ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2015

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு


ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு:
பி.ஏ., (தமிழ்) 2004--07 ல்படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படிபணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர்2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார்.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

12 comments:

 1. 2007-08......b.ed padithaaraa..or..M.A padithaaraa....

  ReplyDelete
 2. Heading and judgement confusing.. pls post correctly... otherwise remove it.

  ReplyDelete
  Replies
  1. BA 2004 - 2007
   B.Ed 2007-2008
   M.A 2008 - 2009 this is given in the article... here MA degre duration makes confusion... the Duration of MA degre may be 2007 to 2009. But in the judgement the candidate not studying Simultaneously both BEd and MA degrees.. how?

   Delete
 3. Calander year admission january 2008 to december 2009 ( november 2008 first year exam and november 2009 second year exam) po poyee velaya paruppa

  ReplyDelete
  Replies
  1. B.LITT-2007-10(ACADEMIC)
   M.A-2010-12(ACADAMIC YEAR)
   B.ED(IGNOU)-2011-13(CALENDER YEAR) COMPLETED .IDHU ACCEPT AKUMA NANBA PG KU?PLS ANYBODY REPLY

   Delete
 4. enakum konja solunga sir nan b.a2004-2007 b.ed2008-2009 m.a2009-2010 first year m.ed 2010-may 2011m.a second year dec2011 la eludinaen ippa nan tet la pass panni bt asst english a work panren enaku incentive rendukum kidaikuma promotion ku eligible a

  ReplyDelete
  Replies
  1. vela ilathavanuku oru kavala .... vela irukkavanuku incentive kavala.... Aaasai AAsai

   Delete
 5. can I get the other court order copies of dual degree please?..

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. am also having same problem...contact 98653 82450

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி