TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2014

TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

126 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இலங்கை பிரச்சனையே தேர்வுப்பட்டியல் வெளியாகாததிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை டி.ஆர்.பி அரசிடம் அனுமதி கேட்டதாகவும், அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் பட்டியல் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. நாளை அரசின் முடிவை பொறுத்தே பட்டியல் வெளிவருவது அமையும். எனவே எதையும் உறுதியாக நம்பவேண்டாம்......

      Delete
    2. இதுவும் கடந்து போகும்
      என்பதை விட..
      இதுவும் பழகி போகும்
      என்பதே.,
      பல சமயங்களில்
      நம் வாழ்க்கைக்கு
      பொருந்துகிறது...!

      Delete
    3. அது என்ன மேலும் மேலும் டி.ஆர்.பி., வட்டாரம் என்று தெளிவில்லாத அறிவிப்பு. அந்த டி.ஆர்.பி வட்டாரத்திற்க்கு குறிப்பிட்ட. நபர் யாருமில்லையோ ????

      Delete
    4. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    5. கார்த்தி சார் உங்களுடைய வேண்டுகோள் & விழிப்புணர்வு கருத்துக்கள் தேவையான ஒன்று ஆனால் நீங்கள் இந்த பக்கம் முழுவதும் இதையே தொடர்ச்சியாக கொடுத்துள்ளதால் அது கொஞ்சம் சிரமத்தை தான் கொடுக்கிறது...

      Delete
    6. எனக்கு இந்த சமூகம் மீது உள்ள கோபம் தான் ஆனால் என் தாய் நாட்டின் மீத அல்ல இங்கு உள்ள மனிதர்கள் மீது தான் இந்த கல்வி செய்தியில் பதிவு செய்யும் நண்பர்கள் ஒரு ஆசிரியர் போல் நடந்து கொள்ளாமல் பதிவுகளில் சுயநலம் தெரிகிறது கண்டிப்பாக எத்தனை ஆசிரியர்கள் தங்கங் ஆசிரியர் வேலையில் சேர்ந்த பின் நான் என் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பேன் என கூற தைரியம் இருக்கு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் என் பிள்ளைகள் போல் பார்ப்பேன் என உறுதியாக யாரும் கூற முடியாது அதான் இந்த கோபம் நானும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன் அரசு வேலை இன்னும் தரவில்லை அரசு உதவி பெறும் பள்ளியில் சென்றால் பிள்ளைகள் இல்லை இதற்கு யார் காரணம் ஒழுங்காக யாரும் பணி செய்ய வில்லை மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கிக் கொள்வது அந்த படி இல்ல இந்த படி சம்பளத்துல வரலனு சொல்றது எங்கயாவது மாணவர்களுக்கு இந்த அரசு எந்த வசதியும் செய்யலனு ஆசிரியர்கள் போரடிருக்கார்களா இல்ல சம்பளத்துக்கு தானே போராடுகிறாங்க இலவசமா கொடுக்குறதா காசுக்கு கொடுக்குறாங்க அதான் கல்வி இந்த கோபம் எல்லார்ட்டயும் இல்ல வேலை தான் முதலில் அரசு பள்ளியில் சம்பளம் இல்லம பணி செய்ய தயார் சமூக அக்கறையுடன் கார்த்திக் பரமக்குடி

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. டெட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தோல்வி அடந்தவர்கள் கவனத்திற்கு....
      யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
      ஒரு வேளை நீங்கள் பணம் கொடுத்து வேலை வாங்கி விட்டாலும் நீங்கள் வேலையை இழக்க நேரிடும் பணத்தையும் இழக்க நேரிடும் அதன் பிறகு நீங்கள் எந்த போட்டி தேர்வுமே எழுத முடியாது. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
      நீங்கள் இழக்கப்போவது பணம் மட்டுமல்ல நிம்மதி ,வாழ்கை உங்கள் எதிர்காலம் இன்னும் பல............
      சிந்தியுங்கள் உங்கள் திறமையினால் முன்னேறுங்கள்
      நன்றி

      Delete
  2. Hai TET Friends enakku nambikkaye pochi yenna andha alavikku nambalai TRB oru kevalama namba vaitthu kaluttha arukkali thalaye aruthiruchi itha nambi yarum irukathinga unga worka mattum valakkam pol parunga yenna entha news kuda time passkku pottruppanga friends.

    ReplyDelete
    Replies
    1. 3 pathu 3. pathu
      Enna puriyalaya?
      U watch my last name

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  3. ஜெயா டிவியிலோ இல்லை டி.ஆர்.பி. இனையதளத்திலோ செய்தி வரவேண்டும் அதுவரை அனைத்து செய்தியும் புரளியே ஏன் பேப்பா் 1 க்கு- 4000 என்பதே புரளிதான்.

    உடனே என்னை திட்டாதீங்க இதுதான் உண்மை.

    பேப்பா் காரனுங்க தன்னோட டி.ஆர்.பி ரேட்ட ஏத்திக்கரத்துக்கு நம்ம டி.ஆர்.பி. அ பயன்படுத்திகிறானுங்க..

    ReplyDelete
    Replies
    1. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  4. எவ்வித பணமும் பெறாமல் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமா? என்று நினைக்கிறதா trb.

    பணம் கொடுத்து வேலை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதா TRB?

    இதற்கு மேலும் பட்டியல் வெளிவரவில்லை எனில் trb அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு பணிநியமனம் செய்ய பார்க்கிறார்கள் என்று தானே அர்த்தமாகும்.

    ReplyDelete
    Replies
    1. MAKKAL MATTUM SARIYA !!

      Vote podum pothu, makkal 500 rupees vanguvathu !!!!!

      Delete
    2. Give and take policy !!!

      People should have "karpu".

      Nammidathil karpu Illai endral arasiyal vathigalidam "karpai" ethirparkakudathu .

      Delete
    3. arsiyalvathigal teacher velaiyai cooru pottu vikkianga its100 persent true news

      Delete
    4. Sowndr mam u r second question is right
      3 pathu 3pathu

      Delete
    5. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  5. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் , காலை வணக்கம் . இம்முறை பட்டியல் வெளியிடப்படும் என்றே நினைக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Usha Edn mam. &
      All other physics tet passed friends .
      how are you
      நான் 01.08.2014 TNPSC IV JrAsst வேலையில் சேர்ந்து விட்டேன்
      எனது TET NEW WAITAGE 68.86 PHYSICS ENGLISH MEDIUM MBC.
      இந்த தினமலர் ,தினமணி பேப்பர்காரன்களை நம்பி எத்தனை இரவுகள் வீணடிக்கப்பட்டுவிட்டது.

      இப்போது புதிதாக இந்த பாலிமர் டிவி செய்தி வந்திருக்கிறது இதுவாவது உண்மையாக இருக்கட்டும்.

      இப்படி நம்பி நம்பி நாம் இழந்தது பல…………………………………………………………………………………………………….

      தினமலர் மீண்டும் நம்மை தூங்கவிடமாட்டாங்க போல கிளம்பிட்டாங்களே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வாழ்த்துக்கள் madam நலமாக உள்ளேன் ,தங்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

      Delete
    4. Sushmi latha mam unga group 4 cutoff enna..
      yetthana markil en wife job miss pannanganu therunjikka kaekkunaren ...
      pls reply
      her cutofff 207 mbc

      Delete
    5. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    6. kalai raja sir good evening
      my Tnpsc IV group cutoff 219 mbc

      Delete
    7. hello madam, i am also physics, BC Weightage 66.26. tamil medium.

      Delete
  6. ஸ்ரீ சார் மணி சார் உங்களின் கட்டுரைகளில் மட்டுமே உண்மை புலப்படுகிறது மற்றவர்கள் யூகங்களின் அடிப்படையிலேயே கட்டுரை எழுதுகின்றனர் உங்கள் கட்டுரைகளுக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  7. டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:
    www.kalvikkuyil.blogspot.com
    பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
    4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  8. Hai HISTORY friends lasta TRB oru 700 vacancy increase panninagana theriyuma i.e Corporation school and Aathidravidar,and Kallar Schoolnnu athula History how many vacancy sollungappa therincha correcta sollunga pothum thappa sollavenam friends please.

    ReplyDelete
  9. இலங்கை பிரச்சனையே தேர்வுப்பட்டியல் வெளியாகாததிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை டி.ஆர்.பி அரசிடம் அனுமதி கேட்டதாகவும், அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் பட்டியல் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. நாளை அரசின் முடிவை பொறுத்தே பட்டியல் வெளிவருவது அமையும். எனவே எதையும் உறுதியாக நம்பவேண்டாம்......

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. list nalai vara vaipae ellai..amma posting increase patri announce senja pinnadi than list varum

    ReplyDelete
    Replies
    1. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  12. MR.SRI sir, what about cases & when case is there ,will it impact in rank list, kindly explain

    ReplyDelete
    Replies
    1. அனைத்திற்கும் நாளை விடைகிடைக்கும் நண்பரே.. பொறுத்திருங்கள்..

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  13. again trb vattaram ah??? innuma da intha ulagam nammala (trb) nambuthu??? evlo aduchalum thanguranga ivanga (tet candidates) rompa nallavanga...

    ReplyDelete
  14. Pratap sir neenga oru reason solrenga vijayakumar oru reason solraru yar solrathu nampanum
    vijayakumar kalviseithi comment la update panna news

    TNTET: அக்கினி சூரியனையும் தாண்டிவிட்டது ; ஆசிரியர் தகுதித்தேர்வர்களின் வயிற்றெரிச்சல்...
    Intha news iluthu update panni irukaru
    vijaya kumar August 2, 2014 at 6:21 PM
    பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.

    vijaya kumar August 2, 2014 at 6:38 PM
    Rights To education act வருவதற்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த சுமார் 30000 பேருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மேலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது ஆகையால் அவர்களுக்கு பணி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளது . இத்தகைய காரணங்களால்தான் trb இன்னும் selected list வெளியிட தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடக்க வாய்ப்பு முற்றிலும் இல்லை...

      Delete
    2. I am not given above comment.
      It is given by another vijaykumar

      Delete
    3. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  15. Tv news(polimer) la varum seithiyai yarum thayavu seithu namba vendam...jaya plus news la than athu mutrilum unmaiyana seithiyaga irukum...intha kala thamathirku karanam tn govta or trbya enra kelvi 72000 per manathilum elunthu kondu than ullathu...nalaiyum tet thervargalin puthaiyal thedum nigalchi cmputer mun thodarum.....sirapaga seyal patu varum tn govt tet thervargalin visayathi methana pokkai kadaipidipathu yen??????tet thevargal niyamanathil tn govtin nokkam than enna???????

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Prathap sir neenga solrathu ok Chennai high court division bench judgement order kuduthu irukanga pending la irukara Seniority posting podanum nu

    ReplyDelete
  18. சந்தோஷ் nenga paper 1 or paper2.nenga mudhalil rumour solrathai niruthunga.paper 2ku mattum 500 to 700 posting increse agum enru newspaper sonnal athu unmai.paper 1ku mattum rumour.very good aduthavanga manasai kayapaduthathenga.pls nenga paper or paper 2 what is ur weightage

    ReplyDelete
  19. Prathap sir Vijayakumar sir update panra news ellam ithu varaikum correct nadanthu iruku so ithuvum nadanthal
    Chennai high court division bench la Right to education rules padi old G.O old pending post clear pannitu tha Tet exam conduct pannanum NCTE um Clear ah solli irukanga ithanala tha judge Cv attain pannavangaluku posting posting podanum order kuduthu irukararu athuku govt lawyer seniority posting poda vacancy illanu sollitaru athuku judge future la vara vacancy la fill pannanum sollitaru

    ReplyDelete
    Replies
    1. 14.07.2014 அன்று வெளியிடப்பட்ட TRB BT ASSIT NOTIFICATION படி 10776 பணியிடங்கள் 2013 ஆகஸ்டு அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்படும் என கூறியுள்ளது...அறிவிப்பு வெளியான பின் அதை மாற்ற இயலாது...மேலும் ஆசிரியர் நியமனம் பற்றி வரையறுக்கப்பட்ட சட்டம் எதுவும் இல்லை..இதுவரை நடைபெற்ற நியமனங்கள் யாவும் அரசின் கொள்கை முடிவால் மட்டுமே செய்யப்பட்டன..அரசு எத்தகைய நடைமுறையை அறிவிக்கிறதோ அதன் அடிப்படையிலேயே நியமனம் இருக்கும்.இதில் யாரும் தலையிடமுடியாது...

      Delete
    2. ஐயா பிரதாபு உனக்கு அவங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமணம் செய்யனும்னு பெஞ்ச் கோர்ட் தீர்ப்பு கொடுத்தாச்சி.

      Delete
    3. ஐயா பிரதாபு உனக்கு சான்றிதழ் சரிபார்த்த அவங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமணம் செய்யனும்னு பெஞ்ச் கோர்ட் தீர்ப்பு கொடுத்தாச்சி தெரியாத. அவங்க வேலையை நாம் அனுபவிக்கப் போகிறோம்.

      கோர்ட் தீர்ப்பு வழங்கியும் இந்த அரசு தீர்ப்பை மதிக்கவில்லை.
      சுப்ரிம் கோர்ட் அப்பில் 4 ந் தேதி கியரிங் வருகிறது. 99% பெஞ்ச் கோர்ட் தீர்ப்பு மாறாது.
      இது போல பல சிக்கலில் உள்ளது பணி நியமணம்.

      Delete
    4. இறுதி பட்டியலில் நிறைய போலி ஆசாமிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தெரியபடுத்தவும்.

      சாா் நான் கேள்விப்பட்டேன் பணம் அட்வான்ஸ் கொடுத்தவங்களையும் தொியும். அவங்க இந்த டெட்ல 70 மாா்க் தான். ஆனால் 2012 டெட்ல 89 மாா்க் அவங்க 2012 டெட்ட வைத்து வாங்கிதருவதாக பணம் வாங்கி இருக்காங்க.

      அந்த பொண்னுக்கு மட்டும் வேலை வரட்டும் அப்புரம் கேஸ் போடுவோம் சாா்.

      அவங்க மேக்ஸ் டிப்பாா்ட்மெண்ட் திருச்சி டிஸ்டிாிக்ட் சாா்
      பி.சி கம்யுனிட்டி
      8லட்சம் பேசி 2லட்சம் அட்வான்ஸ் பன்னியிருக்காங்க.
      M
      ஒவ்வொருவரும் இறுதி பட்டியலை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
      M
      வெளிப்படையான இறுதி பட்டியல் பாட வாரியாக பி டி எப் பார்மேட்டில் வெளியிட வேண்டும்.

      இல்லையென்றால் உடனடியாக இறுதி பட்டியல் மீது கேஸ் போடப்படும்.

      Delete
    5. Sir, We are not "RAMANA HERO" to find out how many of candidates entered into "BACK DOOR". That is very difficult.

      Delete
    6. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    7. சகோதரா! ஒரு கமெண்டை எத்தனை முறை பதிவு செய்வாய்

      Delete
    8. அனைவருக்கும் இந்த செய்தி போய் சேரட்டும் அதற்காக தான் சமூக அக்கறையுடன் கார்த்திக் பரமக்குடி

      Delete
    9. THERE ARE PEOPLE GETTING ADVANCE IF THEY DID NOT GET THEY TAKE 25% AND GIVE THE BALANCE ANYHOW THEY GET MONEY THIS IS ONE TYPE OF BUISNESS

      SEE WHAT HAPPENED IN GROUP 1 EXAM 83 WERE DISMISSED BY SUPREME COURT

      REGARDING TEACHER POST EVEN PREVIOUS GOVT DID NOT GET INTO THIS PRACTICE
      THIS AIADMK GOVT WHICH WANTS A CLEAN IMAGE WILL NEVER LET THIS HAPPEN

      THEY KNOW THAT AFFECTED WILL GO TO COURT

      MARICHAMY'S POST OF DOUBLE ENTRY WOULD HAVE MADE TRB TO MANUALLY CHECK

      SO LET US HOPE NOTHING WRONG WILL HAPPEN

      Delete
    10. அதுக்குன்னு இப்படியா சார். .! எங்க வீடு பூரா வெறும் உங்க மெசேஜ் தான் குவிஞ்சி கடக்குது..நாங்க குடும்பத்தோட வெளியே வந்து திண்ணைல உட்காந்துனு இருக்கோம்..

      Delete
    11. வருத்தம் கொள்ள வேண்டாம் இனி அளவாக எனது பதிவை இடுகிறேன் எங்க வீடு அல்ல நமது வீடு நீங்கள் திண்ணைல உட்கார்ந்து இருக்கீங்க நான் வேலை இல்லாம ரோட்டுல இருக்கேன்

      Delete
    12. எனக்கு இந்த சமூகம் மீது உள்ள கோபம் தான் ஆனால் என் தாய் நாட்டின் மீத அல்ல இங்கு உள்ள மனிதர்கள் மீது தான் இந்த கல்வி செய்தியில் பதிவு செய்யும் நண்பர்கள் ஒரு ஆசிரியர் போல் நடந்து கொள்ளாமல் பதிவுகளில் சுயநலம் தெரிகிறது கண்டிப்பாக எத்தனை ஆசிரியர்கள் தங்கங் ஆசிரியர் வேலையில் சேர்ந்த பின் நான் என் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பேன் என கூற தைரியம் இருக்கு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் என் பிள்ளைகள் போல் பார்ப்பேன் என உறுதியாக யாரும் கூற முடியாது அதான் இந்த கோபம் நானும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன் அரசு வேலை இன்னும் தரவில்லை அரசு உதவி பெறும் பள்ளியில் சென்றால் பிள்ளைகள் இல்லை இதற்கு யார் காரணம் ஒழுங்காக யாரும் பணி செய்ய வில்லை மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கிக் கொள்வது அந்த படி இல்ல இந்த படி சம்பளத்துல வரலனு சொல்றது எங்கயாவது மாணவர்களுக்கு இந்த அரசு எந்த வசதியும் செய்யலனு ஆசிரியர்கள் போரடிருக்கார்களா இல்ல சம்பளத்துக்கு தானே போராடுகிறாங்க இலவசமா கொடுக்குறதா காசுக்கு கொடுக்குறாங்க அதான் கல்வி இந்த கோபம் எல்லார்ட்டயும் இல்ல வேலை தான் முதலில் அரசு பள்ளியில் சம்பளம் இல்லம பணி செய்ய தயார் சமூக அக்கறையுடன் கார்த்திக் பரமக்குடி

      Delete
    13. திருவாளர் satyajith தங்கள் பதிவை நான் பார்த்து வருகிறேன் தயவு செய்து யார் மணம் புண்படாதவாறு பதிவு செய்யவும் ஆனால் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் அதை சிறப்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் முதலில் என்னைப்போல் தங்கள் முழுபடத்தையும் போடுங்கள் உண்மையான பெயரை குறிப்பிடுங்கள் நண்பரே பிறகு மற்றவர்க்கு அறிவுறை கூறலாம் என்னை தவறாக நினைக்க வேண்டாம் நான் நேர்மையாக இருக்க நினைப்பவன் மனதில் பட்டதை உடனே கூறுவேன் தமிழன் நேர்மையானவன் என்றும் சமூக அக்கறையுடன் கார்த்திக் பரமக்குடி

      Delete
    14. Sir, சார் நான் சொல்றத சீரியஸா எடுத்துக்காதீங்க. .
      Be relax..
      Photo pottu yenna ponna paakkaporen..

      Delete
    15. Athaane.....correctu ....correctu. ..... inimel ponnu paatha enna paakalanaa enna.......hahahahahaha......athu sari inga vara ellaarum oppaari vekkava varom.... yaaraavathu joke panna konjam siringa boss(karthik)

      Delete
    16. அய்யோ ....நாராயணா. .நா wicket keeper ன்ற விசயம் ஊரு பூரா தெரிஞ்சிபோச்சா ! இனிமே எவன் எனக்கு பொண்ணு குடுப்பான். .
      அது சரி குடுத்தாயென்ன..!குடுக்கலனாயென்ன?!

      Delete
  20. There students suffering without teachers here teachers suffering without job trb suffering without order and govt. Suffering without time..................... this is fate of tamil nadu........

    ReplyDelete
  21. avanga ipo kuda conform ah solalaye just expecting so our expectation has no meaning

    ReplyDelete
  22. Piragu ethuku tet nadathanum?neengala rumoura kilappi vidathinga

    ReplyDelete
    Replies
    1. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    2. பலரின் வெறுப்பை சம்பாதிக்க இதுபோன்ற ஒரேமாதிரியான தொடர் கருத்துரைகள் உதவும். நீங்கள் எழுதுவதை உடனடியாக நிறுத்தாவிடில் எதிர்மறை விளைவுகளையே சந்திக்க வேண்டி வரும்.. எதையும் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். செயலில் காட்டுங்கள் நண்பரே...!

      உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்!

      Delete
  23. enkitta judge seniorityla posting poda mudiyathunnu sollittaru.my d.o.b .04.05.1977

    ReplyDelete
  24. நண்பர் திரு. மணியரசன் அவர்களை இந்த கட்டுரையின் வாயிலாக நண்பர்கள் தினத்தில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மணியரசன் சார் ..

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு வாழ்த்து பரிமாறிக் கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.நண்பர்கள் தின வாழ்த்துகள் sir.

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  25. நண்பர் தின வாழ்த்துக்கள் சதீஸ் நண்பரே

    ReplyDelete
  26. DEAR PRADAP AN SIR, WISH U HAPPY FRIENDSHIP DAY., VALGHA VALAMUDAN.,

    ReplyDelete
    Replies
    1. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. ALL TET CANDIDATES " VERY HAPPY FRENSHIP DAY" & "AADI PERUKKU NAAL"

    ReplyDelete
  29. Replies
    1. 2013.14 two tet um 72000
      Person Ku SPL thaaaan pa

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  30. happy friendship day ..
    hai punitha mam ..
    night enna reply panninga my comments ..and nan padikkala ..
    pls reply ur comments my mail id :kumarfm9696@gmail.com

    ReplyDelete
  31. Enaku yarume illaiya valthu solla ?

    ReplyDelete
    Replies
    1. அவன் அவனுக்கு 1008 கவலை உனக்கு என்னடானா Friendship day wishes பன்லனு கவலை..
      Anyhow happy friendship day Ravi...

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  32. Kalviseithi nanbargal anaivarukum Nanbargal thina vazhthukal

    ReplyDelete
  33. Happy friendship day friends.......

    ReplyDelete
  34. இறுதி பட்டியலில் நிறைய போலி ஆசாமிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தெரியபடுத்தவும்.

    சாா் நான் கேள்விப்பட்டேன் பணம் அட்வான்ஸ் கொடுத்தவங்களையும் தொியும். அவங்க இந்த டெட்ல 70 மாா்க் தான். ஆனால் 2012 டெட்ல 89 மாா்க் அவங்க 2012 டெட்ட வைத்து வாங்கிதருவதாக பணம் வாங்கி இருக்காங்க.

    அந்த பொண்னுக்கு மட்டும் வேலை வரட்டும் அப்புரம் கேஸ் போடுவோம் சாா்.

    அவங்க மேக்ஸ் டிப்பாா்ட்மெண்ட் திருச்சி டிஸ்டிாிக்ட் சாா்
    பி.சி கம்யுனிட்டி
    8லட்சம் பேசி 2லட்சம் அட்வான்ஸ் பன்னியிருக்காங்க.
    M
    ஒவ்வொருவரும் இறுதி பட்டியலை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
    M
    வெளிப்படையான இறுதி பட்டியல் பாட வாரியாக பி டி எப் பார்மேட்டில் வெளியிட வேண்டும்.

    இல்லையென்றால் உடனடியாக இறுதி பட்டியல் மீது கேஸ் போடப்படும்.

    ReplyDelete
  35. HAPPY FRIENDSHIPDAY TO ALL KALVISEITHI FRIENDS..

    ReplyDelete
  36. puthusu puthusa sattam podura MP MLA vuku 1st TET EXAM vaikanum....avanga pass pannanum...next sattam podalam...

    ReplyDelete
  37. Vijaya kumar chenni sir go71 bench court case hearing date sir.
    .WISH YOU A HAPPY FRIENDSHIP DAY VIJAYA KUMAR CHENNI SIR AND PUNITHAMAM AND KALVISEITHI ALL FRIENDS

    ReplyDelete
    Replies
    1. Thank you very much. Wish you the same.

      Delete
    2. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  38. ac room la erunthu sattam pass pannura MP MLA vuku yenka valiyum vaethanayum theriyum??? TET pass panitaen....aanal soap sales panraen...vaera vali ella...yenoda family a naan kaapathanum...ethu thaan ulaham....ethu thaan vaalkai....1 naal maarum

    ReplyDelete
  39. happy friendship day

    ReplyDelete
  40. Hai all tet friends happy friendship day

    ReplyDelete
  41. என் இனிய கல்வி செய்தி நண்பர்களே வனக்கம் தயவு செய்து யாரும் வேலைக்கு பணம் கட்டி ஏமாற வேண்டாம் இது எனது பணிவான வேண்டுகோள். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் பணம் கட்டி நீங்கள் வேலைக்கு போனால் மற்ற ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேலை கிடைக்காமல் போகும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இது போல ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தம் கொள்வீர் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே கண்டிப்பாக திறமை இருந்தால் நமக்கு வேலை கிடைக்கும் குறுக்கு வழிகளில் சென்றால் கண்டிப்பாக இழப்பு அவர்களுக்கு தான் வினை விதைத்தாவன் வினை அறுப்பான் வாழ்க்கையில் நம்பிக்கை மட்டுமே தேவை வெற்றி நிச்சயம் இப்படிக்கு இனி உங்கள் புதிய நண்பன் கார்த்திக் பரமக்குடி ( இதற்கு முன் கல்வி செய்தியில் வெயிட்டேஜ் பார்பதற்கு excell format உருவாக்கியவன்) குறிப்பு : இனி இந்த கல்வி செய்தி நண்பர்கள் என்னை புதிய நண்பராக சேர்த்துக்கொண்டு என்னிடமும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Karthick innum 2 times same msg anupunga pls........appothaan round ah 50 times aagum.........

      Delete
    2. எப்படியே எனக்கு பப்ளிசிட்டி தேடிதந்த சரிதான்

      Delete
    3. ரெண்டு வகையில பப்ளிசிட்டி ஆகலாம் கார்த்திக்..

      1. நல்லது செய்வது
      2. கெட்டது செய்வது

      நல்லதாக இருந்தால் ஊரே பாராட்டும்.

      கெட்டதாக இருந்தால் ஊரே தூற்றும்..

      Delete
  42. Happy friendshipday to mr.vijayakumar chennai,mr.satheesh,mr.venki, mr.amuthan,mr.sathyajith,mr.jailanibasha,ms.usha,kalviseithi admins and all kalviseithi viewers...

    ReplyDelete
  43. மாதா

    பிதா

    குரு (ஆசிரியர்)

    தெய்வம் (SEARCHING)
    எனது இனிய ஆசிரியர் குடும்ப நண்பர்களுக்கும் ,
    எங்களை ஒன்றிணைத்த KALVISEITHI தலைமைக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. ரோபோ பட வசனம் ரீ
    மேக்.....
    ரஜினி அம்மா : டி.ஆர்.பி
    நாளைக்கு லிஸ்ட் விடு...
    டி.ஆர்.பி : ஆப்ஸன்ட்
    கேன்டிடேட்ஸ் CV லிஸ்ட்
    விட்டாச்சி...டாட்...
    ரஜினி : அம்மா அவங்க
    கிட்ட செலக்ஸன்
    லிஸ்ட்
    விடுங்கனு தெளிவா
    சொல்லனும்...ரோபோ பட வசனம் ரீ
    மேக்.....
    ரஜினி அம்மா : டி.ஆர்.பி
    நாளைக்கு லிஸ்ட் விடு...
    டி.ஆர்.பி : ஆப்ஸன்ட்
    கேன்டிடேட்ஸ் CV லிஸ்ட்
    விட்டாச்சி...டாட்...
    ரஜினி : அம்மா அவங்க
    கிட்ட செலக்ஸன்
    லிஸ்ட்
    விடுங்கனு தெளிவா
    சொல்லனும்...

    ReplyDelete
    Replies
    1. any chance to me sir physics major community BC weightage 68.57

      Delete
    2. any chance to me sir physics major community BC weightage 68.57

      Delete
  45. மாற்றுதிறனாளிகள் நிலை பற்றி கூறுங்கள் friends (934)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  46. tomorrow also the list will not come.... dear teacher friends dont expect it tomorrow.. by saying this u people may scold me and blame me too... but i never care for that... it s true whether u believe it or not.. dont waste your time here.. go and study for some other exams.. there are so many upcoming exams like group 4, SSC, IBPS, etc.. All the best..

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. paper 1 mbc 72 can i have chance??

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. Sir mbc la. DNC ku ethavathu. Irukuma sir plese. Anybody. Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி