தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2014

தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது.


ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரிசென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.

தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர்பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிப்புக்குள்ளாகிள்ளது.

இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

75 comments:

  1. தொடர் போராட்டமா....?

    ReplyDelete
  2. GOOD MORNING FRIENDS , TET CERTIFICATE DOWNLOAD SEYYA MUDIYAVILLAI.,

    ABOVE 2 TIMES WE R NOT DOWNLOAD THAT IS NOT DOWNLOAD ANY TIME.,

    DEAR TRB OFFICIALS,

    TET CERTIFICATE MATTERILUM UNGAL SADHANAI THODARGIRATHU.,

    EAN OUR CERTIFICATE ETHANAI MURAI DOWNLOAD SEIYTHAL THAN ENNA ?

    UNGALIN SADHANAI PATTIYALIL IDHAYUM SERTHU KOLLA VENDIYATHUTHAN.,

    IDHARGUM COURT THAN ORDER KODUKKA VENDUMA ? APPOTHU THAN NEENGAL

    ETHAYAUM PROPER AAG SEIVEERGALA ?

    COURT ORDER POTTAL THAN NEENGAL SAPPUDEEVEERGALA ?

    ReplyDelete
  3. கல்வி செய்தி அட்மின் அவர்கள் இந்த பதிவை அழிக்க வேண்டாம்

    http://unselectedcandidates.blogspot.in/ என்ற முகவரியை தேர்வு பெறாத நண்பர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இதன் மூலம் அடுத்த தேர்வுக்கு தயார் செய்வது தொடர்பாக இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை நண்பர்களின் ஒற்றுமைக்காக

    ReplyDelete
    Replies
    1. கல்வி செய்தி அட்மின் அவர்கள் இந்த பதிவை அழிக்க வேண்டாம் http://unselectedcandidates.blogspot.in/ என்ற முகவரியை தேர்வு பெறாத நண்பர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இதன் மூலம் அடுத்த தேர்வுக்கு தயார் செய்வது தொடர்பாக இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை நண்பர்களின் ஒற்றுமைக்காக

      Delete
    2. Paper1 நண்பர்களுக்கு. .
      Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
      95433 91234
      09663091690
      9597239898
      Accommodation available

      Delete
  4. Replies
    1. தாள் 1 ஆசிரியர்களே

      நாளை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் வேறு துறை அமைச்சர்கள் நால்வரை சந்தித்து அவர்களுக்கு தனித்தனியாக நமது கோரிக்கை மனுவை கொடுத்து அதன்மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.பின்னர் அவர்கள் கூறும் ஒரு தேதியில் அமைச்சர்கள் மூலம் முதல்வர் அவர்களுக்கு மனுவை நேரடியாக கொடுக்க முயற்சித்து வருகிறோம்.
      ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
      இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
      முயற்சியே வெற்றிக்கு வழி.
      OUR DEMANDS:

      **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

      Contact:
      95433 91234
      09663091690



      Delete
  5. தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
    திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.

    இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. இதனால் தான்,, weidage முரை வந்தது sir சொ posting conform,,

      Delete
  6. இன்று பணியில் சேர்ந்திருப்போம் என்ன செய்ய நடப்பது நடக்கட்டும்

    ReplyDelete
  7. Orderஅ கையில கொடுத்துட்டு புடிங்கிட்டாங்கப்பா

    ReplyDelete
  8. இன்று ஸ்டே விலக்கபடுமா?

    ReplyDelete
  9. நீதிமன்றம் தகவல் சொல்லுங்க கல்விசெய்தி அட்மின் sir

    ReplyDelete
  10. Court information please update

    ReplyDelete
  11. Please update court regarding news stay order what conditions. We may join Wednesday! !!!!

    ReplyDelete
    Replies
    1. Pavi sir which place do you selected?.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. First day லயே Select பண்ணிட்டேன் நான் நாமக்கல் இல்லை சார்.திருச்சி மவட்டம் விருதுநகர் எதிர்பார்த்தேன் இருக்காது தென்று நினைத்து.

      Delete
  12. இன்றைய பட்டியலில் வழக்கு ஸ்டே இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete
  13. Sir please update court regd news

    ReplyDelete
  14. All selected candidate please "Pray" for your side...

    ReplyDelete
  15. GOD SURELY SAVES EACH AND EVERYONE

    ReplyDelete
  16. THANK YOU ADMINISTRATOR FOR ALLOWING THE COMMENTS WITHOUT APPROVAL

    ReplyDelete
  17. Al selected be ready aware not only tet marks we got marks in sch college also

    ReplyDelete
  18. selected our job is ready we must not lose that for anyone

    ReplyDelete
  19. What about BT second list?????????

    ReplyDelete
  20. TET pass certificate download panna mudiyala pls , solution sollunka

    ReplyDelete
  21. If trb shoud nt released minority selection list with in two days otherwise we will go for high court.

    ReplyDelete
  22. Replies
    1. tetsolai.blogspot.in
      TNTET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் இந்த வலை தளம் வரவேற்கிறது.

      Delete
    2. Dear teachers..
      We are demanding additional vaccancy
      We need support from all the teachers
      Pls support us ..
      By paper1 candidates
      Friends come to chennai ...
      09663091690
      9597239898
      95433 91234

      Paper1 நண்பர்களுக்கு. .
      Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
      95433 91234
      09663091690
      9597239898
      Accommodation available

      Delete
  23. Vijay sir Any news about minority list?

    ReplyDelete
    Replies
    1. நான் தற்போது பேசா

      விரதம் !!

      Delete
    2. நின்னுக்கோரி வர்னம்ம்ம்ம

      Delete
  24. Paper1 நண்பர்களுக்கு. .
    Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
    95433 91234
    09663091690
    9597239898
    Accommodation available

    ReplyDelete
  25. இன்றய நாள் நல்லதாக அமையட்டும் தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும்.

    ReplyDelete
  26. Today case ennachu? Kadavule enaku thairiyathai kodu. ethaium thangavalla oru ethayam kodu(selected canditate)

    ReplyDelete
  27. இன்றும் நாளையும் விடுமுறை புதன் வழக்கு விசாரனை நடைபெறும்

    A

    ReplyDelete
  28. Dear teachers..
    We are demanding additional vaccancy
    We need support from all the teachers
    Pls support us ..
    By paper1 candidates
    Friends come to chennai ...
    09663091690
    9597239898
    95433 91234

    ReplyDelete
    Replies
    1. mr.satyajith,kandippaga ungal demandai trb yetrukondu,more vacancy (paper 1)koduppargal.daily i am praying for u ....

      Delete
  29. நான் தற்போது பேசா விரதம் !!

    ReplyDelete
  30. hearing will start at11.30 am am hear only waiting to hear















    ReplyDelete
  31. சசிதரன் ஐயா தடையாணை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லையாம்எனவே இன்று வர வாய்ப்பு குறைவு

    ReplyDelete
  32. Tet certificate very easy to downlod ..go to firbox and type trb website it will come ..select your paper -1or2..you should not go with google grome or internent explore .

    ReplyDelete
  33. If trb shoud nt released minority selection list with in two days otherwise we will go for high court.

    ReplyDelete
  34. Do not delete the comment sir plss....நீதியரசர்கள் யாருக்கும் பொது மக்கள் நலனில் அக்ககரறை இல்லை. ஒருவர் பணி நியமனதிர்கு தடை விதித்தார். அவரும் சரி இன்று விடுமுறை இருக்கும் இவர்கலும் சரி. தேர்வு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்க படவில்லை. மாணவர்கள் நலன் குறித்து யாருக்கும் அக்கரறை இல்லை.எல்லோரும் மக்கலுடைய வரி பணதில் தான் நாம் வாழுகிறொம் நாம் பொது மக்கலுக்கு நன்மை செய்வோம் என்ற என்னமும் இல்லை.ஏன் என்றால் நமக்கு நிரைய வசதிகல் அரசு செய்துல்லது. நம்முடைய பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்க்ள். எவனுடைய பிள்ளைகள் எப்படி போனால் என்க்கென்ன என்று நிணைக்கிறார்கள்.

    ReplyDelete
  35. வருவது தானே வரும்...........

    வருவதுதானே வரும்.............

    ReplyDelete
  36. Al selected come to tetsolai .blogspot.in

    ReplyDelete
  37. 5% relaxation case enna achi....?

    ReplyDelete
  38. PG trb பட்ட பாடு போதாதா...
    ug trb வச்சா கண்டிப்பா ஜூன் 2016 ல தான் posting...

    ReplyDelete
  39. TNTET தேர்வு பெற்றவர்கள் சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் tetsolai.blogspot.in என்ற வலைத்தளத்தில் பதிவிடவும்.

    ReplyDelete
  40. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி