TET வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2014

TET வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு.


TET தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.

6 comments:

  1. வணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க

    அப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல

    என்ன நான் சொல்ரது

    இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்

    இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது

    அரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி