தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1.இரண்டு மாதத்தில் பரிசீலனையா அல்லது இரண்டு மாதத்தில் பணி நிரப்பப்படுமா
ReplyDelete2.புதிய தேர்வின் மூலமாகவா அல்லது ஏற்கனவே நடந்த PGTRB EXAM மூலமாகவா பணி
3.இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் இருப்பதால் புதிய தேர்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதா
4.ஏற்கனவே நடந்த PGTRB Exam Additional list or Welfare list வர வாய்ப்பு உள்ளதா....
I asked myself how to handle life ?
DeleteMy room gave me the perfect answer
-
Roof said: Aim high
Fan Said: Be cool
Clock said: Value time
Calendar said: Be up to date
Wallet said: Save now for future
Mirror said: Observe yourself
Wall said: Share other's load
Window said: Expand the vision
Floor said: Always be down to earth ..
Then I looked @ my bed
And it said: padu aprama pathukalam😂😂😂
உங்களுக்கு வெற்றி
Deleteநிச்சயம்
PG TRB TAMIL:முயற்சியும்
வெற்றிபெற அயராத உழைப்பும்
உடையவரா?
முதுகலை தமிழாசிரியர்
தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி
மற்றும் வழிகாட்டு மையம்
முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர்
போட்டித்
தேர்வுக்குஇப்பொழுதிருந்தே
தயாரவது உங்களது வெற்றியை
உறுதிப்படுத்தும்!
அடுத்த கல்வியாண்டுக்கான
முதுகலை ஆசிரியர் போட்டித்
தேர்வுக்குஇப்பொழுதிருந்தே
தயாரவது உங்களது வெற்றியை
உறுதிப்படுத்தும். முயற்சியும்
வெற்றிபெற அயராத உழைப்பும்
உடையவரா நீங்கள்...சரியான
வழிகாட்டுதல் இல்லாததால்
நூலிழையில் வெற்றி வாய்ப்பை
நழுவவிட்டவரா ? உங்களுக்கு
வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர்
தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி
மற்றும் வழிகாட்டு மையம்
வழிகாட்டுதலுடன் சிறந்த
பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர்
தேர்வில் நூலிழையில் வெற்றி
வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு
உதவும்வகையில் அலகுவாரியாக
பயிற்சி மற்றும் தேர்வுகள்
நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற
2014 முதுகலை தமிழாசிரியர்
தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு
மேல் பெற்றவர்கள் இதில்
பங்கேற்கலாம்.ஏற்கனவே
பாடத்திட்டத்தை ஒட்டி
பாடப்பகுதிகளை
முழுமையாகபடித்துமுடித்து
தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது
குழுவாக படித்து தேர்வுக்கு
தயாராகுவோரும் இப்பயிற்சி
மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன்
உள்ளதாக இருக்கும்.
தேர்வுக்குப்பின் வினாவிடை
அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
போன்றவை விவதிக்கப்படும். தமிழ்
தவிர உளவியல் பொது அறிவு
பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு
மாவட்டத்தைச் சேர்ந்தவ 50 க்கும்
மேற்பட்டோர் இப் பயிற்சியில்
சேர்ந்து போட்டித்தேர்வுக்கு
தயாராகி வருகின்றனர்.
பயிற்சியில் இணைந்தவர்களுக்கு
உடனடியாகப் பாடப்பொருள்
அனுப்பப்படும் முயற்சியும்
வெற்றிபெற அயராத உழைப்பும்
உடையவர் நீங்களென்றால்
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
தற்போது
அலகு 6 -சங்கம்- பாட்டும்
தொகையும்-சங இலக்கிய
சிறப்புகள்-அரசர்கள்-புலவர்கள்
பகுதிக்கான விரிவான பயிற்சி,
நினைவுக்குறிப்புகள், தேர்வு -
தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம்
ஆகியவை நிறைவுற்றுள்ளது
(வினாத்தாள் 1 தமிழ்த்தாமரையில்
வெளியிடப்பட்டுள்ளது)
நாளை (05.05.2015) முதல் அலகு 7
க்கான பயிற்சி தொடங்குகிறது
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை
அடையும் வரை ஓயமாட்டேன் எனும்
மன உறுதியுடையவர்கள் மட்டும்
தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935
இந்த மாதிரி வழக்குகளில் நீதிமன்றம் பொதுவாக இப்படிதான் அரசுக்கு உத்தரவு வழங்கும்..... பல முறை இந்த மாதிரி வந்துள்ளது..... இந்த நியூஸ் க்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுத்து இங்கு செய்தி வெளியிட வேண்டுமா....?
ReplyDeleteவின்னர் படத்துல வடிவேலுவின் ஜோக் .... “இன்னுமாடா இந்த ஊரு நம்ம........” தான் ஞாபகம் வருது.
என்னத்த கண்ணையா கூட கார் வாடகைக்கு வருமா ன்னு கேட்தற்கு சொல்லுவாரே.... “வரும் ஆனா..........
Appo definata new pg trb exam than ellaya sir
DeleteThis news much more important, because of many schools running without teachers for +1,+2 for major subjects. So result affected and other subjects teachers are more pressured due to lack of teachers. So they file a case. I think conducting one more exam is possible rather than filling vacancy by already conducted exam. Panam sampathika enna vali undo athai than TRB seium.
ReplyDeleteஅட போங்க தம்பி.....
Deleteபல வருஷமா பல பள்ளிகளிலே கணிதம் இயற்பியல் போன்ற முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாம பல மாணவர்கள் பல ஆண்டுகளா பொது தேர்வு எழுதி முடிச்சுட்டு வெளியில போய்டேயிருக்காங்க !............
அது சரி நம்பிக்கை தான வாழ்க்கை !!
Kindly tell me tamil subject best coching centre
ReplyDeleteSelf study is best
DeleteDharmapurai is best coaching centre
DeleteSir dharmapuri la enna centre plz tell me
DeleteSir dharmapuri la enna centre plz tell me
Deleteநண்பரே தமிழ் தாமரை வெப் சைட் போங்க வேலன்அய்யாதான் தர்மபுரில கோச்சிங் நடத்துறாரு தமிழுக்கு நல்லா இருக்கு தமில்தாமரை வெப் சைடில் அவர் செல் எண் உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
DeleteThis comment has been removed by the author.
DeleteThank u sir
DeleteSir kindly send tamilthamari sir phone no plz
DeleteSir kindly send tamilthamari sir phone no plz
DeleteThis comment has been removed by the author.
Deletecontact 7598299935
DeleteSir phone no name enna
DeleteVelan sir number thanna
DeleteVelan sir number thanna
DeleteSir phone no name enna
Deleteyes thamilthamarai contact no 7598299935
Deleteplease visit
Deletewww.thamaraithamil.blogspot in
to more useful details regarding pg tamil
This number is switched off mode so kindly give another no
DeleteThank u for ur information sir
DeletePg botany best coaching centre.?
ReplyDeleteKindly tell me, pg commerce best coaching centre?
ReplyDeleteapadiye exam vachu udane job potaluuuuuuuuuum
ReplyDeleteIF ANYONE WANT MUTUAL FROM PERAMBALUR,ARIYALUR,CUDDALORE,VILLUPURAM OR ANYOTHER DIST TO MADURAI DISTRICT ESPECIALLY USILAMPATTI SURROUND ENGLISH BT CALL ME 9626765676
ReplyDeleteHello sir..... hw ru??? Hw s your job????
DeleteMUTUAL CONFIDENTIAL........
ReplyDeleteADW SCHOOLS LA SELECTED ANA 454 NANPARGAL THOLIGALUGU VIRAIVIL ARASU PANIYIL SERA EN VAATHUGAL......KATANTHA 2 VARUDAMAGA I MEAN 2013 TO 2015 ENRUVARAI NAAM PORADI PETRULLOM ENTHA PORATATHIL NAMAGU UTHAVIYA SILA NALLA ULLANGALUGU MARIYATHAI SAIEVATHU NAMATHU KADAMAI NAMAGU 70% PETRUTHARA UTHAVIYAVARGAL PALAR AVARGALIL KURUPITTA NAPARGALAI NAM THERINTHUKOLVATHU NAMATHU KADAMAI....
ReplyDeleteNO.1 NAMAGU ENRUVARAI VALIKATTIYAGA SAIEYALPATTA "LITTELS TRUST" NIRUVANATHIN THALAIVAR MATHIPPIRGURIYA MS.PARVATHA VARTHINI (SAMUGA PORALI)
NO.2 SATTATHURAIYIL NEENDA KALAMAGA MATRAVARGAL NALANUGAGA PORADIVARUM SATTA VALLUNAR MR.LAJAPATHIROY IYYA...AVARGAL (SAMUGA PORALI)
NO.3 ELAIGALUGU UTHAVUM MANAPPANMAI KONDA MATHIPPIRGURIYA MR.KRISHNA DOSS GANDHI IYYA (EX IAS)
EVARGALUDAN SAERNTHU ENNUM PALAR.......ENTHA 70% PERA NAMAGU UTHAVIYA NALLULANGALUGU KALVISETHI MULAMAGA NAAN EVARGALUGU NANRI THERIVITHU KOLGIRAN
ENNUM NAAM MULUMAIYAGA VETRI ATAVILLAI MITHAM ULLA 30% KANA SATTA PORATTAM THODARUM.......YARUM KAVALAI KOLLA VEANDAM.......
MELUM NAMMAI ETHIRTHA MR.RAMAR AVARGALUGU THERIVIPPATHU ENNAVENRAL...MR.RAMAR NINGAL ORUVELAI VALAGUPOTAVILLAI ENRAL EPPOTHU NINGAL ADW PALLIGALIL PANIPURINTHUKONDU ERUPIRGAL EN ENRAL UNGALUGANA PH RESERVATION ULLATHU ATHIL UNGALUGU NICHAYAM PANI KITAITHU ERUGUM...NINGAL SAIETHA THAVARAL ENNUM PALAR MANAM VARUNTHI KONDU ERUKINRANAR....UNGALUGANA PH RESERVATION NAIE YARALUM PARIKKA MUTIYATHU MANAM ERUNTHAL PURINTHUKOLLUNGAL......
70% PERA UTHAVIYA ANAIVARUGUM ENATHU NANRIGAL..........30% NAMATHAIE
BY
ADW STUDENTS...........
மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு
ReplyDeleteசில நிமிடங்கள் முன்பு...!!!!!
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச்
சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.
காலை 10.30... யூரோ கணவாயை
ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே'
கடந்து செல்கிறார். வழியில்
தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப்
பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு
ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத்
தருகிறார்.
நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண்
பொலிவிய ராணுவத்துக்கு
'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக்
கொடுக்கிறாள். அலறிப்
புடைத்துப் பறந்து வந்த பொலிவிய
ராணுவம் சுற்றி வளைத்துச்
சரமாரியாகச் சுடத்
தொடங்குகிறது. பதிலுக்கு
கெரில்லாக்களும் துப்பாக்கியால்
சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட
நிலையில், தன்னைச் சுற்றித்
துப்பாக்கியுடன் சூழ்ந்த
பொலிவிய ராணுவத்திடம்,
''நான்தான் 'சே'. நான் இறப்பதைக்
காட்டிலும், உயிருடன் பிடிப்பது
உங்களுக்குப் பயனுள்ளதாக
இருக்கும்'' என்கிறார்.
மாலை 5.30... அருகிலிருந்த லா
ஹிகுவேராவுக்கு வீரர்கள்
கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து
வருகின்றனர். அங்கிருக்கும் பழைய
பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே'
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில்
சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என
சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.
அதே சமயம், 'சே' உயிருடன்
இருக்கும் போதே
இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல்
பொலிவிய ராணுவத்தால்
பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி
ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?''
என்று 'சே' கேட்கிறார்.
பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற,
''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை
அழுக்காக இருக்கிறது?'' என
வருத்தப்படுகிறார். சாவின்
விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை
எண்ணி அப்பெண் வியந்து
போகிறார்.
அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா
ஹிகுவேராவின் பள்ளிக்கூட
வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர்
வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது.
அதிலிருந்து சக்திவாய்ந்த
ரேடியோ மற்றும் கேமராக்களுடன்
ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும்
சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில்,
அழுக்கடைந்த ஆடைகளுடன்
'சே'வைப் பார்த்ததும், அவருக்கு
அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம
சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா
இந்தக் கோலத்தில் இங்கே நாம்
காண்பது என அவருக்கு வியப்பும்
திகைப்பும்! பிடிபட்டிருப்பத
ு 'சே'தான் என அமெரிக்காவுக்கு
த் தகவல் பறக் கிறது. 'சே'வின்
டைரிகள் மற்றும் உடைமைகள்
கைப்பற்றப்படுகின்றன. தான்
கொண்டுவந்த கேமராவில் 'சே'வை
பல கோணங்களில் புகைப் படங்கள்
எடுக்கிறார் ஃபெலிக்ஸ்.
கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப்
போலக் காட்சி தரும் 'சே'வின் அப்
புகைப்படங்கள் இன்றளவும்
வரலாற்றின் மிச்சங்கள்.
காலை 10.00... 'சே'வை உயிருடன்
வைத்துக்கொண்டு விசாரணை
நடத்தினால், அது உலகம் முழுக்க
அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்
தன்மையையும் உருவாக்கிவிடும்
என்பதால், அவரை உடனடியாகத்
தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என
சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல்
வருகிறது.
வாலேகிராண்டாவில் இருந்து வந்த
அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள்
தாங்கி வருகிறது. 500 என்றால்
'சே'... 600 என்றால் கொல் என்பவை
அதன் அர்த்தங்கள்.
காலை 11.00... 'சே'வைச் சுட்டுக்
கொல்வது என முடிவெடுக்கப்பட
ுகிறது. யார் அதைச் செய்வது எனக்
கேள்வி வருகிறது. 'மரியோ
ஜேமி' என்னும் பொலிவிய
ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்க
ாகப் பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட
நிலையில், 'சே'வை
பள்ளிக்கூடத்தின் மற்றொரு
தனியிடத்துக்கு மரியோ
அழைத்துச் செல்கிறார். ''முட்டி
போட்டு உயிர் வாழ்வதைவிட
நின்று கொண்டே சாவது
எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'.
ஆனால், மரியோ அவரை ஒரு
கோழையைப் போலக் கொல்லத்
தயாராகிறார்.
தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு
'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்த
ுகிறார்.
''கோழையே, சுடு! நீ சுடுவது
'சே'வை அல்ல; ஒரு சாதாரண
மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும்
விழிகள் மின்ன, உலகம் புகழும்
மனிதன் சொன்ன கடைசி வாசகம்
இதுதான்!
மணி 1.10... மனித குல
விடுதலைக்காகத் தன்
வாழ்நாளெல்லாம் போராடிய
மாமனிதனை நோக்கி துப்பாக்கி
திறக்கிறது. ஆறு தோட்டாக்களில்
ஒன்று, அவரது இதயத்துக்குள்
ஊடுருவியது. இனம், மொழி, தேசம்
என எல்லைகள் கடந்து பாடுபட்ட
உலகின் ஒரே வீரன் இதோ விடை
பெறுகிறான்.
'சே' இறந்த தகவல் உலகத்தை
உலுக்கியது.
MAA VEERAR CHE GUEVEARA ERAKKAVILLAI NAMATHU MANANGALIL VITHAIKKAPATTULLAR.........SARITHIRA NAYAGANAIE ENRAIGUM CHE PUGAL ULAGAM ENGUM PARAVUM......
DeleteSuper sir.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAlways telling very soon.... when will come tell exactly.... pg TRB will come in 2016 jan...
ReplyDeleteFirst adw apoinment podunga ennum one yeara aakkidatinga
ReplyDeleteWen wil the next list come
ReplyDeleteAll the best for pg trb students..
ReplyDeleteAll the best for pg trb students..
ReplyDeleteAll the best for pg trb students..
ReplyDeleteகடந்த12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்.மக்கள் இதனால்தான் தனியார் பள்ளிகளை நாட வேண்டிய சூழல் உருவாக்கப்படுகிறது.
ReplyDeleteIts true...
DeleteThis comment has been removed by the author.
DeleteHai
ReplyDeleteAdw appoinment yappo
ReplyDeleteTet 2013 what happened
ReplyDeleteMaths best coaching centre tell me anyone sir
ReplyDeleteSir mathurai saila iruntha sir thaniya maths edukkararu last trb 89memders selected in this centre
DeleteRespected sir, B.A (English double degree) is eligible or not? Supreme court judgement announced or not? Please clarify?
ReplyDeleteTRB ECONOMICS 100% SUCSESS FULL MATERIALS AVAILABLE
ReplyDeleteCONTACT :
ACHAMILLAI EDUCATIONAL TRUST
www.achamillai.in
achamillai.in@gmail.com
Wen wil the next list come
ReplyDeletepgtrb 2014-2015 certificate verification attend panavangala select seivangala? ila new cut off koduthu select seivangala. liana new trb exam conduct panvangala. if anybody knows please clarify my doubt
ReplyDelete2013-14 and 2014-15 vacancies kku yerkanave 10th January 2015 la exam nadanthu march la posting pottutaanga !
DeleteMr.vinod nalla kelvi inga kettirukeenga ! Aana athukaana pathil inga yaaraalaiyum solla mudiyathu. Intha kelviya neenga RTI moolama kelunga ! Pathil kidaitcha marupadiyum inga padhividunga rhomba perukku payan ullatha irukkum !
Deleteadditional list poduvathu unmaiya?
ReplyDelete2015-2016 pg trb when will they conduct? ipo election time so ipa trb examku vaipu iruka?friends clarify my doubts please
ReplyDeletecontact 7598299935
ReplyDeleteAsst. Professor appointment eppo
ReplyDeleteD.T.Ed., + B. Lit.,+ M.A-Tamil is elgible for PG TRB plz tell Me..?
ReplyDeleteD.T.Ed., + B. Lit.,+ M.A-Tamil is elgible for PG TRB plz tell Me..?
ReplyDeleteM.A tamil B.Ed mudichirunthaal thaan PG kku eligible ! Neenga D.T.Ed + B.Lit athanala TET II eluthalam B.T Assistant aagalaam M.A kku oru incentive (6%) salariyudan serthu kidaikkum !
DeleteHi venkatesh sir dted kuda bachelor degree mudichu iruntha paper II ezhthalama
DeleteHi venkatesh sir dted kuda bachelor degree mudichu iruntha paper II ezhthalama
DeleteNo ma,
DeleteAny degree kooda B.Ed iruntha TET II eluthalaam. B.Sc computer science padithavarkalum s.s/ sci avanga virupapadi select senji eluthalaam.
Tanq sir fr ur information i hav passed tet paper 1 waiting fr selection list
DeleteTanq sir fr ur information i hav passed tet paper 1 waiting fr selection list
DeleteMutual transfer from kanchipuram to Kanayakumari BT English 9842916107
ReplyDeleteஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
ReplyDeleteஅப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசி விட்டார். அப்பொழுது தான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்... பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரலுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்து விட்டார்
அப்பொழுது தான் அந்த கீரல்களை கவனித்தார். என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்...
” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?
Happy Father's Day
Nice story
DeleteKeshavSir 2014-2015 reserve posting ku select anavangaluku Eppam posting order poduvanga
DeletePgtrbadditional list any news kesavsir.
ReplyDelete