TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2014

TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News

Dinamalar News
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில்,
'குரானின்படி, 'மாமலூக்' என்பதன் அர்த்தம் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, 'ஏழை, அடிமை, செல்வந்தன், மன்னன்' என, நான்குவிடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு, குரான் படித்தவர்களால் மட்டுமே, பதில் அளிக்க முடியும்; மற்றவர்களால் பதில் அளிக்க இயலாது என்பதால், சர்ச்சையை ஏற்பட்டு உள்ளது.

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Ithu 7th std sociel science question.

    ReplyDelete
    Replies
    1. Sss....This is mokalaayarkal subject....

      Ithu news illa veen vathanthi...

      Delete
  3. திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் உதவி பெரும் பள்ளிகளில் Bt maths காலிபணியிம் இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே.
    Josmani.manikandan@gmail.com.

    ReplyDelete
    Replies
    1. Madurai theni dinugal bt maths vecant govt aited school irrunda sollunka pls

      Delete
  4. மாம்லுக் என்பதன் பொருள் அடிமை இந்த கேள்வி மொகலாயர்கள் பாடத்திலும் மற்றும் அடிமைவம்ச குத்புதீன் ஐபக் வரலாற்றிலும் வருகிறது....

    தேவைய்ற்ற சர்ச்சையையும் மதப்பிரச்சனையாக பார்க்க வேண்டாம், வீண்வதந்தி வேண்டாம் கல்விச்செய்தியே...

    ReplyDelete
  5. Rajalingam sir
    Next supreme court hearing eppo varudhu

    ReplyDelete
  6. Ungalukku veru velai illaiya, mudhalil question answer therinthu kollungal,appuram vathanthiyei parappungal.

    ReplyDelete
  7. திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் உதவி பெரும் பள்ளிகளில் Bt maths காலிபணியிம் இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே.
    Josmani.manikandan@gmail.com.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி