TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி


இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, சில விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்குள்...

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்.

அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்.

145 comments:

  1. Gud mng frnds congrats for all teachers

    ReplyDelete
    Replies
    1. கடவுளே காப்பாத்துப்பா..!

      பாஸ்போர்ட் விசா இல்லாம
      கூட பாகிஸ்தான் வரைக்கும்
      போய்ட்டு வந்துடலாம் போல.

      ஆனா

      வேலை இல்லாம
      சொந்தக்காரங்களோட
      வீட்டு விஷேசத்துக்கு
      போகவே கூடாது

      எத்தனை கேள்வி ?

      எத்தனை என்கொயரி ??

      முடியல!


      டெட் எக்ஸாம் எழுதினாலே தியாகிகள் தானே..!?!

      Delete
    2. நீதிமன்ற வழக்கு தான் தாமதத்திற்கு காரணமா?
      அந்த உயர் அதிகாரி பொய் கூறுகிறர்.நீதிமன்ற வழக்கு தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறுவது தவறு. தாமதத்திற்கு காரணம் நிர்வாகமும் செயல்பாடுகளும் தான்.நீதிமன்ற வழக்கு தான் தாமதத்திற்கு காரணம் என்றால் PG தமிழ் ப்ணிநியமனம் மட்டும் ஏன் செய்தார்கள் தமிழ் மீது வழக்கு இல்லையா? நீதிமன்றம் மறுதேர்வு நடத்த சொன்ன போது அந்த தீர்பின் படி நடக்கவில்லையே.

      Delete
    3. Tamil medium MBC chemistry canditate please call me 7708572932

      Delete
    4. Tamil medium MBC chemistry canditate please call me 7708572932

      Delete
    5. trb uyyar adhigariyee sollitaara???????? appa udane appointment dhaan.................. oru uyyar adhigari sonna nambanum kelvi ellam kettka kuudadhu

      Delete
    6. Who is that "uyyar adhigari".....,??????

      Delete
    7. Eppavum மொட்டை மாடியிலேயே உட்கார்ந்து Velai seivaar pola........ayyo paavam.....

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. valarmathi madam,super punch.........neenga nalla varuvinga....

      Delete
  2. Mmmm...pakalam.....trb la entha athikari sonaru.....poi work irunta parunka....

    ReplyDelete
  3. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
    இறந்து விட்டான்.
    அவன் அதை உணரும் போது கையில்
    ஒரு பெட்டியுடன்
    கடவுள் அவன் அருகில் வந்தார்.
    கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான
    நேரம்
    நெருங்கி விட்டது......."
    ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
    இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய
    திட்டங்கள் என்ன ஆவது?"
    "மன்னித்துவிடு மகனே........உன்னைக்
    கொண்டு செல்வதற்கான
    நேரம் இது........."
    "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
    "உன்னுடைய உடைமைகள்........."
    "என்னுடைய உடைமைகளா!!!....
    ...அதாவது என்னுடைய
    பொருட்கள், உடைகள், பணம்,.............?"
    "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
    அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
    "என்னுடைய நினைவுகளா?............."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை காலத்தின் கோலம்........"
    "என்னுடைய திறமைகளா?..........."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
    "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்
    நண்பர்களுமா?......"
    "மன்னிக்கவும்...........
    குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான
    வழி.........."
    "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
    "உன் மனைவியும் மக்களும்
    உனக்கு சொந்தமானது கிடையாது.........
    அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர
    ்கள்............"
    "என் உடல்?..........."
    "அதுவும் உன்னுடையது கிடையாது..........
    உடலும் குப்பையும் ஒன்று........."
    "என் ஆன்மா?"
    "இல்லை........அது என்னுடையது.........."
    மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து
    அந்தப்
    பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்
    ளாகிறான்........
    காலி பெட்டியைக் கண்டு..........
    கண்ணில் நீர் வழிய கடவுளிடம்
    "என்னுடையது என்று
    எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
    கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ
    வாழும்
    ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
    வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
    ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக
    வாழ்வதுடன்,
    நல்ல செயல்களை மட்டும் செய்.
    எல்லாமே உன்னுடையது என்று நீ
    நினைக்காதே........"
    * ஒவ்வொரு நொடியும் வாழ்
    * உன்னுடைய வாழ்க்கையை வாழ்
    மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
    * அது மட்டுமே நிரந்தரம்.......
    * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்
    உன்னுடன்
    கொண்டு போக முடியாது.............

    ReplyDelete
    Replies
    1. A TO Z sir what you told is really super. we understand that fact but we are not able to live cheerful in all seconds because we are searching our happiness in final list.

      Delete
  4. Peyarai kuripidatha antha mootha athigari yar? inum etharkaga 1 week or 10 days eppadiyum next year than pani niyamanam enbathai thelivupaduthi ullargal

    ReplyDelete
  5. Enakum issku issku n dan ketkiradhu

    ReplyDelete
  6. We will believed only TRB announcement. Can't take rumour.

    ReplyDelete
  7. Is there any news for special tet pwd ph candidates? Whether appointment carried out only for 3% reservation of 2013 ter
    or
    'special separate notification' for spl tet is to b announced for 1107 backlog vacancies(PG+BT=777 & SGT=330) available in trb alone.

    All ph candidates expect this most from trb and tn govt.

    ReplyDelete
    Replies
    1. Siranjeevi sir. மாற்றுத்திறனாளிகள் (Spl tet) முதலமைச்சரை சந்தித்தால் மட்டுமே அனைவருக்கும் பணி நியமனம் என்பது சாத்தியம்

      Delete
    2. Balu இதற்காக தான் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மன்பு அனைத்து மாற்று திறனாளிகளும் தொடர்ந்து 5 (இன்றுடன் )நாட்களாக உண்ணா விரதம் இருந்து cm ஐ பார்க்க போகிறோம் .தொடர்புக்கு சுரேஷ் குமார் 9894658311

      Delete
  8. செய்திதாள்களில் இதுவரை கல்விதுறை பற்றி சொன்ன செய்தி எது உண்மை எந்த செய்தித்தாளும் நாங்கள் நம்பவில்லை All newspaper are waste

    ReplyDelete
    Replies
    1. unmai .all news paper waste.only public city

      Delete
  9. I don't want posting as soon as possible .BUT I want to know whether it am selected or not. so that I may concentrate on something.

    ReplyDelete
  10. newspapers shut up your nonsense

    ReplyDelete
    Replies
    1. டே டி.ஆர்.பி நீங்க சொல்றத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவச்சுட்டு அங்கயே உக்காந்துக்கோங்க. இனி வர சந்ததிகளௌ அத பாத்து படிச்சு புரிஞ்சு நடந்துப்பாங்க.

      Delete
    2. கேஸயாச்சும் வேகமா முடிக்கிறாங்களா. அத வேற மாச கணக்கா இழுக்குறாங்க. டி.ஆர்.பி அதுக்கு மேல ஜவ்வா இழுக்குறாங்க. இதுக்கு ஒரு முடிவே கியாைதா?????????

      Delete
    3. அப்புறம் எதுக்கு ஜூலை 30 List னு சொன்னிங்க.

      Delete
    4. madam nama ellarumum otrumaiya iruntha paravayillai. above 90 below 90, senior junioru solli kittu case mela case pottute iruntha itharku mudivu varuvathu eppo? 2 days inka kuda oruthar ellaraium case poda kuppidukittu irunthar. PAIN IS SAME FOR ALL Whether above 90 or below 90, senior or junior.

      Delete
    5. hello mariatha.....mariatha.... nonsence ellam sollabadadhu......

      Delete
  11. Tension ஏத்துராங்ஞ

    ReplyDelete
  12. Iyyo Iyyo innum eththana naalooooooooooooooooooooooooooo.?????????????????????

    ReplyDelete
    Replies
    1. Correction. Ethana vaaramo or maasamo!!????????????

      Delete
    2. Hi, Gud morn friends! Dear vijayakumar chennai sir, hw r u? Sir kindly update news about 707 & 708 case details. Sir, is there any possible to change selection method for paper2 ,as per 707& 708? If it comes true means , how wil be the selection mode? Who wil be get benift? Sir kindly reply

      Delete
    3. Hi my dear friends,
      Good morning have a peaceful day.

      Cases 707, 708. are 5% relaxation challenging.
      Already fixed date 21.08.14
      Advocate try to bring on 18.08.14 to be clubbed with similar cases. So, wait and see friends.

      Delete
    4. Vijaya Kumar chennai sir spl tet பற்றி தகவல் தெரிந்தால் சொல்லவும்..

      Delete
    5. Dear Mr Vijayakumar Chennai
      Whethr all above cases come under individual benefit or common to all???

      Delete
    6. Dear Vijaya Kumar sir,

      judgment of these cases will affect the entire selection list, else the one who filed the case alone? Can you please brief the result if case is succeeded and if case is failed.. Thank you sir.

      Regards
      Raju A

      Delete
    7. Vijaya kumar sir finala paper 1 ku posting evvalavu therinthal pls sollungal sir.bc female ku weightage evvalavuku mel irunthal chance kidaikum sir.pls reply

      Delete
    8. neengal type panniadhil athanai "o" ulladho athanai natkal agum.so no tension.

      Delete
  13. why they making us fool.already by waiting waiting my hairs only falling but our list only not falling

    ReplyDelete
  14. Please god tntet candidates romba romba pavam. Engala konjam parunga. Karunai kattunga.

    ReplyDelete
    Replies
    1. Hw r u ? Anitha madem. Please wait for 1 month. All TET 2013 Problems wil be solved

      Delete
    2. Thanks for ur grace TRB i ninanicha romba kaduppa iruku madam.

      Delete
    3. hai anitha madam tet paper 2 aug 15 kul list varum so no feeling mam.

      Delete
  15. Hai friends Paper -2 kku Final Result after 18/08/14 I.e may be 22/08/14 100 % $ure TRB waiting for Court direction only they releasing depening on final judgement.But aana etho nadakkapovathu unnmai. My observation is 1) above 90 kku first priority 2) is 5% releaxition to may be canceled 3) is +2 mark may be change! It is TRUE wait and see.

    ReplyDelete
    Replies
    1. Only final judgement 18/08/2014.

      Delete
    2. Anaikaachum theerpu solvaangyala.. thalli potutu nammala saavadipaangala brother?

      Delete
    3. 100% judgement varuthu madam all TRB cases .kandippa thalli pogathu sir.

      Delete
    4. hm yes sir niychayam aetho changes varum atthukuthan intha delay

      Delete
    5. SURESH SIR YOUR EMAIL PLEASE. Send your id to elangoravikumar@gmail.com

      Delete
    6. ஆய் சுரேஷ் சார் . நீங்க சொல்ரதுல எதுவும் நடக்காது . அப்படி நடந்தா எப்படி உடனே பைனல் லிஸ்ட் வரும் ? கேஸ் விசாரணைக்கே 21 அல்லது 18 தான் வர போகுது .மேலே விஜய் குமார் சார் பதிவு பாருங்க.உங்க கனவுகளை இங்கே கிருக்கி எங்க எல்லாரையும் வெறுப்பேத்தாதீங்க சார் .எல்ல விசயம் தெரிஞ்சுக்கிட்டு அப்பரமா வாங்க சார்

      Delete
    7. ஆய் சுரேஷ் சார் . நீங்க சொல்ரதுல எதுவும் நடக்காது . அப்படி நடந்தா எப்படி உடனே பைனல் லிஸ்ட் வரும் ? கேஸ் விசாரணைக்கே 21 அல்லது 18 தான் வர போகுது .மேலே விஜய் குமார் சார் பதிவு பாருங்க.உங்க கனவுகளை இங்கே கிருக்கி எங்க எல்லாரையும் வெறுப்பேத்தாதீங்க சார் .எல்ல விசயம் தெரிஞ்சுக்கிட்டு அப்பரமா வாங்க சார்

      Delete
  16. TRB final list viduvatha irundhal last weeka pottiruppanga but yen podalai? This reason. But TRB kku nallave theiyum yatho nadakkapokindrathu so waiting TRB.....

    ReplyDelete
  17. Final judgement on 18/08/2014 on Monday after court direction if ang correction they will be change take days so 22/08/14 night 7.PM final result wiil publishing yes is True friends.

    ReplyDelete
    Replies
    1. Hai suresh sir history bc details dist wise cm or cutoff therinthal sollunga pls

      Delete
    2. HAI SURESH BROTHER, PHYSICS MBC MALE CUTOFF PLEASE REPLY ME.

      Delete
    3. hai ramana wt about ur cut off and tet mark.....

      Delete
    4. hai ramana wt about ur cut off and tet mark.....

      Delete
    5. ஆய் சுரேஷ் . புரளிய கிளப்பாத சாமி . உன் திருவாய கொஞ்சம் மூ

      Delete
    6. Hai thangamani, MBC 67.34% & 103 wt about ur cut off and tet mark....

      Delete
  18. Hai suresh neenga trb la periya official ah? En ipdi rumour ah kelapuringa.. Athu varappa varattum setha. ....... .......... ... Vaya......

    ReplyDelete
    Replies
    1. Simbu sir neenga wait paani parunga appo naan vaya......or neenga vaya.......porppom 18/08/14. Yannga unmiya sonna rumour ra sari result publish paana sullunga ellam redya iruukunnu TRB solluranga illa vidasollunga Mr.Simbu sir

      Delete
    2. Mr.simbu enakku ellamay onnuthan ok va but case voda nilamya sonnen ungalukku ethavathu confusion irundhal naala visiyam therinchivinkitta kelunga appo theriyum unmai enna vendru.

      Delete
    3. இறுதி பட்டியல் வெளியிட தயார்நிலையில் இருக்கும் போது
      வீண் குழப்பம் வேண்டாம்

      இறுதி பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை
      ( இது என் கருத்து )

      எல்லாம் காலம் கடந்து விட்டது

      விரைவில் இறுதிபட்டியலை எதிர்பார்க்கலாம்...

      Delete
    4. Thank u very much sir
      Indha nerathula indha madhiri vaarthaigaldhan thevai thank u sir

      Delete
    5. YES both of YOU correct SIR nadakum endru nam manthil ninaika

      vendum ithai thaan periyvaragal ENNAM POL VAAZHKAI endru

      kuripittu irruthaargal. nichayam nallathu nadakum endru

      ethirparpom.

      Delete
  19. ஏங்க trb பேப்பர் 1 and பேப்பர் 2 சேர்த்து 13000 நு சொல்றிங்க அப்போ பேப்பர் 1 4000 போஸ்டிங் இல்லியா .

    ReplyDelete
    Replies
    1. Valied question any one answer for this.

      Delete
    2. paper 1 vacany 4000 thanga...kulappam vendam

      Delete
  20. Gud morn ! Dear vijayakumar chennai sir & frnds. Is there any possible to change selection mode for paper2? As per 707& 708 wht wil be the judgement? Wht changes wil come? Mostly who got benifit by upcoming judgement? Kindly share ur comments plz

    ReplyDelete
  21. தின மணி உண்மைக்கு மாறான செய்திய போட்டு எங்கள ஏங்க டென்ஷன் பண்றீங்க.

    ReplyDelete
  22. they have planned to use us for the next election in assembly . so that they have postponed

    ReplyDelete
  23. see jeya news if it is giving only we will believe

    ReplyDelete
  24. பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்
    10 நாள்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.
    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப்
    பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
    ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்
    தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்தநிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.


    பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. இன்றே கடைசி நாள் நான் விடை பெற்றுக்கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி. இந்த குருவின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு. குருவே சரணம்....

    ReplyDelete
    Replies
    1. ஸ்வாமி காலை வணக்கம். இன்றைய பயணம் இனிதே அமைய ஆசி தாருங்கள் ஸ்வாமி ஆசி தாருங்கள்

      Delete
    2. மீண்டும் லவ்ஹீக வாழ்க்கையில் ஈடுபட போகிறீர்களா நித்தீ ஜீ..;-)

      Delete
    3. இன்றே கடைசி.
      இப்படமும்.......
      நானும் விடை பெறலாம் னு
      நினைக்கிறேன் சாமி........


      Delete
    4. Naanum puthu padam ondril commit aagi irupathaal singapore sendru sowmiyavidam duet aada pogiren nandri rasigar perumakkale

      Delete
    5. வீட்டுக்கு போறேன்றீங்களா???????
      விட்டுட்டு போறேன்றீங்களா??????

      Delete
  27. Dear Vajeeth bhai from viluppuram send ur Email and Tet reg no, I will send you total 47/53 urdu candidates details.. My email: cm_mubarakali@yahoo.co.in

    ReplyDelete
  28. 3 வாரமே இன்னும் முடியல அதுக்குள்ள இன்னும் ஒரு மாசம் கேக்குதாட உங்களுக்கு சத்தியமா சொல்றேன் உங்கள மாதிரி ஆளுக இருக்கும் வரை தமில்நாடு உறுப்படவே உறுப்படாது ஒழிக தமிழகம் தமிழ் . இது ஒரு பொழப்பு இதுக்கு ஒரு எல்க்சன் ஓட்டு சட்டம் நீதிபதி வேறு

    ReplyDelete
    Replies
    1. ஜனாநயகத்து மேல நம்பிக்கை இல்லாம பேசதிங்க சார் கண்டிப்பா நல்லது நடக்கும் தமிழ் ஒழியாது அதான் நம்மை வாழவைப்பது

      Delete
  29. 10000 அபராதம் விதிச்சதும் நீதி கிடைத்து விட்டதா திருடனுக்கு தான் இது சரி பாதிக்கப்பட்டவர்க்கு இல்லை .

    ReplyDelete
  30. பொய்யாண தகவல் நண்பர்களே நம்பவேண்டாம்!

    ReplyDelete
  31. வொய் திஸ் கொலவெரி... கொலவெரி. ................

    ReplyDelete
  32. Innum 1 varhudathirkul bt,sg,pg asiriyar paniyidan nirappapadumnu nalakki news paperla varum. Thala vithinnu naanga adhayum padikkanum..

    ReplyDelete
  33. Trb told within 3 wk thn mam vasundhra devi told tis wk end thn nw trb told 10 days r ris mnth end...wat is this...all are fake news

    ReplyDelete
  34. Tet nanbargalea vanakam......
    Ithu oru thoderkathai. ...
    2016 varum electionla neenga. Unga relatives elloraiyum parthu vote poda sollunga ......
    Tet padithu niraiya friends keelpakkathu la irukanga. ......unmai. Poi illai. ..........VEALAI ILLA PATTADHAAAARI AASIRIYAR SABMILLER. ...........

    ReplyDelete
  35. Maniyarasan sir and sri sir
    Please give the BRTE case details
    Has the case been postponed to oct 7 or the stay that has been already given till august 5 ......
    Please help us
    We are in confusion......

    ReplyDelete
  36. ALL TET NANBARGALAEE ,.. 90 MARKS AND ABOVE SCORED FRIENDS,..,WEIGHTAGE MARKAAL PATHIPUAADAINTHAVARGAL pls listen,.. UNGALUDAIYA AATHANGATHAI LETTER MOOLAMAGA CHENNAI AND MADHURAI HIGH COURT JUDGES KU THERIYAPADUTHUNGA PA,...ETHU THAAN NAMAKU ERUKARA LAST CHANCE ,...PLEAS DO IT ,.. VETTRI NICHAYAM!!!!,...

    ReplyDelete
    Replies
    1. case pottavae judge kandukarathu ella...letter potta padicikuda pakka mattnga madhu

      Delete
  37. Be positive...be think positive...we change negative into positive...ithu tet thervargalin sothanai kaalam

    ReplyDelete
  38. teachers day annaiku mudiumnu nambalam.......but manavargal tha varungala india voda thoongalnu vasanam pesaranga,aana andha manavargalukku teachersum illa padamum nadakala.. apuram private scl students mark edukaranganu andha scla poi pratchana panradhu..motive evanum padikadha nasama ponga,india vurupudum.teachers ku padichu namalum nallarupom.last year booka open pannamaye 10th 12th ku pona class ethana irukku?5000 ku othukitta thagudhiillanalum techer agalam,full salaryna tet trb la pathadhu wait pannu case case case.....edhukku case b.ed pathadhu tet eludhu trb eludhunu neenga sollrathalam keytadhukku.adara vara adunga ENGA POSTING EGALUKKU THA....... wait pannunga friends ethana nal adarangalo adattum

    ReplyDelete
    Replies
    1. Nandini madam good afternoon. what is your major and weightage?

      Delete
    2. pg maths pa.dnt wry tet la try panen last year kidaikala,vex anen en kooda padicha 3 per select.payangara hard work panen,nan mattu maths mathavanga social nd tamil.nan mattu pogala,bt 1 monthla again refresh anen pg ku select.tet kidach adhoda nirrupen.next level poirukka matten.so nam posting namakku tha....dnt wry friends.... advice illa kidacha happy kidaikalana romba happynu adutha levelku hopea loss pannama padinga all d best to all

      Delete
  39. Gud Morng to all...epadiyo oru valiya 1 year birthday kondaada vachutinga... advance happy birthday to TNTET

    ReplyDelete
    Replies
    1. pg trb 1st year celebrationku tet karanga varlala,nangalu vunga bday ku varamattom k? emppa ipdiye nam polappum pogudhulu

      Delete
  40. Be positive...be think positive...we change negative into positive...ithu tet thervargalin sothanai kaalam

    ReplyDelete
  41. Dear friends,

    My weightage is 70.41 ( BC) in paper 1 , not sure whether i have chance to get the posting for this cut-off marks.

    Anyhow i tried to collect the cut off marks for the roll number starting from 13TE10101000 till 13TE10101640 by using the TRB website ( this is for Ramanathapuram

    district)

    Could you also please collect the same kind of details for every district in tamil nadu.

    Below are list of passed roll numbers, i have not filled the weightage marks who has scored below 70.41


    13TE10101000 - checks starts
    13TE10101015 -
    13TE10101027 -
    10101034 -
    10101041
    13TE10101057 - - 70.92
    13TE10101059 - - 71.67
    10101062
    10101076
    10101091
    13TE10101101 - - 73.27
    10101105
    10101106
    10101111
    10101115
    10101121
    10101134
    10101135
    10101138
    10101145
    10101150
    10101159
    10101195
    10101197
    10101203
    10101205
    10101206
    13TE10101215 - ARUNMOZHI N - 20/5/1988 - BC -70.7
    10101217
    10101219
    10101236
    10101246
    10101257
    10101259
    13TE10101260 - TAMIL ILAKKIYA T - 20/6/1988 - BC - 72.03
    13TE10101270 - MURUGALATHA R - 20/7/1990 - BC - 71.17
    10101271
    10101276
    10101287 - tamil yes
    10101293
    10101299
    10101308
    10101313
    10101326
    10101330
    10101346
    10101365
    13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
    10101371
    13TE10101380 - KANIMOZHI B - 23/2/1991 - BC - 71.08
    10101381
    10101381 - BC - 70.41
    10101386
    13TE10101387 - AROKIASELIN T - 23/4/1983 - BC - 72.71
    10101394
    10101400
    10101405
    10101411
    10101413
    10101421
    13TE10101431 - LATHAMANGESWARI P- 24/5/1990 - BC - 71.7
    10101433
    10101457
    10101462
    10101463
    10101465
    13TE10101466 - RATHIKA M - 25/4/1981 - BC - 71.2
    10101470
    10101471
    10101480
    10101499
    10101501
    10101512
    10101521
    10101530
    13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95
    10101536
    10101541
    10101550
    10101563
    10101568
    10101571
    10101574
    10101579
    10101586
    10101600
    10101601
    10101603
    13TE10101610 - KARPAGAVALLI G - 27/5/1990 - BC - 74.24
    10101612
    10101636
    10101640








    ReplyDelete
    Replies
    1. கோட்டை சாமி கோவிந்தா..
      உன் முயற்சிக்கு வாழ்த்து கள்.
      நானும் இராமநாதபுரம் தான் .
      பி.சி. தாள்.1 .உன்னோடு பேச ஆசைபடுகிறேன் நண்பா.
      உன் தொலைபேசி எண் என்ன
      நண்பா. ...........

      Delete
    2. கவுண்டரே, பவர் ஸ்டார் ஐ trb அலுவலகத்திற்கு சென்று சிரித்துகொண்டே இரண்டு பாடலுக்கு நடனம் அட சொல்லலாமா ...அவர்கள் பயந்து போய் இறுதி பட்டியல் விட வாய்ப்புள்ளது ..

      Delete
    3. என்ன பவர் உங்களுகிருக்கிற பவருக்கு திரிசாவா வேண்டாம்..bolly wood நாயகிகள் க்யூவில் நிற்பார்கள்

      Delete
    4. பவரு......
      நசுக்கி போன வாய வச்சுக்கிட்டு..
      நகைச்சுவை யா..

      Delete
    5. அண்ணே ,பவர்க்கு என்ன ஆச்சு டூயட் பாட போய்ட்டாரோ?

      Delete
    6. கோட்டை சாமி கோவிந்தா.......
      கோட்டை சாமி கோவிந்தா. ......

      வரி வரியா டைப் பண்ணுவியே
      கோட்டை சாமி கோவிந்தா. .....

      இப்ப எங்க போயிட்ட
      கோட்டை சாமி கோவிந்தா. ......

      Delete
  42. Wtg 64.56 women mbc 7/85,p1 any chance plz rpy

    ReplyDelete
  43. வாழ்க்கை ஒரு மாயை, ,,,,,,,,,,,,,
    எல்லாம் கடந்து போகும்,,,,,,,,,,,,
    இந்த....TET(2013).......நான் கண்டேன்...........உண்மை..........
    போதும் சாமி.............தன்னம்பிக்கை..........தளர்ந்து போன இதயம்.........
    ?????????????????

    ReplyDelete
  44. Dear imman sir... Thanks sir.... Intha samaanianin varigalai paaratavum oru jeevan irukiratho... Nandri sir... Muyarsi seigiren

    ReplyDelete
  45. There is no connection with selection list and bench court case. Selection list is waiting for only CM's order... As well as before posting all the cases will be finished.

    ReplyDelete
  46. Posting One yeara podalaym, eni one monthla poda poragga? Yetho plan pannni panraga,plz final a oru date sollugga summa summa sollathigga. Tet game ?

    ReplyDelete
  47. இந்த உயா் அதிகாாி கூறியது இடைநிலை, பட்டதாாி ஆசிாியா்கள் 13000 எனில், பட்டதாாி ஆசிாியா் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது 10672, மேலும் அறிவிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்க 508ம் சோ்த்து 11180 எனில் இ.ஆ. காலிபணியிடங்கள் 1820 மட்டும் நிரப்பபடும்.

    ReplyDelete
  48. நீதிமன்ற வழக்கு தான் தாமதத்திற்கு காரணமா?
    BRT வழக்கு 7 Oct 2014 க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் எப்படி பணிநியமனம் செய்ய முடியும்?????

    ReplyDelete
    Replies
    1. அரசு நினைத்தால் எது வேண்டாலும் செய்யலாம்... அதாவது இப்பணி ஆணை BRT வழக்கின் இறுதிதீா்புக்கு உட்பட்டது என குறிப்பிட்டுவிடுவாா்கள்...

      Delete
    2. ALEX Sir TRB um CM um innum manasu vaikala enendraal paper 1 ku 13 or 14th

      thaan WEIGHTAGE viduvaanganu sonaanga anaal nadanthathu enna SIR

      6th vanthuduchi ithai thaan PRATHAAP.A.N SIR um kuripitiruthaar TRB ku call

      panni ketkathinga nu enendraal avargaluke theriyavillai aagaiyaal

      varanum endru irunthaal eppadium vanthuvidum. NAMUDAYA ethipaarpu

      thaan thavaru varumbothu varattum ena vittuvida vendiyarhu thaan.ithuvarai

      entha thadaium

      irupathaaga evarum therivikavillai.

      Delete
    3. அரசு அதிகாரி தான் தாமதத்திற்க்கு காரணம் வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் சொன்ன செய்தியில் நீதிமண்ற தீர்ப்புக்காக காத்திருப்பபது போலத்தானே தெரிகிறது. இல்லையென்றால் இன்னேரம் இறுதி பட்டியலை விட்டிருப்பார்களில்லையா????.

      Delete
    4. Thanks Mr Ravishankar
      Let us hope the best

      Delete
    5. Sir MAXIMUM CASES mudinthu vittathu endru thaan kuripittulaargal

      niyamipatharkaana panigal nadai perugindrana endru therivithullargal

      SIR Ivargal kooruvathu ethu thaan unmai endru NAAM nambuvathu

      SIR. nadanthaal mattume nijam nadakum endru nambuvom

      ipothaiku ithu ondre NAMAKU AARUTHAL.

      Delete
    6. Alexandar sir please clear my doubt. Mr. hai suresh post his comment like this,
      Hai friends Paper -2 kku Final Result after 18/08/14 I.e may be 22/08/14 100 % $ure TRB waiting for Court direction only they releasing depening on final judgement.But aana etho nadakkapovathu unnmai. My observation is 1) above 90 kku first priority 2) is 5% releaxition to may be canceled 3) is +2 mark may be change! It is TRUE wait and see.
      my doubt is above 90kku first priority is ok sir but is it possible to cancel 5% releaxition G.O. sir appadi nadanthal 5% relaxitionil pass aana candidates enna sir pannarathu. if you are in online please reply me sir. i am waiting for your reply.

      Delete
    7. Sir oru maatham endru sonnarkal.but entha oru maatham kuripaka entha varudam endru kuravilaiye.ipatiye naatkalai katathi varukinranar

      Delete
    8. Dear Maths tet,

      கல்விசெய்தியிலிருந்து நேற்று 07.08.2014 மற்றும் இன்றும் 08.08.2014

      1. 07.08.2014 ; TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT'sவழக்கு ஒத்திவைப்பு. பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் TET புதிய நியமனத்திற்கு தடை எந்த நிலையில் உள்ளது. அக்டோபர் 7 வரை தெடர்கிறதா??? தெரியவில்லை..

      2. 08.08.2014 TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் – தினமணி. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. BRT'sவழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எப்படி ஒரு மாத காலத்தில் பணிநியமன சாத்தியமாகும்???

      வழக்குகளின் முடிவு பற்றி என்னால் ஒன்றும் கூற இயலவில்லை.

      Delete
  49. hi friends
    if you are in madurai, please help me to find O.C.P.M Hr.Sec.School ,Madurai. I am from nellai. please give the route& landmarks

    ReplyDelete
    Replies
    1. Bus: Tirumangalam to Thapal thanthi Nagar
      Stop: OCPM School Main gate
      (OR)
      Bus: Tirumangalam to Periyar Busstand then Periyar Busstand to Thapal thanthi nagar or Mahatma ganthi nagar
      Stop: OCPM School Main gate

      Delete
  50. For BT vancancies, trb published only the vancancies are 10,672.But they now said 13000.what the subject wise vancancy in the remaining vancancy 2328? did anyone know subject wise vancany in these vancany? especially in maths?

    ReplyDelete
  51. Vanakam. Poweru..... nithi.....and.koumder

    ReplyDelete
  52. What about kalvi seyalar vasunthra devi man news said by this week

    ReplyDelete
  53. paper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga padasalai
    pudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir

    ReplyDelete
  54. Dont worry frds,kandipa we will get job soon

    ReplyDelete
  55. Trb pls Thayavu senju ini entha newsum sollathenga...nanga namba thayara illa..mudinja result vidunga illati kammunavathu wrk a parunga....melum melum erigira theeyil ennai ootratheergal...nd i beg to newspapers nd media also...

    ReplyDelete
  56. Yaru sollarathu poi nu thariyala pa but Entha paper karangalum , TRB m TET pass pannina candidates sa oda oda varatty dubakur news ellam solluranga Enaku enna thonuthu enral Next year august la result publish pannuvang nu

    ReplyDelete
  57. Can I Know My Status? My Weightage 63.79, MBC Male English Major, any body told me can i Get Job?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி