கணினி ஆசிரியர்களுக்குபதிவுமூப்பு பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

கணினி ஆசிரியர்களுக்குபதிவுமூப்பு பட்டியல் வெளியீடு


சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினிஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி கணினியில் பட்டதாரியாக இருப்பதுடன் கல்வியியல் பட்டதாரி தகுதியையும் பதிவு செய்திருக்க வேண்டும் . 1.7.2014 தேதியில் உச்ச வயது வரம்பு 57க்குள்இருக்க வேண்டும். இப்பதவிக்கு எந்த தேதி வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும்,சிவகங்கை மாவட்டத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலும் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்பிற்குட்பட்டு தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை <உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விடுபட்டிருந்தால் நாளைக்குள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி