TNTET - இறுதிப்பட்டியல் EXCEL வடிவில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

TNTET - இறுதிப்பட்டியல் EXCEL வடிவில்...

இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்து நமது விருப்பப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒருவர் பெற்ற மதிப்பெண் கொண்டு அவர் மாநில அளவில் பெற்றுள்ள இடத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்...

மேலும் இதைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் வெய்ட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் எந்த இடத்தில் (RANK) இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளமுடியும்... அதற்க்கு செய்ய வேண்டியவை..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது இதனைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் உள்ள நண்பர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்று ஒப்பிட்டுக்கொள்ளலாம்...

எடுத்துக்காட்டாக ஒருவரது எண் 13TE20152586 என்றால் இதில் 13TE விடுத்து அடுத்து வரக்கூடிய 20 என்ற என் அவரது மாவட்டத்தை குறிக்கும் எண்
(20 = மதுரை மாவட்டம்)






இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பாடங்களில் சொடுக்கவும்...

DSE (பள்ளிக்கல்வி துறை) க்கான பட்டியல்












DEE ( தொடக்ககல்வி துறை) க்கான பட்டியல் 








இதில் தங்கள் வரிசையை தெரிந்து கொள்ளவது எப்படி...

முதலில் excel file தரவிறக்கம் செய்து கொள்ளவும்...

அடுத்து நாம் மற்றம் செய்யவேண்டியது RollNo மற்றும் Total Weightage as per GO 71 பகுதியில் மட்டும் தான்



பின்பு Weightage குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டவணை பகுதியில் I என்பதின் மேல்மட்டும் கிளிக் செய்து படத்தில் கட்டியது போல் SORT & FILTER ஐ கிளிக் செய்து SORT LARGEST TO SMALLEST என்பதை கிளிக் செய்தால் மதிப்பெண்கள் வரிசைபடுத்தப்பட்டு விடும்



அதன் பின்பு B என்ற அட்டவணை பகுதியின் மீது மட்டும் கிளிக் செய்து

SORT & FILTERபகுதிக்கு சென்று SORT A TO Z என்று கொடுக்கவும்






அப்பொழுது The operation ……Merged cells to be identically sized 





என்று வந்தால் மட்டும் CTRL + A கொடுத்து அனைத்து செல்களையும் FORMAT செய்யவேண்டும் அதற்க்கு படத்தில் கட்டிய முறையை பின்பற்றவும் இல்லை எனில் உங்களுக்கு தேவையான தகவல் நேரடியாக கிடைத்துவிடும்...


அதன் பின்பு நீங்கள் உங்களது மாவட்ட எங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற எண்களை நீக்கிவிட்டு உங்களது மாவட்டத்தில் உங்கள் வரிசையை (RANK) தெரிந்து கொள்ளலாம் 

நன்றி என்றும் அன்புடன்
ஸ்ரீ

137 comments:

  1. நண்பர்களே தவறுகள் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும்....

    ReplyDelete
    Replies
    1. sir its not opening for me yena panrathu.. am tiruppur dt english major

      Delete
    2. Tirupur district- 18 candidate selected in english Dep.

      Delete
    3. SRI * முயற்சிக்கு வாழ்த்துகள் *

      Delete
    4. SIR * முயற்சிக்கு வாழ்த்துகள் *

      Delete
    5. Sri sir dse dept mattuma. Dee where

      Delete
    6. இப்பொழுது முயற்சித்துப்பாருங்கள்...

      Delete
    7. Sri sir, Good Effort...... Hats of to you...........
      Give me Your Mail ID...... I will send total english list in Excel format...............
      English available upto 1395only.

      Delete
    8. GOOD ONE NICE MORNING DEAR ALL FRIENDS,

      IST THANKS FOR SRI ONLY FOR U SIR, TRICHY DISTRICT

      IST SELECTION LIST TAMIL CANDIDATES TOTAL 27

      2ND LIST SELECTION TAMIL CANDIDATES TOTAL 03

      OVERALL TOTAL TAMIL SELECTED CANDIDATES 30 ONLY

      Delete
    9. அருமை திரு.ஸ்ரீ அவர்களே

      Delete
    10. USHA AKKA(physics) Unga weightage n Community enna akka? Second list la chance iruka??

      Delete
    11. Rajesh Kannan நண்பருக்கு நன்றி.. இப்போது அனைத்து பக்கங்களும் முழுமையாக முதல் பக்க்கத்திலேயே வரும்படி செய்துள்ளேன்.. இப்போது முழுமையாக கிடைக்கும் முயற்சித்துப்பாருங்கள்...

      Delete
    12. Good Job Sri..... Your work has helped a lot of Selected Candidates

      Delete
    13. Thank you sri sir,
      Any body Knows How may vaccancy in MADURAI Dist for English BT Asst.
      Pls Give me a Feedback.............
      Mail id:rajesh83.rk@gmail.com

      Delete
    14. USHA akka.. Ungaluku weightage difference 0.30 dhan akka. Neenga DEE selection list la last cutoff paarunga. 65.23 dhan. I pray u shud get akka. All the best.

      Delete
    15. How many candidates passed in Tanjore dist. Anyone can help me?.

      Delete
    16. Sir paper 1kum indha madhiri ready panna mudiuma sir....!

      Delete
    17. How many candidates passed in Tanjore dist. Anyone can help me?

      Delete
    18. Second grade Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.

      Delete

    19. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      Selection list ல இருக்குரோம்ங்ர ஒரே காரணத்துனால வெயிட்டேஜ் super method னு select ஆனவங்க சொல்லுறாங்க.

      இந்த வெயிட்டேஜ் method இருக்கிறதுனால இப்ப ( 2013 – 2015 ) Degree, B.Ed படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு written exam & internal ல நெறைய mark போட்டுக்கிட்டு இருக்காங்க.

      ஒருவளை, இப்ப selection list ல உள்ளவங்களுக்கு இப்ப posting போடாம, இன்னும் 2 வருஷத்துக்கு வெறும் TET exam மட்டுமே வெச்சிட்டு, அதுக்கு அப்புறம் pass பன்னுனவங்களோட சேர்த்து list வெளியிட்டா, இப்ப list ல உள்ளவங்கள்ல எத்தன பேரு அந்த list லயும் இருப்பாங்க......
      இவங்கள்ல எத்தனபேரு அப்பயும் இந்த வெயிட்டேஜ் method வேணும்னு சொல்லுவாங்க டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    20. dear mary just now i returned from my home town and saw ur comment thank u

      Delete
    21. Sri sir,13TE00032301 which district?physics DSE first name.

      Delete
  2. Thank u sri sir! U have done great job. Once again i congratulate u sir

    ReplyDelete
    Replies
    1. Sri sir, 13TE000323... Which district, this no in physics DSE list first name

      Delete
  3. thavaru iruka vaipu ellai sir...thangal sariyaga than senjirupenga

    ReplyDelete
  4. i got application from Perambalur so 41 but i belong to salem. then how?

    ReplyDelete
  5. EXCELLENT
    YOU DONE GOOD JOB
    THANK YOU SRI SIR

    ReplyDelete
  6. EXCELLENT
    YOU DONE GOOD JOB
    THANK YOU SRI SIR

    ReplyDelete
  7. EXCELLENT
    YOU DONE GOOD JOB
    THANK YOU SRI SIR

    ReplyDelete
  8. EXCELLENT
    YOU DONE GOOD JOB
    THANK YOU SRI SIR

    ReplyDelete
  9. EXCELLENT
    YOU DONE GOOD JOB
    THANK YOU SRI SIR

    ReplyDelete
  10. Daily one list......... Tomorrow may be Paper 1......selection list......

    ReplyDelete
    Replies
    1. Today evening paper1list expected


      ??????
      now
      Tomorrowmay be paper1


      Sir intha news solli.solli yean dir adikadi bayamuruthureenga???

      Delete
  11. Sri sir my name is n.meenakshi,i belong to madurai district.but my papet 2 roll no is 13te18202767.u said (in the list)madurai code is 20.a big confusion.pls clarify.
    Thx&regards
    Meenasankar

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. too bad mr ganesh, didnt expect these kind of words

      Delete
    2. dear admin some comments are really pathetic pls dont allow these kind of msg

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. its ok mr ganesh but the word u used is really bad

      Delete
  13. I give one good msg for selected candidates
    Today c e o `s meeting desied this week counselling date announcement &next week conform counseling
    It's true

    ReplyDelete
  14. Sir dse dept only know. Where us dee?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நண்பரே எந்த app. மூலம் இதை காணலாம்

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கு எந்த app ம் தேவை இல்லை நண்பரே.. Excel முறையில் அல்லது Android இயங்குதள கைபேசியில் KING SOFT OFFICE என்ற App இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்...

      Delete
    2. My dear sri,

      excellent work, keep it up.

      Delete
    3. hi vijay sir any news abt councelling

      Delete
    4. நன்றி விஜயகுமார் சார்

      Delete
  17. counseling September 2nd week ல் தான் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது......

    ReplyDelete
    Replies
    1. All selected candidates lists for department of school education (PG and BT) Had been published... additional list for tamil also released just within a day of notification.. this clearly says that Counseling will be done at the earliest for DSE ..

      Delete
  18. முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  20. counselling September 2nd week நடக்க அதிக வாய்ப்பு உள்ளது....

    ReplyDelete
  21. * முயற்சிக்கு வாழ்த்துகள் *

    ReplyDelete
  22. * முயற்சிக்கு வாழ்த்துகள் *

    ReplyDelete
  23. * முயற்சிக்கு வாழ்த்துகள் *

    ReplyDelete
  24. * முயற்சிக்கு வாழ்த்துகள் *

    ReplyDelete
  25. * முயற்சிக்கு வாழ்த்துகள் *

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர்களே.. இப்போது அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு விட்டது... இப்போது முழுமையான தகவல்கள் அனைத்துப்பாடங்களுக்கும் கிடைக்கும்...

      Delete
    2. sir iam sc phy 60.71.any chance me in 2nd list.and the last selected weitage is 60.77

      Delete
  26. counselling September 2nd week ல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது....

    ReplyDelete
  27. sir.........................history full list is not there? why?but anyway this is the wonderful work?thankyiu

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர்களே.. இப்போது அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு விட்டது... இப்போது முழுமையான தகவல்கள் அனைத்துப்பாடங்களுக்கும் கிடைக்கும்...

      Delete
  28. Enakku puriyala sir pls explain for me

    ReplyDelete
  29. Paper 2 geography pathi ethavathu sollunga sir.

    ReplyDelete
  30. sri sir in english nearly 1300 entries are missing..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர்களே.. இப்போது அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு விட்டது... இப்போது முழுமையான தகவல்கள் அனைத்துப்பாடங்களுக்கும் கிடைக்கும்...

      Delete
  31. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  32. sir y for history cutoff only 62 in excel format

    ReplyDelete
  33. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  34. Flash news.
    28.8.2014 B.T oppointment order give our CM 4 few selection canditates.
    Each caditate 4 each subjet.
    100% true

    ReplyDelete
  35. Anybody tell me my rank in my dist and over all .., now I am in93rd in Englishname list...

    ReplyDelete
  36. Pg counselling eppanu yaarukaachum theriyuma?

    ReplyDelete
  37. Asraf neenga English department dhane.....

    ReplyDelete
  38. Are you telling truth sir ahmed

    ReplyDelete
  39. ஸ்ரீ சார் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..

      Delete
    2. How many candidates passed in Tanjore dist. Anyone can help me

      Delete
  40. USHA AKKA Unga weightage and last cut off evalo akka?? Endha community akka??

    ReplyDelete
    Replies
    1. USHA akka.. Ungaluku weightage difference 0.30 dhan akka. Neenga DEE selection list la last cutoff paarunga. 65.23 dhan. I pray u shud get akka. All the best.

      Delete
  41. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    9865066553

    ReplyDelete
  42. Sri Sir My No is not in History list 13TE38202603, English medium, MBC, 62.04, DSE: P.S.Gowthaman.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர்களே.. இப்போது அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு விட்டது... இப்போது முழுமையான தகவல்கள் அனைத்துப்பாடங்களுக்கும் கிடைக்கும்...

      Delete
    2. Sri sir, what about paper 1... dont you have a list for paper 1

      Delete
  43. Sri sir I am mbc maths female.wgte is 69.04..I lost in 0.3..any chance fr me

    ReplyDelete
    Replies
    1. அதிகம் வாய்பிருக்கும்... வாழ்த்துக்கள்...

      Delete
  44. தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
    பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.



    தீர்வு என்ன?
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
    2. மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
    தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
    இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    ReplyDelete
  45. Sri sir i belongs to 48 pattukottai . Can u give list of canditates passed in english? My mbl s not open sir

    ReplyDelete
  46. TET பணி நியமனம் எப்போது?
    பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.
    ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையிலிருந்து அத்தகைய நிரவல் பணியிடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்களுக்கும் இன்னும் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை.எனவே அதற்கான ஆய்வும் இறுதிசெய்யும் பணி முடிவடைந்ததும் காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுவிடும்.உடன் பணி நியமனப்பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  47. USHA akka.. Ungaluku weightage difference 0.30 dhan akka. Neenga DEE selection list la last cutoff paarunga. 65.23 dhan. I pray u shud get akka. All the best.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. wen u approve my comment its getting late for this

    ReplyDelete
  50. MY NAME SELECTED IN 2nd LIST FOR TAMIL THANKS TO GOD AND ALSO FRIENDS IN THIS CHAT

    ReplyDelete
  51. MY NAME SELECTED IN 2nd LIST FOR TAMIL THANKS TO GOD AND ALSO FRIENDS IN THIS CHAT

    ReplyDelete
  52. MY NAME SELECTED IN 2nd LIST FOR TAMIL THANKS TO GOD AND ALSO FRIENDS IN THIS CHAT

    ReplyDelete
    Replies
    1. Vazhththukkal sir...ini oru vithi seivom.....

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Sir I am Ganesh English major sc weightage62.97.last cut off sc list in 63.16.so I missed the chance between .19. Any chance to get final list.sri sir plz reply me.I m waiting..

    ReplyDelete
  55. 00 எந்த மாவட்டத்தை குறிக்கிறது...?

    ReplyDelete
  56. MR.ganesh sir..... 63.15 and 63.14..63.13..63.12 entha wtgela yaravathu irukkangalannu visarichingala?

    ReplyDelete
  57. Sri en mobile la panna mudila.. Konjam en rank state wise and district wise pathu solla mudiuma

    ReplyDelete
  58. 90 Ku Mel edutha engaluku aatharavu tharungal naalai ungalukkum Ithey nilaithan

    ReplyDelete
  59. Peraniyil kalandhu kollungal nanbargale

    ReplyDelete
  60. sir when two rows were sorted the remaining rows will remain same then how could you identify?
    can you please explain?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி