PG-TRB: சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

PG-TRB: சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு.


வரும் 17.12.14 மற்றும் 18.12.14 இருதினங்கள் Trbயின் நலத்துறை PG க்கு விடுபட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
இது

கல்விச்செய்தி வாசகர்களுக்கான தகவல் மட்டுமே முழுமையான விபரம் விரைவில் TRB இணையதளத்தில் வெளியிடப்படும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.

தகவல்&நன்றி
திரு விஜயகுமார் சென்னை

15 comments:

  1. ஏற்கனவே சான்றிதழ் சரி பார்க்கபப்பட்டவர்கள் நிலை என்ன?
    புதியதாக சான்றிதழ் சரிபார்க்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. why do not provide second list for PG tamil ? Anybody know the answer please tell.

      Delete
    2. ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பட்டியல் நண்பர்களே.... நாளை ராமர் மற்றும் சுடலை வழக்கு நீதிமன்றம் 12 இல் 2 வது வழக்காக வருகிறது..

      2. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
      (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
      FOR THE RESPONDENTS
      To Dispense With
      MP(MD).1/2014 - DO -
      For Stay
      MP(MD).2/2014 - DO -
      For Direction
      MP(MD).3/2014 - DO -
      To vacate stay
      MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
      To Implead
      MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY
      and
      WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM MR.VR.SHANMUGANATHAN
      (Service) K.ESAKKI SPL.GOVT. PLEADER
      TAKES NOTICE
      FOR RESPONDENTS
      To Dispense With
      MP(MD).1/2014 - DO -
      For Stay
      MP(MD).2/2014 - DO -
      For Direction
      MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM
      To vacate stay
      MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
      To Implead
      MP(MD).5/2014 M/S.R.VENKATESAN
      To vacate stay
      MP(MD).6/2014 M/S.R.VENKATESAN
      To Implead
      MP(MD).7/2014 M/S.M.O.THEVAN KUMAR

      Delete
  2. Certificate verification or Counselling? Because c.v is alreay finished. Pls clear my doubt.

    ReplyDelete
  3. Cv or counseling clear ah sollunga please

    ReplyDelete
  4. விடுபட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் ஓர் வாயப்பு வழங்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Vijay sir BT next list varuma? SC case hearing yeppo sir?

      Delete
    2. Viji sir suprimcourt detail plzz

      Delete
    3. Hi sir pg trb second list cv tamil major ku mattum podala..yen nu reason therunja sollunga..inime poduvangala???

      Delete
    4. Mr.Vijayakumar Sir why this partiality why you didnt update any news regards ADW sec grade teachers case ... you replied all the persons except us may i know what is the reason ...if its any wrong sorry sir .. cos we want correct update from you .. again sorry pls..

      Delete
    5. Dear Shanmugam.
      வழக்கின் பிடியில் இருக்கும்போதும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் இருக்கும்போதும் எப்படி அதைப்பற்றிக்கூறமுடியும் நண்பரே. உறுதியாக தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் கூறுவதை நான் விரும்புவதில்லை. மேலும் அச்செய்தி யாருக்கும் பயனளிக்கப்போவதில்லை, உறுதியாக தெரிந்தால் கட்டாயம் பதிவிடுவேன். வெற்றி உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete
    6. Vijay sir sc case hearing yeppo?4 weeks time mudinjathu

      Delete
  5. Tamilnadu but tamil major ku posting illaiya , tet mana- ulaicha -lluku alla ge vetom. But case result ......? Above 90s Nellie. .....? Job.....?

    ReplyDelete
  6. TNTEU vil irunthu genuineness certificate vanguvathu eppadi endra thagaval therinthavarhal theriyppaduthavum. Nandrigal pala.

    ReplyDelete
  7. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான தேர்வு பட்டியலுக்கு காத்திருக்கும் நண்பர்களே நாளை நமது நண்பர்கள் ராமர் மற்றும் சுடலைமணியின் வழக்கு court no12ல் இரண்டாவது வழக்காக வருகின்றதுு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி