The Never Ending Journey of TNTET 2013 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

The Never Ending Journey of TNTET 2013

Thanks to 
Mr.Sivanantham NeelakandanT

49 comments:

  1. Replies
    1. உண்மையை கண்டவன் ஞானீ:-)

      அடர்ந்த காட்டின் வழியாக குருவும், அவரது சில சீடர்களும் சென்று கொண்டிருந்தனர். காட்டைக் கடந்ததும், பெரிய மணல் வெளி தென்பட்டது. குருவும், சீடர் களும் அமைதியாக நடந்து சென்றனர். நெடுந்தூரம் சென்று விட்டனர். உச்சி வெயில் உடலை வாட்டி வதைத்தது. ஆனால் மணல்வெளி ஒரு முடிவுக்கு வரவில்லை. கிராமங்களோ, மரங்களோ, நீர் நிலைகளோ எதுவும் தென்படவில்லை.

      கிராமங்கள் தென்பட்டால் ஓய்வெடுக்கலாம். மரங்கள் இருந்தால் இளைப்பாறலாம், நீர்நிலைகள் இருந்தால் தாகம் தணிக்கலாம். எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. கண்ணுக்கு எட்டிய வரை மணல்பரப்பாகவே இருந்தது. ஒரு நாள் முழுவதும் நடந்தும் இதே நிலைதான். இருள் சூழ்ந்து விட்டது. மணல் வெளியிலேயே ஓய்வெடுக்கலாம் என்று குரு சொன்னார். நாள் முழுவதும் சாப்பிடாத, நீர் அருந்தாத காரணத்தால் சீடர்கள் அனைவரும் பசி மயக்கத்தில் சாய்ந்தனர். அப்போது குருவானவர், ‘இறைவா! இன்று நீ தந்த அனைத்திற்கும் நன்றி!’ என்று கூறினார்.

      இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடும் கோபம் கொண்டான். ‘குருவே! இறைவன் இன்று நமக்கு எதுவுமே அளிக்கவில்லையே’ என்றான் ஆத்திரம் அடங்காமலே.

      ‘யார் சொன்னது?. அவர் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்’ என்றார் குரு.

      இன்பமும், துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள். ஆனால் இன்பத்தை மட்டும் ஏற்கும் மனம். துன்பத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதையும் ஏற்க பழகுபவனே ஞானியாக உயர்வான்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அருமையான பதிப்பு
      mr.jaijani basha
      அவர்களே...

      நன்றி...

      இத்தொரில் குருவாக கருதப்படுபவர் இறை தூதர்
      நபிகள் நாயகம் என்று நினைக்கின்றேன்.

      Delete
    4. good romba nalla irruikku (final list da yallarum nalla vethama yaduthukanum innu intha story ya sonnengala )

      Delete
    5. நன்றி...:-)
      நபிகள் நாயகம் என்று இருந்தால் ஒருதலை பட்சமாக இருக்கும். ஆகவே பொதுவாக குரு என்று கூறினேன்..:-):-)

      Delete
    6. வாழ்த்துக்கள்...
      திரு.ஜெய்லானி பாஷா அவர்களே...

      Delete
    7. copy cat basha...copied from thanthi news

      Delete
    8. BASHA SIR அவர்களே வணக்கம்..கணிதம் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இனம் வாரியாக தெரிந்தால் பதிவிடுங்கள்.தாங்க முடியல மன வேதனை..தயவி செய்து உதவுங்கள். SC EATHANAI PERUNU SOLLUNGA SIR

      Delete
    9. ஜிகர்தண்டா படம் நல்லா இருக்குலிஸ்ட்

      போய் வேற வேலையை பார்க்கலாம் லிஸ்ட் வருமா வருமானு பார்த்து பைத்தியம் பிடுசுற போகுது

      Delete
    10. Following Frog bio thala.... ths s my facebook page post k..

      Delete
    11. Rishi sir... Sorry yenaku antha detail terila sir... friends kita visarichu solren....

      Delete
    12. பேட்மேன் சீக்கிரம் வாங்க..
      "கண்டுபிடித்து விட்டோம்"
      Another one ஷெர்லாக் ஹோம்..!"?!"?

      Delete
  2. Intha chart-in meaning Ella Teacher life only ????????????????? No fullstop.

    ReplyDelete
  3. Kinathulae kallu podreengala.... Kayiru podreengala?

    ReplyDelete
  4. Replies
    1. USHA அவர்களே வணக்கம்..கணிதம் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இனம் வாரியாக தெரிந்தால் பதிவிடுங்கள்.தாங்க முடியல மன வேதனை..தயவி செய்து உதவுங்கள். SC EATHANAI PERUNU SOLLUNGA SIR

      Delete
  5. மாற்றம் ஒன்றே மாறாதது..

    TRB quote:
    ஏமாற்றம் ஒன்றே மாறாதது..

    ReplyDelete
  6. மணியரசன் அவர்களே வணக்கம்..கணிதம் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இனம் வாரியாக தெரிந்தால் பதிவிடுங்கள்.தாங்க முடியல மன வேதனை..தயவி செய்து உதவுங்கள். SC EATHANAI PERUNU SOLLUNGA SIR

    ReplyDelete
    Replies
    1. kanitha pada pirivai serthavargal rishi sir kku uthavalame????

      Delete
    2. Sc below 90 marks 595 candidates.
      For more details about them visit this excel sheet.

      https://docs.google.com/spreadsheets/d/1ddl3-y0vpk1yPUFBDTX-ZmVkDdkcGBrip6NJE01M9Gs/edit?usp=docslist_api

      Delete
  7. kalvi seithikku eniya eravu vanakkam.

    ReplyDelete
    Replies
    1. WITHIN TWO DAYS POLICE MANIYA KORIKKAI CM BUSY IN THAT ONLY AFTER THAT THESE TRB PEOPLE CAN CONTACT CM THN ONLY LIST

      Delete
    2. Uaha mam . SCA women cut off 65.24 maths . English midi job kitakuma reply me

      Delete
    3. வாய்ப்பு உண்டு sir

      Delete
  8. How many candidates passed above 100 in tamil major....

    pls anybody reply......

    ReplyDelete
  9. Hello friends any Service/Ex-Serviceman priority in final selection list????????????????

    ReplyDelete
  10. job confirm deva raj bcoz below 100 candidates passed in sca maths expected cut off may be 58and above

    ReplyDelete
  11. totally sca candidates passed in all subjects -739 eng-235 tamil- near 240 history- 140 to 160 maths - 70-90 other subject-50-70 candidates expected only by kalviseithi weightage xl data. If u have any doubt please visit kalviseithi weightage xl data

    ReplyDelete
  12. sca passed candidates details for all subjects referred by weight age xl data
    sub sca total entries candidates
    TAM. 33. 1076
    ENG. 45. 1853
    MAT. 24. 1092
    HIS 26. 690
    PHY. 5. 421
    CHE 7. 402

    ReplyDelete
  13. sca passed candidates details for all subjects referred by weight age xl data
    sub sca total entries candidates
    TAM. 33. 1076
    ENG. 45. 1853
    MAT. 24. 1092
    HIS 26. 690

    PHY. 5. 421
    CHE 7. 402 by arun GMHSS PUDUPPAI.

    ReplyDelete
    Replies
    1. Arun Sir..... my friend also 65.48 SCA in maths english medium sir... Wat about chance sir

      Delete
  14. DEAR PAPER 1 CANDIDATES,
    Here pls rply your
    Name Community District Weightage

    PARVEEN BCM THANJAVUR 75


    this one is also reference for all the paper 1 candidates.

    ReplyDelete
    Replies
    1. Paper 1 sc 75.30 female kancheepuram

      Delete
    2. 1 18 13TE40101443 SHAMILA H 31/5/1991 BCM 89

      2 13TE63102297 FATHIMA MUBEENA B 26/10/1990 BCM 88

      3 13TE27103617 SHABEENA S 26/12/1972 BCM 89

      4 13TE26100785 AYESHA AAFREEN A 18/4/1992 BCM 89

      5 13TE54105264 NISHAMA BEGUM R 5/4/1989 BCM 89

      6 13TE34104291 ABDULLA T 17/4/1973 BCM 89

      7 13TE22101345 BENAZIR M R 13/12/1986 BCM 89

      8 13TE28103957 FAREETHA N 8/12/1973 BCM 89

      9 13TE28103524 FAROOKALI A 5/5/1983 BCM 89

      10 13TE29104313 MABATCHA A 5/5/1988 BCM 89

      11 13TE29101453 SABINA PARVEEN S 15/8/1988 BCM 89

      12 13TE59103842 NAINA MOHAMED A 5/6/1979 BCM 89

      13 13TE03100251 KABEER M A 30/7/1975 BCM 89

      14 13TE03100876 UVAISA BARVIN A 16/4/1985 BCM 89

      15 13TE33100516 ZAHEER P 11/2/1985 BCM 89

      16 13TE35102928 YASMEENBANU AR 2/4/1985 BCM 89

      17 13TE35102258 SHANNUBEGUM S 16/3/1990 BCM 89

      18 13TE32102298 MUMTAJBEGUM A 24/6/1986 BCM 89

      19 13TE32100750 MEHARAJ J 13/2/1987 BCM 89

      20 13TE37100928 THARA BEGUM A 13/6/1990 BCM 89

      21 13TE37104560 SHAKUL AMEED J 8/6/1991 BCM 89

      22 13TE37101210 JENOFER A 15/5/1992 BCM 89

      23 13TE09102813 THAMEEMA S S 9/2/1984 BCM 89

      24 13TE09101742 SALAMATH NOORANI M S 26/6/1986 BCM 89

      25 13TE09101742 SALAMATH NOORANI M S 26/6/1986 BCM 89

      26 13TE09102415 KATHIJATHUL KUBURA K A 5/5/1988 BCM 89

      27 13TE10102443 BARAKKATHALI N 9/4/1990 BCM 89

      28 13TE09102139 NAINAMMA MURSHIDHA BANU S 31/12/1990 BCM 89

      29 13TE11100322 RAJA MOHAMED S 13/5/1985 BCM 89

      30 13TE12101281 FATHIMA S 21/8/1988 BCM 89

      31 13TE17101196 RASHID AHAMED N 19/4/1983 BCM 89

      32 13TE17103312 SIKKANDARAMMAL S 7/5/1984 BCM 89

      33 13TE17103282 RAHELA BARVEEN S 7/4/1990 BCM 89

      34 13TE17100190 SABANAASMIN K 10/3/1991 BCM 89

      35 13TE05100284 SYED ALIFATHU R 11/12/1981 BCM 89

      36 13TE05100611 RASIA K M 10/6/1982 BCM 89

      37 13TE05101699 SHAJITHA BANU A 18/5/1985 BCM 89

      38 13TE05101851 SYED ALI FATHIMA A 19/7/1986 BCM 89

      39 13TE06102927 JEENATH NISHA S 21/4/1988 BCM 89

      40 13TE56104568 SHABEENA A 2/6/1991 BCM 89

      41 13TE42100223 MAHATHIYA BEGUM A 10/5/1982 BCM 89

      42 13TE44106148 SHAMEEM A 8/10/1984 BCM 89

      43 13TE44100034 FATHIMABANU A 07/07/1986 BCM 89

      44 13TE52109815 SAMSATHBEGAM A 5/4/1981 BCM 89

      45 13TE15101117 SARTHARNI J 19/7/1987 BCM 89

      46 13TE13100904 SULAIHAL BEEVI M 18/5/1988 BCM 89

      47 13TE15101565 KALIL RAHMATH NISHA I 24/2/1993 BCM 89

      Delete
    3. விஜயகாந்த்தவிடமோசமா இருக்கிக .

      Delete
  15. Arun Kumar sir sca u r gussing is wrong

    ReplyDelete
  16. Arun Kumar sir sca u r gussing is wrong

    ReplyDelete
  17. எங்கிருக்கிறது இந்த list நிஜமாகவே இருக்கா இல்ல நீங்களே தயாரித்து போடுரிங்களா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி