TATA வின் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

TATA வின் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.


இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் ஆஜர் ஆகினார்கள்.நீதிபதி 4 வாரம் வழங்க முடியாது என கூறி நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

-டாட்டா கிப்சன்
9443464081.

4 comments:

  1. SC news
    Yesterday all senior councils were waiting for final argument. Government lawyers also ready. Very important from orisa has to be completed before summer leave. That's why judge postponed after summer leave.because it also important case . It should be discuss deeply. Lawyers asked to complete this case before leave. But judge did not agree because only few days before leave.usually before leave and after leave oney admission cases is acceptable. Government lawyers were ready to finish this case. Now more problem only for government side.they cannot conduct TET. If government announce TET before judgment all lawyers ready to file condomt of court. This was discussed by all lawyers in corridor of supreme court it self.

    ReplyDelete
  2. Media persons also not interested in this case.only two media persons one from dinamalar and another from news 7 came.

    ReplyDelete
  3. அரசாங்கம் தகுதிதேர்வு விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஏதாவது இடைகால ஆணை வாங்க வேண்டும் அதையும் வாங்க முயற்சிப்பதாக தகவல்

    ReplyDelete
  4. இந்த அரசு வக்கீல்கள் வருடத்தின் 365நாட்களும் டைம் கேட்பார்கள் அது தான் அவர்கள் செய்யும் வேலை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி