அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த 171 ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 206 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதில் ரொக்கம் ரூ.5000, வெள்ளியாலான பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த 171 ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 206 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதில் ரொக்கம் ரூ.5000, வெள்ளியாலான பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
வெற்றி நமதே
ReplyDeleteவெற்றி நமதே...
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteநான் பாடசாலையில் என்னைப் பற்றிய சில comment களை பார்த்தேன்.
நான் எப்பொழுதும் யாருக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ செயல்பட நினைத்ததில்லை.நினைப்பதுவுமில்லை.
நான் எதை செய்தாலும் பெரும்பான்மையானர்வர்களின் அன்பையும்,ஆதரவையும் மற்றும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் செய்வேன்.
எதுவும் எனது சுயநலமில்லை.பாதிப்பு என்றால் என் ஒருவனுக்கு மட்டும் பாதிப்பு வரப் போவதில்லை.எந்த மாற்றம் வந்தாலும் தெரிவு செய்யபட்டுள்ள 14,700 ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
நான் ஒரு கத்துக்குட்டி&கன்றுக்குட்டி. எனக்கு நீங்களே கொம்பை வளர்ப்பதோடு நில்லாமல் அதை கூர்மையாக சீவி என்னைக் குத்து குத்து என்று கூப்பாடு போட்டால் நிச்சயம் ஒரு கட்டத்தில் குத்தி விடுவேன்.
ஆனால் அந்த வலி உங்களுக்கு மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் அமைந்துவிடும்.
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
hai porradam enna achi
Deleteennapa achi porattam?
DeleteHappy teachers day
ReplyDelete..............
ReplyDeletecomments en stop pannunenga
ReplyDeleteDont get tension thozhare
ReplyDeleteஅனைத்து இடங்களிலும் கவுன்ஸ்லிங் முடிந்தது.கோர்ட் டின் முடிவுக்காக.இன்னும் இரண்டு மாதம் ஆகுமா
Deleteகொடுரமான வாழ்த்தாக இருக்கிறதே மணி சார்
ReplyDeletePls admin comment allow pannunga
ReplyDelete??????????
ReplyDeleteஅனைவருக்கும் ஆசிாியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநேற்றைய வழக்கின் தற்போதைய நிலைமை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் .. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக முடித்தால் பரவாயில்லை
ReplyDeleteஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம்.
ReplyDelete.-------------------------------------
தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இன்று 1000 மேற்பட்டேர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு வாக்காளர் அடையாள. அட்டையை திரும்ப ஒப்படைக்க முயன்றனர் போலிசார் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
சாலை மறியல் நடந்தது.
Vijay kumar chennai sir today case ennachu? Pls tell me sir
ReplyDeleteporattakarargallukkum policukkum edayea thallu mullu.watching all tv news
ReplyDeleteWhat about stay order ??????????
ReplyDeletedear kalviseithi admin sir,pls allow the comments.dont stop the comments.bcoz many tet news can be only know by the kalviseithi comments.thank you for your good service....
ReplyDeleteI can't download my tet certificate pls help me
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்ன ஆச்சு கல்வி செய்தியில் ஏன் கமென் போட முடியவில்லை
ReplyDeleteVijaya Kumar Chennai Sir, Please update case details
ReplyDeleteVijaya Kumar Chennai Sir, Please update case details
ReplyDeletekalinger seithi channel 3pm news
ReplyDeleteபோராட்டத்தில் ஈடுபட்ட 500கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது
GO 71 weitage system ரத்து செய்ய வலிவுறுத்தி சான்றிதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கும் பேரணி நடைபெற்றது. சுமார் 500கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆசிரியர்க்கும், போலீசார்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு ஆசிரியை மயங்கி விழுந்தார். உடனே மற்ற ஆசிரியர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 500கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
Tet ஆசிரியர் தேர்வு செய்வதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி உள்ள தமிழ் நாடு அரசு மற்றும் நீதிபதி அவளுக்கு மிகவும் என்னுடைய பணி வண வேண்டுகோள்
ReplyDeleteஇந்த முறையை யோசித்து பாருங்கள்
Tet-------75
B ed & d ted-20
Seniority----05
---------------
Total------100
----------------
As per relax 5%
Madraikku vantha sothanai,mannan ANai kovalan died,but kannaki erichathu maduraia people died,enna than nadakkuthu,suyanalamana ulagam
ReplyDeleteAnaivarkum aasiriyar dina nalvaazthukkal mani sir naetraya case patr inru yaedenum tagaval trindal padividaum
ReplyDeleteTet ஆசிரியர் தேர்வு செய்வதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி உள்ள தமிழ்நாடுஅரசுமற்றும்நீதிபதிஅவளுக்கு மிகவும் என்னுடைய பணி வண வேண்டுகோள்
ReplyDeleteஇந்த முறையை யோசித்து பாருங்கள்
Tet-------75
B ed & d ted-20
Seniority----05
---------------
Total------100
----------------
As per relax 5%
What happened case
ReplyDeleteIntraya case enna achi. Mel muraiyidu sathagama r pathagama
ReplyDeleteதேடி சோறு தினம் தின்று
ReplyDeleteபல சின்ன சிறு கதைகள் பேசி
வாடி மிக உழன்று
சில வேடிக்கை மனிதர் போல்
வீழ்வேன் என்று
நினைத்தாயோ?-பாரதியார்.
Y?
ReplyDeleteஆசிரியர் தின நல் வாழ்த்துக்க்கள்
ReplyDeleteWhat about case???????
ReplyDeleteWhat about case???????
ReplyDeleteIniyavathu niyayamaana & nermayana paniniyamanam nadaiperum entru ethir paarpom.
ReplyDeleteHappy birthday teachers
ReplyDeleteஇன்று ஆசிரியர் தினம், தமிழ்நாட்டில் ஆசிரியரின் நிலை ?
ReplyDeleteFrnds w r u any updates thadaianai nenkuma boss epam job pokalm
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteபோட்டி போடு பொறாமை படாதே
பொறுத்தது போதும் பொங்கி எழு நமக்கும் போராட முழு உரிமை உண்டு