அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து வருகிறது. அரசின் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சில வகுப்புகளில் மாணவர்களே இல்லை. சில வகுப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.இதை மறுத்த முதல்வர் ரங்கசாமி, அனைத்து அரசு பள்ளிகளும் தரமாக உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையான ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு தேர்வு செய்துள்ளோம். இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது.புதுவை மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக உள்ளது. இதனால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். அதேவேளையில் அரசு பள்ளிகளில் 10, பிளஸ்–2 வகுப்புகளில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைககளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி