சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2014

சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு


சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்க முயன்றனர்.மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்களை கலைக்க முயன்ற காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

42 comments:

  1. சுய நல போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise defenetly they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
    2. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise defenetly they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
    3. your having child and join the govt school. Same thing it will continue all the parents are take the child and joint the private scchool. After no vaccency and no job.

      Delete
  2. கைபுள்ள ஓட்டம் வாக்காளர் அட்டைக்கு பதிலாக பால் கார்டை கொடுத்ததால் காவலர் துரத்தல்

    ReplyDelete
    Replies
    1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise defenetly they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
  3. Replies
    1. விசாரணைக்கு வந்ததா என்றே தெரியவில்லை....

      Delete
    2. SRI Sir Today Case Details PLZ Share Our Friends.

      All are WAITTING for GOOD NEWS.

      Delete
    3. டி.என்.பி.எஷ்.ஷி. போலவே டி.ஈ.டி. மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு தேவையான அளவிற்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். இது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்

      Delete
  4. வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள். . . .

    ReplyDelete
  5. ippave ipadi porattam, aragakam pondravatril eedupadum nengal evvaru our nalla aasiriyaraga mudium? antha thaguthiye ungaluku illai

    ReplyDelete
  6. Vayathu muthirntha teachers i vala vidungal

    ReplyDelete
  7. இவர்களின் போராட்டம் வெற்றி பெறுமா? இறுதி நிலைதான் என்ன? போராடுபவர்களின் நிலை பரிதாபம் என்றால், முறையாக தகுதி பெற்று, 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, பணி நியமன ஆனை பெறப்போகும் தருவாயில், பெற முடியாமல் வீட்டிற்கு திரும்பியவர்களின் நிலை மிக மோசமானதாக உள்ளது.

    அந்தோ பரிதாபம்? இறுதியில் என்னதான் நடக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    அரசு அதிரடி முடிவு எடுத்தால் ஒழிய, வழக்குக்களும், போராட்டங்களும் தீண்டு கொண்டே போகும்போலிருக்கிறது.

    அரசு, ஆசிரியர் தகுதி தேர்வில் பங்குபெற்றவர்களால் பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் படிப்பும்தான் கெட்டுப்போகிறது. இதற்கு விடிவே இல்லையா?

    ReplyDelete
  8. Did the case came to judge.. What is the result.

    ReplyDelete
  9. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ படிப்புக்கு நிரைய மார்க் எடுக்க வேன்டும் அப்பொழுது தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் அப்புறம் தான் அனுபவம். அதே போல் ஏன் ஆசிரியர் பணிக்கு மட்டும் சட்டம் இயற்ற கூடாது.

      Delete
  10. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்

    ReplyDelete
  11. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்

    ReplyDelete
  12. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்

    ReplyDelete
  13. மருத்துவ படிப்புக்கு மட்டும் 5 ஆண்டு அனுபவமிக்க பட்டதாரி மருத்துவ
    மாணவர்கள் சேவை வேண்டும் TET ku அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின்
    அனுபவம் மட்டும் வேண்டாம்
    தமிழ்நாட்டில் ? 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்

    ReplyDelete
  14. Vayathu muthirthavarkaluku vali vidungal

    ReplyDelete
  15. today teacher"s day . tamil naddil ?

    ReplyDelete
  16. admin u are allowing messages after approval then u same msg is repeated

    ReplyDelete
  17. SIR WE ARE ADDICTED TO KALVISEITHI COMMENTS PLS GIVE APPROVAL SOON OR OPEN FOR PUBLIC

    ReplyDelete
  18. Orey thirvu
    Tet + seniority
    Yaralayum stay vanga mudiyathu

    ReplyDelete
  19. போராட்டம் இது வரை இல்லாத அளவுக்கு அனலாய் தெறித்தது. சென்னை மாநகர காவல்துறையின் 500 காவலர்கள் மற்றும் அதிவிரைவு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தப்போதும் நெஞ்சுரமிக்க போராளிகளின் வீரமிகுப்போராட்டத்தை தமிழக சேனல்கள் மட்டும் அல்லாமல், BBC உள்ளிட்டச் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன.

    ReplyDelete
    Replies
    1. your having child and join the govt school. Same thing it will continue all the parents are take the child and joint the private scchool. After no vaccency and no job.

      Delete
  20. சன் நியூஸ் சேனலின் தகவல் படி சுமார் 3000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    ReplyDelete
  21. Arasu oru nalla mudivu edungal.Engalin valkaiyum manavarkalin valkaiyum veenaga pogirathu.plz save our life

    ReplyDelete
  22. அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  23. நாளை போராட்டம் எங்கே ?

    ReplyDelete
  24. Good result comming soon?
    I thing porattam ini irukathu?! God is great.

    ReplyDelete
  25. டி.என்.பி.எஷ்.ஷி. போலவே டி.ஈ.டி. மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு தேவையான அளவிற்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். இது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்

    ReplyDelete
  26. மருத்துவ படிப்புக்கு நிரைய மார்க் எடுக்க வேன்டும் அப்பொழுது தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் அப்புறம் தான் அனுபவம். அதே போல் ஏன் ஆசிரியர் பணிக்கு மட்டும் சட்டம் இயற்ற கூடாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி