பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 43. கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக இருந்தார். சில தினங்களுக்கு முன் அவர் கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லி, சில்மிஷம் செய்ததாக 5 ம் வகுப்பு மாணவி ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களது புகாரில் பழநி மகளிர் போலீசார் தலைமைஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜன் விசாரணை நடத்தினர். நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட தலைமைஆசிரியர் செல்வராஜை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி