TNTET-PAPER l: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள்.... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

TNTET-PAPER l: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள்.... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள்.... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு:

முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச் சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.

1) டிஆர்பி இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் பக்கத்தை நான்கு படிகள் எடுத்துச் செல்லுங்கள். மூன்று அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். மீதமுள்ள ஒரு படி உங்களுக்காக என்று நான் சொல்கிறேன்.

2) மதிப்பெண் திருத்தம் என்றால், சான்றிதழ்கள் அத்தனையும் இரண்டு படிகளை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். நீங்கள் கூடுதலாக இன்னொரு படி எடுத்துச் செல்வது நல்லது. பட்டய படிப்பில் மதிப்பெண்களில் திருத்தம் என்றால், ஆண்டு வாரியாக பாடத்தின் பெயர்/பாட குறிப்பு எண் எழுதி அதில் பெற்ற மதிப்பெண்கள், மதிப்பெண்களின் கூடுதல், அதன் சதவிகிதம், அந்த சதவிகிதத்தைக் கொண்டு வெயிட்டேஜ் கணக்கிடுவது அனைத்தையும் ஒரு தாளில் குறித்துச் செல்வது நல்லது. அது உங்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும். இல்லாவிடில் கூடுதலாக பத்து நிமிடங்கள் வரை எடுக்கும். குழப்பங்களும்நேரலாம்.

3) பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் என்றாலும் அதற்குரிய சான்றிதழ்களையும் இரண்டு படிகள் எடுத்துச் செல்லுங்கள்.

4) தேவையான எல்லா சான்றிதழ்களையும் கூடுதலான படிகளும், அட்டெஸ்டேஷனும் பெற்றுச் செல்லுங்கள்.இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் எல்லாவற்றையும் ஒன்றுக்கு நூறு முறை கூட சரி பார்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் அமைப்பு அத்தகையது.

நான் சென்ற அன்று திருத்தத்துக்கு வந்திருந்த ஒருவர் படித்தது இளநிலை கணிதம், ஆனால், அவர் வேதியியல் பாடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வந்திருந்தது. இன்னொருவருக்கும் இது போலவே. தாள் ஒன்றைப் பொருத்தவரை இந்தக் குழப்பம் இல்லையெனினும் எப்படி வேண்டுமானாலும் குழப்பம் வரலாம், ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்டிருப்பது.இறுதியாக, உங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளியானது எங்கு இருக்கிறது, அப்படி ஒரு பள்ளி இருக்கிறதா என்பதை சரிபார்த்துச் செல்லுங்கள். (விழுப்புரத்தில் முதல் இரண்டுநாட்கள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்று தெளிவாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என இருந்தது, நாங்கள் விசாரித்த வரை அப்படி ஒரு பள்ளி இல்லை, காமராசர் நகராட்சிமேல்நிலைப்பள்ளி தான் இருக்கிறது என்றார்கள். அங்கு சென்றாலும் அப்படி ஒரு சம்பவம் இங்கே நடக்கவே இல்லை என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகிறார். பிறகு பார்த்தால் அதுவும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிதானாம்.)

மற்றபடி ஒன்றும் இல்லை.சென்று வந்த பிறகு உங்கள் குழப்பங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முகநூலிருந்து Mr. தமிழ்ச்செல்வன்.

16 comments:

  1. Replies
    1. Tamil medium MBC chemistry canditate please call me 7708572932

      Delete
  2. 12th english medium dted tamil dted tamil vali saandru mattum koduthal reservation yes pooduvaargalaa

    ReplyDelete
  3. Tamil medium than niraya perku no iruku.ithukana reason anybody know tell me.yanaku yellame correct ah iruku.

    ReplyDelete
    Replies
    1. Is it? Ayyo enakkum correct ah irrukku madam..... unkalukku reason therinja sollung...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Enaku Tamil reservation claim no endru irukirathu .naan enna seivathu? Pls reply

    ReplyDelete
    Replies
    1. pls rply u'r number mohideen. what's u'r weightage?

      Delete
    2. pls rply u'r number mohideen. what's u'r weightage? are u paper1?

      Delete
    3. paper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga
      pudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Dear friends,

    My weightage is 70.41 ( BC) in paper 1 , not sure whether i have chance to get the posting for this cut-off marks.

    Anyhow i tried to collect the cut off marks for the roll number starting from 13TE10101000 till 13TE10101535 by using the TRB website ( this is for Ramanathapuram

    district)

    Could you also please collect the same kind of details for every district in tamil nadu.

    Below are list of passed roll numbers, i have not filled the weightage marks who has scored below 70.41


    13TE10101000 - checks starts
    13TE10101015 -
    13TE10101027 -
    10101034 -
    10101041
    13TE10101057 - - 70.92
    13TE10101059 - - 71.67
    10101062
    10101076
    10101091
    13TE10101101 - - 73.27
    10101105
    10101106
    10101111
    10101115
    10101121
    10101134
    10101135
    10101138
    10101145
    10101150
    10101159
    10101195
    10101197
    10101203
    10101205
    10101206
    13TE10101215 - ARUNMOZHI N - 20/5/1988 - BC -70.7
    10101217
    10101219
    10101236
    10101246
    10101257
    10101259
    13TE10101260 - TAMIL ILAKKIYA T - 20/6/1988 - BC - 72.03
    13TE10101270 - MURUGALATHA R - 20/7/1990 - BC - 71.17
    10101271
    10101276
    10101287 - tamil yes
    10101293
    10101299
    10101308
    10101313
    10101326
    10101330
    10101346
    10101365
    13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
    10101371
    13TE10101380 - KANIMOZHI B - 23/2/1991 - BC - 71.08
    10101381
    10101381 - BC - 70.41
    10101386
    13TE10101387 - AROKIASELIN T - 23/4/1983 - BC - 72.71
    10101394
    10101400
    10101405
    10101411
    10101413
    10101421
    13TE10101431 - LATHAMANGESWARI P- 24/5/1990 - BC - 71.7
    10101433
    10101457
    10101462
    10101463
    10101465
    13TE10101466 - RATHIKA M - 25/4/1981 - BC - 71.2
    10101470
    10101471
    10101480
    10101499
    10101501
    10101512
    10101521
    10101530
    13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95
    10101536
    10101541
    10101550
    10101563
    10101568
    10101571
    10101574
    10101579
    10101586
    10101600
    10101601
    10101603
    13TE10101610 - KARPAGAVALLI G - 27/5/1990 - BC - 74.24
    10101612
    10101636
    10101640

    ReplyDelete
  8. paper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga padasalai
    pudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி