தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2014

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் அளித்த பேட்டியில் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்.21 மற்றும் 23 ஆகிய நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதுவரை உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

3 comments:

  1. BC MBC SELECTION LIST ஐ ஏன் வெளிப்படையான பட்டியலாக வெளியிடாமல் தனித்தனி REGISTER NO போட்டு பார்க்கும்படி செய்திருக்கிறார்கள் .பிரமலை கள்ளர் மட்டுமே லிஸ்ட் ஆக வருகிறதே.இது சந்தேகமாக இருக்கிறதே.ஏன் லிஸ்ட் என்று போட்டு விட்டு லிஸ்ட் ஆக போடாமல் ஏதோ செய்கிறார்கள்.நாளை TRB யில் கேட்போம்.

    ReplyDelete
  2. All list little bit Surely corruption

    ReplyDelete
  3. All list are available. Pls check it

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி