Jun 21, 2015
15 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று தந்தையர் தினம்.
என் தந்தையே
என் தாய் வயிற்றில்
நான் குடிகொண்ட போது
நீ அடைத்த ஆனந்தம் கொஞ்சமில்லையே
அன்னையை நீ கவனிப்பது போல்
என்னையும் நீ கவனித்து வந்தாய்
அன்னையிடம் பேசுவது போல்
என்னிடமும் பேசி வந்தாய்
உன் தோலில் நான் சாய
பத்து மாதம் எனக்காக
தவமாய் தவமிருந்தாய்யே
என் அம்மா பட்ட பாட்டை விட
என் அப்பா நீ கொண்ட துயர் கொஞ்சமில்லையே
என் முதல் அழுகையின் குரல் கண்டு
உன் இரு கண்கள் கலங்கியதேன்
ஆனந்த கண்ணீராய் வடிந்ததேன்
ஆட்டம் போடும் என் கால்கள்
உன் நெஞ்சை
உதைத்த போது அழகாய் ரசித்தாயே
எனக்கு வலிக்கிறது ! இன்று நினைக்கையில்
எனக்கு ஏனோ உன்னை
அப்பன் என காட்டியது
அம்மைதான் என்றாலும்
என் அம்மைக்கும் அப்பனாக இருக்கின்றாய்யே
எனக்கும் நல்ல தகப்பனாக இருக்கின்றாய்யே
என் தேவை எல்லாம் பூர்த்தி செய்கின்றாய்யே
எனக்கு பெயர் வைக்க
உலகத்தையே சுற்றுகின்றாய்யே
பூக்களை எல்லாம் கேக்கின்றாய்யே
எனக்காக பூந்தோட்டம் அமைக்கின்றாய்யே
உன் மனம் என்னும் கோவிலில்
அபிஷேகம் செய்கின்றாய்யே
அப்பனே நீ எந்த பெயர் வைத்தாலும்
உன் பெயரின் முதல் எழுதல்லவா
எனக்கு ஆரம்ப பெயராய் அமைய போகிறது
என்னை என்ன படிக்க வைக்கலாம்
என்று நான் வளர்வதுக்கு முன்னாலே
எண்ணி வரைந்து பார்த்தாயே
வானவில்லாய் ஏழு வண்ணக்களில்
உன் எண்ணங்கள் அத்தனையும் அழகு
எனக்கு அறிவு ஒளியாய் இருக்கின்றாய்யே
என் தாயே
என் தந்தையே
உன்னை நான் மறக்க முயன்றாலும்
நான் மனிதன் அல்லவே
உன்னை மதிக்க மறந்தாலும்
நான் மனிதன் அல்லவே
என்னை துக்கி சுமந்த தோல் பட்டைகள்
இன்று ஏனோ சுருங்கக் கண்டேன்
மனம் உடைந்து நின்றேன்
நீ சுமந்த என் தோளை
நான் அமர்ந்த உன் தொளை
நான் சுமக்காமல் இருப்பேனா
என் அப்பனே
என் தகப்பனே
உன்னை போல் தெய்வம் இல்லை
இந்த உலகில்...
அப்பன் இன்றி எதுவும் உருவாவது இல்லை
இந்த உலகில் ...
மறு பிறவி நீ எடுத்தால் என் மகனாக
உன்னை நான் சுமக்க வரும் கொடு
வேண்டாம் !!!
எனக்கு மறு பிறவி இருந்தால்
உன் மகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்
உன் அன்பில் வாழவே வழி கேட்கிறேன்
அப்பா !!!
எப்போதும் திராது
நீ தந்த அன்பு கடன் வராது
அதை திருப்பி தர முடியாது
கவியரசு முத்தையா (கண்ணதாசன்) எழுதினாலும்
முடியாமல் தொடரும்
உன் அன்பின் இலக்கியம்
என் தமிழ் எழுத்தின் முதல் எழுத்துமாய்
அம்மையும் ,அப்பனுமாய் என்றும் என்னை தொடரும்
என் தந்தையே ,
உன்னை இரு கரம் துக்கி வணங்கி
முடிவில்லாமல்
முடிக்கிறேன் இந்த கவிதையினை
ஏற்றுக்கொள்ளுங்கள் எங்கள் பாசமிகு அப்பா
Nice...
DeleteNice...
DeleteNice...
DeleteSuperb i miss my father nenga sona ethuvuma en appa enkuda nijathula ila ana nizhal ah kandipa irunthu iruparu irukuraru epoumae iruparu i love my father
Deleteவளரும் வரை தாய்....
ReplyDeleteவாழும் வரை தந்தை!!!
Mutual transfer from kanchipuram ( melmaruvathur) to Kanayakumari contact 9842916107
ReplyDeleteMutual transfer from kanchipuram ( melmaruvathur) to Kanayakumari contact 9842916107
ReplyDeleteMutual transfer from kanchipuram ( melmaruvathur) to Kanayakumari contact 9842916107
ReplyDeleteஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
ReplyDeleteஅப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசி விட்டார். அப்பொழுது தான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்... பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரலுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்து விட்டார்
அப்பொழுது தான் அந்த கீரல்களை கவனித்தார். என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்...
” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ Happy Father's Day. Every one should love their Father.
Nalla irukku
ReplyDeleteNice story,keep it up
ReplyDeleteNice story,keep it up
ReplyDeleteNice....
ReplyDeleteNice....
ReplyDelete