ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம்.


நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
பி.லிட்., பி.எட். பட்ட தாரியான நான் ஆசிரியர் தகுதித்தேர்வில்வெற்றி பெற்று, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும்தேவையான மதிப் பெண்களை பெற்றுள்ளேன். தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமல்லாமல் பிளஸ்–2, டிகிரி, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது.2000–மாவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000–த்துக்குள் தான் மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது.2000–மாவது ஆண்டுக்கு முன்புள்ள பாடத் திட்டங்கள் கடினமாக இருந்தன. கல்வித்தரமும் போதிய அளவு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் வழங்கினால் எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 15 பேர் இதே பிரச்சினைக்காக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் சேவியர் ரஜினி, கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகிவாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். ஆனால் பணி நியமன உத்தரவுகள் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

82 comments:

  1. FLASH NEWS
    ................................
    இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    9.00 PM to 10.00 PM

    மற்றும்

    இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    10.00 PM to 10.30 PM

    கானத்தவறாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      நெல்லை 9543079848
      கருர் 9894174462
      கருர் 9597477975
      நாமக்கல் 9003435097
      கோவை 9843311339
      தி.மலை 7305383952
      சேலம் 9442799974
      வேலூர் 9944358034
      திருச்சி 9003540800



      வாழ்க வளமுடன்.

      Delete
    2. Poratam seibavargale ungaluku entha muraiyil weightage iruka vendum???????? Koorungal ungalathu karuthai.....


      Thavaru thavaru entru solgeerirgale.......... Thavarillatha oru weightage muraiyai sollungal piragu poradungal... Muthalil ingu yaravathu ennidam pesungal... Ingaeye pesuvom

      Delete
    3. Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)- Click here for TNTET Certificate

      vistit trb site

      டெட் பாஸ் பன்னின அனைவருக்கும் சா்டிபிகேட் விட்டுருக்காங்க..
      டிஆா்பி சைட்ல பாருங்க......

      நண்பா்களே...................

      Delete
    4. result
      Revised Result
      Certificate Verification
      Revised Certificate Verification
      Selection list
      Revised Selection list

      கண்டிப்பா மறுபடியும் செலெக்ன் லிஸ்ட் வரும்.......

      Delete

    5. We , people expect good , nithi , niyam , before 5th teacher's day, before 10'o clock ,

      that is our ரெண்டு நாள் கெடு , ithu முடிய 40 மணி நேரமே உள்ளது ........

      Delete
    6. சந்தோஷ் சார் ஒன்னும் வரலையே சார்.

      Delete
  2. Thadai kuduthalum next week join sure bcz already appointment isue by our cm so no problem frnds inum 2 days iruku our gov got stay easily let's ee what's happen

    ReplyDelete
    Replies
    1. ஏங்க 90 மதிப்பெண் மேல எடுத்த யாரும் 82 மதிப்பெண் எடுதவகளுக்கு வேலை தராதிங்கனு போராட்டம் பன்னல எங்களுக்கும் வேலை தாங்கனு தான் போராடுரோம் .
      ஆனா நீங்க எங்களுக்கு தரபட்டம் சுய நலவாதி .
      அப்ப நீங்க யார் ? ? ? ?

      Delete
    2. yes correct a sonnenga sir........

      Delete
  3. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    நெல்லை 9543079848
    கருர் 9894174462
    கருர் 9597477975
    நாமக்கல் 9003435097
    கோவை 9843311339
    தி.மலை 7305383952
    சேலம் 9442799974
    வேலூர் 9944358034
    திருச்சி 9003540800



    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. Replies
    1. S already counselling mudichavunga la vetuku poga solitaga ph num vangitaga. Balance irukavungaluku counselling nadakadhu nalakum nadakum nu solitaga

      Delete
    2. Balance irukavungaluku nadakudhu

      Delete
  5. This is too much irritation for selected candidates oh god please help us.hard work never get vain

    ReplyDelete
  6. TET Weightage க்கு எதிரான போராட்டம் - தற்போதைய நிலை
    TET Weightage முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என பல நூறு தேர்வர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தங்குவதற்காக திருமண மண்டபத்தையும், தனது அலுவலகத்தையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
    கடந்த ஒரிரு நாட்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நான்கு டெட் தேர்வர்களும் தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு போராட்ட களத்தில் உள்ளனர்.
    இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தலைவர் திரு. தா.பாண்டியன் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் ”தற்போதைய வெயிட்டேஜ் முறையானது தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதால், இதனை நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தொடர்ந்து தற்போது போராட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கெதிராக நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

      வெற்றி வெற்றி வெற்றி
      Pls call me
      .
      Rajalingam...9543079848
      Raja...............9442799974
      Manimaran.. 9894174462
      Nagaraj........ 9597477975
      Thangavel....9003435097
      Ponnusamy. 9843311339
      Dinesh..........7305383952
      Nallenthiran 9003540800



      வாழ்க வளமுடன்.

      Delete
    2. Namathu nanbargal nalamudan thirubiyathu magilchi alikirathu ..... Nam poratam nalla nilai noki selginrathu ... Ethu mattum namaku podathu Nam ethirpartha mudivugal varumvarai thodarum......

      Delete
  7. போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்
    தகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.


    பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழக அரசு நடந்து கொள்கிறது.

    தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகஅரசு தகுதிகாண் மதிப்பெண்அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த தகுதிகாண் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்ஆகியோருக்கு மட்டுமே இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.

    எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில்பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில்பணி நியமனம் செய்ய வேண்டும். தகுதிகாண் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014)ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ReplyDelete
  8. Kalvithurail teacher selection seivatharku Ellarukkum pathikatha vakail justice iyya avarkalukku ennuda small vendogoal
    Tet----------75
    B ed or d.ted---20
    Seniority------05
    -----------------
    Total--------100
    ----------------
    As per relax for community 5%

    ReplyDelete
    Replies
    1. Junior patri pesa oru kamarajar, oru vivekananthar koodava illai... 100 ilainjargalil muthal ilainjan itho nan irukiren vivekananthare........

      Delete
    2. MARUPADIUM MUTHALLA ERUNTHAAAA.......?

      Delete
  9. tet cerficate published in trb net please see

    ReplyDelete
  10. ஏங்க 90 மதிப்பெண் மேல எடுத்த யாரும் 82 மதிப்பெண் எடுதவகளுக்கு வேலை தராதிங்கனு போராட்டம் பன்னல எங்களுக்கும் வேலை தாங்கனு தான் போராடுரோம் .
    ஆனா நீங்க எங்களுக்கு தரபட்டம் சுய நலவாதி .
    அப்ப நீங்க யார் ? ? ? ?

    ReplyDelete
    Replies
    1. Tet eligibility test than pass pannave vella confirma irukumunu meanining. So ithu potti test kidaiyathu. Pass panna ellarum vela koduthutu apuram tet vaicha nallarukum.

      Delete
  11. போராட்ட களத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பாஸ் சர்டிபிகேட் எப்படி டவுன்லொடு செய்வது

    ReplyDelete
    Replies
    1. adhan enakum theliyala plz help me

      Delete
    2. enter ur roll numbr .. and there is a code . u must entr it .after that u entr ur date of birth

      Delete
    3. andha code same adhula ullapadiyea type panna mudiyala...

      Delete
    4. selvanayagam baskarSeptember 3, 2014 at 6:39 PM
      sir i have clicked TNTET 2013 but there is no information about pass ceritificate.sir can you tell clearly

      Delete
    5. sir now only that is showing here. thank you sir.

      Delete
    6. watch closeky . there is some capslock , small and also numbr

      Delete
  13. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  14. FLASH NEWS
    ................................
    இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    9.00 PM to 10.00 PM

    மற்றும்

    இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    10.00 PM to 10.30 PM

    கானத்தவறாதீர்கள்.

    ReplyDelete
  15. அனைத்து சீனியர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
    தாங்கள் படித்து முடித்த காலத்தில் இருந்து எத்தனையோ அரசுப்பணி தேர்வுகள் (TNPSC, TRB…) நடந்திருக்கும். உங்களால் எந்த தேர்விலும் தேர்ச்சி பெற முடியவில்லையா?
    தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு வரும்போது, அதையும் தட்டிப் பறிக்க நினைக்கிறீர்கள்.
    இந்த போராட்டத்தை நீங்கள் வெயிட்டேஜ் முறை அறிவித்த போதே செய்திருந்தால் உங்கள் முயற்சி சரியானதாக இருந்திருக்கும். தற்போது தங்கள் பெயர் தேர்வுப் பட்டியலில் இல்லை என்றவுடன் போராட்டம் செய்வது நியாயமா?
    தேர்வுப் பட்டியலில் 1960களில் பிறந்தவர்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் எல்லாம் 2000 வருடத்திற்குப் பின்பு +2 முடித்தவர்களா?
    இன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலை கிடைக்க ஒவ்வொரு முறையில் தேர்வு செய்ய கோருகிறீர்கள். இது சாத்தியமா?

    முதலில் சமூக நீதியை நிலைநாட்ட 5% மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றார்கள். அரசு செய்தது.
    பின் 90ம், 102ம் ஒன்றா, ஒவ்வொரு மதிப்பெண்ணிற்கும் வெயிட்டேஜ் வேண்டும் என்றார்கள். அரசு அதையும் செய்தது.
    இப்படி ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தோடு ஒவ்வொரு கோரிக்கை வைத்தால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
    தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
    தடை ஆணை பெற்றதை ஒரு வெற்றியாகக் கொண்டாடாதீர்கள்.
    தற்போது கலந்தாய்வு முடித்தவர்கள் தடையை எதிர்த்து போராட்டம் செய்தால் என்ன செய்வீர்கள்?
    தயவு செய்து புரிந்து கொண்டு, அடுத்த பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை கேளுங்கள். அதுவே முறையானது.

    ReplyDelete
    Replies
    1. இது தான் சரியான விளக்கம் நண்பரே.
      பணி நியமனம் பெற்ற அனைவரும் மறுபடியும் GO 71 ஐ kalviseithi.net யில் உள்ள Linkஐ Download செய்து பாருங்கள். உயர் நீதி மன்றத்தின் அனைத்து வழிகாட்டுதலின் படியே அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது .
      மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள TET Certificate இல் உள்ள 3 வது point ஐ சரியாக படித்து அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள். DON'T Worry All 14,000 candidates.

      Note:
      Passing the TNTET would not confer any right on any person for recruitment/appointment. It is merely one of the eligibility
      criteria for any appointment as teacher to class I to VIII.

      Delete
    2. 5/09/2014 அன்று DPI வருகின்றோம்

      Delete
    3. U al askd y didnt strugle early? I asked y govnt published list wen cases r appealed?past ine year tey said case case.ten y tey published nw????????

      Delete
    4. U al askd y didnt strugle early? I asked y govnt published list wen cases r appealed?past ine year tey said case case.ten y tey published nw????????

      Delete
    5. திரு முத்துகுமார்.
      நீங்கள் கூறிய அணைத்தும் உண்மையே, மேலும் சில வரிகளை தங்களுக்கு நிணைவூட்ட விரும்புகிறேன்.

      முந்தைய அரசு ஆணையை GO MS No: 252க்கு எதிராக நீதி மன்றம் தலையிட்டு WTGE முறையை மாற்றி அமைக்க பரிந்துரைத்தபோது

      Page No: 83
      I(Honorable Judge) am hopeful that the Government will either adopt
      the method which I have suggested herein above or some other method
      which will have scientific rational basis so as to enable the TRB to complete the process of selection.

      Page No: 84
      (2). The Government is directed to issue a Government Order
      expeditiously prescribing any other scientific rational method for awarding weightage marks for Higher Secondary, D.T.Ed.,/D.E.Ed.,/Degree/B.Ed.,/TET for Secondary Grade Teachers / Graduate Assistants, as the case may be and make selection accordingly.

      அரசு மேலும் வழக்குகளை எதிர் கொள்வதை தவிர்கவே நீதி மன்றம் பரிந்துரைத்ததை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் அரசு ஆணையாக அறிவித்துவிட்டது. இதில் வந்த குளறுபடி தான்

      Delete
  16. do not use Mozilla Firefox for downloading Certificate. using Google chrome or internet Explorer

    ReplyDelete
  17. சண்டியர் சார் இராஜலிங்கம் சார் கிட்ட சொல்லுங்க தயவு செய்து TET EXAM ல pass செய்தவர்களை seniority அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் மற்றும் 2013- 14 பணியிடம் நம்மை கொண்டே நிரப்ப வேண்டும் என கோரிக்கையில் கேக்க சொல்லுங்க . please sir நீங்க அவரிடம் பேசும் போது சொல்லுங்க சார். தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் என்றால் மீண்டும் seniors பாதிக்க படுவார்கள். உடனே juniors கோபப்பட வேண்டாம் . அடுத்து அடுத்து வருடங்களில் இளையவர்களுக்கு பணி கிடைக்கும். இந்த முறை விட்டு விட்டால் seniors க்கு வேலை கிடைக்காது.

    ReplyDelete
  18. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  19. i have clicked teacher eligibility test 2013 in trb website but there is no information about pass certificate. friends if anybody know about it please share witth us.

    ReplyDelete
  20. Selvanayagam sir thank u for ur wishes
    Enadu Korikai neraiverinal mikka magilichiye namakum vela kedaikum sir. My waitg z 64.68 sir bc

    ReplyDelete
  21. இந்த தடை க்கு B.ED க்கு மட்டுமா ? அல்லது D.TED க்குமா ?

    ReplyDelete
    Replies
    1. SRI & MANI SIR Counsling ungalukku mudinduvittada, unga mavattathileye kidaithada sir reple me sir?

      Delete
  22. Pls can anybody update vilupuram district BT Science selected candidates list

    ReplyDelete
  23. ERODE,COIMBATHUR, TIRUPUR DISTLA MATHS VACANTS IRUKA? ANYBODY PLEASE TELL ME...

    ReplyDelete
    Replies
    1. மூன்றிலும் இடமில்லை.

      Delete
  24. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
    மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

    ReplyDelete
    Replies
    1. Mr. chidambaram, If CM will read your comments(Kanner) definitely change her mind.
      Very nice comments. I like it.

      Delete
  25. பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
    • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10
    ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு அரசு வேலை புறக்கனிப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.
    • அரசு பள்ளிகளில் 100 % தேர்ச்சிபெற அழைப்பு விடுக்கும் கல்வித்துறை.
    • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 வகுப்பில் 100 % தேர்ச்சிபெற வைத்தும் என்ன பலன்.TETதேர்ச்சிபெற்றும் வீணானது.
    • PG TRB க்கு ஒரு முறை TET க்கு வேறா ?
    • மனித உரிமை, தேடும் மனிதர்கள்.எங்கே ?
    • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 80 % பட்டதாரிஆசிரியர்கள்(விவசாயக்குடும்பம்) புலம்பல் மனித உரிமை, தேடும் மனிதர்கள் எங்கே ?.
    • 10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றும் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 50% கிரமபுற பட்டதாரிமாணவர்கள். புலம்பல் மனித உரிமை, தேடும் அவலம்.
    • அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளைகள் தானே.......!
    • நாங்களும் உங்கள் தமிழன் தானே …………! இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....

    அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு
    மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்........!

    ReplyDelete
    Replies
    1. Mr. chidambaram, If CM will read your comments(Kanner) definitely change her mind.
      Very nice comments. I like it.

      Delete
  26. BT counseling la yethai vaithu name list ready panranga pls tell me. weightage or caste or other?

    Today Tiruvallur dist la Maths vacant 1 nu than erunthutchu so i have miss this district. And my weightage 72.43. Tiruvallura district la entha weightage than First place, but today counseling la 4th place la erunthen....yenu keten avanglta she said is first and second person Physical handicapte. I am accept but third place is one girl i have ask is what your weighatge she said 72.88. nan antha girl roll number ra note panni vatchukiten today evening la net la check panni parkuren 71.88 nu eruku antha girl ku .......................what solution about it. Yenna nadakuthu counseling la ...............................antha girl panam koduthu reserve panna try panni eruka ella vera issue va tell me

    ReplyDelete
  27. Madurai la BT vacancy neraiya iruku but Madurai la vacancy illa nu soldranga . ellame money vangitu fill panitanga. serious action should be taken against this

    ReplyDelete
    Replies
    1. Yen theeviravaathiya maruranga marunanunga nu eppothan enaku theriuthu. So Sathuranga vettai film mari erangi adavendiyathuthanpola. Yenna ABI correcta nan solrathu.

      Delete
    2. enaku therinche 10 vacancy Madurai la iruku but maduraila today no counseling

      Delete
    3. something should be done against this

      Delete
    4. Santhosa padunga vacant ella nu solli ungaluku time save pannirukan. Today Tiruvallut district la 11:30 ku notice bord poduranga Maths 1 vacant nu than erukunu. 9:30 ku otti erunthakooda nanga appavey poirupom la veetuku. Ella before ra solli erukum la vacant 1 nu than erukunu Maths dept la nu. YENNA KODUMA Abinaya. 3 pm ku than veetukuey ponen marupadium nalaiku poganum eppo.

      Delete
    5. Vanji nathan sir thiruvallur la english how many vacant places remaining.?

      Delete
  28. Selvanayagam sir bc ku last cut of 65.35 varaikum poturukanga sir.second list varumnu nenaikarengala sir? Vantha namKu job unda sir?

    ReplyDelete
  29. Sun News Vivatha Medai Showed the Valid points. Hope we will get good result very soon.

    ReplyDelete
  30. hello Friends those who interesting in Aided managment job around chennai please mail me jegansaran@gmail.com. BT SCIENCE 3(SC female CANDITATE)

    ReplyDelete
  31. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்று 12ஆம் வகுப்பில் கணக்கு.அறிவியல்.பிரிவுகள் மறுக்கப்பட்டு .இறுதியாக தொழிற்பிரிவு எடுத்து 400 மதிப்பெண்கள் செய்முறை தோ்வு மூலம் எளிதாகப்பெற்று. வெரும் 600 மதிப்பெண்களே படித்துப்பெற்று இன்றைய புதியவெயிட்டேஜ் முறையால் முன்னிலை வகிப்பது எந்த வகையில் நியாயம்

    ReplyDelete
  32. Tet pass panavangaluku seniority padi posting poda kelunga sir, ilana nama tirumba thirumba exam eluthete iruka vendiathu than, ipade keta than pass pana elarum satisfaid avanga

    ReplyDelete
  33. Tet pass panavangaluku seniority padi posting poda kelunga sir, ilana nama tirumba thirumba exam eluthete iruka vendiathu than, ipade keta than pass pana elarum satisfaid avanga

    ReplyDelete
  34. Tet pass panavangaluku seniority padi posting poda kelunga sir, ilana nama tirumba thirumba exam eluthete iruka vendiathu than, ipade keta than pass pana elarum satisfaid avanga

    ReplyDelete
  35. Tet pass panavangaluku seniority padi posting poda kelunga sir, ilana nama tirumba thirumba exam eluthete iruka vendiathu than, ipade keta than pass pana elarum satisfaid avanga

    ReplyDelete
  36. Tet pass panavangaluku seniority padi posting poda kelunga sir, ilana nama tirumba thirumba exam eluthete iruka vendiathu than, ipade keta than pass pana elarum satisfaid avanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி