தமிழ் நாட்டில் CPSஆசிரியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

தமிழ் நாட்டில் CPSஆசிரியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும்?


தமிழ்நாட்டில் 1.4.2003ல் இருந்து CPS திட்டம் அமுலில் உள்ளது. இன்று வரை அத்திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 400க்கு மேற்பட்டவர் ஓய்வு, இறப்பு பெற்றள்ளனர். உரிய பலன் பெற தொடர் போராட்டத்தில் உள்ளோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1. 1. 2004ல் இருந்து அமுல் படுத்தி ஓய்வூதியம், பணிக்கொடை முறையாக வழங்கப்படுகிறது. புதிய ஓய்வூதியத்தை எதிர்த்து பழைய ஒய்வூதியத்தை தொடர வேண்டி மதுரை உயர்நீதி மன்றத்தில் தனி ப்பட்ட பொது நல வழக்கு (WP 3802/12) தொடர்ந்து, நடத்தி வருகிறார் நமது குழுவில் உள்ள திரு பிரடெரிக் ஏங்கல்ஸ். இவ்வழக்கின் தொடர் நிகழ்வாக வரும் 1. 6. 15 அன்று நிதித் துறை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்திரவு பிறப்பித்து உள்ளது.

அவரின் இத்தகைய பொது நல முயற்சி வெற்றி பெற நமது குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி