இன்று (9.9.2014) சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் தந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்டை(சீன தயாரிப்பு) ஆசையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளான்.
மாணவர்கள் சாக்லெட் உண்ட சிறிது நேரத்திற்குள் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் வாந்தி எடுத்துள்ளனர். உஷாரான தலைமையாசிரியர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து துரித வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வரும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல்.
தகவல் அறிந்த AEEO, DEEO மற்றும் CEO அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். எனவே ஆசிரியப்பெருமக்களே தங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர். மாணவர் நலனே நமக்கு முக்கியம்.
Where are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
ReplyDeleteTNTET - Problems
Deleteநம் தளத்தில் சில நண்பா்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதை எழுதுகிறேன்....
படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...
என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.
நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....
அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...
என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..
12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...
மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.
UG, PG, MPhil, BEd
இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என அரசு சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.
NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
சீனியாா்ட்டி.
பணி முன் அனுபவம்.
TET + UG TRB
இவையும் சொல்லியிருக்கிறது.
Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.
12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.intha weightage system irunthal ethikalathil kuda mostly evaralum job poga mudiyathu
இவையாவும் எனது சொந்த கருத்துகளே.
என்றும் உங்களுடன்
Santhosh P
Tet mark mark mattum consider panna ithu pgtrb illa sir mind it
Deletehai anbarasu sir ur command 100% true sir.
Deletehai anbarasu sir ur command 100% true sir
Deletehai anbarasu sir ur command 100% true sir
DeleteWhere are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
ReplyDeleteதேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே..
ReplyDeleteஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தோம்..
அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் வேலை இல்லை. !
காரணம் ஏன்..?
குறைவான காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே
உணர்ந்து செயல்பட வாருங்கள் சென்னை..
என்று ?
Contact
95433 91234
09663091690
Sir engalai vazhave vida matteergala.
DeleteEngal vaipai yen parikka ninaikireergal.
Ungal viruppam pola seniority ku velai kuduthal pathikka paduvathu juniors mattume.
By juniors
Stay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....
ReplyDelete----------------+
ReplyDeleteFlash News
-------------------
கலைஞர் செய்திகள் 6.00 Pm மணிக்கு கானத்தவறாதீர்கள்.
Is it? Enna koduma saravana idhu......
ReplyDeletehai anbarasu sir ur command 100% true sir
ReplyDeletehai anbarasu sir ur command 100% true sir
ReplyDelete