பீகார் : ஆசிரியர் தகுதி தேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2015

பீகார் : ஆசிரியர் தகுதி தேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வி

பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது. இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறை தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3 ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தார். மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

63 comments:

  1. Replies
    1. mr.murugesan: Good thinking is create good man, Good thinking man create Good students. But your not a good thinking 1st you think good .

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் எப்போது இந்த தேர்வு நடைபெறும்

    ReplyDelete
  4. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாயம் இது போன்ற தகுதித் தேர்வு மிக முக்கியமானது.

    ReplyDelete
    Replies
    1. PATNA: Nearly 3,000 primary school teachers on contract failed to clear competency tests twice in Bihar

      Delete
  5. தமிழக அரசுக்கு இது போன்று தேர்வு நடத்த துணிச்சல் வருமா?

    ReplyDelete
    Replies
    1. Narayana intha kosu thollai thanga mudilada saamy

      Delete
  6. தமிழக அரசுக்கு இது போன்று தேர்வு நடத்த துணிச்சல் வருமா?

    ReplyDelete
    Replies
    1. எண்ணற்ற ஆசிரியர் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை. ....

      Delete
  7. திரு லலு பிரசாத் யாதவ் : கருத்து

    பீகாரில் நாங்கள் ஆட்சியிலிருந்திருந்தால் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின் போது காப்பி அடிக்க புத்தத்தையே தந்திருப்பபோம்

    ReplyDelete
    Replies
    1. Ha.....ha...arumai.

      தேர்வே வைக்காமல் Pass பண்ண வைத்திருப்போம் என்றால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

      Delete
    2. north people 100 years back compare to tamilnadu .

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. TET test measures only memory capacity .... Then how can identify a good quality of teacher.....teacher should have multi- talent capacity.... its my point of view ....

    ReplyDelete
    Replies
    1. How could you say memory capacity muthu??? Grammar. , maths, science. இதற்கெல்லாம் Concept புரிந்தால்தானே எழுத முடியும்.
      Concept தெரியாமல் Teaching skill இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க.
      இந்த தேர்வுகளுக்கு நான் support பண்ணவில்லை.
      ஆனால் இந்த முறையில்தான் முறைகேடுகள் மிக மிக அரிதாக உள்ளது.
      இம்முறையில் தேர்வானவர்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள் 90% பேர் சோடை போகமாட்டார்கள்.
      எனவே இது மிக வரவேற்க தகுந்த ஒன்றே.

      And this is also my point of view only.......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  10. anybody know wt abt sc judgement. .. .. there is any prblm for relaxation passed candidates

    ReplyDelete
    Replies
    1. ஜட்ஜ்மென்ட் பற்றி யாரும் முன்கூட்டி கணிக்க இயலாது ரிலாக்சேசன் நபா்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றே உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன

      Delete
    2. ஜட்ஜ்மென்ட் பற்றி யாரும் முன்கூட்டி கணிக்க இயலாது ரிலாக்சேசன் நபா்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றே உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. No sir but aditional list kekathuku pathil padikalam ok va athu chance iruntha nalathu...ilanalum feel panama nxt xam Ku padika start panunga brother ok va

      Delete
  12. Mr sabari don't worry will come additional list

    ReplyDelete
  13. Pls sir intha news unmaya kandipa varutha additional list.pls reply

    ReplyDelete
    Replies
    1. Hi sir , if TRB releases additional list , how they elect candidates ... already CV attend panavungala or new CV list ?

      Delete
  14. U r asking this question only....where r u from brother....wat r u doing now

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Padikurathu thapilla sir...ipam mattum illa epavume padikathu use agum...knowlede improve agum so padinga...2nd list vantha nallathu....ok neenga Ena subject evlo mark sir

      Delete
    2. Hi sir , if TRB releases additional list , how they elect candidates ... already CV attend panavungala or new CV list ?

      Delete
    3. Athepdi sir cv alrdy mudichaVanga cv aten panathavangala vida mark kuda thana irupanga so kandipa cv aten panavanga nxt vacant poruthu new cv kupidalam bt its my opinion

      Delete
    4. Iam asking about CV attend panni age seniority la reject ana vangaluku change irruka ?

      Delete
  16. Trb boardla ketathan reliable news kidaikum nd nan oru sir ta Ketan avanga 2nd list no chance bt xam irukum sonanga

    ReplyDelete
  17. Valarmathi mam....teaching skills should be knowledge, understanding , application , skill mam..... Are these measure in tet exam... Teacher should be these skill mam.... As I'm a doctorate in teacher education ..... This my point of view...mam

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. hello... Mr sabari .... hw s going ur next Pg TRB Preparation.....

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. என் நண்பர்கள் சிலர் அதாவது ஒரு வகையில் என் உறவினர்களும் கூட Ph.D முடித்தும் PG TRB தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்று எண்ணும் போது PG with B.Ed முடித்தவர்கள் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி புரியும் நண்பர்களுக்கு மனமார்ந்த வாவாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி