ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

24 comments:

  1. Case details...

    http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_76.html?m=1

    ReplyDelete
    Replies
    1. Rajalingam வாழ்த்துக்கள்

      Delete
    2. நரி என்ற பெயருக்கு இன்னொறு பெயர் தெரியுமா?தெரீந்தால் கூறுங்களேன்.

      Delete
    3. அதற்கு இன்னொரு பெயர் அனைவரும் அறிந்ததே....

      Delete
    4. கோழைகளுக்கு தைரியம் கிடையாது.நீங்கள் சொல்லும் நரி தமிழ் நாட்டை 25 ஆண்டு ஆண்ட டாக்டர் கலைஞர்,முத்தமிழ் காவலர்,பழுத்த அரசியல் ஞானி,சாணக்கியர்.அவரின் கால் தூசிக்கு கூட நீங்கள் இணையாக மாட்டீர்கள்

      Delete
    5. இங்கு சமுக சமத்துவ கலைஞரை நரி என்று குறிப்பிடவில்லை.கலைஞர் சமூகநீதி காத்தவர்தன்னலமற்றவர் அதனால் தான் அவர் குரல் கொடுக்கிறார்.

      Delete
  2. Rajalingam sir 2012 la irundhu weightage follow pannikitu irukanga. Annike poratam start panni irundha nangalum ungaloda join panni poratam panni irupom. Ana list vita aprom poratam panni adhanala engaluku stay kuduthutanga. Nangalum kasta padura family la irundhu vandhavanga. Job ah vitutu innum kasta patukitu irukavanga than. Unga brother ah solren weightage cancel panna unga pointsa strong panni court la kudunga ilana govt ah posting increase panna sollunga. weightage indha exam la cancel panna matanga. so poratathala use irukanum elarukum happy news posting increase panradhu than. So adha kelunga. 82 and 110 apdingaradhu relaxation all political parties and central welfare dept sonnadhala koduthadhu. tamil la 110 and geography la 82 la job apdingaradhu veliya irundhu pakuravangaluku theriyadhu tet eludhuna ungaluku lam nallave theriyum. so ungalukum pass panna elorukum job kidaika pray pannikarom.

    ReplyDelete
    Replies
    1. what to do? we didnt think about vaccines at first. so now strive for serum.

      Delete
  3. Entha muraiyai pinpatri asiriyar pani niyamanam seithalum 62,000 tchrs pathika paduvargal enru vayathi mootha kalaignaruku theriyathaaa???

    ReplyDelete
  4. Batch wise appointment is better other wise the TRB members give marks to teacher in future 150/150. ordinary teachers cannot get the job.

    TRB BOARD HIGHEST MARKS GIVE in 2012 batch (first exam. one and half hour exam)

    Chitra Science 142/150. We never forget it.

    ReplyDelete
  5. பாதிப்படையும் போது தான் போராட்டம் செய்யமுடியும்.இதுதனிமனிதனின் குணாதிசீயம் சமுக அக்கறையுள்ள கட்சிகள்தான் சட்டசபையில் இதைப்பற்றி விவாதிக்கவேண்டும்.

    ReplyDelete
  6. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    This batch is very difficult to come to conclusion. So give job to all candidate whether full time or part time teacher that is better to all. Because our CM already told in the MP election (concession of 5% relaxation) AMMA got 37 sheets. Now give job to all passed candidate AMMA own 234 MLA in future that is true, because the teachers more contact with public.

    ReplyDelete
    Replies
    1. PLEASE SEND THIS MESSAGE IN TAMIL TO ALL TEACHERS RELATED BLOGS AND MAIL TO CM CELL,TRB BOARD,SCHOOL EDU DEPT. A VALUABLE AND PROBLEM SOLVING SUGGESTION.

      Delete
  7. இறைவா
    பாவி களை ரட்சி

    ReplyDelete
  8. ATTENTION FOR PROVISIONAL SELECT CANDIDATES:
    we are not against nobody including selected candidates but we are against only foolish and stupid weightage
    pls understand our sadness friends
    I always felt We are all one family members as Indian

    ReplyDelete
  9. Call madurai candidate only 8438426043.

    ReplyDelete
  10. Pg எல்லாம் வேலைக்கு போய்ட்டாங்க சார்.எப்ப சார் முடியும் இந்த பிரச்சனை.

    ReplyDelete
  11. eppadi paarthalum 62000 teachers paathika paduvargal, kalainger aatchiyl iruthal intha 62000 teacherukum pani valangi irupara?? Muttal thanamana pechu.,

    ReplyDelete
    Replies
    1. Juniors Ku evalavo job opportunities eruku...but 30 ageku mela ullavangala pathi yocichu paarunga....avangaluku job illanaa life avlodhaan

      Delete
  12. porattam vetri pera mudiuathu.. Netru 35 , indru 25, nalai 15, and then 00,,,,

    ReplyDelete
  13. மக்கள் நல பணியாளர் போல ஆக போது ஆசிரியர் நிலைமை .....

    ReplyDelete
  14. நிச்சையமாக கலைஞர் ஆட்சியில் Wtg முறை நீக்கப்படும் ஆனால் தற்போதைய ஆட்சியில் நடக்குமா என்பது 99.99%கேள்வி குறிதான் ஏன் என்றால் இது அவர்களின் கொள்கைமுடிவு.

    ReplyDelete
  15. ===========
    இறைவா !!
    ===========
    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி