ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம்


ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், இப்போது அவர்கள் தேர்வு எழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சான்றிதழ்களை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பிப்ரவரி 14வரை தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.

சென்னை உயர் நீதின்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்துள்ள சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்று சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 comments:

  1. Erkanavey certificate vanki velaila join pani salary vangitu irukavankala ena pana mudium? Ila certificate-a already download pani vechavankala ena pana mudium? Ithaelam ipothaiku mudivuku varathu. 82-89 elam aduthu oru case pota than ithuku oru theervu varum. Velaila irukavanuku salukayam chuma certificate vechurukavanuku valid ilayam, nala katringaya kathaya.

    ReplyDelete
    Replies
    1. உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்பிற்க்கு பிறகு தான் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

      Delete
  2. what about 82 to 89 mark holders they are eligible for tet or not

    ReplyDelete
    Replies
    1. அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தீர்புக்கு பின் வழங்கப்படும்

      Delete
    2. மதுரை உயர் நீதிமன்றம்,, 82-89 மதிப்பெண்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் இல்லை என்று தீர்ப்பு அளித்துவிட்டது.

      Delete
    3. The same court only announced 3000 candidates who selected should not be disturbed.they got 82-89.it was the worst and controversial order announced by high court that ever had.

      Delete
    4. then what is meant by siraivu manu? is there any possibility for getting chance for 5 5relxn again?

      Delete
    5. Dear Mrs Ramadevi sethupandian,

      7.08 comments: At the same time the Supreme court proclaim that appointments already made shall not be disturbed and AND THE SAME WILL BE SUBJECT TO OUT COME OF THESES SPECIAL LEAVE PETITIONS.

      7.10 Comment: After the Madurai Judgement regarding cancelled the 5% RELAXATION, till there is a no news as well as no positive sign from the Government's side to appeal in SC for retrieving 5% relaxation again.

      Delete
  3. அப்படி எனில இன்று தந்தி செய்தியில் அரசு மதுரை நீதிமன்றதில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக வந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. Thanks for your information Mr Baskar
      அந்த செய்தியை கல்வி செய்திக்கு அனுப்பியிருந்தால் நாங்களும் தெரிந்துகொள்ளவோமே??

      Delete
  4. What about tntet weightage problem case in supreme court friends?

    ReplyDelete
  5. March 23 kulla ella arguments yum finish panna sonna thaa solraanga.... appo tet announcement ippothaikku kidaiyaathaa

    ReplyDelete
  6. Paper -II TET passed above 90 in social science candidates in SCA category vacancy in aided school in tirunelveli district. can contact 8056817432

    ReplyDelete
  7. i too didn't download,my mark is 90,not in ceo office also.can any one help me?

    ReplyDelete
  8. my mark is 90.i didn,t get my certificate.i went to ceo office also,but not in the list.can any one help me to get my certificate in paper ii?

    ReplyDelete
  9. kalviseithi admin please help me.i need it immediately

    ReplyDelete
    Replies
    1. PLS CONTACT ME. I TOO HAVE THE SAME PROB.MY NO 9677168981

      Delete
  10. who failed to download ,did everyone got it? reply me please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி