காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த நெற்குணம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 122 மாணவ-மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்த ஜெயபாண்டியன் என்பவரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு கூடுதல் பணிக்காக கடந்த ஜூன் மாதம் மாற்றியதாக கூறப்படுகிறது.இதனால், அவர் தினமும் பள்ளியில் கையெழுத்திட்டுவிட்டு, சென்னைக்கு பணிக்கு செல்வதால், மாணவர்களுக்கு கணக்கு பாடம் சரிவர நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால், தேர்வின்போது மாணவர்கள் தோல்வியடையும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கணக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் அந்த பாடத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர். கூடுதல் பணிக்காக ஆசிரியர் சென்னைக்கு செல்லும் நிலையில், மாற்று ஆசிரியரை நியமிக்கவில்லை. இதனால், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். மாற்று ஆசிரியரை நியமிப்பதாக அளித்த உறுதி மொழியை ஏற்று பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
adw case enna aachi
ReplyDeleteUnna viratham varum 29 andru chennaiyil nadatha anumathi petru ullom. Avasiyam kalanthu kollungal ungal nanpargalukkum therivithu thiralaga kalanthu kollungal.... ungal urimaikku engalodu neengalum inaiveergal endru nampukirom...
Deleteமுனியப்பன் சார் தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெற எனது வாழ்த்துக்கள் .
DeleteHabby birthday muniappan bro
DeleteHappy birthday muniyappan bro
Deletepg 2013 examla irunthu innoru list case mudinja velivaruma. Pls. Tell me
ReplyDeleteS boss
DeleteEntha subject ku
DeleteTamil subject ku pg trb second list varuma???
Deleteஆதிதிராவிடர் நண்பர்களே adw list selection list விடாமல் இந்த அரசு அடுத்த sgt teachers Recruitment செய்ய முடியாது.நீங்கள் இன்னும் அமைதி காத்திருந்தாள் இன்னும் இரண்டு மாதமோ அல்லது அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதமோ தான் நமக்கு list விடுவார்கள் எனவே 29 ம் தேதி அன்று நடைபெறும் உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டு நமது கோரிக்கையை அரசுக்கும் இந்த தமிழக மக்களுக்கும் மீடியா வழியாக தெரியபடுதுவோம் .விழித்துகொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி
ReplyDeletechennai la enga sir
Deleteethana maniku varanum sir
DeleteChennai cheppakkam virunthinar maaligai kalai 9 manikku anga irukanum so thavaraamal vanthudunga unga friendsukkum sollunga
Deleteok thank u sir
Delete