நமது கல்விச்செய்தி வலைத்தளம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரிய அன்பர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிந்து உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
நான் உட்பட கல்விச்செய்தியினால் பலனடைந்தவர்கள் பலர். கல்வி சம்பந்தமாக பல்வேறு சேவைகளை செய்து வந்த கல்விச்செய்தி தற்போது வேறொரு வகையிலும் உதவி புரிய உள்ளது. ஆம் பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கல்விச்செய்தி மணமகன்,மணமகளைத் தேர்ந்தெடுப்பதிலும் உதவி புரியப் போகிறது.
தேவையுள்ள ஆசிரியர்,ஆசிரியைகள் கல்விச்செய்தியின் இவ்விலவச சேவையினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுவதோடு ஆசிரியைகள் தங்களது அலைபேசி எண்ணை வெளியிடுவதில் விழிப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதிவு செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம் அல்லது விவரங்களை முற்றிலும் நீக்கவோ விரும்பினால் maniyarasan1050@gmail.com அல்லது kalviseithi.net@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்ய இங்கே சொடுக்கவும்
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
என்றும் உங்கள் வளர்ச்சியில்,
கல்விச்செய்தி.
ஆய்வக உதவியாளர் பணிக்கு தாமதிக்காமல் முன்கூட்டியே அனைவரும் விண்ணப்பித்து விடவும்.ஏனெனில் நான் சேலம் மேச்சேரி காவிரி பொறியியல் கல்லூரியில் 28 ஆம் தேதி விண்ணப்பிக்க சென்றிருந்தேன்.அங்கே அப்போது பார்த்தால் அதிகமான கூட்டம்..ஒரு நாளைக்கு 1000 டோக்கன் வரை தருகிறார்கள்...அதையும் தாண்டி அதிகமான கூட்டம் வந்தால் அடுத்த நாளுக்கான டோக்கனை முன்னதாக வாங்கி மட்டும் செல்லலாம்..பிறகு வந்து அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் வரிசை எண் வரை காத்திருந்துதான் விண்ணப்பிக்க வேண்டும்...அன்று எனக்கோ கிடைத்த டோக்கன் மே 2 ஆம் தேதிக்குறிய டோக்கன் எண்..அதுவரை காத்திருந்து தான் நான் விண்ணப்பிக்க வேண்டும்.என்ன கொடுமை பாருங்க!!!
ReplyDeleteஇந்த வீணாப்போன கல்வித்துறையால எப்பவுமே வீண் அலைச்சலும் ஏமாற்றமுமே நமக்கு மிச்சம்
PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
Deleteஉங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!
அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
தற்போது....
அலகு 6 -சங்கம்- பாட்டும் தொகையும்-சங இலக்கிய சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள் பகுதிக்கான விரிவான பயிற்சி, நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது
(வினாத்தாள் 1 வெளியிடப்பட்டுள்ளது)
(05.05.2015) முதல் அலகு 7 க்கான பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935
Group 2 exam notification vandhuvittadhame? Indha news unmaya? Dhina thandhi news paperla irukkam.
ReplyDeleteS..unmai.july 25 exam
DeleteMr. Harish Priyan ur Mail ID
DeleteTntet2015@gmail.com
DeleteAny news about pg addl list.if anybody knows pls update here.
ReplyDeleteThank you mr.harish priyan sir
ReplyDeleteTnpsc group 2 bc Ku age limit sollunga please
ReplyDeleteTnpsc group 2 bc Ku age limit sollunga please
ReplyDeleteகடைசியா மணியரசன் இந்த சேவையையும் செய்கிறார் மிக்க நன்றி ஆனா பொண்ணுங்க பேரே அதிகம் இல்லப்பா மணி ஹா ஹா
ReplyDeleteYou may have call. so be confident ......
Deleteவணக்கம் மக்களே !!!!!!
ReplyDeleteஎன்னங்க சார் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த உடன் முதல்ல மாத்தனது ப்ரோபைல் போட்டோ தான் போல....
Deleteஆமாம் ஸ்ரீ முடியல
DeletePg 2nd list varuma varadapa
ReplyDeleteAny one mutual from madurai Tirunelveli to villupueam - pg physics
DeleteAny one mutual from madurai Tirunelveli to villupueam - pg physics
Deletechancea illa
DeleteCongrats. You are looking to spend your leisure time in a useful way to the society.
ReplyDeleteOh oh oh.......
ReplyDeleteif anybody wants mutual transfer from vellore trichy thindugal thanjore puthukottai. i am working as B.T english conduct me 7708460923
ReplyDeleteI AM WOTKING AS A B.T IN MIDDLE SCHOOL .AT VIRALIMALAI,PUDUKOTTAI DIST. I WANT MUTUAL FROM PUDUKOTTAI TO VIRUDHUNAGAR OR MADURAI DISTRICT .INTERESTED CALL ME 9865149705/8754079886. PL NOTE I AM BELONGS TO DIRECTORATE OF ELEMENTARY EDUCATION. (DSE)
DeleteAny news abt pg2nd list or welfar list. Anybody know.
ReplyDeletePle tell about pg 2nd list ple
ReplyDeleteMay be will come pg additional list
ReplyDeleteWhen will be the next tet
ReplyDeleteNo chance
Deleteசொல்லீடாரூ டி ஆர் பீ ஆப்பீசரூ ...
Deleteஆர் கே நகர் கு ஜிங் சக் ஜிங் சக் போகலியா ????
This comment has been removed by the author.
DeleteMr.Natrajan..
DeleteHello who d hell r u to decide or predict that 'No Chance' for TET!!! Are u d CM of a state or PM of a country??? Am sure u r nt either of d above!! Even they r running behind each other to safeguard their respective posts.. So to judge r predict sumthng which s gonna happen in future is none of ur business!! I have been watching u fr long time and u r repeatedly doing like this..
Moreover this is nt d place fr ur asylum astrology, if u wanna frame fake stories of astrology go and sit under sum tree!! Am sure apart humans, birds will make use of ur useless head more fr their potty works!!!! Hope u will understand otherwise shut and leave!!! This s place fr positive thoughts, positive hopes!! Definitely nt fr u people spreading negative thoughts, assumptions, predictions & rumors!! Mind it!!!!
Anybody wants mutual transfer to sivaganga dstrct from pudukottai???? Plz reply
ReplyDeletei am working as B.T science in pudukkottai (dt)
DeleteNo tet now.... After SC judgement....
ReplyDeletehai
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteif anybody want mutal transfer from vellore to trichy,thanjavur,pudhukottai,dindugal pls conduct me 7708460923. i am B.T english
ReplyDeleteIf anybody wants mutual transfer from salem.please contact me my mob no 9962501708.
ReplyDeleteMy mail id rajasait123@gmail.com.
This comment has been removed by the author.
ReplyDeleteGood service Mr Maniyarasan. keep it up.
ReplyDeleteIf you had included extra column for Height, Weight and Colour of Bride / Bride Groom, it would have been helpful for them to choose a best life partner
Thank you
Thank you sir. I try to do it.
DeleteMani i expect your invitation soon and sure
Deleteall the best
If anybody wants mutual willing to come pudukottai from Aruppukottai and from other part near to Aruppukottai and vnr dist. Pl contact me I am Eng BT FROM PUMS ELEMENTARY SCHOOL IN PUDUKOTTAI DIST. TRICHY NEAR AREA.MOBILE 9597549750.
ReplyDeleteIf any body want to have mutual transfer and come to Thottiyam(Trichy DT) from Erode(perundurai sorrounding) can contact 9487514096, post: computer instructor
ReplyDeleteIf any body want to have mutual transfer and come to Thottiyam(Trichy DT) from Erode(perundurai sorrounding) can contact 9487514096, post: computer instructor
ReplyDeleteungallukku ippathan councelling vaikka porangale ....
DeleteA lovely little girl was holding two apples in her hands.
ReplyDeleteHer mom came in and softly asked her little daughter with a smile,
"My sweetie, could you give your mom one of your two apples?"
The girl looked up at her mom for some seconds, then she suddenly took a quick bite on one apple, and then quickly on the other.
The mom felt the smile on her face freeze. She tried hard not to reveal her disappointment.
Then the little girl handed one of her bitten apples to her mom, and said, "Mommy, here you are. This is the sweeter one."
A little bird was flying south for the winter. It was so cold the bird froze and fell to the ground into a large field. While he was lying there, a cow came by and dropped some dung on him.
ReplyDeleteAs the frozen bird lay there in the pile of cow dung, he began to realize how warm he was. The dung was actually thawing him out! He lay there all warm and happy, and soon began to sing for joy.
A passing cat heard the bird singing and came to investigate. Following the sound, the cat discovered the bird under the pile of cow dung, and promptly dug him out and ate him.
Moral of the story:
1. Not everyone who shits on you is your enemy
2. Not everyone who gets you out of shit is your friend
3. And when you’re in deep shit, it’s best to keep your mouth shut!
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ReplyDeleteஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
Deleteஇன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாட்டின் அரசியலும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Nice story.
DeleteGud evening Mr Alex sir
ReplyDeleteVery good evening Mr Vijayakumar
DeleteHi sir tet pass certificate innum kidaikavillai peruvathatku enna vazhi
DeleteHi sir tet pass certificate innum kidaikavillai peruvathatku enna vazhi
DeleteHi sir tet pass certificate innum kidaikavillai peruvathatku enna vazhi
Deletehai friend im computer teacher in 3 year(m.sc,b.ed) computer science TRB varuma??
ReplyDeletenow im studying b.sc maths
When next PG TRB will held?
ReplyDeletePG TRB Second List will come Soon.........
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteIs it from lk school
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePG 2 list varuvathu unmaya sir
ReplyDeleteGreat service ll b really useful
ReplyDeleteசேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடலூர் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரிந்து வரும் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர் அல்லது அங்கு பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக் கொள்ளவும் கைப்பேசி எண் 9786702848ஃ மணியரசன் அவர்களும் இதற்கான உதவியை செய்வார் என எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநான் பணியில் சேர்ந்து 8மாதங்கள் தான் நிறைவடைந்து உள்ளது. எனவே அதையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்திற்குள் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்திற்குள் பணிபுரிவர் தொடர்பு கொள்ளவும் 9786702848
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMr sankar dont write unbelievable comments because lot of frnds are seeing ur comments
ReplyDeleteவணக்கம் பிரண்ட்ஸ்..
ReplyDeleteAnybody can know about computer instructor stay order at 133 priority candidate case
ReplyDeleteGood mrg friends.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am working BT MATHS in Aruppukottai
ReplyDeletemadurai candidate anybody wants mutual transfer please contact
9842039527
love the work and pay the tneb online payment in online before date to avid late charge fee.
ReplyDeleteAnyone mutual from cuddalore to villupuram.
ReplyDeleteI am english B.T. Pls reply.