LAB ASSISTENT STUDY MATERIALS & MODEL QUESTIONS collection(part-5 & 6 Added) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

LAB ASSISTENT STUDY MATERIALS & MODEL QUESTIONS collection(part-5 & 6 Added)

23 comments:

  1. where is the answer key for part 1,2,3,4,5
    please give me the answer key

    ReplyDelete
  2. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  3. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  4. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  5. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  6. டி.ஆர்.பி. adw list eppo viduraanga?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  7. AN INSPIRING STORY
    PIZZA
    Wife: Don’t put so many clothes for wash today
    Husband: Why ?
    She said : Maid has said she won’t come for two days
    Husband :Why ?
    Wife : She said she is going to meet her granddaughter during Ganpati festival
    Husband : OK, Will not put too many clothes
    Wife : And , Shall I give her Rs. 500 for Ganpati ? Festival bonus ?
    Husband : Why ? Diwali is approaching , we will give her at that time..
    Wife : Oh no dear . She is poor. Going to meet her daughter and granddaughter , so she will also feel nice. Moreover, everything has become so expensive these days. How will she able to celebrate festival ?
    Husband : You ! I don’t know why you become emotional so easily
    Wife : Oh dear, don’t worry .I am going to cancel today’s program of ordering Pizza. Why unnecessarily blow away Rs. 500 on eight pieces of stale bread.
    Husband : Wow. Great .Snatching Pizza from us and giving to the maid !
    Maid returned after three days and got busy in mopping and dusting. Husband asked her
    Husband : So, how was the vacation ?
    Maid : very nice sahib.. Didi had given Rs 500 .. festival bonus.
    Husband : So you went and met your daughter ? and also met your granddaughter ?
    Maid: yes sahib. Enjoyed a lot and spent Rs 500 in two days time.
    Husband : Really ? Ok so what did you do with Rs. 500?
    Maid : Rs. 150 for dress for granddaughter, Rs 40 for a doll, bought sweets worth Rs 50 for daughter, Rs 50 as offering to Deity in temple, Rs 60 towards bus fare….Rs 25 for bangles for daughter, bought a nice belt worth Rs 50 for son-in-law, balance Rs 75 gave to daughter to buy copy and pencil for granddaughter. Maid gave a full account of the expenses incurred
    Husband : so much in Rs 500?
    With surprise, he started thinking….the eight pieces of Pizza appeared in front of his eyes and each one of them acted as a hammer started pricking his consciousness. For the price of one Pizza , he started comparing the expenses his maid had incurred during her visit to her daughter.
    The eight pieces of Pizza floated in front of his eyes. First piece .. dress for the child, second piece… towards sweets.. Third piece… towards offering to the deity in the temple. Fourth piece….towards bus fare. Fifth piece.. towards doll. Sixth piece towards bangles, seventh piece ,, towards belt for the son-in-law. Eight piece towards copy and pencil.
    So far he had observed pizza only from one angle. He turned it upside down and observe how it looks like from the other side. .. but today his maid showed him the other side of the pizza…. The eight pieces of pizza showed him the real meaning of life..in an instant the meaning of “Spending for life” or “ Life for spending”.
    Think about it.

    ReplyDelete
  8. 19.5.15 Tuesday evening adw selection list will come.sc men.-70.67 varaikum, womens-67.89 varaikum confirm job,

    ReplyDelete
    Replies
    1. Sc men 66.72 chance irukka?mr.kaleeswaran sir

      Delete
    2. இது போல rumour அ சொன்ன பல பேர் இப்போ இருக்கற இடம் தெரியல ....யப்பா

      Delete
  9. Kaleeswaran sir adws list confirma Tuesday varuma sir...pls re ply me sir...

    ReplyDelete
  10. Kalees war an sir neenga solrathu unmaya?kandippa Tuesday adws list
    Varuma sir..pls reply me sir..

    ReplyDelete
  11. If anybody needs mutual transfer from tv malai to salem, English (bt) contact through megala1903@gmail.com

    ReplyDelete
  12. எப்போது தேர்வுப்பட்டியல் வரும் என்று எவருக்கும் நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை........


    சற்று நிதானமாக இருங்கள்

    எல்லாம் நல்லதே நடக்கும்....

    ReplyDelete
  13. approximate of adw list vacancies.

    totally 469 posting.

    sc 375

    girls 173
    boys 172
    ex-ser 19
    p.h 11

    total 375 vacancy

    sca 94 vacancy

    girls 43
    boys 43
    ex-ser 5
    p.h 3

    total 94 vacancy

    this is approximate calculation for adw list.

    ReplyDelete
  14. மானமிகு. காளீஸ்வரன் அவர்களே இது போன்ற வதந்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள். ஏனென்றால் பலதரப்பட்ட மக்கள் இன்று கல்வி செய்தியை கண்காணித்து வருகிறார்கள்..! ஆகையால் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய காத்திருக்கும் ஆசிரியர்கள் யாரும் இதை கண்மூடித்தனமாக நம்ம வேண்டாம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  15. "வணக்கம் ஆசிரிய சகாக்களே..! இன்று நாம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விவரம் சேகரிக்க சென்று நல்ல பாடம் கற்றுக் கொண்டோம்..! நம்மை இன்னும் தீண்டத்தகாத மக்களாகவே பார்க்கும் விதம் ஆதிக்க ஜாதி வெறியர்களிடம் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும்பான்மையாக உள்ளதை இன்று நேரில் காண முடிந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரியும் ஒரு காவலாளி கூட ஆதிதிராவிடர் நலத்துறை என்று சொன்னால் கேவலமாக பார்க்கும் விதத்தை இன்று காண முடிந்தது. ஆகவே அவர்களின் கண்ணோட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய எள்ளளவும் விருப்பம் கிடையாது. அதனாலயே நம்மை இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு வழக்கறிஞரிடம் ஒப்புதல் வாங்க தயாராக இல்லை, அதே சமயம் அரசு வழக்கறிஞரும் ஒப்புதல் அளிக்க தயாராகவும் இல்லை. எனவே நாம் முயற்சி எடுக்காத பட்சத்தில் ஒரு வருடம் ஆனாலும் நம்மை பணி நியமனம் செய்ய மாட்டார்கள் என்பதே நிதர்சனம். ஆகவே நாம் ஒவ்வொருவரும் விரக்தியின் அடிப்படையில் வீறுகொண்டு தொடர்ச்சியான போராட்டத்தை செய்தால் மட்டுமே நமது ஆசிரியர் கனவு நனவாகும் இல்லையேல் அது வெறும் கனவாகவே போய்விடும் சகாக்களே..! ஆகவே நாம் தொடர்ச்சியான அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருப்போம் எனதருமை சகாக்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  16. sathi olinthal than anaivarugum chama vaaipu kitaikum.

    ReplyDelete
  17. How to download it sir, i coulnot download the files,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி