ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துகல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்-சாலை மறியல் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகை போராட்டம்
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 54 விரிவுரையாளர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் ரூ.18 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்த பணிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை கல்வித்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்திற்கு சங்க செயலாளர்கள் சரவணன், சந்திரா, ஆனந்த் ஆகியோர் தலைமைதாங்கினர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரஞ்சித், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வித்துறை அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கல்வித்துறை அலுவலக நுழைவு வாயிலை போலீசார் பூட்டி இருந்தனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி அலுவலகத்தின் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வித்துறை அலுவலகத்திற்கு முன்பு திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். இதனால் கல்வித்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Flash News : ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் உள்ள 1409 மற்றும் கூடுதல் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆசிரியர்கள் கோரிக்கை
ReplyDeletehttp://tnteachersnews.blogspot.in/2014/09/flash-news-1409.html?m=1
Rajalingam.. now only you have come to the right track... ask for addition vacancies??? no use of going against 5% relaxation or weitage.. Good that u people have understood the reality.... If you keep this as ur first appeal, all the teachers will support you.... Good luck .. go in the same track....
Deleteதமிழக அரசும் ஓய்வு பெற்றவர்களை, குறைந்த ஊதியத்தில் தமிழக அரசுப்பணிகளில் அமர்த்த முடிவு எடுத்தபோது அதனை தீரத்துடன் களத்தில் இறங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதும் இதே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற இளைஞர் அமைப்புத்தான். சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டுமென்று அன்றை தி.மு.க அரசாங்கத்தில் பலகட்ட போராட்டங்களை நடத்தி அரசின் அடக்குமுறையால் காவல்துறையின் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து இரத்தம் சொட்ட சொட்ட சமச்சீர் கல்விக்காக களத்தில் நின்றது (இந்திய மாணவர் சங்க செயலாளர்) இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமுமே, மேலும் பல்வேறு முற்போக்கு தளத்தில் இருந்து நீண்ட வருடங்களாக எழுந்த குரளும்தான். சாதாரணமாக வந்துவிடவில்லை சமச்சீர் கல்வி…
Deleteதொடரட்டும் தோழர்களின் வீரம் செறிந்த போராட்டம்.....
வாழ்த்துக்கள் தோழர்களே…..
இன்றைய போராட்டத்தின் நிலையை பதிவேற்றம் செய்யவும்..
ReplyDeleteyesterday 35 people ..... today????
Deletetoday 3.5!!
Deleteyesterday 35 people .... today?????
ReplyDeleteRajalingam sir nalla irukkengal iraivan ungal annivarukkum dhuni nirpar sir........
ReplyDeleteகடவுள் எப்போதும் நல்லவர்கள் கூடவே இருப்பார் ... அதர்மம் ஒருபோதும் வெல்லாது .....
DeleteRajaligam sir.now u r corret way!!!!.
ReplyDeletePoratfaththirkku ethenum plan kiththatha rajalingam sir
ReplyDeleteநீதி ஒருபோதும் தோற்றதில்லை....
DeleteWhere are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
ReplyDeleteதேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே..
ReplyDeleteஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தோம்..
அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் வேலை இல்லை. !
காரணம் ஏன்..?
குறைவான காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே
உணர்ந்து செயல்பட வாருங்கள் சென்னை..
என்று ?
Contact
95433 91234
09663091690
9597239898
Stay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....
ReplyDeleteThangmani sir thanks.
ReplyDelete