கணினி ஆசிரியர் ஏப்.4ல் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2015

கணினி ஆசிரியர் ஏப்.4ல் கவுன்சிலிங்


பணி நீக்கத்தால் உருவான 652 கணினி ஆசிரியர் காலியிடத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சி.இ.ஓ., அலுவலங்களில் நாளை (ஏப்.,4) கவுன்சிலிங் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்தவர்களுக்கு ஏப்.,4ல் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் ஆன்-லைன் கவுன்சிலிங் காலை 10 மணிக்கு துவங்குகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சி பெற்றமைக்கான சான்று, அசல் கல்விச் சான்று, சாதி சான்று மற்றும் இதரஆவணங்களுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கவுன்சிலிங் மையத்திற்கு வர வேண்டும் என, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி