தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக்கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 16,549 பேர் கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வு மூலம் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டித் தேர்வில் கேள்விகள் சரியாக இல்லை எனக் கூறி அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக் கணினி, புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் போன்ற பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்; அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Thakuthi thervil therchi petravarkalukku weightege murail seniority parthu munnurai kodukkappattal payanulatha erukum.nanbarkal solungkal.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteRed Fire epdi sir irukinga....??
Deleteவசந்த் ஐயா,
Deleteநான் உங்களைப் போன்ற நல்ல நண்பா்களின்
ஆதரவாலும், பேச்சாலும் மட்டுமே நலமாக இருக்கிறேன். தாங்கள் எவ்வாறு உள்ளீர்கள்? உங்களை இங்கே நான் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
satheesh no type pannu da evaru periya .......m..
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteDear Mr Udayakumar
Deleteநான் நேற்று பதிவிட்ட கருத்து என்னுடைய சொந்த கருத்து அல்ல நண்பரே, மதுரை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் சிறு பகுதியை தான் வெளியிட்டேன். நீங்கள் என்மீது கோபப்படுவதால், உங்கள் கேள்விக்கு எங்கே நியாயம் தேடுகிறீர்கள் என்று தெரியவில்லை
This comment has been removed by the author.
DeleteAll my dear Friends
DeleteDon't loose your dignity at any cost by exposing yourself from 3rd rate comments. Because people those visit this type of sites, believe that we are a literate. Ourselves should not degrade our quality while out bursting our emotion
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteudhaya anna, epudi pesathinga pls. satheesh annanum ungala mari 90 above aduthu pass pannavar dhana. job kidaikama eruntha avalo kastam theriuma anna. pls epudi pesathinga. ponnuga kuda entha comments lam padipangala. entha job elama nangalam avalo kasta padrom theriuma udhaya anna. pls epudi comments panni engala mari job kidaikathavangala kasta paduthathinga. neenga satheesh anna va matum thitala. engala mari padhika patta elaraium dhan thitringa anna. pls avoid this pls.
DeleteThis comment has been removed by the author.
DeleteMathavanga padikiradhuku munnaadi delete pannunga nanba.....naama teachers dhaana...asingama iruku...
DeleteThis comment has been removed by the author.
DeleteAvar delete pannitaar sathish...will u please ....
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteMr.Udhayakuma bro,
DeleteWe r teachers. Plz dlt that comment.
This comment has been removed by the author.
DeleteNanba udhaya pls delete that comment... Satheesh sir argue panatheenga pls ithoda vitrunga... Unga pro pic poatu ipdi pesureenga, unga students yarathu itha pata yenna think panvanga.. So pls...
DeleteThagudhi thervu thevaiye illai....apadi thagudhi thervu avasiyam endraal b.ed, dted exams ezhudhumbodhe vaithu thaervaanavargal employment office la register panni seniorit la posting podalaam or b.ed, dted course cancel pannitu degree qualification ullavanga paper 2 ezhudhalaam...+2 qualification ullavanga paper 1 ezhudhalaam...edhuku b.ed & dted? ?
ReplyDeleteTime waste money waste certificate waste...
Absolutely correct sir..
Deleteneenga solvathu romba sari madam
Deleteneenga solvathu romba sari madam
DeleteCorrect madem
DeleteDear Vasatnh Girija,
Delete5% மதிப்பெண் தளர்வை தள்ளபடி செய்து, மதுரை அளித்த தீர்ப்பின் ஒரு சிறிய பகுதி. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மதிப்பு குறைந்த ஆசிரியர் கல்வியை உருவாக்கியிருக்கிறது என்றம், TET-ன் முக்கியத்துவத்தை பற்றியும் தீர்ப்பின் கீழே சில வரிகள்.
“(a) 1991-1992 காலகட்டங்களில், , கட்டுமான அமைப்பு வசதிகளில்லாத, நிலையான, நிலையில்லாத என இரண்டும் கலந்த நிலையில் நூற்றுக்கணக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் முளைத்தன. ஒரு அறைகளையும், நடைபாதையையும் அல்லது தாழ்வாரங்களை கொண்ட 600 பயிற்சி நிறுவனங்களை, .M.Joseph vs. State of Tamil Nadu (1993 Writ L.R. 604) அமர்வு நீதிமன்றத்தால் மூடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நம்பக தன்மை இல்லாமல் நடத்தப்படும் இந்த பயிற்சி நிறுவனங்கள், மதிப்பு குறைந்த ஆசிரியர் கல்வியை பிரதிபலித்தது. மாநில அரசானாது, வேலைவாயப்பு அலுவளகத்தின் பதிவுமூப்பு அடிப்படையிலே,வெறுமனே திறந்துவிடப்பட்ட வேலைவாய்ப்புகள், பல குறைபாடுகளை கொண்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டையும் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சேர்த்துவிட்டது. அரசு பள்ளிகளின் தரம் குறைந்த கற்பித்தல், வியாபார நோக்கம் கொண்ட கல்வியை ஊக்குவித்து, ஒட்டு மொத்த குழந்தைகளும் தனியார் பள்ளிகளை நோக்கி படை எடுப்பதற்க்கு வழிவகுத்து விட்டது.
Good evening sir....
Deleteapo private schools teacherslaam 5 years munnaadiye TET pass pannavangala sir?
Private school teachersum edho oru institute la dted r b.ed mudichavangadhaane..
Deleteமுழுவதும் படிக்க வில்லையா திரு வஸந்த்
Deleteமாநில அரசானாது, வேலைவாயப்பு அலுவளகத்தின் பதிவுமூப்பு அடிப்படையிலே,வெறுமனே திறந்துவிடப்பட்ட வேலைவாய்ப்புகள், பல குறைபாடுகளை கொண்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டையும் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சேர்த்துவிட்டது.
6ம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் சார்..primary level la aangila aasaiyil parents private la saerthu again upper primary la govt schools la...
DeleteMuzhuvadhum padikavillaiyendraalum naan kaeta kaelvi saridhaane sir...
DeleteSeniority ku wait panni private schoolsla work pannitudhaan sir ellaarume government teachers aagiyirukoam...
DeleteB.ed. மற்றும் Dted கல்வியில் நம்பகதன்மை குறைந்துவிட்டது, அதில் வலுசேர்க்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுமூப்பு முறையும் நம்பகதன்மையை குறைத்துவிட்டது.
Deleteமிகுதியான நபர்கள் வேலை வாழ்ப்பு அலுவளகத்தில் பதிவு செய்துவிட்டு, ஆசிரியர் பணி செய்யாமல், வருமானத்திற்க்காக வேறு பணிகளை செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அப்பேற்பட்ட நபர்கள், பதிவு செய்துவிட்ட ஒரே காரணத்தல் அரசு பணிவாய்ப்பை பெறும்போது போதிக்கும் திறமை கேள்விகுறி தானே.
Institute vasadhiyillaadhadha irundhalum ellaarum ore exam dhaana sir dted b.ed la pass panni vandhaanga...ok sir epdiyo yaarukum baadhipu illaamal supreme court judgment irukatum...
DeleteSir 2004 naan dted mudithadhu...2008 appointment idhula ellaame below 30 dhaan sir...2004 ku mun 3,4 yearsla ellaarukum seniority la govt job vandhuchu...apram institute jaasthi less postings ...b.ed mudichavanga romba adhigam..
Deleteநன்றி வஸந்த்,
Deleteநம்முடைய பின் வரும் சந்ததையானர் தகுதியான கல்வியை பெற வேண்டுமென்றால், முறைபடுத்தின ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம்
Dharmapuri,vellore,cuddalore 1-8 th teachers ku 8 days tripura CCRT training iruku...very useful...district ku 5 teachers ...virupamullavanga tomorrow kulla unga office-a contact pannunga...
DeleteThank u sir....
DeleteGOOD NEWS COMING SOON ABOVE 90 PEOPLES.....
DeleteGOD IS GREAT.... GOD IS GREAT....
This comment has been removed by the author.
Deleteவசந்த் சார் நீங்கள் சொல்லியதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் "மட்டும்" இருந்தால் சரி ஆனால் இப்போது ஆசிரியர் கல்வி வியாபாரமாகிவிட்டது.... 2004,2005 காலகட்டத்தில் இந்த வியாபாரம் உச்சத்திற்கு வந்த போது ஒரு சில நிறுவனங்கள் எப்படி பட்டங்களை விற்றனர் என்பது தெரியும்... இதில் இருக்கும் சில குறைகளை சரிசெய்ய தகுதி தேர்வு தேவை அல்லது ஆசிரியர் கல்வியை அரசு தனது கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.இதில் ஆசிரியர் கல்வி என்ற பாகுபாடு மட்டும் இல்லை அனைத்து கல்வியையும் அரசு மட்டுமே மக்களுக்கு அளிக்க வேண்டும்..... பல நாடுகளில் கல்வியும் மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அனால் நமது நாட்டிலும் அது நடக்கும் போது தகுதிதேர்வு என்ற ஒன்று தேவையில்லாததாகிவிடும்.
DeleteIndian government has launched a scheme called DigiLocker.
DeleteAnyone having an Aadhar card can login to www.digilocker.gov.in and upload scanned copies of all the important documents like 10th marksheet, 12th marksheet, Graduation certificate, electricity bill, PAN, Driving License, Passport etc. So
whenever, you will need those documents (for verification by govt agencies while applying for any service etc), you can directly give your locker number and it is done! No more hassles of carrying those documents and tons of photocopies
Sridhar sir....
DeleteViyabaram aanadhuku mudhal kaaranam yaar...அங்கீகாரம் கொடுத்து நடத்த சொன்னது அரசுதானே!
2005 varai dted institute romba kammi...apram ooruku 4...600 mark vaangina padippula average village girls kadan vaangi padichitu veetla iruka kaaranamum adhudhaan...thagudhi avasiyamdhaan....village irukura friendsuku theriyum ethana paer TET la 40 ,30 mark vaangirupaanganu avanga epo pass pannuvanganu theriyala..apram weightage....thagudhi illadhavangaluku vaelai koduka sollala..padichirukave maataangale
2004-05 piragu dted, b.ed kalvi tharam sariyillainum sollamudiyaadhu sir...tet la adhiga mark vaangi job ku ponavanga mostly andha age candidates dhaan...
DeleteThis comment has been removed by the author.
Deleteஅரசு தான் இதற்க்கு காரணம்.. ஆனால் செய்த தவறை திருத்துவது எப்படி... ????
Deleteஇதெல்லாம் விடுங்க நீங்கள் உங்க பிள்ளைகள் D.ted அல்லது B.ed கல்லூரிக்கே செல்லாமல் வெறுமனே தேர்வு மட்டும் எழுதி வந்த ஆசிரியர்களிடம் படிக்க விரும்புவீர்களா??? இல்லை இப்படி பட்டவர்களை ஒரு நல்ல தனியார் பள்ளிதான் பணியில் எடுத்துக்கொள்ளுமா? மதிப்பெண் கொண்டு ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது தான் ஆனால் நீங்களே சொல்லியிருக்கீங்க 30, 40 மட்டுமே தகுதி தேர்வில் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று அப்படி பாட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு மற்றவர்களுக்கு (திறமையானவர்களுக்கு) மறுக்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தவறு நடத்து விட்டது அதை திருத்த தற்போதிருக்கும் வழிமுறை என்ன? அதில் எது சிறந்ததாக இருக்கும் என்பதுதான் தற்போதைய தேவை.
Sir dted , b.ed padikaamal irukuravangakita saerka vaendaam..but avanga tet pass pannina thiramai ullavargaldhaane...apo saerkalaame..adhaidhaan sonnaen
DeleteGroup exams evlo periya porupugal endru namaku theriyum...adharku degree qualification dhaane...degree epdilaam padikalaamnu namaku theriyum...adharku mael group examsla mark eduthu poraangale...avargal thagudhivullavargaldhaane...adhupol 12 mudithu paper 1 ezhudhalaamnu en karuthai sonnaen sir
Deleteok sir...ungal saevai thodarattum...இனிய இரவு வணக்கம்!
Deleteசார் நான் சொன்னதை இப்போது நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் அல்லவா? டெட் பாஸ் என்ற காரணம் இருப்பதால் சேர்க்கிறீர்கள் என்றால் அதற்க்கு தேர்வு அவசியம் தானே... அரசு சரியான முறையில் திட்டமிட்டும் ஆசிரியர் கல்வியை நடத்தும் பட்சத்தில் இது தேவை படாமல் போகலாம்.
Deleteமற்ற தேர்விற்கு தனியே தகுதிகள் ( D.ted, B.ed) இல்லாமல் இந்த ஆசிரியர் கல்விக்கு மட்டும் தனியே தகுதியான கல்வி முறை இருப்பதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது. அது தான் காரணம் "காமராசர்" பள்ளிகள் பல திறக்க எண்ணிய போது வெறுமனே பள்ளிகளை திறந்து விட்டு படித்தவர்களை (அதுவும் அப்போதைய கால கட்டத்தில் படித்தவர்களே குறைவாக இருந்த சமயத்தில் ) கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் அதற்க்கென ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை ஏன திறந்தார்? இந்த எண்ணம் அவருக்கு ஏன் ஏற்ப்பட்டது.
நன்றி நண்பரே... இனிய இரவாக அமையட்டும்... வாழ்த்துக்கள்
DeleteNeenda idaivelikku pin payanulla aarokyamana vivatham
DeleteSorry Mr Sri.
DeleteYesterday I as I was out of WEB, I lost the opportunity to participate with you.
Dear friends (please comment in English or tamil (tamil letter) avoid tamil in English letters
ReplyDeleteWhat abt adw case ? Anyone know pls update
ReplyDeletesir eppadi tamilil type seivadhu plz tell me..nan tamilai download seidhullen annal adhil அஅப்ம்ர் eppadidhan varudhu
ReplyDeletePls say paper1
ReplyDeleteஇத்தனை நாளா எங்க சாமி போயிருந்த.......
ReplyDeleteஅன்புடன் ரமேஷ்
பிரியா Madam , தமிழ் software Tamil panini keypad IME Install பண்ணி Use பண்ணுங்க.....
ReplyDeleteஅன்புடன் ரமேஷ்
thank u ramesh sir .anna nan download panninen annal அஆஇஈக்ங்ச்ஞ்ட்ippadi dhan vRUDHU sir .nan enna seivadhu.
Deleteநன்றி ரமேஷ் நண்பரே.நான் உங்களுக்கு தான் முதல் தகவலை அனுப்புகிறேன்.சகோதரரே.
DeleteHai mam
Deleteஇனி தினமும் கேள்வி கேட்பீங்களா
3026 relaxation got appointment
ReplyDeletein TNTET 2013.
In sc& st less candidates are
passed than number of vacancy.
for example,
in TAMIL SUBJECT,
54 relaxation candidates got job.
in HISTORY,
total vacancy 3700 but 2300 (above 90)
only passed.
SOoooooooo,
nearly,
1000-1500 candidates ONLY affected by
5% relaxation.others are
affected by WEIGHTAGE.
Ramesh sir ethum therinja 2 list pathi
ReplyDeleteதகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெறாதவர்கள் அனைவருக்கும் உச்ச நீதி மன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் பச்சத்தில் எந்த மாதரியான முறையில் பணி நியமனம் நடைபெறும். வரும் காலங்களில் முன்னுரிமை அளிப்பார்களா? இருக்கிற பணியிடங்களை மட்டும் நிரப்புவார்களா? அப்படி இருக்கிற பணியிடங்கள் மட்டும் நிரப்பினால் மற்றவர்களுக்கு அடுத்த பணி நியமனகளில் முன்னுரிமை அளிப்பார்களா? வரும் காலங்களில் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் வைத்து மட்டும் நிரப்புவர்களா? 90 மதிப்பெண் மேல் பெற்றவர்க்கு weightage முறையில் நிரப்புவர்களா? என தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே...
ReplyDelete( குறிப்பு: தீர்ப்பு வரல அதற்குள் ஏன் பணி நியமனம் பற்றி கேக்குறேன் என்று நினைக்க வேண்டாம். நிச்சயம் நமக்கு(90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு) சாதகமாக தான் தீர்ப்பு வரும் என நினைக்கிறன்.
Yenaku kidaita tagaval... Unmaiya poiya yenru porutirunthu than parka vendum....
DeleteTarpothu case potavargaluku mattum paniyidam yenrum matravargaluku varum kalangalil munnurimai yenrum koorinargal...
Note: madurai hc 84 perku job kuduka sonnangala, avangaluku innum kidaikala.. Trb poai ketathuku yenna reply pannanganu terinjavanga sollunga... Athula orutar selection list la name vanthum case potanala job waiting la iruku...
DeleteGOOD NEWS COMING SOON ABOVE 90 PEOPLES.....
DeleteGOD IS GREAT.... GOD IS GREAT....
தமிழ்நாட்டில் அம்மாவின் தீர்ப்பே இறுதியானது ....SC தீர்ப்புக்கு 2ம் இடம்தான்......
ReplyDeleteஅம்மாவிற்க்கு தீர்ப்பு அடுத்த வாரம் தெரியும் என்று செய்தி வந்துகொண்டு இருக்கிறது தொலைக்காட்சியில்....
Deleteஅம்மாவிற்கு தீர்ப்பு தேதி மார்ச் -9- 2015 அன்று கருநாடக உயர் நீதி மன்றத்தால் உறுதி படுத்தப்படும் என்று தொலைகாட்சி செய்தி கூறுகிறது....
Deleteஅம்மா வெல்வார் நமக்கும் நன்மை செய்வார்.
Deleteஅம்மா வெல்வார்!!!
Deleteநமக்கும் நன்மை செய்வார்....,
GOOD NEWS COMING SOON ABOVE 90 PEOPLES.....
DeleteGOD IS GREAT.... GOD IS GREAT....
அம்மாவிற்கு சாதகமானதாகவே இருக்கும் ....
ReplyDeleteGOOD NEWS COMING SOON ABOVE 90 PEOPLES.....
DeleteGOD IS GREAT.... GOD IS GREAT....
This comment has been removed by the author.
ReplyDeletesatheesh sir eppadi irukkenga. enna panreenga sir tnpsc kku padikkeeringala...
ReplyDeleteநான் நன்றாக உள்ளேன் பிரியா நீங்கள் எப்படி இருக்கிறீர்களா?
Deleteநான் இங்கு திண்டுக்கலில் ஒரு தனியார் பள்ளியில் பணி செய்கின்றேன் மேலும் குரூப் 2 தேர்விற்க்கும் தயாராகிகொண்டு இருக்கின்றேன்
Super sathish which std r u taken class
DeleteSuper sathish which std r u taken class
Deleteஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு நண்பரே...
DeleteYantha subject boss
Deleteதமிழ் நண்பரே....
Deleteநன்றி சதீஸ்குமார்!!!
Deleteநன்றி சதீஸ்குமார்!!!
DeleteALL THE BEST SATHEESH Sir .
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSatheesh Naan thunichal mikkavan athanalthan address Utan name koduthuullen chinna pillaiedam thodarnthu vivatham seyya virumbavillai athanalthan delete seithen analum vidamatenkaria thambi
ReplyDeleteci
This comment has been removed by the author.
ReplyDeleteBlock man what good news athe sollunga
ReplyDeleteபிரியா சகோதரிக்கு நன்றி
ReplyDeleteஅன்புடன் ரமேஷ்
satheesh nee enna periya appadakkara mudikkittu poidu SC result varum appa theriyum
DeleteTRB edukkum annaithu mudivukkum kattu padukiren endru than sign panninom
Deleteappuram athen mel case potta nikkuma
matthiya manila arasin kalvi kolgai mudivil neethimandtam thalaiyedathu
wait &see
case poduravan oruthan
nogame nongu thinna parkura athu nadakkathu thambi
Above 90 munurimai tharathula ungaluku ena kastam.....ungalukku than velai iruku la aparm ena avlo kovam
Deletemt .prabha karan above 90 kku munnurimai koduppàthu santhosame enakku onnum kástam ellai
Deleteanai varukkum sadhagamaga theerppu erukkum
already jobil ullavarkalai veli6ettra nenaippathu thavaru ellaiya
neethi mandram govt kku parinthurai seiyume thavira kattalai seiamudiyathu
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deletesatheesh u r communt to much
ReplyDeleteunakku enna venumo athai court la theerppu varum appa patthukko atha vittutu summa sean podathe enna olunga padikkame erunthathu yar thavaru ennamo 82 -89 muttal 90 above vangiyavan putthisali pol pesuvathai neruthi vedu 90 mark eduthavan job poittan 101 mark eduthavanakku job ellai enna pannuvadhu
This comment has been removed by the author.
ReplyDeleteengalil endru sollathe i am 97 mark
ReplyDeleteSC enna sollutho k
govt enna sollutho ukg lkg 8th 10th 12th ug pg mphil phd entha oru method konndu vanthalum athil nam pettra mathippennai vaitthu than wtg parparkal athil nam thaguthi ullatha endru parkka vendum
12th pass mark 70 eduthu All sub enakku doc sheet vendum endral kodupparkala tet enpathu just oru exam
athukku mela erukku
tet avan 50mark edukkattum ella 150 mark edukkattum no problem wtg govt ethir parkkum anaithu thaguthium ullatha endruthan parparkel
nan 90 eduthuvitten enakku job ellai avan 82 eduthan avanukku job kedaitthu vittathu ethu yar thavaru govt thavara nammudaiya thavaru nam olunga paditthu erunthomuna 82 edutthavan yen select aguran
anaithu thavaraiyum nam meethu vaithu kondu nam aduttha varai kurai kuruvathu thavaru pls think about .....
This comment has been removed by the author.
ReplyDeleteDai unnamathiri nan paithiya karan ......makku paya kidaiyathu
Deletephone no koduda naye
This comment has been removed by the author.
Deletep.udayakumar teacher ne age ku respanse kudupa pesa verupam erutha pesu elana com kudukatha.
ReplyDeletepathipu adaithavarkal manasu purithuko manasu pun padum padi pesatha ok.
ReplyDeletek sir ungalukke theriyum eppa 82-89 eduthavarkalai manathu ponpadum padi comd varuthu i am also above 90 Sc la enna theerppu vanthalum athai yettrukollathan vendum thanks sir
DeleteDear Udhay Kumar, If you are Govt staff, Please avoid unwanted comments.
DeleteHere every one is affected one or other ways. Every thing is happened due to TAMILNADU politician only,
Problems are every where 1. Teachers appointment
Delete2. Forest department
3. Medical department. (appointment on Nurse ,
pharmacist, X-ray tec., pathology dep. etc)
4. PWD appointment
5. Co-operative society app
6. Driver & Conductor appoint
7. Promotion for Secretariat employment
8. NOKIA, TCS Companies run away from TN
FISCAL DEFICIT , increasing TASMAC etc. BUT people are get money and vote for the corrupted government.
*If the government PERFECT , teachers can work with out financial problems
5/ yes .or no?
ReplyDelete5%yes
DeletePgtrb 2 list enachu ramesh sir
ReplyDeleteTamilnadu politician always wanted to take revenge on others especially present ruling party takes revenge extreme level. We are the scapegoat. Now we may struggle, every thing will be solved by grace of GOD. ALL WILL GET PEACE AND PROSPERITY.
ReplyDeleteசபரி சார், எனக்கு எதுவும் தெரியவில்லை எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா உங்களுக்கு முதலில் சொல்கிறேன் .
ReplyDeleteஅன்புடன் ரமேஷ்
Tnpsc examku prepare panrengala ramesh sir unga frndku ethum news theriuma
ReplyDelete