PG TRB:தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது-vikatan News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

PG TRB:தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது-vikatan News


தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும்வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.

109 comments:

 1. அனைவருக்கும் வணக்கம்
  இன்று நமக்கு நல்லதே நடக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. இன்று தீர்ப்பு முடிந்து விடுமா? இல்லை இன்னொரு நாளுக்கு தள்ளி வைப்பார்களா ஆதிதிராவிடன் சார் .

   Delete
 2. இடைநிலை ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லையா.. உங்களது கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்..

  * பதவி உயர்வு பெற்ற பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள்
  * இடைநிலை ஆசிரியராக இருந்து paper2 இல் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றவர்கள்
  * ஆங்கில வழிப் பள்ளிகளில்(சுமார் 1 இலட்சம் மாணவர்களுக்கு) ஆசிரியர் நியமணம்
  * 2013 - 14 காலிப்பணியிடங்கள் என பல உள்ளன...

  ReplyDelete
 3. SECOND GRADE TEACHERS KU POSTING INCREASE PANNA VENDUM ENDRU NAAM ELLORUM INDIDUVAL LAGA CM CELL KU 1000 APPLICATION NAVATHU INDIUALAGA ANNUPA VENDUM .ITAI SEITHAL CONFORMA 5000 POSTING VARAIKUM CONFORMA SECOND LIST VARUM.CONTACT ME 8925425558,KAMIL786CMR@GMAIL.COM

  ReplyDelete
 4. Good method........ always welcome

  ReplyDelete
 5. Adw paper 1 list indru varuma aathi diravidan avarkaley?

  ReplyDelete
 6. Kallar posting Ena achu nanpargale? ???

  ReplyDelete
  Replies
  1. நீங்க paper2 ஆ sir. Monday Bc MBC department office ku phone பன்னி எப்ேபாது councelling என்று கேட்டேன். Within 10 days u will get the intimation என்று ிசான்னாா்கள். But last week also they told the same answer. What can we do sir.

   Delete
 7. When will announce minority councilling date sir?

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பர்களே.
  வலைதளம் பார்ப்பதிலேயே காலத்தை விரயமாக்கி விடாமல் வெற்றிக்கான முழு முயற்சியையும் உடனே எடுங்கள்.
  நமது கல்விச்செய்தி வாசகர்கள் அனைவருமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. எனவே வெற்றிக்கனியை முயற்சி எடுத்தால் எளிதாக பறித்துவிடலாம்.
  வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே.
  சென்ற வாரமே இத்தகவலை நமது கல்விச்செய்தியில் தெரிவித்திருந்தேன்.
  எனவே. உங்களை தயார்படுத்திக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Dear Vijayakumar Sir, Thanks for your earlier comment on this. I am commerce candidate pls tell me how vacancies would be for Commerce.

   Delete
 9. Vijayakumar sir
  innoru bt list varuma
  confirm pl sir

  ReplyDelete
 10. Vijay Kumar sir, please update about Bc,MBC department councelling. This is my humble request sir.

  ReplyDelete
  Replies
  1. go and meet mbc dept director. ezhilagam. frequent.a kaetathan announce panuvanga. give pressure

   Delete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. Dear Hari.
  இதுவரைக்கும் அதற்கான Proposal ஏதும் இல்லை.
  அரசு ஆணை ஏதும் புதிதாக வழங்கினால் மட்டுமே உண்டு.
  எதிர்பார்ப்பு ஒருபுறம் இருப்பதில் தவறில்லை. ஆனால் அடுத்த கட்ட முயற்சியை திறம்பட எடுப்பதே பயனளிக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. Dear Hari.
  இதுவரைக்கும் அதற்கான Proposal ஏதும் இல்லை.
  அரசு ஆணை ஏதும் புதிதாக வழங்கினால் மட்டுமே உண்டு.
  எதிர்பார்ப்பு ஒருபுறம் இருப்பதில் தவறில்லை. ஆனால் அடுத்த கட்ட முயற்சியை திறம்பட எடுப்பதே பயனளிக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Dear Vijayakumar Sir,

   Gurugulam websitela 3000 BT vacancy announce pannuranga pottu iruku ithu reala? or Reela? Please clarify my doubt, B'coz i am mental stage, B'coz iam missing job 1.36 Digit my wtg 63.79 Tet mark 96 MBC English Major......

   By Kavitha

   Delete
  2. vijayakumar sir pg second list selection ku final list epa varum?

   Delete
 14. Gud morning all. My best wishes to kalvi seithi. This is a big award for ur dedicated work. Continue ur journey for us.
  Thanks to vijay kumar chennai sir, sri sir, mani sir and all kalvi seithi veiwers. Kalviseithi is always best.

  ReplyDelete
  Replies
  1. Dear ajantha kumar Sir,

   Gurugulam websitela 3000 BT vacancy announce pannuranga pottu iruku ithu reala? or Reela? Please clarify my doubt, B'coz i am mental stage, B'coz iam missing job 1.36 Digit my wtg 63.79 Tet mark 96 MBC English Major......

   By Kavitha

   Delete
 15. Dear Vijayakumar Sir,

  Gurugulam websitela 3000 BT vacancy announce pannuranga pottu iruku ithu reala? or Reela? Please clarify my doubt, B'coz i am mental stage, B'coz iam missing job 1.36 Digit my wtg 63.79 Tet mark 96 MBC English Major......

  By Kavitha

  ReplyDelete
  Replies
  1. Hi kavitha mam i m also expecting the one more list because my wtg is 64.65 English MBC.

   Delete
  2. Aruna and kavitha mams. I am also missing the chance 0.45 in English. My weightage is 64.68

   What can I do? I will believe the another list. This my last hope. If you know any news about it, please share with me. Thank you

   Delete
  3. Hi chandru sir we r in same place.r u blongs to MBC.u also share ur valuble msg.

   Delete
  4. hello frnds, ihave also lost by 0.3 my wtg s 64.87 belongs to mbc

   Delete
  5. hai friends i am also mbc eng major 64.59

   Delete
  6. Yes, I am MBC. Aruna madam , we pray to God.

   Be optimistic.

   Delete
  7. hello aruna i told you next list your name confirm......no one knows anything

   Delete
  8. Peri Dha nush sir, any chance for me? I am mbc 64.68 . I miss my chance 0.45 in English. Please reply

   Delete
  9. defenetely chance if next come come next list

   Delete
 16. Adi sir indru valakkin nilaiyai thavaraamal pathividungal

  ReplyDelete
  Replies
  1. முனி சார் உங்களுக்கு call பண்ணேன் NOT RECHEABLE நு வருது .இன்று தீர்ப்பு முடிந்து விடுமா சார் ? இல்லை இன்னொரு நாளைக்கு தள்ளி வைப்பார்களா சார் .

   Delete
  2. Sir unga number switch offnu varuthum. Nanum ethum ariyen sir. Athi sir akilan sir viji sir sonnathan therium... kandippa nallathe nadakum sir...

   Delete
  3. Sir unga number switch offnu varuthum. Nanum ethum ariyen sir. Athi sir akilan sir viji sir sonnathan therium... kandippa nallathe nadakum sir...

   Delete
 17. Indru ramar case 48 th...evening than adw list patthi theriyum....

  ReplyDelete
 18. indru mudivu theriyuma....kadavule....sothanai....panniyathu....podumba...

  ReplyDelete
 19. Indrodu result vanthu one yr

  ReplyDelete
 20. Gurugulam website la 2500 posting B.T ku poturatha sllirukkanga athu unmaiya please tell me. .

  ReplyDelete
 21. Hai frnds ..
  Plz updates RAMAR & SUDALAI csaes .
  our frnds(ADWS) r waitng .
  they r vry sad to those case.
  I pray THE ALMITY to bring happiness in his/her lifes.
  My humble request TRB should release the ADWS selection list with out any deley

  ReplyDelete
  Replies
  1. தன்வீர் சார் தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

   Delete
 22. ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளின் ஆசிரியர் பணிநியமன இடைக்கால தடை முடிகிறது; பட்டியல் எப்போது எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்
  தூத்துக்குடியை சார்ந்த சுடலைமணி மற்றும் ஸ்ரிவில்லிபுத்தூரை சார்ந்த ராமர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர்,கள்ளர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிதுள்ள தடை இன்று விலக்கப்படுகிறது..

  மேலும் இன்று பிற்பகல் ராமர் வழக்கு விசாரனைக்கு வருகிறது இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா என அனைவரும் எதிர்பார்க்கின்றனை....

  இவ்வழக்கில் தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆசிரியர் பட்டியல் வெளியிட முடியும் ஏனெனில் நீதிமன்றம் தற்போதைய நிலையை தொடரலாம் என கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

  ஆகவே எந்த நேரத்திலும் கலந்தாய்விற்கான நாளும் ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலும் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. Thank u THANVEER SIR.Updates ADW list continuosly

   Delete
 23. Replies
  1. நன்றி சார் .

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நன்றி நண்பரே ... நிறைய உள்ளங்கள் இந்த கல்வி செய்தியையும் ,, உங்களின் தகவலையும் எதிர்பார்த்து உள்ளன ...

   Delete
  4. Thank u ADI SIR we wait for ur valuable command

   Delete
 24. I am raman paper 2 eng above 90 nan aided scl try panalama solunga pls!

  ReplyDelete
  Replies
  1. தாராளாமாக முயற்சி செய்யுங்கள்... வெற்றி கிடைக்கட்டும்...

   Delete
 25. என் இனத்தவர் படும்பாடு :

  உண்மை சாதியை சொன்னால் வாடகைக்கு கூட வீடில்லை,,,,
  என் சாதி பெயர் சொன்னால் சுடுகாட்டிலும் இடம் இல்லை,,,,
  வேலை செய்யும் இடத்தில் என் சாதிக்கு மதிப்பில்லை,,,,
  விரும்பியவரை மணம் செய்ய என் இனத்தவருக்கு வழியில்லை,,,,
  இன்னும் சிலர் என் இனத்தவரிடம் எதும்
  கொடுப்பதும் இல்லை பெறுவதுமில்லை,,,,
  துடைக்கவும் தூர்வாரவும் எங்கள் பிரிவில் அதிக இடங்கல் உள்ளது,,,,

  அரசாங்கம் மட்டுமே எங்களுக்காக சில வாய்ப்புகள் தருகிறது....

  நாங்கள் ஒன்றும் 2500 இடங்களும் எங்களுக்கு
  கொடுங்கள் என்று கேட்கவில்லை,,
  எங்கல் பங்கை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்
  அதாவது

  சுடப்பட்ட அனைத்து இட்டலியும் தரச்சொல்லி கேட்கவில்லை
  எங்கள் பசிக்கு தேவையான இட்டலியைத்தான் கேட்கிறோம்

  இவை நீங்கள் புறிந்து கொள்ளவே பதிவிட்டேன்
  யார் மனதையும் புண்படுத்துவதற்கல்ல............

  ReplyDelete
  Replies
  1. this information during real in our (sc) life.

   Delete
 26. Adw, kallar Pani niyamanathukana Thadai vilagivittatha tholar aadhi avarkale

  ReplyDelete
 27. adi sir 5% realisation irukka illaya sir

  ReplyDelete
 28. இன்று தடை நீங்கிவிடும் என்று எனது நண்பர் செய்தி அனுப்பியுள்ளார்
  பட்டியல் வௌயிட அனுமதி பெற்றள்ளதாகவும் டி ஆர் பி வட்டாரத்திலிருந்து இனிப்பான செய்தி

  ReplyDelete
 29. Very very very thanks.....adi nanbare.....

  ReplyDelete
 30. lunch break varai etthanai case mudinthullathu......sir..

  ReplyDelete
 31. case viraivil vara.....list eve kkul vara kadavulidam venduvom.....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 32. Case up date please sir we are waiting.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. good news. I AM WAITING...................

  ReplyDelete
 36. hai dear brothers & sisters and my friends

  endrudan 1 aandu aki vittathu

  nan kadaisiya santhosa patta nal 5.11.13

  entha oru varudathil nan elanthavai pala

  athu endrudan maruma ena ekkathudan erukkiren

  pakkalam nallathe nadakkattum

  ReplyDelete
 37. Please update case number....

  ReplyDelete
  Replies
  1. ramar case number 16547

   sudalai case number 17255

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Thanks for your information... But Case type sir?

   Delete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. MADRAS HIGH COURT - MADURAI BENCH
  CASE STATUS INFORMATION SYSTEM

  Case Status : Pending

  Status of WRIT PETITION(MD) 16547 of 2014

  S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

  Pet's Adv. : M/S.V.SASIKUMAR

  Res's Adv. : MR.S.KUMAR

  Last Listed On : 15/10/2014

  Next Date of Hearing : Wednesday, October 15, 2014

  ReplyDelete
  Replies
  1. Category : Service

   CONNECTED APPLICATION (S)


   MP(MD) 1 of 2014
   CONNECTED MATTER (S)


   No Connected Cases.

   Case Updated on: Tuesday, October 28, 2014

   Delete
  2. SIR NEENGA parthullathu case detai innoru address irukkum athula parunga date wise, court wise , lawer wise , judge wise paakka mudium ...

   Delete
 40. Adw list 669 !!!!!!!!!!!!!!!!!!!!!!????????????

  ReplyDelete
 41. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. sir update pannunga ethunaalum ok sir.. ethum theriyaama irukka ethavathu therinja next work pakkalaam.. mudiyala sir.. viavum mudiyaama thodaravum mudiyaama irukkom..

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 44. மைனாரிட்டிக்கு கவுன்ஸ்லிங் அறிவித்துவிட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 45. மைனாரிட்டிக்கு கவுன்ஸ்லிங் அறிவித்துவிட்டார்கள்.

  ReplyDelete
 46. I very very happy becz i attend SG minority counselling on 08.11.2014 saturday
  But
  Im little bit sad
  Becz
  Trb has nt release our frnd(adws) selection list.
  Frnds do nt loose ur hopes.
  I think u all r appointed in this month ..
  Once again i told u dnt loose ur hopes...

  ReplyDelete
 47. Kathirunthu Kathirunthu kalangal poguthadi.... Puthirunthu Puthirunthu puvili noguthadi... Nethuvara sethuvecha asaikal veguthadi... Ni veli vanthu na apoint aana nimathi yagumadiiii.....

  ReplyDelete
  Replies
  1. nanparkale indrum valakku pattiyalil ullathu 40 number

   Delete
 48. respected sir


  govt announced second list all department
  but did not announce second list for tamil pg trb for wefare school
  i am mbc candudates 101 mark in pg trb tamil is there any chance to get welfare school appointment sir pls replay

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி