வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2015

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்


வேலூர், : வேலை வாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முதல்ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதியை புதிதாக பதிவு செய்தல், கூடுதல் கல்வியை பதிவு செய்தல், பதிவேட்டின் நகலை, பதிவிறக்கத்தை வீட்டில் இருந்தோ கடைகளில் இருந்தபடியோ பதிவு செய்து கொள்ளலாம்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் தங்களது பதிவு விவரங்களை இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளலாம்.

பதிவு விவரங்களில் விடுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால் அனைத்து கல்வி சாதிச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் எண், இதர சான்றுகள், இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் ஒரு மாதத்திற்குள்தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு சரிசெய்து கொள்ளலாம். என்றுகலெக்டர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Naan PG a register panninen. Then B.Ed a add pannum pothu invalid id ,password nu vanthathu.so employment office ku poi register panninen. Avanga old printout copy la add nu note panni koduthitu check pannikonga nu sollitanga. But ipovum invalid nu than varuthu, office la kaeta add aaiduchu nu solranga. Naan yepdi confirm panna?naan id password a change pannala. Pls anybody help me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி