மாநிலத்தில் முதலிடம்: 'கலை பாடத்திலும் சாதிக்கலாம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

மாநிலத்தில் முதலிடம்: 'கலை பாடத்திலும் சாதிக்கலாம்'


மாநிலத்தில் முதலிடம்

பெயர் : நிவேதா
பள்ளி : ஸ்ரீ சவுடேஸ்வரிவித்யாலயா, கோவை

பாடம் வாரியாக மதிப்பெண்

தமிழ் - 199
ஆங்கிலம் - 194
பொருளியல் - 199
வணிகவியல் - 200
கணக்குப் பதிவியல் - 200
வணிக கணிதம் - 200
மொத்தம் - 1,192


பாடம் குறித்த சந்தேகங்களை, உடனுக்குடன் தீர்த்து விடுவேன் படிப்பு, பொழுதுபோக்கு இரண்டையும் 'பேலன்ஸ்' செய்து,
பதற்றமில்லாமல் படித்தேன்.

படிக்க விரும்புவது: சி.ஏ.,

'கலை பாடத்திலும் சாதிக்கலாம்'

சரியாக படிக்காதவர்கள் தான் பொதுவாக, கலைப்பாடத்தை தேர்வு செய்வர் என்ற கருத்தை முறியடித்து, கலைப் பாடத்திலும் சாதிக்க முடியும் என, நிரூபித்திருக்கிறேன். தேர்வு நாட்களில் பெற்றோர் எந்த தடையும் சொன்னதில்லை. தினமும் வகுப்பில் நடத்தும் பாடத்தை கவனிப்பேன். காலையும், மாலையும், ஒரு மணி
நேரம் மட்டுமே படித்தேன். பாடம் சம்பந்தமான சந்தேகங்களை, உடனுக்குடன் தீர்த்து விடுவேன். படிப்பு, பொழுதுபோக்கு ஆகிய இரண்டையும் 'பேலன்ஸ்' செய்து, பதற்றமில்லாமல் படித்தேன். மாநில அளவில் ரேங்க் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. அடுத்ததாக பி.காம்., - சி.ஏ., படித்து, ஆடிட்டர் ஆக விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி