அரசு பள்ளியில் 2051 ஆசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2015

அரசு பள்ளியில் 2051 ஆசிரியர் பணி.


உத்திர பிரதேச மாநில மாதிரி பள்ளியில் நிரப்பப்பட உள்ள 2051 ஆசிரியர்ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:Uttar Pradesh Model School Teacher (UP Model School TGT)
காலியிடங்கள்: 2051,
பணி: ஆசிரியர்,
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். TGT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 21- 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.200. மாற்றுதிறனாளிகள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://modelschoolup.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://modelschoolup.in,
http://modelschoolup.in/tgt/index.aspx#id என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி