அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளிலும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றன.இதுவரையில் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், முதல்முறையாக, கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைத்துவகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கும், பள்ளி ஆசிரியர் தேர்வுக்கும் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு நீக்கம்
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் வழங்கப்பட்டுவந்த நிலையில், எம்.இ. பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் வயது வரம்பை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 5-ந் தேதி முடிவடைந்தது.இந்த நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்ததைப் போன்று அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு வயது வரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு பணிகள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தைப் போன்று அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு நீக்கப்பட உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர்நியமனத்துக்கும் எவ்வித வயது வரம்பும் விதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete===========
Deleteஇறைவா !!
===========
BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?
அப்போது அமைதியாக இருந்து !!
இப்போது ?
1). எதிர்கட்சி
2). போராட்டக்காரர்கள்
3). SENIORS.
This comment has been removed by the author.
Deleteஐயோ கடவுளே
Deleteகப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா
பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா
உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்
இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்
தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்
கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்
இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
ஏன்
உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா
ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது
வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
முடிவு செய்துகொள்ளுங்கள்
அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்
ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை
WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்
TET = 90%
BED =5%
டிகிரி=5%
திரு. தமிழன்….. ஆசிரியர் தகுதித் தேர்வை பொறுத்தவரையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதை தவிர்க்கவில்லையென்றால் மூத்த ஆசிரியர்கள் மற்றும் தற்போது காத்திருக்கும் பட்டியலில் உள்ளோர்க்கும் என்றுமே பணி கிடைக்க வாய்ப்பே இல்லை. இதில் மதிப்பெண் சதவிகிதத்தை குறைப்பதால் மட்டும் எந்த பயனும் இல்லை, ஒரு பிரச்சனையை தவிர்க்க மீண்டும் அதே பிரச்சனைக்குள் செல்ல சொல்வதாக இருக்கிறது உங்களது வார்த்தைகள். போராட்டக்காரர்களின் கோரிக்கை நியாயமானது. வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எடுத்துவிட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கும், பணி அனுபவத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதே சரியானது, நியாயமும்கூட,….
DeleteTET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !
Deleteஓர் ஆசிரியையின் குமுறல் !
ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில்
பணி நியமனம் என்ன கொடுமை இது ?
“வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான் போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன்
பார்க்கிறார்கள்.
தனியார் பள்ளிகள்
திடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும்.
ஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால், படித்த நீங்கள் எங்கே?
பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ! எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஐயோ! இது என்ன கொடுமை?
நாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா? எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ? மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.
பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ! இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.
ஆண்டவா! எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா? எங்கே போவோம்? யாரிடம் போய் கேட்போம் ? வினா இங்கே! விடை எங்கே?.
Article By,
தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,
திருமதி. சுஜாதா கரூர்.
Ashok kumar first u check it selection list all age candidate selected in TET2013.
Deleteதிருமதி. சுஜாதா அவர்களே தாங்கள் இனச்சலுகை என்று எதை குறிப்பிடுகிறீர்கள். 5 சதவிகித மதிப்பெண் தளர்வையா, அப்படியென்றால் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் 5 சதவிகித மதிப்பெண் தளர்வு என்பது அனைத்து பரிவினருக்குமானது, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்குமானது மட்டுமானது இல்லை. மாறாக பணிநியமனத்தில் வழங்கும் இட ஒதுக்கீட்டு சலுகையை குறிப்பிடுகின்றீர்கள் என்றால் அவை பலரால் பல்வேறு காலகட்டங்களில் போராடி பெற்ற சலுகைகள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது எந்த சாதியையும் காப்பாற்றும் நோக்கில் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென்பதற்காக…. பாரதி கூறிய வரிகளை இதில் குளப்பிக்கொள்ளாதீர்கள். விரக்தியில் கண்டபடி பிதற்றாதீர்கள்…. இதனால் நீங்கள் பலருடைய கோபத்திற்கு ஆளாக வேண்டியதிருக்கும். கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள்…..
Deleteதிரு. பாலமுத்து தேர்ச்சிபெற்ற பட்டியலை நீங்களும் ஒருமுறை பாருங்கள், அவர்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் என்ற உண்மையை மறக்காதீர்கள், மறைக்காதீர்கள்…..
Delete?..........!
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...
ReplyDelete**WE NEED ADDITIONAL VACCANCY ONLY**
75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
உங்களது
1.Tet reg number
2. +2 mark
3. Dted marks
4. Tet mark
5. Weightage.
உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
95433 91234
09663091690
ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
முயற்சியே வெற்றிக்கு வழி.
Dear kalvi seithi admin.. when willbe calfer trb exam for polytechnic college lecturers. Please reply sir. Iam waiting for this exam for two years
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHai friends today case will be hearing on afternoon session because the tet cases are grouped for case no 45 .... See the case details for go to the below link...
ReplyDeletehttp://causelists.nic.in/madurai/othurs/cl.html
All the best for selected and unselected candidates... Have a nice day....
hai
ReplyDeleteNanbarkalea namathu vetri mega arukil ullathu thayavu seithu iniyum kala thamatham seiya vendam.....thiralungal alaikadaleana nalai chennaiyel.....
ReplyDeleteகலைஞர் வேனா புஸ்வானம் விடலாம்....
ReplyDeleteHigh court judgement டைம் பாம் மாதிரி எப்போ வெடிக்கும் னே தெரியாது.
அதுக்கப்புறம் govt விடுற சரவெடில தெரியும் யாரு புஸ்வானம் ஆகபோறாங்கனு....
Engalathu poorattam vetrikaramaga nadanthukondu irukkirathu...nalai anaivarum thiralaga vanthu kalanthu kollungal ethil ungalathu urimaiyum adanki irukkindrathu enbathai maranthu vida vendam.....veettil mudanki kidanthal vetri kedaikkathu.....
ReplyDeleteNamathu nanbarkal thiru.SELLATHURAI and RAJALINGAM and matrum palarin seriya muyarchiyalum nanparkalin pankalippilum poorattam vetri nadai podukirathu entha vetrii mulumai pera ungalathu pangalippum thevai....athanal nalai chennaikku varungal.thiralaga kalanthu kollungal.... ungalathu urimaiyai meettu edungal....
ReplyDeleteADTW
ReplyDeleteஅமைச்சர்
திரு . சுப்ரமணியன்
அவர்கள்
22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
''1408''
VACANCY
எங்கே??
669 VACANCY தாள்1க்கும்
52 VACANCY தாள் 2 க்கும்
மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.
மீதி
687 VACANCY
687 VACANCY
687 VACANCY
எங்கே??
எங்கே??
எங்கே??
****************************கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
சொன்ன
'' 13777 ''
BT VACANCY
எங்கே??
எங்கே??
எங்கே??
********************************
2013-14 vacancy
எங்கே??
எங்கே??
எங்கே??
******************************
********************************
கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
2014-15 காலியிடம்
''3500''
VACANCY
இந்த ஆண்டே
இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே
என்னாச்சு!!!
என்னாச்சு!!!
என்னாச்சு!!!
எங்கே??
எங்கே??
எங்கே??
********************************
itthanai naatkal poratam nadathiyum oru azhaippu kuuda varavillai pechu vaarthaikaga arasidamirundhu enna paavam seidhomo 62000 unselected teachers. idhil 2013-2014 complete vaccancy,2014-2015 in 3500 vaccancy,687 welfere school vacancy yellame KAAAANAL NEER THAAN
ReplyDelete2014-2015 vaccant 3500 ippodhey nirapumaru manradi kettu kolgiren
ReplyDeletevarum 13,14 day anaivarum unnaviruthathil kalanthu kolla vendum....anaithu nanbarkalum entha 2 day chennai vanga....perambalur dt ...47 members ready....coom soon.....save ur life...
ReplyDelete