‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிராக போராட்டம்: 35 ஆசிரியர்கள் கைதாகி விடுதலை - தினத்தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிராக போராட்டம்: 35 ஆசிரியர்கள் கைதாகி விடுதலை - தினத்தந்தி

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை பள்ளி கல்வித்துறை இயக்கக (டி.பி.ஐ.) வளாகத்தில் நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 35 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

25 comments:

  1. ennadhu 35 peru than kalandhutangala???????!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. வெண்ணை திரண்டு வரும போது
    பானையை உடைக்கிறாரகள.

    ReplyDelete
  3. Mr.TRB... வெயிட்டேஜ் பிரச்சினையை high courtலயே முடித்துகொள்ள பாருங்கள்.
    Supreme court போனால் நம்வெயிட்டேஜ் முறையை பார்த்து நாடே சிரித்துவிடும்..

    ReplyDelete
  4. Wtg murai neekinal 5% ida othukidu kelvi kuri than...so no chance to change wtg systen...

    ReplyDelete
  5. கவனத்திற்கு...


    தமிழக வரலாற்றில் 2011 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் plus 2,degree, Bed ல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு பணி நியமனம் செய்யபட்ட சரித்திரமே கிடையாது...


    இவை யாவும் ஆசிரியர் பணிக்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி மட்டுமே. இதில்பெற்ற மதிப்பெண் என்பதுவெவ்வேறுபாடதிட்டம், வெவ்வேறு பல்கலைக்கழகம், வெவ்வேறு மதிப்பீட்டு முறை, என வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு தேர்வரும் பெற்றிருப்பர். எனவே weightage முறை கண்டிப்பாக ரத்து செய்யபட வேண்டும்..


    2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமேஅரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என எல்லோரும் எண்ணுவது தவறு. 2012 ல் weightage முறை என்பது தரவரிசை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

    ReplyDelete
  6. ஆசிரியர் பணிநியமன தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று (வியாழன்) விசாரணை இல்லை...
    ஆசிரியர் பணிநியமன தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று (வியாழன்) விசாரணை இல்லை...

    ஆசிரியர் பணிநியமன வழக்கில் நீதியரசர் சசிதரன் ஐயா பணிநியமண தடைஆணை பிறப்பித்துள்ளார்.....
    http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_76.html?m=1

    ReplyDelete
  7. வணக்கம் போராளிகளே!!! உங்கள் போராட்டத்தின் குறிக்கோள் என்ன???
    Weightage method மாற்றுவதா??? அல்லது
    Weightage முறையை நீக்குவதா???
    எந்த weightage முறை உருவாக்கினாலும் பிரச்சனைதான், காலதாமதமும் ஏற்படும் மாணவர்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்..... எனவே மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோரிக்கை வையுங்கள்...TET-ல் ஒரே மதிப்பெண் பலர் எடுத்திருக்கும்பட்சத்தில், Weightage முறையை பயன்படுத்தி வரிசைபடுத்தலாம் இதுவே சிறந்த முடிவை தரும். மாணவர்களின் நலனே முக்கியம்.. நாம் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதீர்...

    ReplyDelete
  8. போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
    பட்டியலில் இடம் பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் யாறும் உங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது என்று எந்த கடவுளிடமும் வேண்டமாட்டார்கள்.

    அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.

    நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
    வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.

    தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.

    எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Sir neenga nallavara kettavara manidhana kadavula ulladhai ullapadiye Solringa yar sir andha kettavanga niyayathuku poradura pattadharikala Ella avarlalukku pakka balama pesum kalainger iyyava year sir nijamave nariyin marupeyar Godwin aha.....aha.....aha......aha...konjam during a basssssssss

      Delete
    2. what sir your selected so your advice to others. see my position i got 98% because of o.c. i didnot get the job. thats why o.c. candidates are working in private or in other countries india urupadathu

      Delete
  9. போராட்டம் நடத்தும் குழுவினருக்கு பின்னால் அரசியல் தலைவர்கள் இருபது தெரியவந்துள்ளது, அவர்கள் குடுக்கும் பணத்தில்தான் இவ்வளவு நாட்களாக போராடம் நடைபெறுகிறது

    ReplyDelete
    Replies
    1. naillavainga peinnala naillavinga tha erupa ga

      Delete
  10. porattam vetri pera valthukal...
    Tamilnadil ulla ella partys kum theriuthm engal true justice but AMMA thaai ullam konda ungaluku Yean puriyavillai.AMMA we are understand your silent make nodded for true justice victory(mounam sammathathuku equal)
    thanking you AMMA

    ReplyDelete
  11. porattam vetri pera valthukal...
    Tamilnadil ulla ella partys kum therium engal true justice but AMMA thaai ullam konda ungaluku Yean puriyavillai.AMMA we are understand your silent make nodded for true justice victory(mounam sammathathuku equal)
    thanking you AMMA

    ReplyDelete
  12. சில்தினங்களூக்குமுன் ஒரு வருடமாக கணிணி ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு வருடமாக+2 மாணவர்கள் அர்சுப்பள்ளிகளில்படித்து வருகின்றனர்.அவர்களி ன்எதிர்காலம்?என் வினா எழுப்பியிருந்தேன்அரசு நல்ல அறிவிப்பைத்தந்துள்ளது. போராடும் பட்டதாரிகளுக்கும் நல்ல அறிவிப்பைத் தாருங்கள்!.நன்றி

    ReplyDelete
  13. we are not against nobody including selected candidates but we are against only foolish and stupid weightage
    pls understand our sadness friends
    We are all one family members

    ReplyDelete
  14. we are not against nobody including selected candidates but we are against only foolish and stupid weightage
    pls understand our sadness friends
    I always felt We are all one family members as Indian

    ReplyDelete
  15. we are not against nobody including selected candidates but we are against only foolish and stupid weightage
    pls understand our sadness friends
    I always felt We are all one family members as Indian

    ReplyDelete
  16. Trb has no eligibility to conduct tet, first trb officers should write some eligibility test like tet.

    ReplyDelete
  17. Madurai selected candidate call me very urgent 8438426043.only madurai candidate please.

    ReplyDelete
  18. ===========
    இறைவா !!
    ===========

    17-08-2013 / 18-08-2013

    (EXAM DATES)

    QUESTION (1).
    ============

    WHY WERE THEY SILENT ON 17/18

    AGUST 2013?

    QUESTION (2).
    ============

    WHY THERE WAS NO AGITATION

    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
  19. eppam than mudivuku varum sikram nalla mudivu edungapa

    ReplyDelete
  20. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவாய் இந்த டெட் லெ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி