TNTET: அக்கினி சூரியனையும் தாண்டிவிட்டது ; ஆசிரியர் தகுதித்தேர்வர்களின் வயிற்றெரிச்சல்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

TNTET: அக்கினி சூரியனையும் தாண்டிவிட்டது ; ஆசிரியர் தகுதித்தேர்வர்களின் வயிற்றெரிச்சல்....


கடந்தவருடம் 17.8.2013, 18.8.2013 அன்று ஆசிரியர் தகுதிதேர்வு என்னும் கபடநாடகம் அரங்கேற்றம் நடைபெற்று இன்று முன்னனி நடிகர்களின் திரைப்பட வெற்றிவிழாவினையும் முறியடித்து முடிவே இல்லாத தொடர்கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது....

TETதேர்வில் சாதனை படைத்து மாணவர்களுக்கு போதனை செய்யும் ஆசிரியராகிய எங்களுக்கு நேரிட்ட சோதனை....

ஐயகோ அது சொல்லமுடியாத நரகவேதனை.....ஒரு சிசு இந்த உலகில் குழந்தையாக பிறக்க பத்து மாதம் கருவறையில் தவம் செய்கின்றன...

நாங்களோ இந்த உலகில் அரசு ஆசிரியராக பிறக்க பல மாதங்களாய் இருட்டறையில் சாவாத சவமாய் இருக்கிறோம்.....

எங்களின் கஷ்டங்களை வைத்து சில நாளிதழ்கள் முரணான செய்திகள் வெளியிட்டு பணம் கல்லா கட்டியது....

ஆனால் ஆசிரியராகிய எங்களின் இதயத்தையோ முள்ளாய் குத்தியது.....

பாலிமர் டிவி செய்தி:TNTET பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று  வெள்ளிக்கிழமை (01.08.2014)வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் நாளிதழ் செய்தி:ஆசிரியர் தகுதி தேர்வு  தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாகவும்அதற்கான தேர்வுப்பட்டியல் இன்று(01.08.2014) பிற்பகல் வெளியிடப்படும் என்றும்கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன....

தினமணி நாளிதழ் செய்தி:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கண்ட பொய்யான தகவலை கூறும் அந்த கல்வி வட்டாரங்கள் யார்???...நாளிதழ்களுக்கு புரளி செய்தி கொடுக்கும் அந்த கல்விஅலுவலர் தான் யார்???அவருக்கு பெயரே கிடையாதா???நண்பர்களே நம்மை கஷ்டப்படுத்திப்பார்க்க அந்த கல்வித்துறை வட்டாரங்களுக்கு அப்படிஎன்ன ஆனந்தம்....

இந்த நாளிதழ்களையும் சில ஊடகங்களையும் நம்பி 01.08.2014 வெள்ளிக்கிழமை காலை முதலே தேர்வுப்பட்டியல் காலை வரும், மதியம் வரும், மாலை வரும், இரவு 7.30க்கு வரும், நடுஇரவு வரும் என காத்திருந்த எங்களுக்கு கண் எரிச்சல் தான் வந்தது....

TET தேர்வினை நினைதாலே வயிற்றெரிச்சல் தான் வருகிறது....அக்கினி சூரியனையும் தாண்டி விட்டது ஆசிரியராகிய எங்களின் வயிற்றெரிச்சல்....

அரசே, பள்ளிக்கல்வித்துறையே, அசிரியர் தேர்வுவாரிய அலுவலர்கள் அவர்களே இனிமேலாவது தாமாகவே முன்வந்து உறுதியான தகவலை ஊடகங்களுக்கு தாருங்கள் என 72,711 ஆசிரியர்களும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.....


By
P.Rajalingam...
Puliangudi...Tirunelveli...

160 comments:

  1. nama enna kathunalum kekathu kekathu...

    ReplyDelete
    Replies
    1. keatkum..nichayam 12.8.14 sattasabai mudivathrkul amma nalla seithi announce seivanga..aanaivar valvilum oli eathuvanga..ithu nadakum..nadakum podhu nengalae purinji amma vai valtha than poringa...

      Delete
    2. காலத்தின் மதிப்பு,:-(

      * ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

      * ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற
      ஒருவரை கேட்டால் தெரியும்...!

      -->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! எங்களின் வாழ்க்கை...!!!

      Delete
    3. அதல்லாம் சரி பாஷா சார், ரிசல்ட் எப்ப வரும்ணு யாரக்கேட்டா தெரியும். ?
      அதான் இப்ப நாட்டு மக்களுக்கு வேணும்

      Delete
    4. semma comedy sathya sir. zoology sub techers na va ipadithan always iam also sathya same zoology

      Delete
    5. vijay vijay sir appothu neenga mattum kalyana veetil eruppathu pondra mananilail erukkingala ???? neengal yappay ungal karuthukkalai veliyidukirikalo athupondru rajalingam avarudaiya karuthininai veliyittu ullar avar tarpothu veliyittula articlelil kandikkathakuntha vishayam yanna ullathu sollunga sir .

      Delete
    6. சத்யாஜித்.. yen kelviku pathil sollunga na final list date solren...:-D

      Thattanuku Sattai Poatal Kuttai Payan Kattayal Adipan.. Avan Yar..??? :-P:-P

      Delete
    7. Usha avarkaley intha article pathi matum naa solavilai. Ithuuvarai avar sonna ethanayoo yuugankal poiyanathay!!! July9th thani list varum endrar, vanthatha?? Posting increase akumnu sonnar, aanatha?? Ipadi pala ulathu.. Avar yuugankal soli vilayata nam valkai playground-aa?

      Delete
    8. ஆமா சார் அவன் பேரு சுரேஷ். எங்க அக்கா பையன் தான். .ரெண்டரை வயசுதான் ஆகும், குட்டையா இருப்பான் ஒரு சட்ட போட விடமாட்டான், ஜட்டி போட விடமாட்டான் , போடறவங்க கைய பிடிச்சு கட்சிடுவான்.கட்டை மட்டும் இல்ல சார் கைல என்ன கிடைக்குதோ எடுத்து அடிப்பான் ..,
      ஆமா சார் அவன எப்டி உங்களுக்கு தெரியும், ,!,

      Delete
    9. ஹா...ஹா.....சூப்பர் சத்யஜித்ஜி

      Delete
    10. பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது ஏறி நின்றால், வென்றிடலாம் குணசேகரனை....:-D:-D

      Ithukana pathil than neenga keta kelvikum pathil.......:-P:-D

      Delete
    11. Mr. Vijay vijay avarkalukku Mr, rajalingam nammai pol oruvarthan teacher post kaka waiting. So avaruda article henna thappu erukkirathu, Ella TET passed teacher feeling avar eluthiullar. Please don't use unparliment word.

      Delete
    12. நண்பர் விஜய் விஜய் தங்களது பதிவினை தற்போது பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி....என்னை திட்டுவதற்கு நீங்கள் ஒருவராவது இருக்கிறீர் என்பதை உணர்கிறேன்....
      காரசாரமாக விவாதம் செய்யுங்கள் பதில் எழுதுகிறேன்.....
      இல்லை என்னை திட்டுவது தான் உங்களின் நோக்கமாக இருந்தால் எனது மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம்.....
      உங்களின் கமெண்ட் பார்த்து எனக்கு ஆதரவாகவும் உங்களுக்கு எதிராகவும் பலர் போனில் தொடர்பு கொண்டும் சொன்னர்கள்..... உங்களுக்கு எதிராக கமெண்ட் செய்ய பலர் தயராக உள்ளனர்...
      இது பொது வலைதளம் நண்பரே இங்கு சண்டை வேண்டாம் உங்களது போன் நம்பர் அல்லது மின்னஞ்சல் சொல்லுங்கள் பார்த்துக்கொள்ளலாம்....
      எனது மின்னஞ்சல் rajalingam.rp@gmail.com

      Delete
    13. Hey.....sanda podaathingappaa....anga paarunga...sathyajith , jailani basha nu rendu siruppu police irukkaanga paarunga......nalla siringa....Hahahahahaha. .........

      Delete
    14. Vijay Vijay, Rajalingam sir nalla nabar avarai parata manamillai endralum paravayillai ,thavaraga pesa vendam

      Delete
    15. Vijay vijai sir inga irukira yaarukkaavathu sub cut off mark theriyumaa.... aanaalum ellaarum ellaaraiyum paathu ethukku enakku kidaikuma kidaikuma nu kekuraanga..? Elaam oru aaruthalukku thaan.... athu maathiri thaan raja sir avarukku therinjatha soldraar..... intha maathiri chinna article naala thaan naama ellaarum touch la irukkom... yuugatha podaathinga naa intha website ye iluththu mooda vendiyathu thaan....avlo periya newspapers ah yuugaththa thaan publishe pandraanga...

      Delete
    16. Valar.....எங்கள வச்சு காமெடி கீமெடி பண்ணலீயே...:-(

      Delete
    17. hey friends tomo friendship day so pls forget everything be friends i think this article nala some change namaku kedaikunu al r hope only friend

      Delete
    18. Rajalingam intha build-up kudupathu, color color-a reel utuvathu, scene poturathu, sound uturathu, ithu yelam inga venaam.

      Nii yaaru enanu enaku theriyum. Unaku athravaalar veraya? Unoda pala karpanaikal-yil ithuvae utcham. Yaaru enna seyarankanu nanum pakaen. Intha poochu katura vela inka venaam. Dhillu iruntha inka sanda podu, ilana oodu.....

      Thanks to vel murugan sir.

      Delete
    19. Thampi unta sanda poda enaku neram illa.... Anyway thanks

      Delete
    20. Thambi nii oru pullapoochunu theriyum.. Unoda thanks-a dustbin-la potutu neeum ukanthukoo..

      Delete
    21. Helo jailani.....neenga rendu perum eppavum comedy king........ naan unga rasigai thaanpa.......

      Delete
  2. நாங்களே கடுப்புல இருக்கோம் இதுலே கமண்ட் வேற போய் துங்குங்க

    ReplyDelete
  3. HISTORY MAJOR COMPARISION FROM 1700 CANDIDATES


    BC = 298
    BCM = 68
    MBC = 111
    OC = 15
    SC = 1089
    SCA = 100
    ST = 19


    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit?usp=sharing

    ReplyDelete
    Replies
    1. total history BC pass evalavu

      Delete
    2. Dear ranjitharanjitha please tell me how many English candidate passed in tet 2 please reply me

      Delete
    3. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  4. Howmany. passed in ZOOLOGY BC category? Please tell me?

    ReplyDelete
    Replies
    1. Zoology passed BC 275 irukkalam mr Raja.

      Delete
    2. enna soldrenka sir achacho any other information about bc

      Delete
    3. புஷ்பராஜ் சார் கூறுவது சரியே , ராஜா 275 இடங்களில் தோரயமாக 10 இடங்கள் bcm 10 இடங்கள் sca போக 255 bc பிரிவில் தமிழ் வகுப்பில் எத்தனை என தெரியவில்லை

      Delete
  5. allllllllllllllll is wellllllllllllllllll. god kaivida mattar, pls frnds don't loss ur hope.

    ReplyDelete
  6. கல்விச்செய்தி நண்பர்களே..
    நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
    எனவே ஒவ்வொரு பதிவினையும் படித்துவிட்டு உங்களது மேலான கருத்துக்களை மற்றவர்கள் மனம் புண்படாத வகையில் comment box-ல் வெளியிடவும்.
    ‍ -அன்புடன் கல்விச்செய்தி

    ReplyDelete
    Replies
    1. Sir first trb ya thitra madhiriyo kindal panra madhiriyo publish pannatheenga. Athuvae avangala veruppu etthum. Avanga nyayama publish pannanum nu nenaikiranga. 3 days munnala cmts LA our madam tet go 71 Ku opp. Case potirukken nu sonnanga. Ipdi lam irukkum pothu result epdi varum. Ipdi Ellarum one
      Year ah trbya case pottu apram website LA thitti kindal pannenga athaala thaan avanga veruppa irukkanga. Pls think of it all

      Delete
  7. குறிப்பாக தினமணி என்ற வார்த்தையை கேட்டாலே நடைபிணமாகுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. Hello, தினமணி ஆபீஸ்ங்களா?
      நான் தான் Mr. Mark பேசறேன்,
      Yes தினமணி owner தான் பேசறேன், .
      என் friend ஒருத்தருக்கு நம்ம பத்ரிக்கை பேர புடிக்கலயாம்.
      So..நீங்க என்ன பண்றீங்க நாளலந்து பத்ரிக்க பேர
      Daily Bell ணு மாத்தி வழக்கம் போல பொய்யா எழுதி தள்ளுங்க. ..
      Ok bye

      Delete
    2. Thinamani ya....Thinam money nu maaththa sollunga......athaan daily fack news pottu nalla kaasu... panam...thuttu sampathikiraanagale........

      Delete
    3. Thinam money
      Valar mathi madam super

      Delete
    4. Thank you sathya......... but counter kudukirathula naan unga pakkathula kooda vara mudiyaathu. ........mmmmm neengalaam timing godown. ...naan chumma potti kadai thaampa......

      Delete
  8. ENATHU UNARVUKALIN PRATHIPALIPPUM ITHUVE...

    THANK YOU Rajalingam Sir..

    KETPAVARKALUKKU PATHIL SOLLA MUDIYATHA NILAI NEEDIKKUMA ?

    ITHANAI TRB KARUTHTHIL KOLLUMA ?

    ADA KADAVULEY........................

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir cmnt Panama irunthalae pothum seekirAm job kedaichidum

      Delete
    2. Fact-uuuuuuuu Fact-uuuuuuuu!!!

      Delete
  9. ஆம் அக்கினி சூரியனையும் தாண்டி விட்டது..................,

    ReplyDelete
    Replies
    1. Thinamum enakku poluthu pokkae ingae varum cmnt gala I padippathu thaan

      Delete
    2. engalai ellam pathu ungalukku yappy theriyuthu poi tuction edunga siva sir

      Delete
  10. Sun tv seithi flash news vittuvitteergal athuvum wrong than

    ReplyDelete
  11. நேற்று இரவே பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனக்கு செலக்ட் ஆகவில்லை எனதுடிஇடி மதிப்பெண் 95 கட்டாப்63 பிசி இயற்பியல் எனவே பிசி 63க்கு கீழ் எடுத்தவர்கள் எதிர்பார்க்வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. PLS TO BE CLARIFY HOW DO YOU KNOW RESULT?

      Delete
    2. டேய் புழுகு மூட்டை அவுத்துடாதட...

      Delete
    3. நண்பரே நீ்ங்கள் கூறுவது உண்மையா?.....தயவுகூா்ந்து கூறுங்கள் .....
      BC க்கு எத்தனை வரை கிடைத்து இருக்கிறது.........

      Delete
    4. Jose sir when wii be the tet provisionally selected candidate list declared. Please inform me sir what is the reason for delay and also inform me sir what is cutoff for History BC woman enlish medium, my wt. is 61.57

      Delete
    5. எனது நம்பருக்கு மட்டுமே பார்த்தார் மற்றபடி எதுவும் தெரியாது

      Delete
    6. yemArubavargal irukum varai yematrubavargal yematri kondu than irupargal...

      Delete
    7. joseclaret ethu pondra pathivukalai thavirpathe nallathu

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Maths b.c. Male 70.6 job kidaikuma?

    ReplyDelete
  15. I am an English graduate bc weightage 69.70..but no hope.. even not thinking about tet whatever it will be, I will accept.. but waste of time.. if we know the selection list, we will go further.. that's the thing am thinking..

    ReplyDelete
    Replies
    1. Ths s over. Mam....u have great chance

      Delete
    2. Hello indupriya madam I am also English please tell me how many English students passed in tet if you know the answer pls share

      Delete
    3. I'm also English major..BC.weightage 67.29. Any chance for me????????????????.d.o.b 8-5-1992

      Delete
  16. வேதியியல் துறை தமிழ் வழி 67.71 பிற்பட்ட வகுப்பு வாய்ப்பு எப்படி உள்ளது நான் வீட்டிலிருந்து புழுவாக மாறிவிட்டேன் கடைகள் அருகில் இருந்தும் என் தாயை(வயது 62) அனுப்புகிறேன் . காரணம் மற்றவர் கேளிக்கு தலை குனிவதால் . டிஆர்பி என் போன்றவர்களை வஞ்சிப்பது ஏன்? பெற்ற தாயின் மனதை புண்படுத்தும் செயலாக என் மனம் கூறுகிறது நான் என்ன செய்ய . ஒரு ஏழையின் கதறல் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா கவலைப்படவேண்டாம்....கண்டிப்பாக உங்களுக்கு வேலை உறுதி....
      காரணம்.....நீங்கள் தமிழ் வழி....மற்றும் 67.71%......100% உங்களுக்கு வேலை கிடக்கும்......
      ஒரே ஒரு வேண்டுகோள் தயவுசெய்து உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொள்ளாதீர்கள்....
      இதுபோல ஜோசியம் இனிமேல் கேட்காதீர்கள்......அப்படி கேட்பதால்தான் அனைத்து பிரச்சினைகளும் வருகிறது......

      Delete
    2. அழகான தமிழ் பெயர் அது இப்போது ?????

      Delete
    3. நன்றி உஷா சகோதரி.....

      Delete
    4. அந்த படம் மிகவும் அருமையான படம் சகோதரி...ஒரு நகரின் நலத்துக்காக கதாநாயகன் மக்கள் பார்வையில் வில்லனாக மாறுவான்......

      Delete
    5. அதுல ஹீரோவவிட வில்லன் ஜோக்கர் நடிப்பும் அட்டகாசமும்.....அருமை.....
      ஒரு சாதாரண கதை காவியமாவதைப்பார்க்க விரும்பினால் THE DARK KNIGHT படத்தை பார்க்கலாம்

      Delete
    6. சார் , நீங்க Edwin of the globe படம் பார்த்து இருக்கீங்களா. ?

      Delete
    7. சொல்லிட்டிங்கள்ல அடுத்து அந்த படத்த பாத்துடறேன்....அதுல என்ன special

      Delete
    8. அப்பாடா நல்ல வேலை. .!
      அந்த படத்துக்கு நான் இன்னும் கதையவே எழுதி முடிக்கல.அதுக்குள்ள ஒரு வேளை திருட்டு விசிடி எதாவது விட்டாங்களான்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.

      Delete
    9. தெரியும்யா....நீங்க படம்பேர சொன்னவுடனே Google Search ல பார்த்தேன் அப்படி படம் ஏதும் இல்லை....ஒருவேளை spelling mistake or phrase mistake இருக்கும்னு நெனைச்சேன்...இப்பத்தான் தெரியுது....உம்ம அட்டகாசம்.......கொன்னுட்டேள் போங்கோ.....சரி நம்ம பேசறத எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்??????

      Delete
    10. அவர் கதை எழுதினாலும் ஹீத் லெட்ஜரை அந்த படத்தில் நீங்கள் நடிக்க வைக்க முடியாது நண்பரே....

      ஜோக்கர் கதாபாத்திரத்தில் வந்த ஹீத் லெட்ஜெர் பிரபலமானது “10 Things I Hate About You,” படத்தில் ரொமாண்டிக்கான ரோலில் சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இதன் மூலம் அதிகம் பிரபலமானார்... அதன் பின்பு ஒரு சர்ச்சைக்குரிய படத்தில் நடித்ததன் மூலமும் இன்னும் பிரபலமடைந்தார்..

      அதற்க்கு பிறகு சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுடன் இருந்த போது தான் இந்த ஜோக்கர் கத பாத்திரம் கிடைத்தது.. ஆனால் இவரை இந்த கதாபாத்திரத்தில் அதுவும் வில்லனாக பார்க்கமுடியாது அவர் அழகான முகம் இதற்க்கு சரிப்பட்டுவராது என்று பலர் சொன்னார்கள் ஆனால் லெட்ஜெர் அதை பொய்யென்று தன் நடிப்பால் நிரூபித்தார்.. அது மட்டுமில்லாமல் இன்னொரு முக்கியமான விஷயம் நோலன் இயக்குனர்களாக இருந்தாலும் இந்த படத்தில் சில காட்சிகளை லெட்ஜரையே இயக்கிசொன்னார்கள் என்றால் இவரின் ஆர்வம் & திறமை புலப்படும். ஆனால் படத்தின் முழு காட்சிகளும் முடிந்து எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் போதே இவர் இறந்தார்.. ஆனால் இவரின் மரணத்திற்கு பிறகு இவரின் அசாத்தியமான நடிப்பிற்க்காக ஆஸ்கர்,கோல்டன் க்ளோப்,பாஃப்டா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்றார்.

      Delete
    11. எதிர் கட்சிகாரங்க பார்த்தா நாம பயப்படும் அளவுக்கு கோழையில்ல. வீரத்தில் சளைத்தவர்கள் இல்லை நாம்.
      அன்புக்கு அன்பு
      இதே அடிதடி என்றால் எத்தனை பேர்னா வரட்டும்
      ஒரு வினாடிகூட தயங்க மாட்டோம்
      யோசிக்க மாட்டோம்
      பட்டுன்னு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு யாரும் பார்க்காத முன்பே ஓடி விடுவோம்.
      ( போன தடவ என்னா அடி. ..!)

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. நன்றி நண்பரே முகநூலில் படித்த செய்திதான் இது...

      மற்றொரு தகவல் அவர் போதை பழக்கத்திற்கு அடிமைதான் ஆனால் அதிலிருந்து விடுபட்டு இந்த படத்தில் தன் மனதை செலுத்தி வெற்றியும் கண்டு அந்த வெற்றிக்கான உழைப்பின் அசதியால் ( பலநாட்கள் உறங்காமல் நாளொன்றுக்கு வெறும் இரண்டுமணிநேர தூக்கம் ) இறுதியாக தன் குழந்தையுடன் விளையாடிவிட்டு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு கண்மூடினார்.. விழிக்கவில்லை..

      Delete
    14. எப்டிஜி... எம் மனசுல இருக்கற மன்னிப்பு மேட்டர அப்டியே Correct-ஆ சொல்றீங்க..... பின்றீங்க போங்க.......

      ஸ்ரீ சார்.... Heath Ledger பத்தி இவ்வளவு விஷயம் எனக்கு தெரிஞ்சி சொன்னவர் நீங்க தான்.... அருமையான நடிகர்....என்ன பண்றது ஏதோ மனப்போராட்டம் தூக்கமின்மை தவறான அளவுக்கதிகமான மயக்கமூட்டும் மருந்துகள் ..............மரணம் ............ Comedy என்னான்னா அவரு சாவு கூட 2008 ன் சிறந்த Entertainment Cover Story ஆ அமெரிக்க பத்திரிகைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்...

      அதவிடுங்க இவ்வளவு சரக்கு உள்ள உங்களைப் போன்ற நண்பர்களைப் பெறுவதுதான் ரொம்ப பெரிய விஷயம்........... Hats Off to you Sir......

      Delete
    15. தகவல சரி பண்ணரதுக்குள்ள ..... பின்றீங்க ஸ்ரீ சார்...... போதைப் பழக்கம்னு அவர் பிரச்சனையை சொல்லுவது சரியா என்று எனக்கு தெரியவில்லை....தவறான சந்தேகத்திற்கிடமான தகவல்களை இது போல பொது இடங்களில் சொல்லக்கூடாது என்பது என் எண்ணம் ... அதனால் தான் மாற்றினேன்..... By the way ..... கலக்கறீங்க.........

      Delete
    16. அவரின் நிஜ மரண செய்தியை படத்தின் விளம்பரதிற்க்காக திரைப்பட குழுவினர்களால் கிளப்பிய ஒன்று என்றுதான் எண்ணினார்கள்... முதலில் செய்தியும் அப்படிதான் பரவியது பின்புதான் உண்மை தெரியவந்தது...

      Delete
    17. பெரிய எடத்துல சமாசாரம் மாரி தெரிது நமக்கு ஏன் வம்பு

      Delete
    18. ஹா...ஹா..... சத்யஜித்ஜி பயப்படாதீங்க ..... இதெல்லாம் ஒரு ட்ரிக்கு ..... சந்தேகாஸ்பதமா ஒரு வார்த்தையை சொல்லிப்புட்டு பின்னாடி அத புட்டு புட்டு வைக்கறது ...... இப்டியெல்லாம் பண்ணாதாங்க ஒரு ஜில்பான்ஸ்ஸா இருக்கும் ..... நீங்க கூட Try பண்ணலாம் ..... ரொம்ப சுலபம் .....
      வேணா பாருங்க...........நீங்க த ஷஷாங்க்ஸ் ரிடெம்ப்ஷன் படம் பாத்திருக்கீங்களா??????

      Delete
  17. Please seekkaram pg+tet posting podunga Please

    ReplyDelete
  18. உள்ளே தெரிந்தவர்கள் இருந்தால் பணிகள் முடிவடைந்து வி்டதால் நேற்று இரவு 10மணிக்குதான் கூறினார் எப்பொழுது வெழியிடப்படும் என அவருக்கே தெரியவில்லை எனது நம்பர் அவரிடம் கொடுத்து 10நாட்களுக்கு மேல் ஆகி விட்டது நேற்றுதான் கூறினார்

    ReplyDelete
    Replies
    1. இப்படி தான் நிறைய பேர் ஆயிட்டாங்க.

      Delete
  19. ZOOLOGY cutoff BC howmuch? Please tell me friends?

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்...

      திரு P.RAJA அவர்களே...

      நீங்கள் விலங்கியல் தமிழ் வழியில் படித்தவரா அப்படியானால் உங்களுக்கு 100% வேலை உறுதி நண்பரே... இல்லை எனில் கட் அப் மதிப்பெண் பொறுத்து உங்கள் பிரிவில் பணி கிடைக்கும்

      வாழ்த்துக்கள்....

      Delete
    2. thank you sathiyaraj Sir. i'm english medium. i'm sure you''ll get job. your cutoff is 65.4. All the best brother.

      Delete
    3. புஷ்பராஜ் சார் கூறுவது சரியே , ராஜா 275 இடங்களில் தோரயமாக 10 இடங்கள் bcm 10 இடங்கள் sca போக 255 bc பிரிவில் தமிழ் வகுப்பில் எத்தனை என தெரியவில்லை

      Delete
  20. Velai illaama Veetla irukkaradhuku asingamaa irukku. Please seekkaram (pg+tet) posting podunga

    ReplyDelete
  21. அம்மாவை ராஜபக்சே அவதூறக இலங்கை இராணுவ வலைதளத்தில் மோடியையும் அம்மாவையும் இணைத்து காட்சி வெளியிட்டதால் அம்மா மனஉலைச்சலில் உள்ளார்,.அதனால் tet final list காலவரையறையின்றி நிறித்திவய்ப்பு

    ReplyDelete
    Replies
    1. நாங்க எல்லாம் என்ன உளைச்சல்ல இருக்கோம்.......

      Delete
  22. Pg trb matter enna aachu? Kaaranam kooda sollamaattangaraanga.

    ReplyDelete
  23. அம்மாவை ராஜபக்சே அவதூறக இலங்கை இராணுவ வலைதளத்தில் மோடியையும் அம்மாவையும் இணைத்து காட்சி வெளியிட்டதால் அம்மா மனஉளைச்சலில் உள்ளார்,.அதனால் tet final list காலவரையறையின்றி நிறித்திவய்ப்பு

    ReplyDelete
  24. Oru examku kastapattu padichi pass panna engala aadu, maada vida kevalamaa nadatharinga. Aasiriyar panikku poga aarvathoda irukka engaluku ivlo sodhanai thevaiya?

    ReplyDelete
  25. Jose sir when wiill be the tet provisionally selected candidate list declared. Please inform me sir what is the reason for delay and also inform me sir what is cutoff for History BC woman english medium, my wt. is 61.57. That is what is the cutoff for BW History. my mobil no. is 9786539726

    ReplyDelete
  26. Inga naanga yaarayum thittanumnu nenaikala. Aanaa naanga velai illaama samudhaayathula padara asingam engalai pithatra vaikkiradhu.

    ReplyDelete
  27. PAPER I TET Weightage 77.5 Ethirpakalama

    ReplyDelete
  28. Yaar oruvar, thannai aduthavar nilayil vaithu paarkiraaro, avar matravargaluku theengu izhaikka maattaar. Matravarai thannilayil vaithu paarungal trb.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. tntet paper 1 TELUGU MEDIUM CANTACT 9843538970

    ReplyDelete
  31. பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகல........ அதானால ஏதாவது கொழுத்திப்போடுக்கன்னே....

      Delete
    2. Sleeper cells mari puthusu puthusa yengirunthu than intha maari reason mulaikutho terila:-(:-(

      Delete
  32. Kalvisethi யை பார்க்கவே கூடாது என்றுதான் தோன்றுகிறது ஆனாலும் முடியவில்லை வேற்றுமைகளை.மதங்களை. சாதிகளை கடந்து ஒரு விவாத மேடையாக தகவல்களை பரிமாரிக்கொள்ளும் தலமாக.சந்தோசமாக கோபித்துகொள்ள நேரம்காலம் பார்க்காமல் விவாதங்கள் மேற்கொள்ள உதவியாக இருக்கும் இந்த தலமே ஒரு நண்பரே.

    ReplyDelete
  33. Rights To education act வருவதற்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த சுமார் 30000 பேருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மேலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது ஆகையால் அவர்களுக்கு பணி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளது . இத்தகைய காரணங்களால்தான் trb இன்னும் selected list வெளியிட தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. கிளம்பிடுச்சுயா...... கிளம்பிடுச்சு.... ஊஊஊஊஊஊ

      Delete
    2. Vijiya kumar sir pls send ur mobile no

      Delete
  34. Yenga puthusu puthusa kilapurenga

    ReplyDelete
  35. இறுதி பட்டியலில் நிறைய போலி ஆசாமிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தெரியபடுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. சாா் நான் கேள்விப்பட்டேன் பணம் அட்வான்ஸ் கொடுத்தவங்களையும் தொியும். அவங்க இந்த டெட்ல 70 மாா்க் தான். ஆனால் 2012 டெட்ல 89 மாா்க் அவங்க 2012 டெட்ட வைத்து வாங்கிதருவதாக பணம் வாங்கி இருக்காங்க.

      அந்த பொண்னுக்கு மட்டும் வேலை வரட்டும் அப்புரம் கேஸ் போடுவோம் சாா்.

      அவங்க மேக்ஸ் டிப்பாா்ட்மெண்ட் திருச்சி டிஸ்டிாிக்ட் சாா்
      பி.சி கம்யுனிட்டி
      8லட்சம் பேசி 2லட்சம் அட்வான்ஸ் பன்னியிருக்காங்க.

      Delete
  36. ஒவ்வொருவரும் இறுதி பட்டியலை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  37. வெளிப்படையான இறுதி பட்டியல் பாட வாரியாக பி டி எப் பார்மேட்டில் வெளியிட வேண்டும்.

    இல்லையென்றால் உடனடியாக இறுதி பட்டியல் மீது கேஸ் போடப்படும்.

    ReplyDelete

  38. 2014 LATEST காதல் TET கவிதை

    எனக்கு பேராசை என்ரெல்லாம்

    எதுவும் இல்லை

    உன் பெயருக்கு பின்னே
    என் பெயர் வர வேண்டும்

    என்ற பெயராசை தான்

    "FINAL LIST ல்"
    அன்புடன்
    அம்பி

    ReplyDelete
    Replies
    1. உங்களுடையதா அல்லது தபு சங்கரா?????
      உங்களுதுன்னா சூப்பர் அம்பி......
      தபு சங்கர்துன்னா....சூப்பர் அம்பி சார் சரியான Reboot........

      Delete
  39. Dark night சார் நான் இது வரை தாங்கள் கூறியது போல யாரிடமும் கேட்டதில்லை மன அழுத்தம் என் கவலையை யாரிடமாவது கூறினால் ஒரு ஆறுதல் கிட்டும் என நினைத்தேன் அது உங்களால் கிடைத்தது மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. செல்லையா செல்வம் சார்....புரிஞ்சுக்கிட்டேன்......கண்டிப்பா உங்களுக்கு வேலை உறுதி....கவலைப்படாதீர்கள்.......எப்படி சொல்றேன்னா நானும் வேதியியல் தான்...கொஞ்சம் data analyse பண்ணி பாத்துதான் சொல்லறேன்....நீங்க ஏழைனா நான்லாம் பிச்சக்காரன் சார்....உங்கள விட Weightage உம் கம்மி.......நானே சந்தோஷமா இருக்கேன்....உங்களுக்கென்ன......

      Delete
  40. நண்பர் விஜய் விஜய் தங்களது பதிவினை தற்போது பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி....என்னை திட்டுவதற்கு நீங்கள் ஒருவராவது இருக்கிறீர் என்பதை உணர்கிறேன்....
    காரசாரமாக விவாதம் செய்யுங்கள் பதில் எழுதுகிறேன்.....
    இல்லை என்னை திட்டுவது தான் உங்களின் நோக்கமாக இருந்தால் எனது மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம்.....
    உங்களின் கமெண்ட் பார்த்து எனக்கு ஆதரவாகவும் உங்களுக்கு எதிராகவும் பலர் போனில் தொடர்பு கொண்டும் சொன்னர்கள்..... உங்களுக்கு எதிராக கமெண்ட் செய்ய பலர் தயராக உள்ளனர்...
    இது பொது வலைதளம் நண்பரே இங்கு சண்டை வேண்டாம் உங்களது போன் நம்பர் அல்லது மின்னஞ்சல் சொல்லுங்கள் பார்த்துக்கொள்ளலாம்....
    எனது மின்னஞ்சல் rajalingam.rp@gmail.com

    ReplyDelete
  41. HAPPY FRIENDSHIP DAY கல்விச்செய்தி நண்பர்களே..,

    ReplyDelete
  42. ithu vera ondrum illai ithu namma pillayar kathai indru poi nalai vaa

    ReplyDelete
  43. Ithu mathsa illa history weitage ah.

    ReplyDelete
  44. Anyone please answer me English student how many people passed in tet

    ReplyDelete
  45. RESPECTED MR. RAJALINGAM SIR, GOOD EVENING.,

    THANGALIDAM ETHANAIYO MURAI QUESTION KETTIRUNTHEN., NEENGAL REPLY

    KODUKKAVAE ILLAI., PAVI UNGALAI PATRI THAVARAGA PASIYAPOTHU

    NAANAE THANGALUKKU ATHARAVAGA NAANAGA MUVANDHU

    MR. PAVI AVARGALUKKU REPLY KODUTHEN.,

    NOW EAN MR. VIJAY VIJAY-I MIRATUVATHU POL PAESUKIRIRKAL.,

    THANGALIN ARTICLE NANDAGA IRUNTHATHU., AANAL INDHA MATHIRI MIRATTUM

    VELAI VENDAM., NAAN PAVI - I MR. PAVI ENDRU RESPECT KODUKKA VAITHATHU

    THANGAL ADHIGAM FEMALE COMMENT-KALUKKU REPLY KOUDUTHULEERGAL.,

    AANAL NAAN MR. PAVI- I COMMENT PANNUMPOTHU MATTUM THAN ENAKKU REPLY

    KODUTHULLERGAL., NAAN THANGALIDAM QN. KETTIRUNTHAEN., PATHILAE

    THARAVILLAI., NEENGAL MR. VIJAY VIJAY-I MIRATUVATHU THAVARU.,

    ENAKKU THONIYATHAI COMMENT KODUTHEN., THANGAL EAN NANBAR ENBATHAL

    THAN ITHAI KOOD KOORUKIREN., PARPPOM ITHRGAVATHU NEENGAL REPLY

    KODUPPERGALA. THANKING YOU.

    ReplyDelete
    Replies
    1. Thanks vel murugan avarkaley..
      Enaku niinga support panathuku solum thanks ila sir, enudaya karuthai purinthu kondatharkku.

      Delete
  46. Mr.vel murugan thanks
    same thoughts....

    திரு இராஜலிங்கம் அவர்களே...
    உங்கள் மீது நானும் மரியாதை வைத்துள்ளேன்...

    ஆனால் உங்களின் கருத்து மிரட்டலாக உள்ளது..

    மற்றவர்களின் மனதை புன்படுத்த வேண்டாம்....

    மற்றபடி உங்கள் கருத்து வரவேற்க்கதக்கது....

    ReplyDelete
  47. spl Tet (934)நிலை என்ன சார் pls tell me.....

    ReplyDelete
  48. Be Happy and Confident Friends. Good News Will Come Very Soon. Happy Friendship Day.

    ReplyDelete
  49. ராஜலிங்கம் சார் . இதுவரை உங்கள் பதிவுகள் மிக கண்ணியமாக இருந்தது .தற்போது என்றாயிற்று உங்களுக்கு .உங்களிடம் கேள்விகள் கேட்டால் பதில் கூறுங்கள் .அதை விட்டு இப்படி மிரட்டல் விடுவது கண்டிக்க தக்கது .

    ReplyDelete
    Replies
    1. Mani vaasakam sir.....
      Vijay vijay ennaipparti tharakuraivaaka pesiyathai blog admin delete pannitanga...
      Athan neenga puriyaama pesurenga sir....
      Sari ennai tharakkuraivaaka yaar thittinakum irukkiren....

      Delete
    2. மதிப்பிற்குறிய திரு இராஐலிங்கம் ஐயா அவர்களே...

      பொது சேவையில் ஈடுபடும் போது சில எதிர்மறையான கருத்துக்களுக்கு அமைதியான வழியில் விடை காண்பதே உங்களை போன்றோற்க்கு அழகு

      உங்கள் மனம் புன்படியாகி இருந்தால் மன்னிக்கவும்

      உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

      உங்கள் எழுச்சிமிகு கட்டுரைகள் தொடருட்டும்....

      Delete
  50. Kalviseithi is doing really good service. Congradulations!.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி