இன்று ஆசிரியர் தினம்: 377 பேருக்கு விருது - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2014

இன்று ஆசிரியர் தினம்: 377 பேருக்கு விருது - தினகரன்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ம் தேதி. அவரது பிறந்தாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேனிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி விழாவில் கலந்து கொண்டு, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.

அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த 171 ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 206 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதில் ரொக்கம் ரூ.5000, வெள்ளியாலான பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

43 comments:

  1. வெற்றி நமதே

    ReplyDelete
  2. வெற்றி நமதே...

    ReplyDelete
  3. நண்பர்களே,

    நான் பாடசாலையில் என்னைப் பற்றிய சில comment களை பார்த்தேன்.

    நான் எப்பொழுதும் யாருக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ செயல்பட நினைத்ததில்லை.நினைப்பதுவுமில்லை.

    நான் எதை செய்தாலும் பெரும்பான்மையானர்வர்களின் அன்பையும்,ஆதரவையும் மற்றும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் செய்வேன்.

    எதுவும் எனது சுயநலமில்லை.பாதிப்பு என்றால் என் ஒருவனுக்கு மட்டும் பாதிப்பு வரப் போவதில்லை.எந்த மாற்றம் வந்தாலும் தெரிவு செய்யபட்டுள்ள 14,700 ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

    நான் ஒரு கத்துக்குட்டி&கன்றுக்குட்டி. எனக்கு நீங்களே கொம்பை வளர்ப்பதோடு நில்லாமல் அதை கூர்மையாக சீவி என்னைக் குத்து குத்து என்று கூப்பாடு போட்டால் நிச்சயம் ஒரு கட்டத்தில் குத்தி விடுவேன்.

    ஆனால் அந்த வலி உங்களுக்கு மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் அமைந்துவிடும்.

    அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Replies
    1. அனைத்து இடங்களிலும் கவுன்ஸ்லிங் முடிந்தது.கோர்ட் டின் முடிவுக்காக.இன்னும் இரண்டு மாதம் ஆகுமா

      Delete
  5. கொடுரமான வாழ்த்தாக இருக்கிறதே மணி சார்

    ReplyDelete
  6. Pls admin comment allow pannunga

    ReplyDelete
  7. அனைவருக்கும் ஆசிாியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நேற்றைய வழக்கின் தற்போதைய நிலைமை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் .. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக முடித்தால் பரவாயில்லை

    ReplyDelete
  9. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம்.
    .-------------------------------------
    தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இன்று 1000 மேற்பட்டேர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு வாக்காளர் அடையாள. அட்டையை திரும்ப ஒப்படைக்க முயன்றனர் போலிசார் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

    சாலை மறியல் நடந்தது.

    ReplyDelete
  11. Vijay kumar chennai sir today case ennachu? Pls tell me sir

    ReplyDelete
  12. porattakarargallukkum policukkum edayea thallu mullu.watching all tv news

    ReplyDelete
  13. dear kalviseithi admin sir,pls allow the comments.dont stop the comments.bcoz many tet news can be only know by the kalviseithi comments.thank you for your good service....

    ReplyDelete
  14. I can't download my tet certificate pls help me

    ReplyDelete
  15. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. என்ன ஆச்சு கல்வி செய்தியில் ஏன் கமென் போட முடியவில்லை

    ReplyDelete
  17. Vijaya Kumar Chennai Sir, Please update case details

    ReplyDelete
  18. Vijaya Kumar Chennai Sir, Please update case details

    ReplyDelete
  19. kalinger seithi channel 3pm news


    போராட்டத்தில் ஈடுபட்ட 500கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது


    GO 71 weitage system ரத்து செய்ய வலிவுறுத்தி சான்றிதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கும் பேரணி நடைபெற்றது. சுமார் 500கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆசிரியர்க்கும், போலீசார்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு ஆசிரியை மயங்கி விழுந்தார். உடனே மற்ற ஆசிரியர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 500கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    ReplyDelete
  20. Tet ஆசிரியர் தேர்வு செய்வதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி உள்ள தமிழ் நாடு அரசு மற்றும் நீதிபதி அவளுக்கு மிகவும் என்னுடைய பணி வண வேண்டுகோள்
    இந்த முறையை யோசித்து பாருங்கள்
    Tet-------75
    B ed & d ted-20
    Seniority----05
    ---------------
    Total------100
    ----------------
    As per relax 5%

    ReplyDelete
  21. Madraikku vantha sothanai,mannan ANai kovalan died,but kannaki erichathu maduraia people died,enna than nadakkuthu,suyanalamana ulagam

    ReplyDelete
  22. Anaivarkum aasiriyar dina nalvaazthukkal mani sir naetraya case patr inru yaedenum tagaval trindal padividaum

    ReplyDelete
  23. Tet ஆசிரியர் தேர்வு செய்வதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி உள்ள தமிழ்நாடுஅரசுமற்றும்நீதிபதிஅவளுக்கு மிகவும் என்னுடைய பணி வண வேண்டுகோள்
    இந்த முறையை யோசித்து பாருங்கள்
    Tet-------75
    B ed & d ted-20
    Seniority----05
    ---------------
    Total------100
    ----------------
    As per relax 5%

    ReplyDelete
  24. Intraya case enna achi. Mel muraiyidu sathagama r pathagama

    ReplyDelete
  25. தேடி சோறு தினம் தின்று
    பல சின்ன சிறு கதைகள் பேசி
    வாடி மிக உழன்று
    சில வேடிக்கை மனிதர் போல்
    வீழ்வேன் என்று
    நினைத்தாயோ?-பாரதியார்.

    ReplyDelete
  26. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்க்கள்

    ReplyDelete
  27. Iniyavathu niyayamaana & nermayana paniniyamanam nadaiperum entru ethir paarpom.

    ReplyDelete
  28. இன்று ஆசிரியர் தினம், தமிழ்நாட்டில் ஆசிரியரின் நிலை ?

    ReplyDelete
  29. Frnds w r u any updates thadaianai nenkuma boss epam job pokalm

    ReplyDelete
  30. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    போட்டி போடு பொறாமை படாதே
    பொறுத்தது போதும் பொங்கி எழு நமக்கும் போராட முழு உரிமை உண்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி