1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில்?..சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.
all the bestfrand
ReplyDeletembc/bc department.il select ana teachers.. go and meet mbc directors. Becas already teachrs full.a irukanga. avangala 100 per sonda district poganum. avanga transfer porathuku schol education.la enda step.um edukala. so u may be appoint on january month only
ReplyDeletembc/bc depart allotment vacancy 249. kallar schol.la ulla teachrs vacancy 150 only. ingu work pandra trs department transfer.la poganum (kallar school to school education). Avanga pona 100 vacancy kidaikum. total 250. so innum avangala sonda distrct anupadathal ungalukku innum vacancy place clear agala. so that only delay for mbc/bc department appointment delay
ReplyDeleteIs it true?How do u knw dis information sir?
DeleteIrukura vacantku than notification viduvanga.
DeleteDONT GI\VE FAKE NEWS
DeleteEppovum vacancy Mattum than notifications varum . Varapora vacancyku tharamattanga
Deleteths s 100 % true. 100 bt asst schol edctn ponathan ungalukku new appointment. ungaluku posting undu but 100 trs relieve aganum. then any details. go and get mbc/bc dept JD or Director
DeleteKamal sir neenga sonnathu bt or sg post appointment.
ReplyDeleteKamal Sir nan sg post select ayirukken.64 kallar post engalukkuneppo sir counseling irukkum pls reply sir im waiting 4 ur rply........
ReplyDeleteThs s for bt asst. Appointment for sec. gr tr is delayed for court case is pending
DeleteKamal sir reg case do u know any details .... sg kallar post romba nal aguma pls reply sir.im confused....
ReplyDeleteஇந்த வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!
ReplyDeletesmall doubt UG'la 50% yedukanuma? ila PG'la yedunmaga,puriyala soiluga.
ReplyDeleteRevathy mam trb exam la 50% mark yedukanum.
DeleteNeenga enna major revathy.
Delete