*தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
*பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டது.மனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteதமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் பிளாஷ் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது.
அரசின் நிலை என்ன என புரிந்தவர்கள் பதிவிடலாம்
Deleteஎன் ஆசிரியர் சொந்தங்களே...
Deleteநம் அனைவரையும் மிகுந்த மன வேதனை நிலைக்கு அழைத்து சென்று விட்டது இந்த ஆசிரியர் தகுதி தேர்வு -2013.
தேர்வு எழுதி அதில் தகுதி பெற்று நம் நண்பர்கள் பாதி பேரு பணிக்கு சென்று விட்டார்கள். மற்ற நண்பர்கள் தேர்வு பட்டியல் இடம்பெற்றும் இன்னும் பணி நியமனம் பெறாமல் உள்ளார்கள் (ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை பள்ளி பணி நியமனம்).
மேலும் 5% தளர்வு பற்றி எந்த ஒரு தகவலும் இது வரை நமக்கு தெரியவில்லை. இதனால் பாதி நண்பர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்....
90 மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெறாமல் நீதி மன்ற வாசற்படியை எதிர் நோக்கி நான் உள்பட பல ஆயிரம் நண்பர்கள் காத்து கொண்டு உள்ளார்கள்....
மரண வலிகளோடு என் ஆசரியர் சொந்தங்களின் விடியல் மேலும் தொடரும் போது என் இதயம் மேலும் வலிக்கின்றது...
நமக்கு மட்டும் ஏன் இந்த சோதனை காலம் இறைவா எங்களின் கண்ணீர் உன் பாதம் வந்து சேரவில்லையா, இல்லை நாங்கள் அழும் சத்தம் உன் காதுகளுக்கு கேக்கவில்லையா....
என் ஆசிரியர் சொந்தங்களின் சார்பாக நான் கண்ணீர் சிந்துகிறேன் ... இது நிச்சயம் உன் பாதம் varum.....
Neengallam nalla varuveenga!
ReplyDeleteஎத்தனை முறை விளக்கம் கேட்பது பதில் தரவில்லை என்றால் தீர்ப்பு தந்து விடலாமே? இதனால் காலவிரயம் தான் வீணாகிறது.
ReplyDeletecase'willbe.endof.the'year'2020
Deleteits true sir........this case is not endless ......
DeleteHow they would conduct next TET??. Have we to wait till 2020 for next TET???.
DeleteSo sad
Second list வருதோ இல்லை PG TRB
ReplyDeleteExam வருதோ எல்லாம்
யூகங்கள் தான் TRB Board
தெளிவான Final key யும்
விடறது இல்லை ஆதாரமே
இல்லாமல் தவறான
பதில்களுக்கும் சரியென
answer கொடுத்துள்ளனர்
விளக்கம் கேட்டால் சரியான
பதில் இல்லை இதுல TRB
Board எத்தனை Exam
வச்சாலும் இந்த இலட்சனம்
தான் second list
விட்டா நம்ம luck
இல்லைனா மறுபடியும்
இதே நிலைமைதான். Exam
centres சொல்றத
தயவுசெய்து நம்ம
வேண்டாம் எதுவும்
உறுதி இல்லை .
அன்புடன் ரமேஷ
பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டது.
ReplyDeleteமனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி திரு விஜயகுமார்,
Deleteஇதற்க்கு (மார்ச் 30 க்கு)மேலும் அவகாசம் கேட்ப்பதற்க்கு சட்டத்தில் இடம் உள்ளதா??
Vijay sir Etharku govt pathil manu thakkal seiyamal time ktukondu valakai neetikirargal?
DeleteDear Alex.
DeleteGovt. Should file before mar 30.
In case The Govt will file the counter on end of the day. Again The petitioner 's Advocate can ask time for arguments.
Incase The Govt. File the counter next week. Both side arguments will occur on that day that is march 30. Clear dear Alex?
Dear Vijay & Alex sir,
DeleteKindly update ur comments in tamil B'coz i am not understand your comments?
Thanks Mr Vijayakumar.
DeleteI Understand that the March 30th will be the last date for filing affidavit. The petitioner Advocate may have chance to extend the time for argument if the Government would file the affidavit on last date of March 30. If it is done by Government earlier, argument would start from 30th March.
Dear Mr Sankarkumar,
Deleteஅரசு பதில் மணு மார்ச் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அரசு மணு தாக்கல் 30 தேதியன்று செய்தால், விவாதம் செய்வதற்க்கு மணுதாரர் வக்கில் அவகாசம் கேட்க்கலாம். இல்லை அரசு அடுத்த வாரமே தாக்கல் செய்தால், விவாதங்கள் மார்ச் 30 - லிருந்து தொடங்கும்.
திரு விஜய்குமார், மாற்றுகருத்து இருந்தால் திருத்தவும்.
thank you very much Alex Sir....
DeleteDear Alex you are correct.
DeleteRespected vijay sir madurai hc review(pass mark 82/90) eppothu theerpu varum?
Delete30 க்குள் தாக்கல் செய்யவில்லை எனறால் அடுத்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்.mr விஜியகுமார் பதிவிடுங்கள்
Deleteஅரசு உறுதியாக பதில் மனுவை தாக்கல் செய்யும் ஒருவேளை தாக்கல் செய்யவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் அரசுக்கு மேலும் காலஅவகாசம் கொடுக்க வாய்ப்பு இல்லை மனுதாரர்க்கு சார்பாகவே நீதி வழங்கும் இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை
Deleteஆனால் அரசு கண்டிப்பாக பதில்மனு தாக்கல் செய்யும் பின் இருதரப்பு விவாதங்களும் நடைபெற்று நீதி வழங்கபடும்
கண்டிப்பாக
1,அரசு இனிமேலும் காலஅவகாசம் கேட்கமுடியாது
2. அரசு பதில் மனுவை தாக்கல் செய்யாவிட்டாலும் மனுதாரர்க்கு ஆதரவாக நீதி வழங்கபடும்
3. அரசு பதில் மனுவை தாக்கல் செய்தாலும் வாதங்கள் நடைபெற்று சிறந்த நீதி வழங்கபடும்
அடபாவிகளா எங்க வயிற்றில் இப்படி அடிக்கிறீங்கேளே நீ்ங்க நல்லா வருவீங்க?இதுவும்கடந்து சென்றது வழக்கம் போல்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletesc case intha week mudiuma
ReplyDeleteஇந்த வழக்கையும் 18 வருடம் இழுப்பாங்களோ?
ReplyDeleteடெட் இல்லைன்னு சொன்னாகூட விட்டுவிடலாம். இப்படி பலபோ் வாழ்கையை தள்ளிப்போட வேண்டாம்
ReplyDeleteடெட் வருமா இல்லையா யாராவது சொல்லுங்கப்பா எனக்கு பயமா இருக்கு
ReplyDeleteOru nattil rajavai ethirthu makkal elithil vella mudiyathu. Ethu onnum cheating case illa.
DeleteCase is really weak from govt side. Advocates don't want to appear before the court with a weak case (my guess).
ReplyDeleteWrong guess. Very stupid
DeleteThanks Mr 5%
DeleteYes I insist my point. The govt looks to drag the case and they will come out with a compromise plan (appointing affected candidates / priority in next appointments etc). Otherwise they should have immediately filed the reply and would have requested the judge to dismiss the case during admission itself. By the by Mr Balaaaaa Murugan you can say that my guess is wrong and I am ready to accept opposite views, but the next phrase shows your culture.
Deleteதமிழக அரசின் நிலை மிகவும் வருத்தமடைய செய்கிறது.
ReplyDeleteSathiesh sir neengal dindigula
Deletepass pannunavanga vaalkaila mattum velaiyadala avanga kulanthaigal yethirkalamum paathikka paduthu intha paavatha seiyathinga
ReplyDeletewe need new slection method for teachers
ReplyDeleteseniority is the best . no wrong answers no case no question mistake
no malpractice will come so seniority is the best .
dear fresh bed candidates .pls understand mow a days most of the bed college conducting irregular bed , but 1998-2001 during this period no private colleges we got seat from entrance . i got seat from govt college but i did not get tet pass certificate because my family situation
Deletei am 35 you are 27 we are running who will win pls thing so seniority is the best
case will be come government side because
Delete5 %relaxation will come
second list will not come
appointed staffs no problems
tet will come
but less vacancies
நீ என்ன பெரிய அப்பா டக்கர் ஜோசிய காரணா?. நான்சன்ஸ் மாதிரி சொல்லாதே.
DeleteNallathoru seithiai viraivil tharungalen perumadhipirkuriya supreme court judge aiahhh !?!-TNTET case-2014_2015. JAI HINDH.
ReplyDeleteஎன் ஆசிரியர் சொந்தங்களே...
ReplyDeleteநம் அனைவரையும் மிகுந்த மன வேதனை நிலைக்கு அழைத்து சென்று விட்டது இந்த ஆசிரியர் தகுதி தேர்வு -2013.
தேர்வு எழுதி அதில் தகுதி பெற்று நம் நண்பர்கள் பாதி பேரு பணிக்கு சென்று விட்டார்கள். மற்ற நண்பர்கள் தேர்வு பட்டியல் இடம்பெற்றும் இன்னும் பணி நியமனம் பெறாமல் உள்ளார்கள் (ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை பள்ளி பணி நியமனம்).
மேலும் 5% தளர்வு பற்றி எந்த ஒரு தகவலும் இது வரை நமக்கு தெரியவில்லை. இதனால் பாதி நண்பர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்....
90 மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெறாமல் நீதி மன்ற வாசற்படியை எதிர் நோக்கி நான் உள்பட பல ஆயிரம் நண்பர்கள் காத்து கொண்டு உள்ளார்கள்....
மரண வலிகளோடு என் ஆசரியர் சொந்தங்களின் விடியல் மேலும் தொடரும் போது என் இதயம் மேலும் வலிக்கின்றது...
நமக்கு மட்டும் ஏன் இந்த சோதனை காலம் இறைவா எங்களின் கண்ணீர் உன் பாதம் வந்து சேரவில்லையா, இல்லை நாங்கள் அழும் சத்தம் உன் காதுகளுக்கு கேக்கவில்லையா....
என் ஆசிரியர் சொந்தங்களின் சார்பாக நான் கண்ணீர் சிந்துகிறேன் ... இது நிச்சயம் உன் பாதம் varum.....
government pls decide bed courses will be closed for 5 years this is better
ReplyDeletei got 126 one examm ug
ReplyDelete130
89 pg
96
i missed many time 1 or 2 marks
so it is fate so trb is a luck
so friend pls work hard and join any private organization donot waste your time
ReplyDeletemany talented teachers didnot pass trb or tet so they are working private organizatiuon
Deleteteacher friends so do not waste your time
Deletefriends amma is the best . so will decide which is best in future
ReplyDeleteamma is the best in tamilnadu so amma will decide which is best
ReplyDeleteamma
ReplyDeleteamma
ReplyDeleteamma makkalin muthalvar
ReplyDeletemakkalin muthalvar will decide
ReplyDeletethanks
ReplyDeleteall friends
Ennada nadakidhu inga
ReplyDeleteEthumey nadakkala sir
DeleteMarch 30 than visaranaike varudha? Oh my god.Next tet eppo? 2016 na
ReplyDeleteMarch 30 than visaranaike varudha? Oh my god.Next tet eppo? 2016 na
ReplyDeleteThis is a game, we are coins
ReplyDeleteKolai seiythavanai vida kolai seiya thoondiyavarukku than athiga thandanai.so we r doing suicide or strike.mahatma Gandhiji said " do or die "
ReplyDeleteTET or TRB Exam இப்போதைக்கு எதுவும் இல்லை
ReplyDeleteTET க்கு பதிலாக UG TRB Exam ஆவது வைக்கலாம் .
ReplyDeleteஅன்புடன் ரமேஷ்
Ramesh sir ena than nadakuthu 2 list
ReplyDeletehow much time sir we are wait. when will tn gvt close the case. This year tet comes or not.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆமை புகுந்த வீடும் அமினா (கோர்ட் சம்மன்) புகுந்த டெட்டு தேர்வும் ...................
ReplyDeleteGood
ReplyDeleteஆமை புகுந்த வீடும் அமினா (கோர்ட் சம்மன்) புகுந்த டெட்டு தேர்வும் ...................
ReplyDelete2013 டெட் எழுதி 90 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காதவர்கள் அடையும் மனஉளச்சலுக்கு யாராலும் மருந்திட முடியாது. ஏன்? தேர்ச்சி பெற்றோம் என நினைக்கத் தோன்றுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒரே கவலை ..தேர்ச்சி பெற்றவனுக்கு ஆயிரம் கவலை...'என்று முடியும் இந்த டெட்டின் வாதம்'! 'என்று முடியும் எங்களின் சோகம்'
ReplyDeleteநண்பர்களே....
ReplyDeleteஉச்சநீதிமன்றம் அனைத்தையும் அலசி எவரும் பாதிக்காத சரியான தீர்ப்பை அறிவிக்கும். அதை அரசு அமல்படுத்தும்.
90 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களையும்,
5% தளர்வில் பணி நியமனம் பெற்றவர்களையும்-
அரசும் நீதிமன்றமும் கைவிடாது.
(இது தான் நடக்கவிருக்கும் மந்திரம்)
Thank U Sir
DeleteIthu varuma athu varumanu ethir pathu pathu paithiam akatha kurai than
ReplyDeleteTET passed SCA Paper 2 History contact Rajesh 7845653540 Vacancy in aided school Tanjavur dt.
ReplyDeleteThe Real culprit and catalyst is Education Principal Secretary Ms SABITHA I.A.S only. In DMK period she accepted to appointment through seniority and Trb exam. Now AMMA has come, she suddenly changed the trend never said the government regarding teachers appointment.
ReplyDeleteNew rule has been made. she is very happy to draw monthly salary without doing anything for the betterment of the department.
-Some crorers are exchanged in the name teachers transfer.
-Daily affiliations are given for opening new schools.
-NO MLAs, Officers, Ministers, Judges, etc., do not care the problems of TET passed candidates. They look after their own works (SELFISH PEOPLE)
TET 2013 candidates are scapegoat
DeleteLast 5 years History of the schools
ReplyDelete1. Strength of the students decreased in Govt schools.
2. No supervision is done properly,
3. Only they talk about 10th and 12 th result only.
4. Lap top is given proudly due to the concern boy lost the cut off mark in govt Engineering seat.
5. CCE is not followed properly. so students are lacking in Reading , Writing and Arithmetic skill.
U r correct sir
DeleteU r correct mr.rajaram.where is tn going on?
ReplyDeleteAbove 90 ku favour ah varum ... Govt ready ah irku dont worry be happy nu oru sir last week comment paninaru.... Nampinom sir bt what happens na pass panina vilanguma? En bad luck yelloraum pidichruchu pola ....
ReplyDeleteStill now I say don't worry be happy boss.90and above job conform but time may be delay sooooooo coooool
DeleteYepd satheesh sir
DeleteOh my god
ReplyDeletePg 2nd list unda
ReplyDeleteNo more further list for pg. The next exam only on 2016 after election. So don't expect anything from trb for PG. News from TRB board. Tet announcement will happen this year.
ReplyDeleteNo more further list for pg. The next exam only on 2016 after election. So don't expect anything from trb for PG. News from TRB board. Tet announcement will happen this year.
ReplyDeleteWelfare list edhum unda sir
DeleteWelfare list edhum unda sir
DeleteWelfare list edhum unda sir
DeleteMr Ramanthan you are giving wrong news plz stop pg additional list will sure i think you are ------------------------
DeleteK
ReplyDeleteSir iam tet paper1 88 case enna agum pls rply
ReplyDeleteHardwrk sir ipdi solranga election ku apuram ena nadakumnae theriathu sours epdi next yr exam varum
ReplyDeleteTRB la marupadiyum call for seiyanumna athu 2015-16 vacancies kku thaan seivanga ! 2015-16 expected vacancies 2015 August 1st ill ullavaru particulars collect seivanga athukku one-eight particulars enru peyar ! atharkku piraguthaan call for seivargal. Appadi exam varuvathenraalum antha exam anegamaga December la thaan varum athan result February la vanthu posting poduvaanga. So athukkulla PG posting podanumna aduthu 2013-2014 and 2014-15 vacancies kku nadathapatta exam ( 10-01-2015) la irunthu 2nd list la posting poda mudiyum so poruthirunthu paarkalam. Ippo 1st list la (* and @ and Reserve) postings aavathu fill seivatharkku 100% 2nd list varum !!!
ReplyDeletekavitha madam Howmany seats we expect from the additional list
Deleteகவிதா மேடம் நீங்கள் சொல்வது 100 % correct but Next Year கூட Exam வருவது கஷ்டம் ஏன்னா Election முடிஞ்ச பின்னாடி தான் தெரியும்.
ReplyDeleteSecond list பற்றி ஆயிரம் யூகங்கள் இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே But TRB Board செய்யுறத மட்டும் என்னால் சகிச்சிக முடியல .
ReplyDeletetet pass + seniority pg pass + seniority no court case no tension
ReplyDelete