TNTET: பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

TNTET: பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.


முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதித் தேர்வு பட்டியலும் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் தேர்வான 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேர்வுப் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பட்டியலை விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானோர், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகள் மூலம் பணிநியமனம் செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

44 comments:

  1. தேர்வாகியுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து ஐ நான் தான் முதல் comment

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சண்டியர் அவர்களே.....

      Delete
  2. Congratulations to thirunavuk,chemistry.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பர்களே.,

    ReplyDelete
  4. pg asst eppa order nu sollunga pls..............

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  6. ALL THE BEST FOR
    " ALL THE SELECTED CANDIDATE "

    What is mean by
    BV and CV
    I am selected

    ReplyDelete
    Replies
    1. backlog vacancy, current vacancy

      Delete
    2. what is the difference between backlog vacancy and current vacancy?

      Delete
  7. Replies
    1. TRB SAYS it is purely provisional list, so there is possible to happen something after judgement

      Delete
    2. it means exact % of 12,degree and so on

      Delete
  8. IS THERE ANY CHANCE FOR 2ND LIST TO WELFARE SCHOOLS ?

    ReplyDelete
  9. ஒரு வருட காத்திருப்பின் பலன் அடைந்த நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். விடுபட்ட நெஞ்சங்கள் மனம் தளராது அடுத்த தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நமக்கு trb ,tnpsc ,upsc, bank exam, என பல கதவுகள் உண்டு என மறவாதீர்!

    ReplyDelete
  10. திரு. மணியரசன் , திரு. SRI .... தயவு செய்து யாரவது கூறவும் கவுன்சிலிங் எப்படி நடக்கும்.....
    மாவட்டரீதியாகவா அல்லது மாநிலரீதியாகவா.....

    ReplyDelete
    Replies
    1. மாநில அளவில்தான் sir நடக்கும்.

      Delete
    2. FIRST DAY OF COUNSELLING WILL BE DISTRICTWISE,
      SECOND DAY WILL BE STATEWISE

      Delete
  11. திரு. மணியரசன் , திரு. SRI .... தயவு செய்து யாரவது கூறவும் கவுன்சிலிங் எப்படி நடக்கும்.....
    மாவட்டரீதியாகவா அல்லது மாநிலரீதியாகவா.....

    ReplyDelete
    Replies
    1. நண்பரே முதலில் மாவட்ட அளவில் நடைபெரும் பின்பு அங்குள்ள அனைவருக்கும் பனி கிடைக்காவிடில் மீதமிருப்போருக்கு அதனை சுற்றியுள்ள 4 அல்லது 5 மாவட்டங்களின் வட்ட(zonal)அளவில் நடைபெறும். அங்கேயும் கிடைக்காத நிலையில் மாநில அளவில் நடைபெறும்...

      Delete
  12. 13TE01204512 pls check and reply

    ReplyDelete
  13. 13TE01204512 MATHEMATICS MBC pls anyone reply

    ReplyDelete
  14. Am selected friends thanks for your wishes. All the best to all

    ReplyDelete
  15. am selected...wishes to all candidates who got selected..take care

    ReplyDelete
  16. Maniyarasan sir historyla bcm community la 53 linela not available nu potrukaga athu yen sir...pls rly sir

    ReplyDelete
  17. தேர்வான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..விடுபட்ட நெஞ்சங்கள் மனம் தளராது அடுத்த தேர்வுகளில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Ipotho velai kidaikatha oruvaruku intha jenmathil velai kidaikathu

      Otherwise GO -71 AND WEIGHTAGE (CHANGING. ANY POLITICAL REASON )

      Also very big drawback to. CM amma and her AIADMK PARTY

      (1) Where any senior Teacher have no get a job

      (2) Any Govt school,(or) Govt college learned students have not get a job in lifetime, while it was in IAS officers pocket (like sabeetha ,Educatinal secretary)

      (3) No anyone get a job in RURAL AREAS (VILLAGES)

      (4) Our Hon'ble CM gave a mega punishment to approximately 7 Lacs TEACHERS in a lifetime death and admit to a mortury

      (5) Now they are waiting for any political god to save our life. (Like balabharathi MLA or EX CM karunanithi , Namo, Ramadhas, vaiko, captain, commuist partys

      (6) Please all friends get union and fight to govt with aghimsa (like UPSC exam candidates... please think it quick if you are Teacher

      Delete
  18. 10.08.14 ல் TRBயால் வெளியிடப்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்ச்சி பட்டியலில் SCA பிரிவைச் சார்ந்த தேர்வர்களில் கடந்த 29.06.14 ல் நடைபெற்ற TNPSC GROUP II A(NON INTERVIEW) தேர்வில் பெற்ற சரியான விடைகளின் எண்ணிக்கையை இங்கு பதிவு செய்யவும்.
    Rajesh tet selected (tamil maj)
    tnpsc gr IIA ல் 125 question correct

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. I am selected in physics (ortho)

    ReplyDelete
  21. Vijaya kumar chennai sir
    Engaladhu oru varuda tet kastathai puthagamaga pottal
    Adhil ungalukku mariyadhaikkuriya pakkangal odhukkapadum.....
    Payanam muzhuvadhum udanirundhu udhaviyadharkku nandri sir
    Convey my regards to ur wife..........................
    Anandhavalli

    ReplyDelete
    Replies
    1. THANK YOU VERY MUCH MAM.

      I NEVER TO FORGET YOUR KINDLY APPROACH.

      ALL THE BEST. WITH WARM REGARDS - VIJAYAKUMAR CHENNAI

      Delete
    2. YES MADAM YOU ARE SAYING CORRECT AM JOIN WITH YOU

      THANKS TO VIJAYKUMAR CHN. SERVICING MINDS.

      THNKS A LOTS.

      Delete
  22. தாய் குழந்தையை ஈன்றெடுக்க 10 மாதம். அதை விட சற்று கூடுதலாக 11 மாதம் 22 நாட்கள் காத்திருந்து TET எனும் குழந்தையின் ரிஸல்ட் பார்க்கும் போது ஒரு தாய் அடைந்த சந்தோசம் போல் உள்ளது.

    வரும் ஆகஸ்ட்- 18 அன்று TET-2013 ஒரு வருடம் நிறைவடைகிறது.

    ReplyDelete
  23. எங்கள் நிலை பரிதாபத்திற்குரியது by special tet candidates ......

    ReplyDelete
  24. Congratulations to all selected candidates.

    ReplyDelete
  25. Congratulations to all selected candidates.

    ReplyDelete
  26. How many posting for paper 1?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி