TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2015

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை


இலவசக் கல்விச்சட்டம் அமலான பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆனால் 2014ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. ஆகவே இந்த ஆண்டில் (2015) ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

54 comments:

  1. PG welfare list வர காலதாமதம்.
    ஏனெனில். தற்போது தற்போது நடைபெற்ற PG கான tentative answer key clarification argument and Discussion ல் அனைவரின் கவனமும் இருப்பதால் அந்த வேலைதான் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. sir do you know about the state of Direct Recruitment of Assistant professor in Govt. Engineering Colleges? It is postponed before 3 months..

      Delete
  2. நண்பர்கள் அகிலன். பழனி. முனியப்பன். ராஜ்குமார் மற்றும் இதர என் இனிய நண்பர்களே.
    உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
    தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உங்களின் ஒற்றுமையின் பலத்தையும். ஒருங்கிணைப்பு பலத்தையும் நிருபித்து காட்டியுள்ளீர்கள்.உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.
    சட்டமும் துணைநிற்கும். உங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது. வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  3. நன்றி...திரு.விஜய்குமார் அவர்களே...

    ReplyDelete
  4. விஜிகுமார் சார் உச்ச நீதிமன்றம் tet case என்ன நிலையில் உள்ளது பதிவிடுங்கள்.

    ReplyDelete
  5. Nadandhu mudindha tet .k theervu ila

    ReplyDelete
  6. aasiriya nanbargaley..sudalai mani case indru 2m idathil ulladhaga netru iravu thagaval vandhathu....adhan nilai patri therindhal padhividavum...kath irukire

    ReplyDelete
  7. விஜய குமார் சார் வணக்கம் Pg welfare list போட்டால் தமிழுக்கு வர வாய்ப்பு உள்ளதா? Pls சொல்லுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. Dear munis.
      கருணை மதிப்பெண் வழக்கில் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் தமிழுக்கு வர வாய்ப்பில்லை.

      Delete
    2. Vijaya kumar next tntet exam eppo.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. intha varhudamavathu tet exam varhuma pls yaravathu slungha pls.

    ReplyDelete
  10. afternoon ramar case varuma vijayakumar sir

    ReplyDelete
  11. Pls anybody update ramar case

    ReplyDelete
  12. ramar case enna achu yarukavathu theriyuma konjam update pannunga

    ReplyDelete
    Replies
    1. akiln sir ramar case enna achu pls update pannunga

      Delete
  13. Madura karanka kettu sollunkapa

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Tet exam il 90 mark eduthavangaluku vaippu irukka pls sollunga sir

    ReplyDelete
  16. coming monday supreme court csde hearing

    ReplyDelete
  17. Any news about pg welfae list ple tell

    ReplyDelete
  18. feb 9 ku casea matra avagasam kettullar advacate so feb9 eathirpapom

    ReplyDelete
  19. முதலில் நடந்த Tet தேர்விற்க்கே முடிவை காணவில்லை. தகுதி உள்ள ஆசிரியர்கள் மீதம் உள்ளார்கள் அதை நினைவில் கொல்லுங்கள்

    ReplyDelete
  20. Anybody tell me,

    Is there any problem for

    5% relaxation selected candidates ?

    ReplyDelete
  21. Anybody tell me,

    Is there any problem for

    5% relaxation selected candidates ?

    ReplyDelete
  22. Mr. Mango No problem will come. If the case will not be favour to 5% relaxation candidates, then they may be given certain period to clear TET exam (90 marks). Till then they can continue in the job. This is just my view.

    I think 5% relaxation may continue. But the weightage system may be changed.

    ReplyDelete
  23. sai sir appinaa 61mark. vaangina ennakku posting podunga naanum 2 varusatthula. pass panniduren......ok vaa

    ReplyDelete
  24. TET passed SCA cateogry candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

    Reply

    ReplyDelete
  25. Tri semester system may be implemented for

    10 standard students......

    ReplyDelete
  26. first of all solve the all tet problem after conduct next tet .

    ReplyDelete
  27. friends 2010 la verification mudichavaga case yenna aachi aparam suprime court case yenna aachinu details update pannugaaa.........

    ReplyDelete
  28. VIYAJAKUMAR SIR தயவுசெய்து என் சந்தேகத்தை தீர்க்கவும்.1.tet 2013 ல் 98 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறேன், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பால் ஏதேனும் பாதிப்பு வருமா?
    2.திருத்தப்பட்ட புதிய பட்டியல் வர வாய்ப்புள்ளதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி