TNTET: இடை நிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த மாதஇறுதிக்குள் இறுதிப்பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

TNTET: இடை நிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த மாதஇறுதிக்குள் இறுதிப்பட்டியல்.


ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த மாதஇறுதிக்குள் இறுதிப்பட்டியல்ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில்இன்று துவங்குகிறது.

கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும்செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி,விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை,துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது.

விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள்இப்பணி நடக்கிறது.பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்றசான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாதஇறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

202 comments:

  1. SRI REPLY PLEASE

    சார் நீங்க ரெண்டு பேப்பர் லயும் தேர்வாகி இருக்கிறீர்கள், தாள் 2 ல் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப் பட்டுள்ளீர்கள்.
    இந்த நிலையில் தாள் 1 ல் உங்களை போன்று தேர்வானவர்களின் வெயிடேஜ் மதிப்பெண் நீக்கப்பட்டு பிறகு தெரிவு பட்டியல் வெளியிடப்படுமா?
    இல்லை மொத்தமாக வெளியிடப்படுமா?
    தெளிவு படுத்தவும்.

    தாள்1 ல் தேர்வானோர் கவனத்திற்க்கு:

    தற்போது வெளியிட்டுள்ள தாள்2 இல் தேர்வானவர்களில், நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

    மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள்
    அறிவிப்பார்களா?


    இதை அனைவரும் 044 28269968, 044 28229688, 044 2827
    இதை செய்யா விட்டால் நம் உரிமை பறிக்கப்படும் நண்பர்களே.2455 இந்த எண்களில் டி.ஆர்.பி யை தொடர்பு கொண்டு தாள் 1 ல் தேர்வானவர்கள் கேளுங்கள், வலியுறுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. MBC/DNC ku kuraintha patcham thavaiyaana waitage evvalavu

      Delete
    2. athu trb ku thanka theriyum,
      but 4200 postings iruku
      70 ku mela iruntha safe zone
      its my opinion

      Delete
    3. copy from old comment
      RTI REPORT FOR PAPER 1 SG
      1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
      2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
      3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}

      Delete
    4. paper 1 72.28 % OC Women இடைநிலை ஆசிரியர் பணிக்கான வாய்ப்பு உள்ளதா ?

      Delete
    5. backlog vacancy for SG
      BC 64, BCM 172, MBC 49, SC 352, SCA 72, ST 89, total 798

      http://3.bp.blogspot.com/-hMibuVKY8s0/U7i7CjQ4RwI/AAAAAAAABQU/kFy1wtDDII0/s1600/1+-+b.JPG

      Delete
    6. intha 2761 la ethana peru 2nd paperla yum pass aagi irukaanga?

      Delete
    7. ksamy sir
      RTI REPORT FOR PAPER 1 SG
      1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
      2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
      3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}

      ithuku proof iruka sir?

      Delete
    8. paper2 vil select anavanga paper 1 il select agiruntha athaium serthu than final list viduvangalam i called trb after noon 1.15p.m.

      Delete
    9. The candidates who passed in both papers..only selected for B.T ASSISTANT. Only.....their names will not take place in paper 1 selection list.....

      Delete
    10. ILLA PRATHAP SIR NAAN TRB KU CALL PANNI KETEN, ATHUKU AVANGA
      NEENGA FIRST PAPER SELECT PANRINGALA ILLA SECOND PAPER SELECT PANRINGALANU ENGALUKKU EPPADI THERIYUM,
      ELLAME MOTHAMATHA FINAL LIST VARUM.
      ORUVELAI AVANGA JOIN PANNALANA ANTHA VACCANT BACK LOG VACCANT A AAGIDUM NU SOLRANGA.
      BACK LOG VACCANT AAGIDUCHUNA EPDI SIR?
      NEXT YEAR THANE FILL PANNUVANGA?
      SOLLUNGA SIR?

      Delete
    11. Nanpa posting m:f 1:3 na pl sollunga nanpa

      Delete
    12. Kasiviswanathan நண்பருக்கு வணக்கம்...
      உறுதியாக சென்ற ஆண்டு பணிநியமனத்தில் கடைபிடிக்கப்பட்ட முறைதான் இப்போதும் கடைபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்..

      சென்ற ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தால் குறிப்பிடும்படியும் அதில் எந்த தாளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியில் சேர விரும்புகிறீர்கள் என்று கேட்டு பட்டதாரி ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கும் போது இடைநிலை ஆசிரியர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயரை ( பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தேர்ந்தெடுக்கும் போது ) நீக்கிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினர்.. அதனால் இந்த ஆண்டும் அதே போல் தான் இருக்கும் என்று நம்பலாம்...

      Delete
    13. Sri nanpa eppa 4000 posting na male gu 1000 female gu 3000 postinga appadiyalalam ellalala na 69.02 chance eruga nañpa

      Delete
    14. that not happened in counseling SRI in certificate varication...options asked in few centers only...

      Delete
    15. அன்பு நண்பர் Sri ,மணியரசர்,சகோதரி ஏக்னஸ் தீபா,தோழி தர்ஷினி ஹாரத்தி அவர்களுக்கும் ,தேர்ச்சி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ..
      .இந்த வெய்டேஜ் ஐ குறை சொல்ல விரும்ப வில்லை .ஆனால் எனக்கு ஆசிரியர் என்றும் கிடைக்காது என்பதையும் நன்றாக அறிந்தேன் ..
      2008 ல் இருந்து எனக்கு கிடைத்த என் துறை சார்ந்த பணி வாய்ப்புகளை சிறிதும் முயற்சிகாமல் உதறி தள்ளினேன்.. ஆனால் இன்று உண்மை நிலையினை உணர்ந்து கொண்டேன் .. இனி என் துறை சார்ந்த மேல் பதவி உயர்விற்கு கடுமையாக முயற்சிப்பேன் .... 

      குறைவான வெய்டேஜ் உள்ள நண்பர்களே அடுத்த டி இ டி க்கு படிப்பதை விட மற்ற பணி வாய்ப்புகளுக்கும் முயற்சியுங்கள். பி எட் படித்ததால் நமக்கு ஆசிரியர் பணிக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தை விடுத்து மற்ற பணி வாய்ப்புகளுக்கும் தயவு செய்து முயற்சியில் இறங்குங்கள் .. தற்போது இந்த தேர்வில் பணி கிடைத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
      மற்றவர்களுக்கு இனி வரும் மற்ற (tnpsce, rrb ,Ibse மற்றும் பல) தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். .. நன்றி

      Delete
    16. Thanks for ur information Sri Sir

      Delete
    17. prathap சார் ஒரு சில மாவட்டங்களில் அவர்களிடம் விவரங்களை அவர்களின் முன்னுரிமை எதை என்று கேட்டனர் ஆனால் மற்ற இடங்களில் ஒருவர் பட்டதாரி இடங்களை கலந்தாய்வின் போது அவர் இடங்களை தேர்ந்தெடுத்தவுடன் அதையே முன்னுரிமையாக கொண்டு அவர்கள் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தால் இடைநிலை ஆசிரியர் இடங்களில் அவர்கள் எங்கள் நீக்கப்பட்டது.. இது அப்போது செய்திதால்களிலேயே வந்த செய்திதான் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றனபர்களின் எண்ணிக்கை இதன் அடிப்படையில் கொடுத்தனர் அதுமட்டுமில்லாமல் அனைவரும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருந்ததும் ஞபகமிருக்கும் என்று நினைக்கிறேன்....

      Delete
    18. நன்றி ராம் ராம் நண்பரே....

      Delete
    19. ராஜ் குமார் சார் இதைப்பற்றி சரியாக தெரியவில்லை.. அனால் எனது நண்பர்களிடம் விசாரித்தவரை பெண்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு தான் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களிலும் கொடுக்கபடுகிறது என்றார்கள் .. இருந்தாலும் நாளை முழு விவரங்களுடன் பதிவிடுகிறேன்...

      Delete
    20. Thank you SRI nanpa.........

      Delete
    21. Paper 1 .highest weightage evaloo (from which dist). Above 80% how many. Pls reply.

      Delete
    22. Eppo snd list varum sri sir

      Delete
    23. நான் பார்த்தவரை தாள்1 இல் அதிகபட்சமாக
      1. 84.81 mbc 126/150
      2. 84.09 bc 121/150
      3. 83.85 bc 118/150
      4. 83.65 mbc 122/150
      5. 83.26 bc 121/150

      Delete
    24. sir female bc chirstian weitage 70.99 kandipa kidaikuma sir...

      Delete
    25. IM ALSO bc chris 72.63 any chance

      Delete
  2. Bcm paper first 82-89 marks candidates total:324 only ......65 above job confirm........
    By
    Asma
    Tirupur....

    ReplyDelete
    Replies
    1. PLS CONTACT 9788855419 MY WIFE BCM 69 WTGE

      Delete
    2. HOW TO SAY 65 ABOVE JOB CONFIRM?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. TET BCM PASSED CANDIDATE 82-89

      MALE-45, FEMALE197 TOTAL=242

      IAM ALSO CHECKED PREVIEW CV LIST SO PLEASE REQUESTED
      CORRECT INFORMATION THERE ALWAYS WATCHED IN BCM CANDIDATE

      Delete
    6. No sir i m sure 324 pass .....

      Delete
    7. nenga entha listla check panninga cv list vantapavy chek pani pathtm

      Delete
    8. nenga ethula refer paninga sollunga cv list vantha nt fulla stay pani pathm nan snna information correct so please chekit

      Delete
    9. 90 above detaile vena sollunga correcta

      Delete
    10. asma insha allah thuva seivm job kedika,enakavm thuva seinga,unkalukm anaivarukum thuva seigeren

      Delete
    11. BCM la highest percentag evolo sir?

      Delete
    12. Enaku terinju 74above. 5Per than.. avangalum open'la poairuvanga..

      Delete
    13. I think above 90 bcm candidate 115 to 150..

      Delete
    14. அப்போ ஆறு பேர்..:-)

      Delete
    15. Please send your paper 1 weigtage with your name and major.we will prepare rank list for bcm.vassaam.

      Delete
    16. paper1 sarmila bcmwei65.57reg.o.13te32100890bcm

      Delete
    17. Syed lbrahim sir unga mbl no......plc give me 242 rong information....

      .....sir

      Delete
    18. TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
      * வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
      பணி பெற ஒரே வழி ......
      *நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.

      காரணம்....
      *TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
      * இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
      ''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
      துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''

      உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.

      *ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .

      தொடர்புக்கு
      RISHI CHENNAI 9962157723
      RAJA BHARATHI 9442186176
      9003540800
      MOHAMAD HIDAYATHULLA 9750302137
      SARANESH 8940121034
      KARITHIK 9677191522

      Delete
  3. 4000 posting enpathu unmaiyaana thagavala allathu innum athigarikka vaaippullatha

    ReplyDelete
    Replies
    1. TRB ANNOUNCEMENT VARATHA VARAI ETHUVUM UNMAI ILLAII

      Delete
  4. Above 90 marks la bcm la yethana candidates pass nu therinja sollunga ps plz...for 1 paper....
    ..

    Asma

    ReplyDelete
  5. நான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.

    பாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம் 9442186176
    9003540800

    ReplyDelete
    Replies
    1. Ene tet yalutha vainda yluthu na 150 yaduga athu yadutha lu kadakunu tharyala ga

      Delete
    2. TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
      * வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
      பணி பெற ஒரே வழி ......
      *நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.

      காரணம்....
      *TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
      * இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
      ''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
      துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''

      உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.

      *ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .

      தொடர்புக்கு
      RISHI CHENNAI 9962157723
      RAJA BHARATHI 9442186176
      9003540800
      MOHAMAD HIDAYATHULLA 9750302137
      SARANESH 8940121034
      KARITHIK 9677191522

      Delete
  6. MBC/DNC ku kuraintha patcham thavaiyaana waitage evvalavu???????????????????

    ReplyDelete
  7. தயவு செய்து தாள் 1 எத்தனை காலிப்பணியிடங்கள் என்பது பற்றிய உறுதியான தகவலைப் பகிரவும்..... 71.53 MBC க்கு பணிவாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  8. நானும் தாள் 1 தான் நண்பர்களே.....

    பல நண்பர்கள் தாள் 2ல் தேர்ச்சி பெற்று தாள் 1 லும் அதிகமான வெயிட்டேஜ் வைத்துள்ளனர்.

    உறுதியாக அவர்கள் தாள் 2 க்கான பணிக்கு செல்ல விரும்புவர்.

    எனவே அவர்களுக்கான காலி பணியிடத்தையும் தாள் 1 ல் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு கொடுத்தால் பல நண்பராக பயன்
    பெறுவர்.
    கேளுங்கள் தரப்படும் நண்பர்களே. ..

    ReplyDelete
    Replies
    1. The candidates who passed in both papers..only selected for B.T ASSISTANT. Only.....their names will not take place in paper 1 selection list.....

      Delete
  9. பணி நிரப்பும் போது ஆண் -பெண்
    விகிதாச்சாரம் எவ்வளவு நண்பா. ....

    ReplyDelete
    Replies
    1. ஆண்: பெண்= 1:3 நண்பா

      Delete
    2. sir unmaiya 1:3 padithan posting poduvanagala pls tel me sir

      Delete
  10. TRB SELECTED LIST 2011 12 under tamil medium quota இதுவரை தேர்வு செய்யப்பட்டும் வேலை தராமல் அரசு ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். please furnish their comment any body if know the , position or fact for delay in processing.

    ReplyDelete
    Replies
    1. hi, today our friends going to pallikalvi department, so today evening got the information for position or fact for delay, then are you economics or history candidate
      reg
      senthilkumar.v

      Delete
    2. Sir
      Have any informstion in PG 2011-2012tamil median quota pls give me information 9952349585

      Delete
  11. நானும் தாள் 1 தான் நண்பர்களே.....

    பல நண்பர்கள் தாள் 2ல் தேர்ச்சி பெற்று தாள் 1 லும் அதிகமான வெயிட்டேஜ் வைத்துள்ளனர்.

    உறுதியாக அவர்கள் தாள் 2 க்கான பணிக்கு செல்ல விரும்புவர்.

    எனவே அவர்களுக்கான காலி பணியிடத்தையும் தாள் 1 ல் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு கொடுத்தால் பல நண்பராக பயன்
    பெறுவர்.
    கேளுங்கள் தரப்படும் நண்பர்களே. ..

    ReplyDelete
    Replies
    1. True.....But how can Trb segregate it? I think it's not possible

      Delete
  12. TET paper l notification

    Ex service man prof ketu irukanga athapathi yarukavathu therija solunga pls

    ReplyDelete
  13. TET paper l notification

    Ex service man prof ketu irukanga athapathi yarukavathu therija solunga pls

    ReplyDelete
    Replies
    1. Miss Kowsalya Ex Servicemen quota only for Candidates should be a ex service men ,
      not for Exservice's children or wife..Im in Clarification Centre Madurai OPCM School, anga ipti than solitanga

      Delete
    2. please share your experience about tamil medium claimed related certificate

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. WWW.TRBTNPSC.COM WEBSITE LA PAPER I PASSED CANDIDATES LIST IRUKKU ATHULA THAN CHECK PANIINEN INGA

      Delete
    2. hello kasi viswanathan above messege


      TET PAPER 1mbc candidates only

      Delete
    3. tet paper 1 mbc male 100 & above 152 members
      mbc fermale 90 and above 1875 members


      WWW.TRBTNPSC.COM WEBSITE LA PAPER I PASSED CANDIDATES LIST IRUKKU ATHULA THAN CHECK PANIINEN INGA

      Delete
    4. Nanbare edhu enna status...? Onnum Puriyala...

      Delete
    5. SC Community la 66% ethir pakkalama?

      Delete
    6. velu antha excel file a geekaey1987@gmail.com ku send pannunga
      illana link iruntha post pannunga please

      Delete
    7. hello brand creation check the list

      Delete
    8. Nanbare endha list check panna solluringa...

      Delete
    9. kasiviswanathan check your mail

      Delete
    10. brand creation www.trbtnpsc.com website la .tet paper1 passed canditates list nu search pannunga ....

      Delete
    11. https://49e72d12-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/padasalai9/home/tet/www.TrbTnpsc.com-List.xlsx?attachauth=ANoY7coIRzZVWhXW13YEnXeBj1l1jjmo4Ip-yXipeb0k3OVbMD2tG5aZFCWAmZnk_LTH-vr_9hycvTidjSSwzRe-ulmq1l7cSQ53Uswbc6y6OSAT3Uc76dhYtet4Rb5FhyZ5j84EnWjEVSggk99hyfcl4BQiEdqdsiuS1LDly7p15_VaU9UnE4lyiny6BrFpg995AM2FcJ02_C_BZamaaJst0TVICKdYBL8G1rYBkZyACdl60WRrF7buHYS4jy_HfiCfJh3CI2GF&attredirects=0

      Delete
  15. நான் விலங்கியல் துறை ஆசிரியராக தேர்ச்சி பெற்றுவிட்டேன்.. மனம் பரமாக இருந்த போதெல்லாம் ஆறுதல் அளித்த கல்விசெய்திகும் கல்வி செய்தி நண்பர்களான மணி , ஸ்ரீ, ராஜலிங்கம் , சத்யராஜ் , அசோக்குமார் மற்றும் காட்டு பூச்சி அண்ட் கோ விற்கும் எனது நன்றிகள்...எனினும் எனது நண்பர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது .மனம் தளர வேண்டாம் நண்பர்களே ..அடுத்த பட்டியலில் உங்கள் பெயர் வர இறைவனை வேண்டுகிறேன் ..நன்றி.

    ReplyDelete
  16. பணி நியமணம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?
    PAY BAND PB2:9300-34800+4600-PAY:9300+GRADE PAY 4600+DA+MA+HRAPAY :9300 +4600=13900+100%DA=27800+260+100=28160
    M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
    PAY                               :        9300GRADE PAY               :        4600TOTAL                         :        13900
    INCENTIVE 6%        :    834 ROUNDUP 10RS 840     :TOTAL PAY                :       14740-100%DA :  14740TOTAL                        :        29480    HRA                            :             260    MA         :        100
    NET TOTAL              :      29840
    கூடுதலாக  M.ED OR M.PHIL முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
    PAY                             :        9300 GRADE PAY             :        4600TOTAL                       :        13900

    INCENTIVE 6%       :    834 ROUNDUP 10RS 840  TOTAL PAY               :       14740 SECOND 6% 884 ROUNDUP 10RS 890TOTAL PAY               :      15630  100%DA                     :       15630  TOTAL  31260   HRA   :  280                 MA                              :  100           NET TOTAL              :     31640
    Thanks to Mr. Viswanathan.

    ReplyDelete
    Replies
    1. sir, kindly clarify,
      this incentive will be added at the time of posting or after completion of probation( 2 year service)?

      Delete
  17. Assalamu alaikum sir...unga wife ku job 100% confirm...150 posting potalum u wil get job bcz all bcm marks check panni than solren ... yenakum job kedaika thuva.......sriungal
    Asms

    ReplyDelete
  18. those who are not selected pls dont feel really there is no words to console ur pain but u hope thal u can get best than this... naanu paper 1 2 times yeluthi fail agete got lots of pain but now i got in paper 2.. so kandipa namaku vera yethachu best nadakum... god is our oly hope friends

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Replies
    1. please inform male and female candidate detaile bcm paper1

      Delete
    2. 90 above details male and female bcm paper 1

      Delete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. Hello friends ,
    certificate clarification ku thevaiyanathu .
    To change the tamil medium reservation claimed :
    Needed certificate:
    1. tamil medium certificate received from studying institute.
    2 . tamil medium certificate cerox copies with attested.
    3. trb websitela download pannina weigtage list 2 copies.
    4. cv call letter xerox. ( cv numberukaga)
    Above certificate mattum tamil medium reservation yes nu change panna kondu ponal pothum.
    nan thanjavur dist. trichy john vesety anglo indian schoola change panna ponnapa enkitta kettatha sonna. any body have doubt adk the question. enaku therinchatha solraen............ Thank you.

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. Hello friends ,
    certificate clarification ku thevaiyanathu .
    To change the tamil medium reservation claimed :
    Needed certificate:
    1. tamil medium certificate received from studying institute.
    2 . tamil medium certificate cerox copies with attested.
    3. trb websitela download pannina weigtage list 2 copies.
    4. cv call letter xerox. ( cv numberukaga)
    Above certificate mattum tamil medium reservation yes nu change panna kondu ponal pothum.
    nan thanjavur dist. trichy john vesety anglo indian schoola change panna ponnapa enkitta kettatha sonna. any body have doubt adk the question. enaku therinchatha solraen............ Thank you.

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  31. பேப்பர்1 நண்பர்களே, இனி நமக்கு உண்டான வேலைகள் தொடங்கிவிட்டது. எனவே தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. தெரிந்தவர்கள் செல்லவும் எனது மனைவி தாள் இரண்டில் பட்டதாரி ஆசிரியராக தேர்வாகியுள்ளார், ஆனால் தற்பொழுது மாற்றுச்சான்றிதல்(TC) MA படித்த கல்லூரியில் உள்ளது இறுதி ஆண்டு தேர்வு முடிந்துவிட்டது( ஆகஸ்ட் 2 ல்). தற்பொழுது TC தேவைப்படுமா?????....

    ReplyDelete
  33. Sir my wtg is 72.77.bc.dob83.any chance sir.plz tell me anyone

    ReplyDelete
  34. மணியரசன், ஸ்ரீ, ராஜலிங்கம் நண்பர்கள் யாராவது சொல்லவும், என்ன செய்ய வேண்டும் என்று, எனது மின்னஞ்சல் முகவரி senthilpvasantham@gmail.com.

    ReplyDelete
  35. Sir my wtg is 72.77.bc.dob83.any chance sir.plz tell me anyone

    ReplyDelete
  36. ஆண் பெண் பணியிட விகிதாச்சாரம் 3:1 என்கின்றனர்
    அதாவது 4000 காலிபணியிடம் எனில்
    3000 பெண்கள். 1000 ஆண்கள் என்று தானே அர்த்தம் .....

    ReplyDelete
    Replies
    1. kasiviswanathan sir tet postingla 1:3 method unda athu padi posting poduvangala pls tel me sir my mail (smdoss08@gmail.com)

      Delete
  37. My Weightage is 73 bc any chance to get job female

    ReplyDelete
  38. please inform to male and female canditates bcm paper 1

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. hi... my weightage is 65.8, sc, paper1.. pls tell me, can i get job friends...

    ReplyDelete
  41. Dear admin and friends,
    I got 65.1 as my wtg in English but the last cutoff is 65.18. I am realy upset. I want to knw whether there is any chance for a second list. Am unable to go out and meet anyone. Am woried.

    ReplyDelete
    Replies
    1. Thanks sir. Do u have any idea abt the second list?

      Delete
    2. Only 10days wait panunga sir

      Delete
    3. Kalai 10 dsysls vandhuruma? 2nd list cnfrm ah?

      Delete
    4. Mythily enakum theriyala oruvar sonnar.10dayskula viduraangnu.

      Delete
    5. TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
      * வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
      பணி பெற ஒரே வழி ......
      *நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.

      காரணம்....
      *TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
      * இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
      ''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
      துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''

      உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.

      *ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .

      தொடர்புக்கு
      RISHI CHENNAI 9962157723
      RAJA BHARATHI 9442186176
      9003540800
      MOHAMAD HIDAYATHULLA 9750302137
      SARANESH 8940121034
      KARITHIK 9677191522

      Delete
  42. please inform bcm paper1 90 above candidATE DETAILS MALE AND FEMALE

    ReplyDelete
  43. DEAR FRIENDS, PAPER 2 WELFARE SCHOOLS, CORPORATION SCHOOLS, ADI DRAVIDAR SCHOOLS, VACANT WILL BE RELEASED WITHIN 10 DAYS AND IT IS FILLED BY THEM

    ON THE BASIS OF LAST CUTOFF SENIORITY ONLY AND ALL THE BEST FOR

    PAPER 2 FRIENDS., WAITH PANNUNGAL., NALLATHAGAVAL VIRAIVIL KIDAIKKUM.,

    ReplyDelete
    Replies
    1. ood, Thank you MR Vel Murugan,

      Do you have subject wise vacancy list??. If possible please let me know

      Delete
    2. varathu nu solluranga...trb la....ethu unmai nu therila

      Delete
    3. Varatha enna sir ipati solrenga ennal thanga mutiyala.marupatiyum exam ah innum ethanai varusam kaathiruka vendumo

      Delete
    4. Oh god andha nambikaila dhaney irukom plz pray all

      Delete
    5. Velmurugan Sir Im Anand Anand.raja Sir Epati Solraru Enna Than Natakuthu Sir.payama Iruku Sir

      Delete
    6. MR. ANAND ANAND SIR, MYTHILY THIRUMARAN SIR, AAS SIR, NICHAYAMAGA

      KANDIPPAGA URUDHIYAGA KADAVULIN KIRUBAIYAL WELFARE SCHOOLS,

      ADIDRAVIDAR SCHOOL, CORPORATION SCHOOLS VACANT LIST NOTIFICATION
      MUDHALIL 10-15 DAYSKKUL VARUM ENDRUM, ANDHA VACANT POSTING

      ALREADY WEIGHTAGE CUTOFF MUDINTHA SENIORITY PADI THUVANGI

      VACANT-I PORUTHU POSTING PODUVARGAL., ENDRUM EVVALOVU VACANT ULLATHU ENPADHU THERIYATHU ENDRUM TRB-IL KOORINARGAL KAVALAI PADAVENDAM., FRIENDS, EAN ENDRAL IST NOTIFICATION-ILAE THELIVAGA

      KODUTHU VITTARGAL., ATHANAL PAYAPADA VENDAM., AANAL WELFARE SCHOOL, CORPORATION SCHOOL-IL SELECT AANAL TRANSFER-M ANDHA

      MATHIRI SCHOOL-IL SEYYA MUDIYUM., NAAM PALLI KALVITHURAI, SECONDARY PALLIGALUKKU SELLA MUDIYATHU.,

      NICHAYAM AUGUST 25-M DATE-KKUL NAMAKKU NALLA RESULT KIDAIKKUM., KAVALAI PADATHEERGAL.,

      Delete
  44. The candidates who passed in both papers..only selected for B.T ASSISTANT. Only.....their names will not take place in paper 1 selection list.....

    ReplyDelete
  45. Sec.gr teacher salary rs18000/-&BT assistant s rs 28000/-(without deductions)..just for information

    ReplyDelete
  46. All the best for all selected teachers.

    ReplyDelete
  47. ஜி.ஓ.65 .இதன் கருத்து என்ன
    சொல்கிறது நண்பா.

    ReplyDelete
  48. Sca friends irukkierkala pap l la

    ReplyDelete
  49. Hello TRB

    What happend your first notification vaccancy!?????????

    9. The subject wise vacancy details of School Education Department and
    Elementary Education Department alone are notified now. The vacancy details of
    Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
    MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
    Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
    Notification is also applicable for all those vacancies.
    10. All the selections made as per this Notification will be subject to the outcome
    of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the
    Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble
    High Court of Madras.
    Member Secretary

    ReplyDelete
  50. paper 1 ku weightage DTEd ku percentage old sylabus 1200 ku thaaney paakanum,
    bt sila per 2100 ku pathurukanga epadi?

    ReplyDelete
  51. DTEd percentage ku grade marks um include pannanuma?
    apadi pannuna weightage kuraiumey!

    ReplyDelete
  52. SC 68% Female first paper any chance to get posting

    ReplyDelete
  53. THENI DISTRICT 13TE17101000 TO 1467

    1007 MBC.DNC 63.81
    1009 BC 74.02
    1013 MBC.DNC 69.51
    1017 SC 71.62
    1027 BC 70.33
    1033 BC 63.66
    1043 SC 68.58
    1045 MBC.DNC 65.44
    1067 BC 65.19
    1076 MBC.DNC 69.19
    1088 MBC.DNC 70.15
    1098 BC 67.55
    1101 BC 61.02
    1102 BC 72
    1115 MBC.DNC 68.1
    1123 BC 72.25
    1129 SC 69.53
    1139 MBC.DNC 69.43
    1141 SC 63.6
    1148 SC 69.69
    1157 MBC.DNC 68.07
    1181 BC 68.6
    1185 BCM 64.01
    1187 MBC.DNC 62.82
    1191 BC 66.87
    1196 BCM 67.7
    1203 MBC.DNC 65.85
    1204 SCA 60.52
    1206 MBC.DNC 61.75
    1209 MBC.DNC 65.31
    1212 SC 66.74
    1213 BC 70.14
    1221 SC 64.3
    1223 MBC.DNC 61.42
    1234 MBC.DNC 71.78
    1235 MBC.DNC 67.45
    1238 BC 67.49
    1256 BC 64.39
    1267 BC 76.72
    1269 SC 64.39
    1272 BC 61.32
    1279 MBC.DNC 68.96
    1280 MBC.DNC 68.53
    1282 BC 69.32
    1287 MBC.DNC 68.62
    1300 SC 66.45
    1303 SC 64.07
    1309 MBC.DNC 63.15
    1311 BC 71.18
    1319 BC 71.68
    1321 BC 67.17
    1322 SC 70.34
    1332 BC 67.4
    1338 MBC.DNC 65.32
    1347 MBC.DNC 63.5
    1354 MBC.DNC 75.08
    1371 MBC.DNC 64.86
    1389 BC 64.48
    1403 BC 67.74
    1407 BC 63.33
    1410 MBC.DNC 73.91
    1414 BC 69.44
    1431 BC 66.12
    1436 MBC.DNC 63.32
    1451 BCM 64.96
    1454 MBC.DNC 64.75
    1467 MBC.DNC 77.3

    ReplyDelete
    Replies
    1. suruli vel sir BCM highest weightage evolo sir?

      Delete
    2. SORRY MAM THERYALA KANDUPIDICHUDUVOM

      Delete
    3. sir nan 200 membersku weightage list pathathula 80 vanthathu so one help ask to u .neenga ungalaku therinja numbersku weightage kandupudichi list with number& weeightage reply pannuga nan enaku therinja detaila rply ppanrean ok va

      Delete
    4. veldocuments@gmail.com pls send the details

      Delete
  54. pls ans me . tamil medium periority for dted alone or both schoolng and dted

    ReplyDelete
    Replies
    1. for D.T.Ed only for more detail 2.14 pm ku ennoda command koduthurukaen atha parunga sangeetha madam.

      Delete
    2. thank u sir. already produced in cv. bt in my wtg list tamil quota no nu vanthuruku sir. schl engling medium sir

      Delete
  55. Pl tell me friends paper 1 la posting male:female 1:3 na sollunga pl

    ReplyDelete
  56. addendum notification illa ph(o) reservation iruku ethu ku enna meaning

    ReplyDelete
  57. MBC. FEMALE.PH. PAPER 1. 65.03% CHANCE PLZ

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  58. Hi bcm candidates send your tet mark and weightage to bcmtet@gmail.com . we will appoint gov-aided school also.we will prepare entire rank list for bcm. both paper 1&2.

    ReplyDelete
    Replies
    1. 13TE17102518 NILOFAR NISHA BANU M 30/7/1989 BCM 89
      wtge 69.08

      Delete
    2. assalam please send to mail. bcoz of confidential.

      Delete
  59. please help me friends i want my certificate verification call letter immediately . i don't have xerox copies . i can't download from net. if you can, please download and sent that to my e-mail id preethisekar01992@gmail.com. and my register number 13TE50103078. my dob 30.07.1992. please friends

    ReplyDelete
    Replies
    1. Cv call letter illana parava illa.cv ku kondu poga oru bio data form irruntha pothum xerox pothum

      Delete
    2. cv a naan 22.1.2014 mudichitan. aana ippo tamil reservation claim panna cv call letter eduthutu vara solrangalam so please. and i dont have xerox copies too.

      Delete
    3. Sir atha than nanum solraen. Becoz nan innaiku than poitu vanthean.

      Delete
    4. inima athu thevapadathela sir. sorry for the disturbance

      Delete
  60. 90ku mel mark eduthum selection Agatha palaperin vethaniku amma than karanam , who worked hard to get 90mark and above write they are in outside good decision by tngovt valaga amma kolgai

    ReplyDelete
  61. Paper 1 .highest weightage evaloo (from which dist). Above 80% how many. Pls reply.

    ReplyDelete
  62. Maniyarasan sir and Sri sir my best wishes for u....U deserve it sir.....ungala pola aasiriyargal nitchayam intha illam samugathuku thevai......and i"m also glad to inform that me too hv got selected.....ungaludaya ovoru thagavalgalum en pondra palaruku puthunarvai thanthathu thodarnthu kalviseithi thalathil inainthiruppom....

    ReplyDelete
  63. My wt 70.90 male sca any chance for get a job .plz reply kaasi viswanathan sir.elanjee sir.sri sir plz

    ReplyDelete
  64. paper 1ku posting evalavu sir

    ReplyDelete
  65. 13TE09101740 MARIYAM SEEMA V M BCM wtge78.22

    ReplyDelete
  66. TOTAL BCM CANDIDATE -434 ABOVE 90 -110, BELOW 90-324 ITHULA URUDHU CANDIDATE NIRAYA PASS PANNI IRUKANGA TAMIL MUSLIM 300 PERU VARAI SELECT AGA VAIPU IRUKU TOTLA BCM VACANT 292 VARAI VAIPU IRUGU ITHULA BOYS 73 PERU PASS PANNI IRUKANGA SO 3:1 KITAYATHUNU SOLLURANGA ATHNALA FIRST WEIGTAGE 300 PERU VARI KITAIKUMNU NANAIKIREN .

    ReplyDelete
    Replies
    1. sir bcm 82-89 candidate 242 male 45 female 197
      100% true enta nots erku ,plse tel 90 above candidate correct details

      Delete
    2. assalamuallikum sysed my friend says RTI information bcm total passed 434... somebody told 324. 380.. i am very confuse pls tell your mail id .... aswathkhan.bcas@gmail.com

      Delete
  67. MARIY AM SEEMA UNGALUGU JOB CONFIIRM NEEGA OPNLA POIRUVENGA

    ReplyDelete
  68. OPENLA POIRUVANGA NA ENA MEANING I DONT UNDERSTAND PLS ANYONE CLARIFY. AND 1:3 RATIO APDINA YARATHU CLARIFY PANNUNGA PLS PLS

    ReplyDelete
  69. bro parveen abdul enaku tamil no than. nenga sonna ellam ok but cv letter paththi vivarama sollunga plz and tamil vali certificate old thana bro plz reply thanks

    ReplyDelete
  70. bv selected candidate select cv part ?

    ReplyDelete
  71. what about BV AND CV ? BV candidate select CV part in counseling time? tell me pls?

    ReplyDelete
  72. Paper1 sc(ph) cutt off evlo sir pls sollunga..........

    ReplyDelete
  73. cv call letter and. cv appa fill panni na bio data form itthu rendum mae cv number kaga than arul stell

    ReplyDelete
  74. tamil vaLI certificate old thaen arul sir

    ReplyDelete
    Replies
    1. plse sent the details bcm male candidates wietage


      syed.educn@yahoo.com

      Delete
  75. thanks parveen sir i am thirunelveli sir.. enaku job kidaikathu sir wait low.... thanks sir

    ReplyDelete
    Replies
    1. Hi friends those who are not within cutoff don`t feel 2nd list will come.
      Those who interested to join gov-aided school search and join there.
      Because we can`t improve our 12th,ug,b.ed or d.ted marks.
      NEAR PALANI NEIKARAPATTI RENUGA SCHOOL CALL-FOR TET PASS CANDIDATES.
      ALL SUBJECT ALL COMMUNITY CANDIDATES MAY APPLY.
      APPLY IMMEDIATELY TO CORRESPONDENT.
      SEE TODAY'S DHINATHANTHI.

      Delete
  76. hai my wte 75.94 Bc any chance unda

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி