தமிழை சுவாசிக்கிறோம், தமிழை நேசிக்கிறோம், தமிழை பூஷிக்கிறோம், தமிழையே வாசிக்கிறோம் என அர்ச்சனை பாடும் அரசும், அரசியல்வாதிகளும் தமிழை ஆலென வளர்க்கும் தமிழாசிரியர் பணியிடக்குறைவினை நினைவில் கொள்ளாதது ஏன்..??
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்த்துறையில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 9853 (RTI)...
ஆனால் தமிழாசிரியர்களுக்கு இருக்கும் பணியிடமோ 261+511=772 தான்...
இது உழுதவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது போல் அல்லவா இருக்கிறது...
ஆசிரியர் நியமணங்களில் தமிழ்வழி இடஒதுக்கீடில் 1400 பணியிடங்கள் ஒதுக்கியுள்ளோம் என பெருமையாக பீத்திக்கொள்ளும் அரசு...
தமிழையே விருப்பபாடமாக படித்து தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி தமிழாசிரியருக்கு வெறும் 772 பணியிடம் தான் என்ற அவலநிலையெ அரசின் அவையில் எடுத்துச்சொல்லாதது ஏன்...
ஆசிரியர்தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட பணியிட அதிகரிப்பு பட்டியலிலாவது தமிழுக்கு சில இடங்கள் ஒதுக்கப்படும் என நினைத்த நெஞ்சங்களுக்கு இதயவலியே மிச்சம்..
அதில் தமிழ் என்ற வார்த்தை கூட இடம்பெறாதது இதயத்தில் ஆயிரம் குண்டூசிகளால் குத்துவது போல் உள்ளது...தமிழுக்கு ஓரிரு இடம் கூடவா இல்லை..???
தமிழாசிரியர் பணியிடம் மறைக்கப்படுகிறதா??? இல்லை தமிழாசிரியரின் உரிமையும், தமிழின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறதா???
தமிழ் ஏற்றமிகு வாழ்வுபெறும் நிலையுண்டா??
இனிவரும் தமிழ் தலைமுறைக்கு விடிவுண்டோ??
தமிழை தூற்றுகின்ற நிலைமாறும் விதியுண்டா??
தமிழ் தொல்புகழை மீட்டெடுக்க வழியுண்டா??
தமிழுக்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தனியாத தாகமுடைய தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களும் தமிழாசிரியர்க்கு ஏற்பட்ட பணியிடக்குறைவை தலைமைக்கு எடுத்துரைக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்...
( நண்பர்களே இந்தக்கட்டுரை என் சுயநலம் அல்ல பொதுநலமே...ஏனெனில் நான் தமிழ்த்துறை சார்ந்த ஆசிரியர் அல்ல)
rajalingam sir super
ReplyDeleteஇங்கு அரசியல் நடத்தி வாக்கு பிச்சை எடுக்க தானே தமிழ் மொழி , தமிழினம் என்று சொல்லுகிறார்கள். தமிழ் நாட்டிலேயே தமிழ் படித்தவனுக்கு வேலை இல்லை. பிறகு எதற்கு தமிழ் இனம் என மார் தட்டி கொள்ள வேண்டும். வேலை கிடைக்காததால் வருந்தவில்லை எங்களை வேறு எந்த பணிக்கும் முன்னுரிமை வைத்து பணி தர மாட்டார்கள். தனியார் பள்ளிகளில் கூட தமிழ் படித்தவன் மாற்றான் தாய் பிள்ளைகளே. ஈர விழிகளுடன் உறக்கம் தழுவுகிறேன். காலை வணக்கம்.
Deleteஎ
Deleteஏன்டா இப்படி ஏமாத்திரீங்க.நாயைவிட கேவலமா நடத்திரீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா நல்லாலாலா இருங்க ஆனா நீங்க நாசமா போவீங்க.எப்படி?நீங்க நல்லாதானே இருக்கீங்க நாங்கதான் நாசமா போய்கிட்டு இருக்கோம்.ஐய்யோ ஐய்யகோTrb காரஞ்ங ஏதாவது செய்கஙப்பா
என்னாங்க சார் பட்ட பகல்ல இப்படி ஏமாத்தூராங்ஞ Trb காரங்ஞ.
Deleteஉண்மையிலயே இந்த விளையாட்டு சூப்பரா இருக்கு என்ன?நான் ஜெயிக்க மாட்டேண்.Trb. தான் ஜெயிக்கபோவுது டேய் யாண்டா இப்படி கொடுமைபடுத்தீரீங்க ஐய்யோ தாங்கமுடியலையே.
DeletePAVI GOOD MORNING YO YOU & ALL KALVISEIYHI FRIENDS . Enna
DeleteNIGHT SHIFTa poi KONJANERAMAAVATHU THOONGUNGA.
அண்ணே நீங்க தூங்கினிங்களா.
Deleteகல்வி செய்திக்கு இனிய காலை வணக்கம்
Deleteபுதுடில்லி:நாடு முழுவதும், மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், முதல்நிலை தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Delete'முதல்நிலை தேர்வின், திறனறித் தேர்வு - 2ம் தாளில் இடம்பெறும், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியல் அல்லது கிரேடு தயாரிக்க சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு, 2015ல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, தேர்வுகளை யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில், 'சிசாட்' என, அழைக்கப்படும், இரண்டு திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த திறனறித் தேர்வு இரண்டாம் தாளில், மொத்தம், 80 கேள்விகள் கேட்கப்படும். அதில், ஆங்கில மொழிப்புலமை குறித்த, எட்டு கேள்விகள் இடம் பெறுகின்றன. 'இந்தக் கேள்விகள் எல்லாம், ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு சாதகமானது; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதனால், ஆங்கில மொழிப்புலமை பகுதியை, ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒரு வாரத்தில் தீர்வு:இதையடுத்து, இந்த யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னைக்கு, ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என, கடந்த வாரம், மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜ்யசபாவில், நேற்று பூஜ்ஜிய நேரத்தில், இந்த பிரச்னையை எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ், ''யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னையை விரைவாக தீர்ப்பதில், மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. இந்த விஷயத்தில்,
ஏற்கனவே அளித்த உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்குகிறது.
பிரச்னையை தீர்க்க, கால அளவு நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.அவருக்கு ஆதரவாக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்.இதற்கு பதிலளித்த,மத்திய பார்லி., விவகாரத் துறை இணையமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்து, இந்தப் பிரச்னை தொடர்பாக, சபையில், மூன்று முறை பதில் அளிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சுமுகமாக தீர்க்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீர்வு காணப்பட்ட உடன், சபைக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு, ஜாவடேகர் கூறினார்.
உடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'யு.பி.எஸ்.சி., தேர்வு பிரச்னைக்கு, எட்டு நாட்களில் தீர்வு காணப்படும் என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் உறுதி அளித்தார். 12 நாட்கள் கடந்தும், இன்னும் தீர்வுகாணப்படவில்லை' என, குற்றம் சாட்டினர்.முன்னதாக, இந்த தேர்வு பிரச்னை தொடர்பாக, உரிமை தீர்மானம் கொண்டு வரவும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
Advertisement
அந்த நோட்டீஸ், சபை தலைவர் ஹமீது அன்சாரியின் பரிசீலனையில் இருப்பதாக, துணைத் தலைவர் குரியன் கூறினார்.
தகுதி பட்டியல்:இதையடுத்து, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், லோக்சபாவில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில், 'சிசாட்' எனப்படும் திறனறித் தேர்வு - 2ம் தாளில், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோரின், தகுதிப் பட்டியல் தயாரிப்பு அல்லது கிரேடு தயாரிப்பில் சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியோர், 2015ல், மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, ஜிதேந்திர சிங் கூறினார்.
அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த உடன் எழுந்த, பிஜு ஜனதா தளத்தின் மகதாப் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ் ஆகியோர், 'சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு, விளக்கம் தர வேண்டும்' என்றனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், ''நீங்கள் என்ன கோரினீர்களோ, அது நிறைவேற்றப்பட்டு உள்ளது,'' என்றார்.இதற்கிடையே, யு.பி.எஸ்.சி., நடத்தும் முதல்நிலைத் தேர்வு திட்ட மிட்டபடி இம்மாதம் 24ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் அன்று தான் அப்பாய்ன்ட்மன்ட் 100% உண்மையான செய்தி...
Deleteஇது கசப்பான செய்திதான் ஆனால் இதுதான் உண்மை
அபோவாது கிடைக்குமா
Deleteதமிழுக்கு தொண்டு செய்தோர் செத்ததில்லை
Deleteதமிழ் கவிஞன் பாரதிதான் செத்ததுன்டோ
வாழும் பாரதியே உன் பணி தொடர. வாழ்தி வணங்குகிறேன்
பாலன் ராமநாதன்
தமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்க்கு
Deleteதமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772
அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074
தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு
சதீஸ் குமார் 8760561190
பிரகாஸ் 9787374420
கேரளா வில் தமிழாசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்..தமிழ்நாட்டில் தமிழாசிரியர்கள் பணியிடம் குறைக்கப்டுகிறது.ஈழத்தில் தமிழன் ஒடுக்கப்படுகிறன்.தமிழக தலைவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள்.இந்த நிலை நீடித்தால் தமிழன் என்ற ஓர் இனமே விரைவில் அழித்தொழிக்கப்படும்.தமிழா நீ விழித்தெழு....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமதிப்பிற்குறிய திரு. இராஐலிங்கம் ஐயா அவர்களே...
ReplyDeleteஇக்கட்டுரையில் சுயநலம் பொதுநலம் என்பதை விட ஒவ்வொரு தமிழ் பாட ஆசிரியரின் வலி மற்றும் வாழ்க்கையின் வேதனையும்கூட...
நிச்சயமாக இதனை அரசு கவனத்தில் கொண்டு பரிசீலித்து ஒரு நல்ல முடிவினை எடுக்கும் என நம்புவோம்...
சத்யராஜ் நண்பரே.....
Deleteசிலர் என்னை இவர் இந்தக்கட்டுரையில் தமிழ்த்துறைக்கு மட்டுமே பரிந்தும், ஆதரவாகவும் பேசுகிறார் என தவறாக நினைத்து விடக்கூடாது என்றே இறுதியில் தெளிவு படுத்தினேன்...
paper 1 eluthunavanga ennappa panreeeeeeeeenga
Deleteசெப்டம்பர் 5 ஆசிரியர் தினம் அன்று தான் அப்பாய்ன்ட்மன்ட் 100% உண்மையான செய்தி...
Deleteஇது கசப்பான செய்திதான் ஆனால் இதுதான் உண்மை
Rajalingam ஐயாவுக்கு நன்றி, மிக நியாயமான கேள்விகள். ..
Deleteஅருமையாக வார்த்தைகளை கையாண்டு உள்ளீர்கள். .
en sir govt eppadi anu anu vaa chithravathi seikirathu, pass panathu kuthama, other profession ellam nalla irukan, avangaluke ethu acingama illai, eppadi mana vethanai tharangale ithu trb thavaru illai govt in thavaru, avangaloda getha katurangalam,
DeleteTamizhane tamizhai azhikkinran. Tamizh eppadi valarum. 5nthu varudam kazhithu what is mean by Tamil endru ketpargal.
ReplyDeleteGOOD EVENING MR. RAJALINGAM SIR, THANKS FOR UR PRESENT ARTICLE.,
ReplyDeleteTAMIL-KKU INDHA SOTHANAI., ENNA SEIVATHU., EAN UNGALAL MUDHALILAYAE
TAMIL-KKU EVVALOVU POSTING ENPATHAI KOORA MUDIYATHA., OTHER
SEGMENT TAMIL VACANT-IYUM INDHA MURAI FILL SEIVATHAGA KOORI THANAE
13 PAGE ARIKKAI NOTIFICATION VITTRUNTHEERGAL.,
EPPOTHU MUNICIPALITY, WELFARE SCHOOLS VACANT EPPOTHU THAN FILL
SEIVEERGAL., THAYAVU SEITHU PATHIL KOORUNGAL DEAR TRB OFFICIALS.,
TAMIL, TAMILAN, TAMILNADU ENDAL ORU SILARUKKU ILAKARAM THAN.,
sathiya raj sir paperku posting evolo sir?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemr. DINESH SIR, PLS. INFORM HW MANY CANDIDATES UR FRIENDS
DeleteMBC TAMIL MAJOR ABOVE 68. DO U KNOW SIR.. PLS. REPLY.
In my friends he is the highest weightage others are below 63 only
Delete,mr. dinesh sir, neengal endha dist., and 772-il mbc kku cut off evvalovu eduthal
Deletejob sure. oraluvu guess.,and reply.
This comment has been removed by the author.
DeleteNabdri sir engalukkaka kural koduthatharku
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசாகடிக்ராங்க
ReplyDeleteNICE ARTICLE .
ReplyDeleteI THINK TOMORROW INTHA ARTICLE
NEWS PAPER LA VARA VAIPPU UNNDU
இந்த கட்டுரையெ தினமணி, தினமலருக்கு அனுப்பியுள்ளேன்....
Deleteஅவர்கள் பொய்செய்தி பொடுவதற்கு இதையாவது போடலாம்....
எங்க ஸார் நல்லது பன்ன போராங்க....
Rajalingam sir....
DeleteGreat heart and Good morning sir....
enna sir neenga innum TRB RASIGANA mathunga sir muthalla.
DeleteGood Mr Raja lingam. If TRB had announced vacancy list prior to the TET 2013 exam, it would have not been more impact among Tamil candidates. There is a no meaning in announcing meagre vacancies of 772 while passed comes around 9800 + . Let us hope that miracle would happen.
Deletepaper 1 ku yarume kural kudukka matrangalea padupaavi pakkiga
ReplyDeleteசுருளிவேல் ஸார் தாள்1க்கு அதிகமாக குரல் கொடுத்தோம்.....
Deleteஇனியும் கொடுப்பொம்...
Sivadeepan sir god with us...
kural kekkalye sir
Deletepaper 1 eluthunavanga ennappa panreeeeeeeeenga
ReplyDeleteஇருக்கிேறாம் தோழா, உயிர் வலியை தாங்கி கொண்டு.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesurulivel sir i am paper 1 pls give me ur number
ReplyDelete9788855419 morning contact me siva sir
Deletesir ,gunasundari,sarmila,rajeswari ready(namakkal)
Deletedistrict vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
ReplyDeleteநாளை இறுதிப்பட்டியல் வருமா என்பதை உறுதி செய்ய வேண்டுமா? தினமணி தினம் மணி செய்தித்தாளை வாஙகி பாருங்கள். அதில் டெட்டை பற்றி ஏதேனும் தகவல் வரவில்லையென்றால் கண்டிப்பாக இறுதிப்பட்டியல் வரும் thinamaniyil tet patri news vanthal no final list.
ReplyDelete73000 perin VETHANAI MEDIA & NEWS PAPER galuku BEDIKAIYAAGA
DeleteULLATHU ivargalaal oru SEITHIYAIkuda urupadiyaaga segarika
mudiyavillai enna SEITHITHAAL nadathuraanga.
DEAR RAJALINGAM SIR PAPER 1 district vice team create pannuvom help us sir
ReplyDeleteNeenga than late...
DeleteEnna paththi sivadeepan sir-ta morning kettupparunga....
kandippakapesukiren sir
Deletepaper 1ku create panuga sir pls pls....,......
Deletedate munkuti solunga sir nanga ticket book pannanum?
DeleteGood night
ReplyDeleteதூங்குனாதானே குட் நைட்டு நான் தான் தூங்கவே இல்லையே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletevel murugan sir ,satyaraj sir, prabakaran sir,siva deepan sir, rajalingam sir,........... pls yaravathu rply kodunga
ReplyDeletepaper1posting evolo.?eppa list varum. my weightage75.BCM community.thanjavur dist. enaku job kidaikuma? pls pls pls pls reply
district vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
DeleteParveen Abdul kandippaga ungalukku posting reservation., u dont worry.,
Deleteist 40peril oruvaraga neengal select aaveergal., tamil mbc paper 2
any friends u may contact" applered201230@yahoo.com
suruul vel sir I join your team
ReplyDeletewelcome you will get job conform mam
DeleteSir paper1m sethudan final list vidaporangalam adunaladan ivlo delay agudunu sonnanga
Deleteமகிழ்ச்சி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாளை இதேநேரம் இதே நிகழ்ச்சியில் உங்களை ஏமாற்றும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் TRB.
ReplyDeleteசூப்ப்ப்பபரரரப்ப்புபுபுபுபு
Delete: தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ReplyDeleteஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்
போடு (இசை)
ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்
போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
***
ஆண் : இது மக்கள் பாட்டு தன்மானப்
பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும்
கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில்
சொட்டும் பாட்டு
தாய்ப் பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும்
பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும்
பாட்டு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
***
ஆண் : இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல்
செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம்
செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும்
இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம்
வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப்
போலே வெற்றி கொள்க
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்
போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாட
அதிகாலை வணக்கம் நண்பர்களே. இராஜலிங்கம் ஐயா மற்றவர்களுக்காக குரல் கொடுத்தமைக்ககாக என் இதயங்கனிந்த நன்றிகள்
ReplyDeleteஅண்ணே டீ குடிக்க வரீகளா சூடான இஞ்சி டீ நல்லா வயித்த கலக்கும் எங்க Trb காரங்கதான் நல்லா கலக்கிறாங்ஞலே.
Deleteஅண்ணே ஸ்டிராங்கா ஒரு இஞ்சி டீ தாங்க அண்ணே அப்படியே அக்கவுண்ட்'ல எழுதிகோங்க வேலை கிடைத்ததும் தரேன்ணே
Deleteநீ TET ல பாஸ் பண்ணிட்டியா ?
Deleteஅப்புடின உன்னயெல்லாம் நம்பி கடன் குடுக்க முடியாது.....
ச்சி ..... ச்சி ..... ஓடிப்போ .... கிட்டவராத...
சுடுதண்ணிய எடுத்து மூஞ்சிலேயே ஊதிடுவேன் ...
(கடைகாரர் லயலாக்)
goodmorning,G. NOON, good evening, TET CANDIDATESKKU UNDU., AANAL
ReplyDeleteTET CANDIDATES-KKU GOOD NIGHT ENPATHU MATTUM KIDAIYAVAE KIDAYADHU.,
ETHANAI KALAM THAN EMATTUVAR INDHA NATTILAE., SONTHA NATTILAE.,
NAAN NANDAGA THOONGI EPPOTHU MULITHU BYE MEENDUM THOONGA PORAEN.,
RESULT IS GONE., GONE., GONE., POIYINTHAE.,
ORAE ORU SOLLIL THAVARU ILLAITHA PANDIYAN NADU VEETRIKKUM TAMILNADU.,
AANAL ENGAE ENNATHAN NADAKIROTHOE., ENGAE TIME., DAYS, YEARS, KADANTHU
POGUM AANAL ETHUVAE NAMAKKU (TET CANDIDATES)KKU ETHUVUMAE THIRUMPA
KIDAIKATHU., ANBUDAN, G.MORNING, GOOD .....................................................
GUD MRG FRIENDS ........INRAYA NAALAVATHU INIYA NAALAGA VIDIYATUM.........,............................
ReplyDeleteஅட யானய்யா நீ வேற.பொழுதெல்லாம் எப்பையும் நல்லாதான் விடியுதுசங்குப்பாதூங்குப்பா
Deleteதிங்களையும் ஏமாத்திட்டாங்ஞ்ஞ நல்லாயிருங்க Trb காரங்க.
ReplyDeleterajalingam sir migavum arumayana katturai. tamil aasiriyaraga ellamal oru tamilanaga tamiluku kural kodukum ungaluku enathu paratukal.
ReplyDeleteசரி கட்டுரையை Trb யிடம் கொடுத்துட்டூ வேலை கொடுக்க சொல்லுங்க.
Deleteநான் பவி ரசிகன் ........
Deleteஅல்வாவுக்கு திருநெல்வேலி. அசோகாவிற்க்கு திருவையாறு.ஆப்புக்கு Trb.
ReplyDeleteமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் டி.ஆர்.பி., யில் முற்றுகை
ReplyDeleteஅரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பின்படி 2014 ஜனவரி 17ம் தேதி திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு நடத்தப்பட்டது. அதன்படி தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் விலங்கியல், புவியியல், மனையியல், விளையாட்டு ஆசிரியர் கிரேடு-1, உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது.
மற்ற பாடங்களுக்கான பட்டியல்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, முதுநிலை பட்டதாரிகள் தெரிவுப் பட்டியலை வெளியிட கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 60க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, முதுநிலை பட்டதாரிகள் போட்டித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக்கிளை ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக் கின் முடிவுகள் சில வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இறுதித் தீர்ப்பு வெளியானதும் மற்ற பாடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும். வரும் 14ம் தேதி திருத்திய பட்டியல் ஒன்று வெளியிட உள்ளோம். அப்போது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.
http://kalvikkuyil.blogspot.in/2014/08/blog-post_17.html#more
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் அன்று தான் அப்பாய்ன்ட்மன்ட் 100% உண்மையான செய்தி...
Deleteஇது கசப்பான செய்திதான் ஆனால் இதுதான் உண்மை
ellam mutrugaium parpom, nangellam appeva appadi,,
Deletefriends..dont feel...tharpodhu paper 2 posting 10 or 11 thousand..AMMA manasu vatcha 11 thousand 31 thousand aaga kuda marum...nichayam amma manasu vaika poranga..vaipanga..tamil and all sub vala vaipanga
ReplyDeleteAMMA NAMAKU POSTING POTTA 1.]nam valkai tharam uyarum 2]family members santhosama irupanga 3]thalaimuraiyae valu perum 4]marriage agathavangaluku marriage agum 5]samugathil nam mariyathai uyarum...ippadi etc...25 AAIRAM POSTING MEALA PODUVANGANU NAMBURAEN ippadi sagum varai amma val payanadaiya porom..amma ku enna kaimaru seiya porom????nan ammaku kovil kattalam nu ninaikaraen..AMMA KOVIL TET 2013
ReplyDeleteதமிழுக்குக் குரல் கொடுத்தமைக்கு நன்றி இராஜலிங்கம் ஐயா.................
ReplyDeleteமேம் தமிழ்த்துறைக்கு பணியிடம் அதிகரிக்குமா
Deleteமேம் தமிழ்த்துறைக்கு பணியிடம் அதிகரிக்குமா
Deleteகேரளாவில் தமிழாசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்..தமிழ்நாட்டில் தமிழாசிரியர்கள் பணியிடம் குறைக்கப்டுகிறது.ஈழத்தில் தமிழன் ஒடுக்கப்படுகிறன்.தமிழக தலைவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள்.இந்த நிலை நீடித்தால் தமிழன் என்ற ஓர் இனமே விரைவில் அழித்தொழிக்கப்படும்.தமிழா நீ விழித்தெழு....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜெர்மனி சென்றூ ஆக்டோபஸ் கொண்டுவரப் போகிறேன்....
ReplyDeleteஅது சொல்லிவிடும் நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்றூ...
அப்புடியே கொண்டுவந்தாலும் அந்த அக்டோபஸ் அது கையாலேயே தூக்குமாட்டி தொங்கிடும்....
Deletesuper sir food ball team kuda judge panniten trb umm govt namba mudiyathunu?
DeleteThat octopus was no more.
Deletethat octopus named Paul died last year.Now Little elephant it astronised german won the football cup.it happened.
Deleteநன்றீ ராஜலிங்கம் அவர்களே
ReplyDeleteshota beem intha attachu mangalsingh(trb) kitta irrunthu kapathu,
Deleteyester day i was sad this cmnt is tell to my son, solution of my sad
தாங்கள் எந்த வருட ஆசிரியர் தினத்தில் பணி நியமனம்என்பதை குறிப்பிட்டால் மட்டுமே அது இனிப்பான செய்தியா? அல்லது கசப்பான செய்தியா? என்பதை கூறமுடியும் நண்பரே!
ReplyDeleteநன்றி ராஜலிங்கம் அவர்களுக்கு
ReplyDeleteநன்றி ராஜலிங்கம் அவர்களுக்கு
ReplyDelete