சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?
தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  சி.ஆர்.சி.,  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது.

ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.

தற்போது முன்பு போல் சி.ஆர்.சி., கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.எனவே சி.ஆர்.சி., நாட்களை பள்ளி வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். புயல் மழைக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட தற்போது அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் சி.ஆர்.சி., நாட்களை பள்ளி வேலை நாட்களாக அறிவித்தால் உதவியாக இருக்கும். ஆசிரியர் சங்கங்கள் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய முயற்சி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


12 comments:

 1. Indru dec 1..world aids day...create awareness to avoid aids.....

  ReplyDelete
 2. Tamilnadu open university genuineness certificate derails
  Venum
  Please share with me
  Thou and b.ed
  Please I am waiting

  ReplyDelete
 3. Dec 4 kkul namathu list release aaguma.........

  ReplyDelete
 4. Bharathidasan university Ku genuiness certificate dd details anybody tell me frnds

  ReplyDelete
  Replies
  1. http://www.tntam.in/2014/10/genuineness-certificate-fees-for-87.html

   Delete
 5. Solomon sir,pls tell for bharathidasan university also

  ReplyDelete
  Replies
  1. http://studychacha.com/discuss/220701-bharathidasan-university-genuineness-certificate-fees.html

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி