Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Important Instructions To Paper I Qualified Candidates
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
| |
Dated: 23-08-2014 |
Member Secretary
|
very good news...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநல்லதே நடக்கும்,,,,,,,,,ஆசிரியர் நியமனம் தொடங்கிவிட்டது,,,,,, wait and see
DeleteThis comment has been removed by the author.
Deleteif any body selected in pg and bt means
Deletea very funny instructions from trb
Deletewhat is funny mr Kalee.....???
DeleteBest wishes all selected candidates ...it indicates trb is very strong in their process ...appointment is coming soon
DeleteHow will the counselling process be like... any priority will be given for home district... will the chance be according to the marks... how will we be able to selected our place.....
Deleteஇது அரசின் தவறான நடைமுறை.TNTET 2 ல் தேர்ச்சியில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியியலை மட்டும் வெளியிட்டு விட்டு TNடேட் 1ல் தேர்வு பெற்று இருந்தால் நீக்கம் என்பது உரிமையை பறிக்கும் நடவடிக்கை. ஒரு வேளை இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விட்டு கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். சரி
Deletepg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?
Mr/Miss/Mrs சுபு,
Deleteமிக அநேகமாக இதுதான் இறுதிப் பட்டியல்.இனிமேலும் "இறுதிப் பட்டியல்" என்று தனியாக எதுவும் வராது.
இன்று அறிவிப்பு கொடுத்து விட்டு திங்கள் அன்று சென்னை வர சொன்னால் தென்மாவட்ட நண்பர்கள் ஏப்படி வர முடியும். இது ஒரு முட்டால் தனமான அதிகாரியின் முட்டால் தனமான செயல்.
Deleteதற்காலிக பட்டியல் தான்
Deleteஇறுதிப்பட்டிய
ல்..வேறு எதும் வராது..
இறுதி பட்டியல் என்று கூற TRB KU ஏன் தயக்கம்
Deleteஇதற்கு யாரும் செல்ல போவதில்லை..ஒரு .formality தான்,அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த மூலையிருந்தாலும் அதிகபட்சம் 12 மணிநேரத்தில் வந்துவிடலாம்
DeleteMr. MANI pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?
Deletesubu r அநேக நண்பர்கள் தாள் இரண்டைத்தான் தேர்ந்தெடுப்பர் என்பது அவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தாள் இரண்டை விருப்பமாக தேர்ந்தேடுப்போரை வரசொல்லவில்லை....
DeleteDEAR SELECTED FRIENDS IT IS LEARNT THAT SOME ARE MOBILISING TO GO TO CHENNAI ON MONDAY TO THANK CM DONT AFRAID SELECTED LIST WILL NOT CHANGE SO DONT WASTE TIME AND MONEY IN GOING TO CHENNAI
DeleteINSTEAD GET APPOINTMENT FROM EDUCATION MINISTER AND SECRETARY AND PLAN IT ANOTHER DAY PLEASE
சுப்பு நண்பரே, திங்கட்கிழமை பணி நியமன ஆணை உங்களுக்கு வழங்கப்படும் என்றால் இந்த கேள்வியை கேட்பீர்களா?, என்னால் வரமுடியாது அடுத்தவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பீர்களா? இன்னும் 46 மணி நேரம் உள்ளது, நீங்கள் கன்னியாகுமரி என்றால் திருவனந்தபுரம் சென்று 2 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரலாம் அடுத்த 1 மணி நேரத்தில் டிபிஐ வரலாம்,
Deleteதூத்துக்குடி, மதுரை விமான நிலையம் உள்ளது.
நீர் நடந்தா வரப்போகிறீர், இல்லை மாட்டு வண்டியிலா?
பணி நியமனம் பெறும் வரை தேர்வு செய்யப்படும் அனைவரும் தற்காலிகமாக தான் தேர்வு செய்யப்படுவர், இது அனவருக்கும் பொருந்தும், அனைத்து அரசு தேர்வுகளும் இவ்வாறு தான் நடக்கும், இறுதிப்பட்டியல் ஒன்று எப்போதுமே வராது.
Deleteசிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெறுபவர்கள் கூட 2 வருட பயிற்சி காலம் முடியும் வரை அவர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்ப்ட்டவர்கள் தான்.
தாள் 1 ல் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எவ்வாறு தெரியும்?தெரியாமல் எவ்வாறு தாள் 2 க்கான தேர்வை ரத்து செய்ய விருப்பம் தெரிவிக்க இயலும்..? தாள் 1 பட்டியல் வந்தாள் தானே தெரியும்
Deleteஒரு வேலை நாளை தாள் 1 கு selection லிஸ்ட் வந்தால் .
Deleteஆகஸ்ட் 30 மற்றும் 31 தேதிகளில் தாள் 2 க்கான கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது...
Deleteஇடை நிலை அசிரியர் தேர்வு பட்டியல் வெளீவராமல், எப்படி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என தெரியும்?
Deleteஅப்படியே பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் தனக்கு இடை நிலை ஆசிரியர் தான் வேண்டும் என்று சொன்னால் கூட , இடை நிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தான் உள்ளோம் என்று எப்படி உறுதியாக தெரியும்?????????????????????????????
Murugan Aug 30;31,, sat , suday.... counselling irruka vaipu irrukkaa?
DeleteMR.RAJALINGAM SIR ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........
Deleteகலந்தாய்வு வேலை நாட்களில் தான் நடக்க வேண்டும். என்பது இல்லை ....விடுமுறை நாட்களாக இருந்தாலும் நடக்கும் ..
DeleteMr.subu.... Ninga enna americalaya irukinga...? Ungaluku oru nal travelling time pothathatha....?
Deleteநன்று நன்று
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteFLASH NEWS : VISIT TRB WEBSITE !!
ReplyDeleteIMPORTANT NEWS FOR PAPER 1.
those who selected in paper 2 their name list not come in paper 1.if they need sg they should give willing certificate.this is confidential news so paper 1 candidates final list come with in this month
Deleteநல்லதே நடக்கும்,,,,,,,,,ஆசிரியர் நியமனம் தொடங்கிவிட்டது,,,,,, wait and see
ReplyDeleteEnna news
ReplyDeleteSGT post தான் வேண்டும் என கூறுபவர்கள்..
ReplyDeleteBT Tentative selection list ல் இடம் பெற்றவர்கள்..
BT post வேண்டாம்..
என Trbக்கு சென்று கடிதம் எழுதி தர வேண்டும்..
Trb neengallam padichu than velaikku vandhingala?
DeleteYaaravathu.. BT la select aagi .. enakku secondary grade teacher post than venumnu kepaangala.?
u r correct sir.
Deleteஎங்களிடம் விருப்பத்தை TRB கேட்க்கவில்லை என்று ஏதேனும் வழக்கு தொடர்ந்தாள் என்ன செய்யமுடியும்... அதனால் இப்படி அறிவித்திருக்கலாம்.. ஒரு அறிவிப்பை கொடுப்பதால் பிரச்சனை வராமல் இருக்குமென்றால் அதை வரவேற்க்கத்தானே வேண்டும்...
Deleteநான் mbc இந்து பிரமலை கள்ளர் வகுப்பினை சார்ந்தவன் .. எனது cut off 77.55.. நான் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முன்னுரிமை கோரியுள்ளேன். இப்பொழுது எனது பெயர் தொடக்ககல்வி துறையில் வருமா ? கள்ளர் கல்வி துறையில் முன்னுரிமை கோரியுள்ளதால் இந்த துறையில் வருமா ??
Deleteஅதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்...
DeleteMR.RAJALINGAM ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL:.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........
Deleteஸ்ரீ அவர்களே,
Deleteஅதை எப்போது தெரிவிப்பார்கள் .. ஒரே நேரத்தில் தானே 2 பட்டியலும் வரும் ...
Counselling will be announced at the earliest....
ReplyDeleteதேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடம் வேண்டாம் என்று விரும்புவர்கள் வரலாம் என்று கூறி இருந்தால் நன்றாக இருக்கும்...
ReplyDeleteathai than iyya solli irukkirarkal....
Deleteஅவர்களாகவே தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை தாள் 1க்கான பட்டியலிலிருந்து நீக்கிக்கொள்ளுவதற்காகத்தான் இந்த அறிவிப்பு என்று நினைக்கிறேன்.. ஒரு வேலை தேர்வர் இடைநிலை ஆசிரியர் பணியை விரும்பும்போது அவரது பெயரை தாள் இரண்டிலிருந்து நீக்கத்தான் இப்படியான அறிவிப்பு...
Deleteஅவர்களுக்கும் தெரியும் அனைவரும் பட்டதாரி ஆசிரியர்களாகத்தான் விரும்புவர் என்று ....
in pg English and maths are revised. update here
Deleteநண்பரே நீங்கள் சொல்லியது வலைதளத்தில் புதிய அறிவிப்பாக வரவில்லை...
Deleteஅது பழைய அறிவிப்பிலேயே வந்துள்ளதா என்று சொல்லுங்கள்...
s.
Deleteசார் அது 10-08-214 அன்று வெளியிடப்பட்டது தானே.. என்ன மாற்றம் உள்ளது...
Deleteselect ana candidate oruvarai remove seithirukirargal and also some alternate in English. i dnt know what in maths
Deleteநன்றி நண்பரே...
Deleteone person lost his job in pg english
Deleteஇந்த முறையால் தாள் 1 கு காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ஸ்ரீ சார் .
Deleteகண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழனி நண்பரே. தாள் இரண்டைத்தான் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள்.
Deleteநண்பரே இதனால் பணியிடங்கள் அதிகரிக்காது... வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் குறையும் தாள் 1 ல் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் அதிகம் கிடைக்கும்...
DeleteSri sir your answers are very perfect
DeleteLOGU LOGU THINK GOOD
ReplyDeleteThis announcement indirectly shows that selected candidates are going to be appointed
ReplyDeleteBest wishes selected teachers
Our worries have gone away
Our bright future is visible from my site...
nithya sir ... doubtae vandam.....confirm appointment ..... that too very soon....all the best
Deletepap 1 selected list may be released 2mrw.. all the best
Deleteno..... it will come only after 25th... They will not release the selected list tom.... they are asking the paper I eligible candidates those who are in selected list in paper 2 to come and give in writing that they may be considered for paper1 alone not for paper 2.... but mostly everyone will opt for Bt rather than SG,,,,
Deletevaipae ella..30th ku pakkama than p1 selection list vara vaipu ullathu
DeleteThis comment has been removed by the author.
Deletefrienda the truth is
ReplyDelete1. jan 2014 cv over for 20000 people
2. feb job order
3.suden case for weightage changing
4.two months gap
5. so relaxation came
moral: if the case was not filed all 90 above will be in job now
than vinai thannai sudum
ithu than " sonthama sooniyam vacikirathu"
Deleteநல்லதே நடக்கும் .அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் .விரைவில் பணி ஏற்போம் .
ReplyDeletesuper super super TRB
ReplyDeleteடீ ஆர் பி யின் தற்போதைய இந்த செய்தியைப் பார்க்கும் பொழுது இரண்டாவது தேர்வுப் பட்டியல் கேள்விக்குறியாகி விடுமோ?
ReplyDeletehow....??? from this news there may be very little BT candidates,who were on the line, just missed by .01 marks.. may be brought into the selection list........ there is no problem for 2nd list....
DeleteThis comment has been removed by the author.
DeleteBT - 2வது பட்டியலையும் 25ம் தேதிக்குள் வெளியிட்டுவிட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் ஆசிரியர் பணிநாடுநர் பெயர் இரண்டு பட்டியலிலும் BT மற்றும் SG-ல் இடம் பெறாமல் ஏதவாது ஒரு பட்டியலிலுருந்து நீக்குவதற்க்கு ஏதுவாக இருக்கும்
Deletepg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் எதை தேர்வுசெய்வர்கள்?
ReplyDeletemy view is those selected in both may prefer BT only ,because promotion and increment chances are more in Bt than in PG
Deletepg history and bt history இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் 102
Deletethank you sir nagai dt pg and bt history selected 2 candidates.
Deleteஎனக்கு என்னமோ எதுவும் நடக்காது போல் உள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம்
ReplyDeletepavi why this negative thought.... everything is happening positively.....
DeleteSecond list process is going on....soon it will come... dont worry friends....
DeleteAs per the above notification they will start the process after 25th only.
DeleteTamilselvan sir eapti soldrainga? Nijama 2nd list process poitruka? Pls sir konjam sollunga sir..
DeleteBE READY
ReplyDeleteTO CORRECT
QUARTERLY EXAM PAPERS !!!.
This comment has been removed by the author.
ReplyDeleteSUBU DONT PUT SAME COMMENTS REPEATEDLY
Deleteஇது அரசின் தவறான நடைமுறை.TNTET 2 ல் தேர்ச்சியில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியியலை மட்டும் வெளியிட்டு விட்டு TNடேட் 1ல் தேர்வு பெற்று இருந்தால் நீக்கம் என்பது உரிமையை பறிக்கும் நடவடிக்கை. ஒரு வேளை இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விட்டு கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். சரி
ReplyDeletepg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இல்லை?
தற்காலிக பட்டியல் தான் இறுதிப்பட்டியல்..வேறு எதும் வராது..
Deletepg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?
DeleteSUBU DO ONE THING GO TO TRB THERE WILL TRB CHAIRMAN AND ALL OTHERS ASK THEM
Deleteஏம்ப்பா இத்தனை பேர் சொல்றாங்க திருப்பி திருப்பி தகவல் தெருஞ்சகத்தான்
How will the counselling process be like... any priority will be given for home district... will the chance be according to the marks... how will we be able to selected our place.....
ReplyDeleteஇரண்டாவது தேர்வுப் பட்டியல் தயாராகிக்கொண்டு இருக்கிறது.
ReplyDeleteTamilselvan sir nijamava soldringa? Eapti soldringa? Trb la therijavanga irukangala? pls sir..i am waiting for 2nd list sir.. Pls sir clarify me sir
Deleteவரட்டும் வரட்டும்
Deleteஇப்பாே என்ன தான் சொல்ரீங்க pap-2 2nd list வருமா இல்ல வராதா
Deleteappadina paper1 result 25.08.14kul varuma?
ReplyDeleteவராது. 27 28வரலாம்
Deleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteThis notification reveals that no second list for paper 2.
ReplyDeleteBT - 2வது பட்டியலையும் 25ம் தேதிக்குள் வெளியிட்டுவிட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் ஆசிரியர் பணிநாடுநர் பெயர் இரண்டு பட்டியலிலும் BT மற்றும் SG-ல் இடம் பெறாமல் ஏதவாது ஒரு பட்டியலிலுருந்து நீக்குவதற்க்கு ஏதுவாக இருக்கும்
DeletePOSTING PODUNKAPPA VEKAMAKA
ReplyDeletesecond list confirmed...
ReplyDeleteஇதில் யாரேனும் விரும்பமின்மை தெரிவித்தால்....அவருக்கு பதிலாக புதிய ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு...அநேகமாக அவரை இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்க......
பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் எனக்கு இந்த பணி வேண்டாம் நான் இடை நிலை ஆசிரியராக செல்கிறேன் என்று கூறுபவர்கள் மட்டும் தான் 25/8/2014 அன்று அழைக்கப்படுகிறார்கள், இரண்டாவது பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்று தெரியாமல் எப்படி இடைநிலை பட்டியலில் பெயரை நீக்க முன்வருவார்கள்,
Deleteஇரண்டாம் பட்டியல் வருவதற்கும் இந்த அறிவிப்பிற்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் இரண்டாம் பட்டியல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
nalla seithi
ReplyDeleteIn counselling, the vacancies are filled based on weightage or provided serial numbers, any one know, please reply...
ReplyDeletecounselling only for based on high weightage only. DSE now also consider state counselling because low vacancy for many district.. . Physics, chemistry, botney and zoology under the one roof of SCIENCE. So counselling rank also mingled and rank for high weightage holders.
ReplyDeletesir can u clearly explain abt counselling for science..a person select in zoo with high weigh...what is his chance?? will they follow 1.phy,2.chem,3.bot,4.zoo pattern respective with weightage or simply weightage??????
DeleteThank you sir
DeleteThank you sir
DeleteThank you sir
Delete2 nd list only after the vacancy notification. So don't expect direct list. Till now trb not get vacancy detail for welfare school and municipal school vacancy. So wait for some days.....
ReplyDeleteis it true????
Deletedear bala sir during counselling,will they follow 1.phy,2.chem,3.bot,4.zoo pattern respective with weightage or simply weightage in science??????
DeleteHi everyone gudeve to all
ReplyDeleteDear friends iam already pased in papaer 2 sectiom list in paper 1 also I have weightae 74.21sc paper 2 5tha preferance panra paper 1 venda nanum.poi solanuma vera yarkavthu papee1 kedikumla plz advise frnds
ReplyDeleteneenga bt than prefer panringa, so no need to go
Deleteபட்டதாரி ஆசிரியராக விருப்பம் இல்லை என்பவர்கள் மட்டும் சென்னை வரவேண்டும்
DeleteFrds nan pudukkottai dt la exam eludhinen but enaku madurai dts la vacancy irukanu kekanum hm town and other district orey time dhan counselling nadakuma anybody reply me
ReplyDeleteItha announced panna trb ku ivlo naal eduthukanuma? List vittathume ithaum anounce senchi irukalam. Ithalam kalathai kadathum muyarchigal.
ReplyDeleteஎப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................
ReplyDeleteஎப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................
ReplyDeletekadavul vanthu sonna than undu
Deletegood reply Mr Anbarasu
Deleteஎப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................
ReplyDeleteabove 74 wtg paper1 la eduthu paper 2 la select anavunga how many members pls reply
ReplyDeleteI am 74.21 in paper 1 in paper 3 already selected boss
ReplyDeletepaper 3 na enna sir
DeleteSory boss paper 2 type error
DeleteNeenga ena comunty sir
DeleteDeepan sir,me too have dat same question.i prefer to wrk in other district?but i dnt knw hw it is possible
ReplyDeleteHo kk mam anybody reply for us plz
DeleteThis comment has been removed by the author.
Deleteafter the completion of counseling with in district....the candidates can choose other district vacancies separately........
Deletemorning same dist councellingg aftetnooon for other dist
Deletepg history and bt history இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் 102 பேர்
ReplyDelete2வது பட்டியல் வரும்.
ReplyDeleteADTW,கள்ளர் துறைகள் தாள் 1க்கு காலியிடம் TRBக்கு தரும் போது தாள்
2 க்கும் தந்திருப்பார்கள்.
TRB நோட்டிபிகேஷன்
9 ன்படி 2LIST வரும்.
Ungal vai mugurtham appadiye palikka vendum
DeleteI AM WAITING
நலத்துறைப் பள்ளிகளில் சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
DeleteSir 2nd list conforma varuma i am also wait for the 2 nd list
ReplyDeleteIthaye nambittu itrukkura en pol ullavargalai trb yematri vida pogirargal
I AM WAITING
தாள் 1 ல் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எவ்வாறு தெரியும்?தெரியாமல் எவ்வாறு தாள் 2 க்கான தேர்வை ரத்து செய்ய விருப்பம் தெரிவிக்க இயலும்..? தாள் 1 பட்டியல் வந்தாள் தானே தெரியும்
ReplyDeleteSir avanga enna solgirargal enral paper 2 la thervanavargal paper 1ku poga mattanga but paper 1layum ivanga select aagitangana antha paper 1 idam fill aagathu yenave illa paper 2 yenakku venam paper1 than venum enbavargalai mattum trb alaithullathu
Deleteநான் இப்போது தாள் 1&2 ல் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆனால் நான் தாள்1 ல் தேர்ச்சி பெற்றுள்ளேனா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்????? அப்படி தெரிந்தால் தானே தாள்2யை தவிர்க்க முடியும்...???
Deleteஇடை நிலை அசிரியர் தேர்வு பட்டியல் வெளீவராமல், எப்படி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என தெரியும்?
Deleteஅப்படியே பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் தனக்கு இடை நிலை ஆசிரியர் தான் வேண்டும் என்று சொன்னால் கூட , இடை நிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தான் உள்ளோம் என்று எப்படி உறுதியாக தெரியும்?????????????????????????????
உங்களுக்கு தாள் 2க்கான பணி வாய்ப்பு பெற்று , தாள் 1 தகுதித் தேர்வில் 82க்கு மேல் பெற்று இருந்து , உங்களுக்கு தாள் 2 க்கான பணிக்குச் செல்ல விருப்பமில்லை எனில் நீங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு செல்ல வேண்டும் நண்பரே......
Deletesir neenga 25th pogaavidil .suppose neenga PAP1 selct aanal kuda u got PAP2 JOB.bt neenga poi ungaluku SG ya work panna intrst nu letter kudutha pinaal, neenga PAP1 select aana u got SG job... oruvelai PAP1 list kul unga name varalana u got BT ASST job.if u going to giv a letter doesn't means u cancelled ur pap2 selection.os t clear?
Deletepaper 2 ku scnd list varathukkana arikuri therikiratha frndz?
ReplyDeleteஅறிகுறி உள்ளது
DeleteADTW,கள்ளர் துறைகளில் தாள் 2க்கு காலியிடம் ஒரு 100அல்லது
ReplyDelete10 அல்லது 1 கூடவா TRBக்கு தந்திருக்காது.
நலத்துறைப் பள்ளிகளில் சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
Deleteranjit sir, did u mean there is no chance for pap 2 2nd list? then this year unfilled vacant may forward to next year backlog position?
DeletePROVERB !!!
ReplyDeletePOKKATHAVANUKKU "POLICE" VELAI,
VAKKATHAVANUKU "VATHIYAR" VELAI
MEANING :
"POKKU" MEANS "VAZHLI/WAY".
A MAN WHO KNOWS THE DIFFERENCE BETWEEN "GOOD" AND "BAD" AND GUIDE US IN GOOD WAY IS "POLICE MAN".
VAKKU MEANS "WORD/SPEECH"
A MAN WHO SPEAKS MEANING OF WORDS, TRUTH, KNOWLEDGE IS "VATHIYAR"
dear waiting for second list friends.... i ll going to monday to TRB office will colleting for second list details......... so anyones come to with me plz contect.8220803143
ReplyDeleteI am maths my wgt mark 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga
ReplyDeletedear frnds....muthukumar.wtge.62.96 sc expecting scnd list in eng mjr.....shere ur wtge and get our position
DeleteMR.RAJALINGAM ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........
Deletepg nilaimai romba mosam, tet vaithu engal valkaiyil vilaiyadu kirargal tamil ku oru nayam matra subject ku oru nayamma nalla varuvanga thambi..... masathuku oru velai oru verification... pg ku thaan amma kaiyil order koduthangale ... tamil subjectku... matravargaluku district la councelling vaithu order kodukalame...... enna oru kodaima...sir
ReplyDeletePrathapan sir,councelling la other district apdi choose pandradu?plz tel me
ReplyDeleteCOUNSELLING WILL BE HELD IN THE MORNING FOR HOME DISTRICT.FOR OTHER DISTRICT IN THE AFTER NOON. BUT CHANCE IS REMOTE FOR YOUR DESIRED PLACE BECAUSE IT MAY HAVE BEEN SELECTED BY ONE OF THE CANDIDATES IN THE HOME DISTRICT. OR U MAY NOT FIND ANY MORE PLACES IN THAT DISTRICT AS FIRST PREFERENCE GIVEN FOR HOME DISTRICT.SO ENQUIRE NO OF VACANCY AND SELECTED CANDIDATES IN YOUR MAJOR IN THE DISTRICT WHERE U WISH TO JOIN. AFTER THAT DECIDE IT.K
Deleteநான் இப்போது தாள் 1&2 ல் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆனால் நான் தாள்1 ல் தேர்ச்சி பெற்றுள்ளேனா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்????? அப்படி தெரிந்தால் தானே தாள்2யை தவிர்க்க முடியும்...???
ReplyDeleteyour paper 1 wei mark
Deletepaper 2 la select ana mattum pothum ungal mudivai solla because of paper 2 la select anavungalukku paper 1 selection list maximum thevaippadathu
DeletePaper 1 la pass na thavirithu viduveergalaa or fail na thavirthuviduveergala.. kandippaga neenga paper 1 la enna result vanthaalum neenga paper 2a vidaporathillai...apuram yethukku intha kelvi..
DeleteCounsellingil andha andha districtla exam eludhanavangaluku, andha andha districtla select pannuvaanga. Adhu mudindha piragu district to district counselling Nadakkum
ReplyDeleteஎப்படியோ 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி தான்..... நன்றிகள் கோடி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு......
ReplyDeleteSC ST நலத்துறைப் பள்ளிகளில் தற்கலிகமாக 700+ காலி பணியிடங்கள் உள்ளது இது அதிகரிக்கபடலாம், அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
ReplyDeleteapdinna scd list varumgala sir?
ReplyDelete2nd lisட் பற்றி சரியாக தெரியவில்லை, but நலத்துறை பள்ளிகளின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை. எனினும் 2 lisட் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.. பள்ளிக் கல்வி துறை வசம் இன்னும் 2000+ பணியிடங்கள் இருக்கிறது. என்ன செய்ய போகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..
DeleteAlready minister subramanian announced 1408 vacancy in assambly. Now trb notification for SGT 669. Balance 739 vacancy for BT and PG teachers. So wait for trb notification in exact vacant for BT.
ReplyDeleteamma namam valga , amma valga , super govt , in india I never I seen this kind of govt , while posting time given 5% relaxation given and who's fail before feb 14 now they get job , 90 and above 90 are job less very very good tn govt , no one fill the amma place in Indian govt , next time for tamil nadu election she will give offer who are all attend the tet consider as pass in tet , keep it good idea .
ReplyDeletebefore all are proud of mr.rajalingam but now same people are blaming his , because of unnaviratham , 82-89 selected teachers am asking you all because of some bad political parties write your selected as teachers not only that your filter the blood of 90 and above 90 teachers who is real winner ..................... amma valga amma valga
2ND EXPECTED CANDIDATES ARE VERY MID PLACE OF TET RESULT.,
ReplyDeleteIST LIST CANDIDATES KOODA SERNTHU SANTHOSAPADAVUM MUDIYALA.,
MATRA ENDHA VIDHA SEITHIKALILUM KALANDHU KOOLA MUDIYAVILLAI.,
AANAL ELLORUKKUM THALAI ASAITHU SELLUM PADIYANA MANAPAKKUVAM
VANDHU VITTATHU ENDAE KARUTHUKIRAEN.,
2ND LIST EAGERLY EXPECTED CANDIDATES RESPECTED MR. SURULIVEL NANBAR ENGL. ( 0.04), MYTHILI, CHANDRASEKAR, UNDERTAKER D, KATHIRAVAN, KALAI (ANAND ANAND WHERE R U MY DEAR FRIEND),MR. PONMARI, ASIRIYAN SIR,, sudhagar e, KALAIVANI, MUTHU, THIRU, shanmugapriya,
singaravel USHA EDN, LAKSHMI ETC., EPPADI VALI MEL
VIZHI VAITHU 2ND LIST KKUKA KATHIRUKIROM., PARPPOM., NAMMA BOAT-M
KADAL KARAI -KKU SELLAMAL IRUKATHU.,
DEAR FRIENDS 2ND LIST ETHUVUM UPDATED NEWS IRUNTHAL PLS.
SHARE APPLERED201230@YAHOO.COM
DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST SIR., WE ARE EAGERLY
WAITING FOR 2ND LIST ONLY SIR., WE R MISSING HAIRLINE CAP ONLY.,
THANKING YOU., DEAR FRIENDS 2ND LIST CONFIRM., AANAL WHEN ?
PLS. WAIT., PAYAPADA VENDAM.,
mr.velmurugan , second list varanum because of relaxation so many 90 and above 90 are affected this is real news all are known , because of relaxation if affect 1 person also its illegal activity of tn govt , before tet exam my brother and father both are in critically admitted in hospital and both are expired same time , even this situation my wife went to the coaching class and get 93 mark in tet , but now job less
DeleteMR. RAJA THIRUVENGADAM SIR, CORRCT SIR. NEENGAL SOLVATHU ACCEPTED SIR. ETHUVUM KARUTHU
DeleteKOODA SOLLA MUDIYAVILLAI. AANAL COURT, ASSEMBLY SESSION ENDRU
PARKUM POTHU PEOPLES ACCEPTING STAGE-IL THNAE IRUKIROM.,
5% RELAXATION KODUTHATHU SARITHAN., AANAL AUGUST 2013
EXAN MUDITHAVARGALUKKU ORU WEIGHTAGE MURAIYIL
CV MUDITHU VITTU PINNAR 5%RELAXATION KODUTHATHU THAN
NOWADAY SARCHAI AAGI VITTATHU., ONE MORE IMPORTANT THINK
PASSED CANDIDATES INCREASE AAGUM POTHU POSTING-I YUM INCREASE
SEYYA VENDUM THANAE., AVVARU SEITHIRUNTHALUM ORALVU
PROBLEM SOLVE AAGIYIRUKKUM., OR TET KKU THARAPADUM
MARK I EXAMPLE 100 MARK EDUTHULLAVARUKKU 40 MARK PERUKIRAR
ENDRAL ATHANAIYA 100 MARK PERUPAVARUKKU 50 MARK ENDRA ADIPADAIYIL IRUKKUMPOTHU.,
+2 MARK -I VENDAM OR KURAIKKA VENDRUM., TET MARK I BASE PANNIYAE
POSTING VANDHU VIDUM., PARPPOM., NEXT TET IL ENNA SEYALMURAI
ENDRU PARPOM.,
OK 2ND LIS
paper 2 List la name vanthavaga kandipa jon poga poranga avangala ah yarulam 1paper la pass oh avnga name mattum cancel panna poranga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHello sir first understand the instructions. Trb says only if u don't want BT teacher only come on chennai. Otherwise don't come trb. All BT selection candidate mostly wanted BT teacher so no one come to chennai on Monday.
DeleteI am collecting . Tet passed botany persons who are not selected in BT first list
Deletepl send msg your name, wt, community to 9751022875
i like bt so i cant go to trb
ReplyDeletePg physics case irkaan. Any one knows
ReplyDeleteநல்லதே நடக்கும்
ReplyDeleteநல்லதே நடக்கும்
ReplyDeletep.g commerce,economics,physics final list eppo sir?
ReplyDeleteகல்விச்செய்தி நண்பர்களுக்கு,
ReplyDeleteGOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.
Paper 1 above 74's bc or mbc's .
ReplyDeletePls cl ts no.95433 91234.
hi sir i'm male mbc and my paper 1 weightage is 77.76..... chance irrukka? sir...
Deleteஅயோ ஏன் TRB தான் தெளிவாக சொல்லி இருக்கு, .யார் தாள் 2 இறுதி தேர்வுபட்டியலில் உள்ளார்களோ அவருக்கு BT பணி வேண்டாம் ,என்பவர் மட்டுமே சென்னை செல்ல வேண்டும்,
ReplyDeleteஎப்படி பார்த்தாலும் தாள் 2ல் இடம் பெற்ற பெயர் தாள் 1 ல் Trb ஆல் நீக்கட்ட பிறகுதான் தாள் 1க்கு., இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்
hi iam new to kalviseithi
ReplyDeleteரியா தோழியே !
Deleteநீங்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டீர்களா? உங்களுக்கு ஏதாவது செய்தி தெரிந்தால் கூறவும் ... நன்றி......
i am selected in p2 geo
Deleteஆசிரியர் தினத்தன்று பணிநியமனம் இருக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தெரிந்துவிடும்
ReplyDeletenadakkum endrunampuvom...
Deleteடீ ஆர் பி யின் தற்போதைய இந்த செய்தியைப் பார்க்கும் பொழுது இரண்டாவது தேர்வுப் பட்டியல் கேள்விக்குறியாகி விடுமோ?
ReplyDelete