மெக்காலேவின் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2015

மெக்காலேவின் பேச்சு


இன்றும் நாம் பின்பற்றும் கல்வி முறையை உருவாக்கிய மெக்காலேவின் பேச்சு.... சற்று சிந்திப்பீர் மக்களே ...
"நான் இந்தியாவின் குறுக்குமறுக்குக்காக பயணம் செய்த போதுபிச்சைகாரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை.
அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளமும் உயர் நியாய உணர்வுகளும். அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது.
எனவே, எனது திட்டம் என்னவென்றால், அவர்களது தொன்மையான பாரம்பரிய கல்வி முறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒழித்து, அந்த இடத்திற்கு நமது ஆங்கிலக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும்.
அவர்களது தொன்மையான கலாச்சாரத்தைவிட ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும்தான் உயர்ந்தது என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் தாங்கள் பாரம்பரிய பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற அவர்களது எண்ணத்தையும் சுயகெளரவத்தையும் இழக்கச் செய்து, ஆங்கிலம்தான் உயர்ந்தது, அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற நிலையை உருவாக்கினால்தான் நாம் நினைத்தபடி இந்நாட்டை உண்மையிலேயே நமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும்
நாம் தற்பொழுது கற்றுவரும் கல்வி முறை இவர் ஆலோசனைப்படி அறிமுகப்படுத்தப்பட்டதுதான்... !!! ...


18 comments:

  1. சுதந்திரத்திற்க்கு முன்பு இந்தியாவை வழி நடத்தியவர்களாகட்டும், இப்போது இது வரை ஆட்சி செய்தவர்களாகட்டும் அனைவருக்கும் சுய புத்தி எனபது கிடையாது என்கிறீர்களா திரு சுருளிவேல்????

    ReplyDelete
    Replies
    1. சுயபுத்தி இல்லாமலா சார் அது சுயநலம் சார்ந்து இருப்பதால்தான் இந்த நிலை

      Delete
    2. Who shud be a World Leader among these 3?

      Mr A - He had frienship with bad politicians, consults astrologers, two wives, chain smoker, drinks eight to 10 times a day.

      Mr B - He was kicked out of office twice, sleeps till noon, used opium in college & drinks whiskey every evening.

      Mr C - He is a decorated war hero,a vegetarian, doesn't smoke, drinks an occasional beer and never cheated on his wife.

      You would want Mr.C to be d leader.






      But..





      Mr. A was Franklin Roosevelt!

      Mr. B was Winston Churchill!!

      &

      Mr C Was ADOLF HITLER!!!

      Strange but true..

      Its risky to judge anyone by his habits !
      Character is a complex phenomenon.

      Delete
    3. ஆங்கிலேயர்கள் பல கலாச்சாரங்களையும், பல மொழிகளை பேசக்கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவையே பார்த்தார்கள் எனவே கருத்து பரிமாற்றத்திற்க்கு அவர்கள் மொழி தான் எளிதாக இருந்தது. சுதந்திரத்திற்க்கு பின்பல மொழிகளை பேசக்கூடிய ஒருங்கிணைந்த இந்தியாவை மொழி பாகுபாடு இல்லாமல் ஆட்சி சசெய்வதற்க்கு ஒரு மொழி தேவைப்பட்டது அதனால் ஆங்கிலத்தையே பயன் படுத்திக் கொண்டார்கள். இல்லையென்றால் நாம் இந்தியர் என்று பெருமைபட்டு கொண்டிருக்க முடியாது.

      Delete
    4. I reproduce the reply from Mr Edwin.Prabhakaran which extracted from Face Book of Coimbatore Student.

      Edwin Prabhakaran This is fake picture spreaded by RSS, BJP etc... When people were suffering a lot in 18th century due to untouchability etc, How is it possible to believe that this man said that there is no beggars in India. mccaulay is one of the persons who gave education to non-brahmins.. Non-brahmins were not allowed to read even during Mccaulay's period... RSS brahmins spread this wordings to defame Mccaulay who tried to educate non-brahmins.. Brahmins feared that if non-brahmins get educated, they may become equal to brahmins... The so-called "old and ancient education system" mentioned in this picture which was in practice during mccaulay period is manusmriti and othe literatures which support caste based discrimination & inequalities..Only Upper castes were allowed to read those things..Mccaulay didnt say these sentences... It is purely fake
      19 May 2013 at 05:18

      Delete
  2. This is True and till now its true we are learning only through English Language

    ReplyDelete
    Replies
    1. Good. What was the role of our Leaders who fought for Freedom of our Nation and the Politician who formed the Government after Independence?.

      Delete
  3. ஆதாரம். கொடுங்கள். தோழர்

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய கல்விமுறையே ஆதாரம்தானே சார்

      Delete
  4. இந்த ஆங்கிலம் . ,ஆங்கிலம். என்று வரும் இடத்தில் இந்தி இந்தி என்று. வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள் இன்றய சூழ்நிலைக்குப் பொருந்தும் .,

    ReplyDelete
  5. மெக்காலே இப்படி சொன்னதட்கு ஆதாரம்

    ReplyDelete
  6. மெக்காலே இப்படி சொன்னதட்கு ஆதாரம்

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே கண்டுபிடச்சுடறேன் சார்

      Delete
  7. மெக்காலே இப்படி சொன்னதட்கு ஆதாரம் கொடுங்கள் .தோழர் ..,மேலும் மெக்காலே கொண்டுவந்த முறை தமிழ் மீடியமா .,மெட்ரிகுலேசனா .,இந்த இரண்டில் யெது??

    ReplyDelete
  8. தவறான கட்டுரை .தவறான தகவல்கள் .வெள்ளைக்காரன்
    இங்கே வந்திருக்காவிட்டால் இந்தியாவே இருந்திருக்கிறது.தற்குறிகளாகத்
    திரிந்தவர்களை மனிதர்களாக
    மாற்றியவர்கள் வெள்ளையர்கள்.அவர்கள் நமக்குச்
    செய்த நன்மைகள் கணக்கில்
    அடங்காதவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி