TNTET :சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

TNTET :சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


முக்கியச்செய்தி:

சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.
சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

Supreme court case appeared. Lawyer msg.

Full detailed:


SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

95 comments:

  1. Vijayakumar Chennai sir what'll happen to BC,MBC welfare schools selected candidates?

    ReplyDelete
    Replies
    1. ?,,,????????????????????????????????

      Delete
    2. What'll happen to bc, mbc welfare selected candidates.????????????

      Delete
    3. ஆதி சார் உங்களால் முடிந்தவரை உதவுங்கள்... உங்கள் உதவி நிச்சயம் எங்களுக்கு தேவை...வரும் புதன்கிழமை பணி நியமனம் நடக்குமா ஆதி திராவிடர் நலத்துறையில் ... அது சத்தியம் எனில் இடைநிலை ஆசிரியருக்கும் அது சாத்தியம் அல்லவா... புதிய தலை முறையில் இனிவரும் காலங்களில் என்றே கூறுகின்றனர் ... உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நண்பா...

      Delete
    4. முனி நண்பா , நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதி திராவிடர் நலத்துறை வாரியத்திடம் முறையீடு செய்ய வேண்டும் ,
      அனைத்து மாவட்ட நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தேதி தொலைபேசி மூலம் ஆலோசனை செய்து கொள்ளலாம்.

      Delete
    5. dear admin tv la 6 week la pathil sollanumnu solraanga neenga four weeknu solringa... athula inivarum kaalangalil paniniyamanm theerppai poruththu amaiumnu solraanga neenga paniyil ullavrkkum porunthumu solringa clarify pannuga sir pls

      Delete
    6. ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் நண்பர்களே! இனியும் தாமதம் வேண்டாம், வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வைப்போம். நமது உரிமைக்கு நாமே போராடுவோம்.கலந்துகொள்ளும் தேதி ஆலோசனை செய்து முடிவு செய்வோம்.நமது உரிமைக்கு நாமே பொறுப்பாளி , நாமே போராளி, சிந்திங்கள் நண்பரே! அனைவரும் ஒன்றிணைவோம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. நண்பர்களே காத்திருந்து காத்திருந்து நன்றாக ஏமாற்ற பட்டுள்ளோம் . இந்த தமிழக அரசுக்கு தெரியாதா ஒரே நேரத்தில் அறிவிப்பு வெளியிட்ட பணி இடத்திற்கு ,ஒன்றாக தானே பட்டியல் வெளியிட பட்டிருக்க வேண்டும் .அரசே நம்மை மட்டும் இப்படி அலைகழித்து ஏமாற்றும் பொது நாம் மட்டும் ஏன் அமைதி காக்க வேண்டும் .சிந்தியுங்கள்,தெளிவடையுங்கள் .நண்பர்கள் அந்தந்த மாவட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள் .நன்றி

      Delete
    9. பகுதி நேர ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

      Delete
  2. Replies
    1. பகுதி நேர ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

      Delete
  3. Enimelavadhu arasu viraivana action eduthu studentslifea munnera vaikanum.seiveerlala? Neengal seiveerlalaa?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இன்னும் அடுத்த தேர்தல் வந்தால் தான்.

      Delete
  4. I can't understand about p.g trb 50%pass .plz anybody explain

    ReplyDelete
    Replies
    1. You have to score minimum50% that is75/150 in exam then only your name 'll bring considered for the selection!

      Delete
    2. If I get 75 mark then I selected job a?

      Delete
    3. Not fully, 'll be eligible for selection. Those who are having high marks 'll get the job.

      Delete
  5. இது நாடா??? இல்லை சுடுகாடா????
    மதுரை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு !!
    சென்னை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு !!!
    உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு ?????
    அனால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரே நடைமுறை சட்டம் , இது தான் உண்மை நீதி துறை ,
    வாழ்க தமிழகம் , வளர்க இந்தியா

    ReplyDelete
  6. i think there is no problem above 90 both dse/adw/bc,mbc ....the court judjement may reject below 90 or give any valuable judjement for above 90

    ReplyDelete
    Replies
    1. தர மதிப்பெண் முறை சரியா????

      Delete
  7. evvalavu thavarugal nadandhu irundhal ithanai valakkugal

    ReplyDelete
  8. எந்த நேரத்தில் அறிவித்தார்களோ இந்த2013TET? ஆயிரம் வழக்குகள்!

    என்று முடியும் இந்த வழக்குகள்?

    ReplyDelete
  9. Sollratha theliva sollungaiya....5% relaxation unda illaya.Adw post Ethan adippadayil publish panna poreenga.at hu eppo.may be this will be major confusion for all expectation candidates

    ReplyDelete
  10. above 90 ku supreme court layum soution kedakalana INA SABAI DHAN POGANUM

    ReplyDelete
  11. என்னக்கொடுமை சார் இது?

    ReplyDelete
  12. hai dear friends good evening

    supreme court case nala tharpothu pathikka pada povathu adw list than

    case mudiya ennum minimam 6 matham kooda akalam
    nandraka sinthiyunkal eniyum kalam thalthinal melum pala pirachanaikal vanthu konde erukum
    kadaisiya court pani niyamanam petravarkali viitu vidunkal
    enimel pani niyamanam puthiya muraiyil seyyunkla endru sollanal enna seyya mudiyum
    enji erupathu nam list mattume

    ReplyDelete
  13. Sir yaravathu cleara sollunga appa case mudinchadhan ellarukkum counseling.

    ReplyDelete
  14. nam kadantha( 13.10.14 ) murai chennai senra mathiri comming friday 14.11.14 chennai sellalam
    amma vin v2ku sendru namathu korikkaiayai vaithal kattayam namakku one week kul pani niyamanam kandippa nadakkum ethuthan unmai
    ellorudaiaya kavanamum nam meethu thirumbum
    namakku oru thelivana mudivu kidaikum
    ethelam nadakkanumna max 300 perava thu chennai sellanum
    unkalukku job venumna nenka kandippa suyanalamaka sinthikkamal chenni varunkal

    ReplyDelete
  15. ramar case seekram mudiyamnumna namalum oru vathiyaka antha case la sernthu kolvom
    anaivarum ondru serthal mattume athuvum sathiyam
    job kidaithal 669 per poko porom'
    but notification la arivitha padi poda solla 15 per mattum ketta pothathu
    case poda entha 15 per mattum selavu panna mudiyathu
    so anivarum vanthal anaivarum panam serthu antha ramar case la enainthu sekkaram
    nam panikku sella muyarchippom
    eniyum amaithiya ka erunthal kattayam pathikka pada povathu nam mattum than

    ReplyDelete
    Replies
    1. dear friends eppothavathu vilithu kollunkal
      2 mathamaka ramar case nadakkirathu
      pin sudalai enbavar case file pannar
      ramar case varathil 3 natkal case list til erukirathu but 40 ,44 38 epdi ovvorunalum
      kadaisi edathil erukirathu pinpu hearing akamal poividukirathu

      enimel ramar case varanum , vanthalum case no 25 kul erukanum
      apdiye 25 kul erunthalum andru ramar court ku varanum apadiye ramar vanthalum
      govt layer madurai court ku varanum
      epadi erunthal than namakku oru mudivu kidaikum

      apdi kidaikanumna nam makkal muthalvar amma vai sendru manu kudukkanum
      apdi kuduthomna avanka CM O.P Kitta etha pathi pesuvanka
      apdi pesuna CM etha pathi govt layer ta pesuvaru
      apdi pesuna nan munbu soonathu 2 nalla nadakkum
      amma vin power apdi
      kadantha stay kum epdi than nadanthathu
      ennum antha valakku therpu mudiya villai anal stay neekinarkal
      so namakkum apdi nadakkum

      Delete
    2. திரு, அகிலன், நீங்கள் சொன்னதுபோல் ராமர் & சுடலைமணி கேசுக்கு தீர்ப்பு வந்தாலும், அரசு ஏதும் பணிநியமனம் செய்ய முடியாது. ஏனென்றால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தால்தான் மேற்ப்படி பணிநியமனம் செய்ய முடியும்.

      Delete
    3. veethamarai brother madurai court GO 25 athavathu 5% relax nai cancel seythathu
      pinpu epadi 5 % relax serthu minority & kallar & corparatoin list vittarkal
      nam certificate verification mudithurunthal namakku pirachanai varathu
      ok va then supreme court stay order kudukkala nalla [padichu parunka
      puthuiya thalaimurai news lum stay kudutha thaka sollavillai

      ok va namakaka nam than porada vendum mudivu iraivan kaiyil

      Delete
    4. இங்கு அமர்ந்து அடுத்தவர் கூற்றை கேட்பதற்கு அங்க போனாவாது ஏதாவது முடிவு தெரியும்.... பணி உண்டா? இல்லையா? என தெரிந்து வரலாம்...

      Delete
    5. வரும் நண்பர்கள் தயவு செய்து கமெண்ட் கொடுங்கள் ... நான் கலந்து கொள்கிறேன் என்று... இது நமது கடைசி வாய்ப்பு என்பதை மறவாதீர்கள் ....

      Delete
    6. எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.. உங்களுக்காக நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எங்களுக்காக வேணாம்.

      Delete
    7. When wil com 2 chennai muni sir.cmnts plz

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. When wil com 2 chennai muni sir.cmnts plz

      Delete
    10. comming friday ... 8508491709 ithu en number

      Delete
  16. Tet pass + seniority irunthal endha problemum irunthirukadhu. Delhi varai poga vendia nilamai vanthirukadhu.

    ReplyDelete
  17. What 'll happen to bc, mbc welfare selected candidates 64 ?????????????????????

    ReplyDelete
  18. நண்பர்களே ! உச்ச நீதிமன்றம் ஜி.71 & ஜி 25 முரண்பாடாக உள்ளது என்று தீர்ப்பு வாந்தால் அரசு இந்த முறையின் மூலம் ஏற்கனவே பணிநியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா! அவ்வாறு செய்தால் அது மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அது பல விமர்சனங்களை உண்டாக்கும். ஏனன்றால் அடுத்து இடைதேர்தல் மற்றும் சட்ட சபை தேர்தல் வரு இருக்கிறது. அரசு & அரசியல்வாதிகள் அவர்கள் ஓட்டு வாங்குவற்கு எந்த ஒரு கொள்கையும் வகுப்பார்கள்.
    மக்களை நினைத்து செயல்படுத்துவதில்லை.ஜி.71-ல் முரண்பாடு இருப்பது எல்லா ஆசிரியர் நண்பர்களுக்கும் முன்னரே தெரியும்.அரசியலில் ஓட்டு வாங்குவற்கு எதையும் செய்யும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாம் நாடு ஒருபோதும் முன்னேறாது. மக்களாகிய நாம் அனைவரும் முட்டாளாக்கப்படுகிறோம்.அரசு தேர்தலுக்காக ஏதும் செய்யாமல் மக்களுக்காக செய்ய நினைக்கிறதோ அன்றுதான் வளர்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகள் என்றும் சுயநலவாதிகளே!

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. The issue is not with TRB. Pls understand they do not prepare GO.

      Delete
    2. Trb only follow as per go prepared by goverment. Trb is working properly as per instruction given by government.

      Delete
    3. Trb only follow as per go prepared by goverment. Trb is working properly as per instruction given by government.

      Delete
    4. Mr .Rajan pls remove Comment, Trb staff are only government servant.

      Delete
  20. Tharpodhu adw list(bt)counseling appointmentum nadakum.ini varum kalathil supreme court judgement follow pannanumnu solli irukanga.ok case mudinja.list viduvanga counseling appointment nadakum.judgementku apram adhil maatram erpadum.appo Ellarum adha accept panniye aganum

    ReplyDelete
    Replies
    1. நண்பா தங்களை தொடர்பு கொள்ள வழி கூறுங்கள்

      Delete
  21. Veethamarai avargale remove paniten.aanaal trbla vela seiravanga kita pesi parungal mariyathai illamal pesugiraargal. Phone atten pan ave matenranga.apa avargal seivathu thavaru illaya

    ReplyDelete
    Replies
    1. Mr rajan Thanking u , i spoke many time with trb, some persons are as it, i will accepted that, All persons are not same.

      Delete
    2. 100% correct .kindly ah pesa kuda theriyadha govt servant

      Delete
  22. Kooturau paniyaalar thervu pattiyal eppothu Varun.antha wepsite open aagavillai.yaaravathu therinthaal sollungal.

    ReplyDelete
  23. Puravukku pora ore akkapora irrukuthey

    ReplyDelete
  24. tn kalvitthurai mosamana paadhaiyil sendrukondu irukkirathu..............endru matra states lam elanam seigiraargal.....

    ReplyDelete
  25. Kooturau paniyaalar thervu pattiyal eppothu Varun.antha wepsite open aagavillai.yaaravathu therinthaal sollungal.

    ReplyDelete
  26. LISTED ON. 10.11.2014
    COURT NO. 08
    ITEM NO. 51


    SECTION XII
    IN THE SUPREME COURT OF INDIA
    CIVIL APPELLATE JURISDICTION

    PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) NOS. 29245,
    29353-29354, 29634 and 29715 OF 2014

    V. Lavanya &Ors. .....Petitioners


    -Versus-

    The State of Tamil Nadu & Ors. .....Respondents

    OFFICE REPORT

    PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) NO. 29245 OF
    2014
    The matter above mentioned has been filed on 27th October, 2014 against
    the final Impugned Judgment and order dated 22nd September, 2014 passed by
    the High Court of Judicature at Madras in W.A. No. 1031 of 2014.

    PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL)NOS. 29353-29354
    OF 2014

    The matters above mentioned have been filed on 29th October, 2014 against
    the final Impugned Judgment and order dated 22nd September, 2014 passed by
    the High Court of Judicature at Madras in W.P. Nos. 18587 and 20040 of 2014.
    It is submitted that Mr. T. Harish Kumar, Counsel for the Petitioner has on
    5th November, 2014 filed additional documents (Annexures P-10 to P-33)
    contained as Vol. II with affidavit and copy of the same is circulated herewith.

    PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) NO. 29634 OF
    2014

    The matter above mentioned has been filed on 31 st October, 2014 against
    the final Impugned Judgment and order dated 22nd September, 2014 passed by
    the High Court of Judicature at Madras in W.A. No. 944 of 2014.
    ...2/-
    -2-

    PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) NO. 29715 OF
    2014

    The matter above mentioned has been filed on 15th October, 2014 against
    the final Impugned Judgment and order dated 22nd September, 2014 passed by
    the High Court of Judicature at Madras in W.P. No. 23786 of 2014.
    It is submitted that all the above mentioned matters are
    arising out of common orders.
    The matters above mentioned are listed before the Hon'ble Court with this
    office report.
    Dated this the 7th day of November, 2014 .


    ASSISTANT REGISTRAR
    Copy to : Mr. T. Harish Kumar, Advocate
    Mr. Anandh Kannan N. Advocate

    ASSISTNAT REGISTRAR

    vk

    ReplyDelete
  27. madurai court in mosamana theerpai (5% ratthu aanaal dont disturb selec person) .....anaitthu states um therinthukolla pogirathu...

    ReplyDelete
  28. madurai court in mosamana theerpai (5% ratthu aanaal dont disturb selec person) .....anaitthu states um therinthukolla pogirathu...

    ReplyDelete
  29. basker ippa enna solla vareeinga....

    ReplyDelete
  30. Adw List is Govinda Govinda Govinda?????????

    ReplyDelete
  31. Adw list illana kooturau paniyalar list ethaavathu onnaavathu vidu tamilnadu arasin kalvithuraiye.ipdiye thoonginu irunthaal ennathaan artham.eppathan elunthukolla pogireergalo.

    ReplyDelete
  32. ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் நண்பர்களே! இனியும் தாமதம் வேண்டாம், வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வைப்போம். நமது உரிமைக்கு நாமே போராடுவோம்.கலந்துகொள்ளும் தேதி ஆலோசனை செய்து முடிவு செய்வோம்.நமது உரிமைக்கு நாமே பொறுப்பாளி , நாமே போராளி, சிந்திங்கள் நண்பரே! அனைவரும் ஒன்றிணைவோம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

      Delete
  33. Naan varuginren enga eppo ethana maniku varnum.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. I am also watch puthiyathalaipurai ini varum appointment sc judgementai poruthu anna ullathu so all selecand dont fear

    ReplyDelete
  36. Council ling date of bc & mbcbm dept?

    ReplyDelete
    Replies
    1. Definitely Counselling will be held in the next week for BC & MBC Dept.............Within this week we all will receive the Letter.............. SURE

      Delete
  37. tomorrow Ramar & sudalai case (11.11.2014) list il varavillai enbathai aalntha varutthatthudan therivitthukkolgiren...........hm..hm.hmm...hm.hmm

    ReplyDelete
  38. tomorrow Ramar & sudalai case (11.11.2014) list il varavillai enbathai aalntha varutthatthudan therivitthukkolgiren...........hm..hm.hmm...hm.hmm

    ReplyDelete
  39. tomorrow Ramar & sudalai case (11.11.2014) list il varavillai enbathai aalntha varutthatthudan therivitthukkolgiren...........hm..hm.hmm...hm.hmm

    ReplyDelete
  40. tomorrow Ramar & sudalai case (11.11.2014) list il varavillai enbathai aalntha varutthatthudan therivitthukkolgiren...........hm..hm.hmm...hm.hmm

    ReplyDelete
  41. Lst tet la wtg systm k but 5%qta govt suyanalama nadandhukondadhu elctn nadakumbodhu enna venalum panuvangala? Needhimanrathilum sariyana mudivai sollala onnu cncl pannirukanum illaya acpt panirukanum, sc st ku matum elgbl mathavangaluku illa anal kodutha odr i parika vendam sollirukanga apo mathavanga baadhikapadalama? apo 5%qta la posting vangunavanga thagudhi illadhavanga so avanga apnmnt selladhu

    ReplyDelete
  42. cancel 2013 tet? any possible because so many case lot of confussion.

    ReplyDelete
  43. Definitely sc will accept 5percent relaxation
    But weightage may be cancelled For only the forthcoming appointments
    Sairam

    ReplyDelete
  44. பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete
  45. DONT FEAR SELECTED CANDIDATES AND DUTY JOINED TEACHERS.THIS CASE MEY REJECTED IN FUTURE.....DONT WORRY.BE HAPPY.APPEAL PARTIES ARE FALL IN THE WORDS OF LAWYERS..............PLS DONT UR MONEY.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி