GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்???????????? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2015

GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????



GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.
      1.  GO 252/ 05.10.2012 & GO 244/30.11.2013) 60% மதிப்பெண் பெறுபவர்களுக்கு முதன் முதலில் அறிவித்த WTGE(SLAB SYSTEM) முறை.
     

2.  
 GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வு பற்றி அறிவித்தது.
    3.  GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வுக்கு WTGE(SLAB SYSTEM) முறையை அறிவித்தது

மேலே 1-வது Point-ல்  சொன்ன WTGE முறையை GO 71 அதாவது SCIENTIFIC Method of calculation – சென்னை உயர்நீதி மன்றம் நீதியரசர் உயர் திரு நாகமுத்து அவர்களின் தீர்ப்பால் மாற்றியமைக்கப்பட்டது.

மேலும் 2-வது மற்றும் 3-வது Points-களில் மதிப்பெண் தளர்வு GO 25-ஐ மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே மேலே சொன்ன 3 Points-களும் இப்போது நடைமுறையில் இல்லை


மீதமுள்ள 4-வது Point-ல் அரசு முன்தேதியிட்டு அறிவித்திருக்கிறது.

  4.  The Chairman, Teachers Recruitment Board is directed to take note of this Government order for finalizing selection list of the Tamil Nadu Teacher eligibility Test 2013 held on 17.08.2013 and 18.08.2013 and for all the future Tamil Nadu Teacher eligibility  Test with respect to candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Classes, Backward Classes ( Muslims), Most Backward classes, Denotified Communities and persons with disability(PWD).

இதை தவிர GO 71-க்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்

16 comments:

  1. ALEX SIR YOU ARE VERY..... GREAT

    ReplyDelete
  2. ALEX SIR ARE YOU WANT MGM GOLD 90+90=180

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Nachimuthu,

      As being a Teacher, please try to convey your message by the known language to make me understand. Otherwise you may write in Tamil which is my mother tongue.

      Delete
    2. Nachi muthu sir,

      Your gold 0+0=0

      Delete

    3. Nachi muthu அவர்களே ,

      உங்களுடைய கருத்துக்களை பிற கல்வி வலைத்தளங்களிலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் ...உங்களுடைய வார்த்தைகள் நீங்கள் ஒரு ஆசிரியர் தனா என்று உங்களை பார்த்து யோசிக்க வைக்கிறது ..

      Mr ALEX அவர்களுடைய கருத்து தனி நபரை எங்கேயும் விமர்சனம் பண்ணுவதாக இல்லையே ..அப்பறம் ஏன் அவர் மீது இவ்வளவு வன்மம் ???

      தனி ஒருவரை கேலி செய்வது உங்களை ஹீரோ ஆக்கும் என்று நினைக்காதீர்கள் ..

      Delete
    4. If you have guts, please take this debate in right manner and defend me in producing the evidents with decent manner. Otherwise leave it my dear friend. Don't expect all the persons to give a message in favour of you.

      Ok my dear this is last comment I answered for you. Future I would pass safely as if I see shit/spit on my passage. Because I have to maintain my decorum not like you.

      Trust my message clearly would have indicated that where am I and what you are.

      Delete
  3. சில நண்பர்கள் தரமற்ற வார்த்தைகளை பயண்படுத்துகின்றனர். தகுதிதேர்வில்தேர்ச்சி பெறாமல் பணிக்கு சென்றவர்களோ ?
    அவர்களிடம் பண்பாடே இல்லை
    இங்கு இப்படி என்றால் பள்ளியில்....
    மாணவ சமுதாயத்தை ....

    ReplyDelete
  4. சில நண்பர்கள் தரமற்ற வார்த்தைகளை பயண்படுத்துகின்றனர். தகுதிதேர்வில்தேர்ச்சி பெறாமல் பணிக்கு சென்றவர்களோ ?
    அவர்களிடம் பண்பாடே இல்லை
    இங்கு இப்படி என்றால் பள்ளியில்....
    மாணவ சமுதாயத்தை ....

    ReplyDelete
  5. மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

    NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் .இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .

    இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .

    எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. வழக்கு தொடுத்தவர்கள் 94 நபர்களோடு சேர்த்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் எத்தனை நபர்கள் என்று சொல்ல முடியுமா???

      Delete
  6. C.v called -31170
    Absent& ineligible -08819
    Total post filled -11190
    C.V waiting -11161
    Pending post -09176

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி